Categories
உலக செய்திகள்

பால் குடிக்கும் குழந்தைக்கு…. “கஞ்சா கொடுக்கும் தாய்” வெளியான பரபரப்பு வீடியோ…!!

தாய் ஒருவர் தன் குழந்தைக்கு கஞ்சாவை புகைக்க கொடுக்கும் காட்சி சமூகவலைத்தளங்களில் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. பிரேசில் நாட்டில் தாய் ஒருவர் தன்னுடைய குழந்தைக்கு கஞ்சாவை புகைக்க கொடுக்கும் வீடியோ சமூக ஊடகங்களில் வேகமாக பரவி வருகின்றது. அந்த காணொளியில் கஞ்சா பிடிக்கும் இளம்பெண் ஒருவர் தான் புகைக்கும் சிகரெட்டை தன் குழந்தையின் வாயில் வைத்து புகைக்க கொடுக்கிறார். இதையடுத்து முதலில் அந்த குழந்தை அதை ஏற்க மறுக்கிறது. மீண்டும், மீண்டும் அந்தப் பெண் Guel இழு, இழு […]

Categories

Tech |