Categories
சினிமா தமிழ் சினிமா

மரியாதையா “வாரிசு” படத்த ஓட்டுங்க….. அதுதான் பெருமை…. கஞ்சா கருப்பு ஆவேசம்….!!!!!

சங்கராந்தி ரிலீசில் ஆந்திரா மற்றும் தெலங்கானாவில் பொங்கல் அன்று தெலுங்கு படங்களைதான் வெளியிட வேண்டும் என்று தெலுங்கு திரையுலகினர் முடிவு செய்திருக்கிறார்கள். தெலுங்கு தயாரிப்பாளர் சங்கம் வெளியிட்ட அறிக்கைக்கு சீமான் உள்ளிட்ட பலரும் கண்டனம் தெரிவித்துள்ளனர். தற்போது இந்த பிரச்சனை குறித்து கஞ்சா கருப்பு ஆவேசமாக பேசியுள்ளார். உங்க படம் மட்டும் பாகுபலி தொடங்கி பரதேசி புலி வரை இங்க வந்திருக்கு. மரியாதையா வாரிசு படத்த ஓட்டுங்க. அதுதான் பெருமை என்று கோபமாக கூறியுள்ளார்.

Categories
சினிமா தமிழ் சினிமா

“மேடையில் ஹீரோயினை தகாத வார்த்தைகளால் திட்டிய கஞ்சா கருப்பு”…. பல தரப்பினரும் எதிர்ப்பு….!!!!!

நிகழ்ச்சி ஒன்றில் பங்கேற்ற கஞ்சா கருப்பு தகாத வார்த்தைகளால் ஹீரோயினை திட்டியதால் பல தரப்பினரும் எதிர்ப்பு தெரிவித்து வருகின்றார்கள். தமிழ் சினிமா உலகில் பிரபல நகைச்சுவை நடிகராக வலம் வருகின்றார் கஞ்சா கருப்பு. இவர் ராம், சுப்ரமணியபுரம், பருத்திவீரன், பிதாமகன், சண்டைக்கோழி உள்ளிட்ட பல திரைப்படங்களில் நடித்துள்ளார். இருப்பினும் சென்ற சில ஆண்டுகளாக படத்தில் நடிப்பதை குறைத்துக் கொண்டார். அண்மையில் வெளியான மாமனிதன் திரைப்படத்தில் நடித்திருந்தார் இந்த நிலையில் அண்மையில் நடைபெற்ற ஓங்காரம் திரைப்படத்தின் இசை வெளியீட்டு […]

Categories
சினிமா தமிழ் சினிமா

பல கோடி கடன்…. சொந்த வீட்டை விற்கும் அவலநிலை…. பிரபல காமெடி நடிகர் சோகம்…!!

பிரபல காமெடி நடிகர் கஞ்சா கருப்பு அவரது சொந்த வீட்டை விற்கும் அவல நிலைக்கு தள்ளப்பட்டார். தமிழ் சினிமாவில் பல நகைச்சுவை நடிகர்கள் உள்ளனர். ஆனால் அதில் சிலர் மட்டுமே ரசிகர்கள் மனதில் என்றும் நீங்கா இடம் பிடித்திருப்பார்கள். அந்த வகையில் பலரின் மனதில் இடம் பிடித்தவர் தான் காமெடி நடிகர் கஞ்சா கருப்பு. இவர் பிதாமகன் படத்தின் மூலமாக தமிழ் சினிமாவிற்கு அறிமுகமானார். இதைத்தொடர்ந்து பருத்திவீரன் படத்தில் நடித்து மிகவும் பிரபலமானார். தொடர்ந்து படங்களில் நடித்து […]

Categories

Tech |