Categories
தேசிய செய்திகள்

எல்இடி லைட்….! எக்ஸாஸ்ட் ஃபேன்….! யாருக்கும் தெரியாமல்…. கமுக்கமாக கஞ்சா செடி வளர்த்த நபர்கள்….!!!!

அடுக்குமாடி குடியிருப்பின் சமையலறையில் கஞ்சா செடிகளை வளர்த்து வந்த இருவரை காவல்துறையினர் கைது செய்துள்ளனர். கேரள மாநிலம், காக்கநாடு நீலம்பாடிஞ்சியத்தில் உள்ள அஜந்தா அடுக்குமாடி குடியிருப்பில் கஞ்சா செடி வளர்க்கப்பட்டு வருவதாக காவல்துறையினருக்கு தகவல் கிடைத்தது. தகவலின் பெயரில் சம்பவ இடத்திற்கு சென்ற போலீசார் சோதனை நடத்தினர். அப்போது b3 என்ற குடியிருப்பில் அபர்ணா ரெஜி என்ற பெண்ணும், அவரின் உறவினரான ஆலன் ராஜுவும் சமையலறையில் தொட்டி வைத்து கஞ்சா செடி வளர்த்து வந்துள்ளனர். சுமார் ஒன்றரை […]

Categories
தேசிய செய்திகள்

“கஞ்சா செடி வளர்க்க அனுமதி கேட்ட விவசாயி”… ஆடிப்போன மாவட்ட ஆட்சியர்…. எச்சரித்த காவல்துறை…!!!

மகாராஷ்டிரா மாநிலத்தை சேர்ந்த விவசாயி ஒருவர், விவசாயம் செய்வதில் லாபம் இல்லை என்று கூறி கஞ்சா செடி வளர்க்க அனுமதி கேட்ட சம்பவம் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. இந்தியா ஒரு விவசாய நாடு, பல ஏழை விவசாயிகள் விவசாயம் செய்து நஷ்டத்தை சந்தித்து வருகின்றனர். பல நேரங்களில் மழை இல்லாத காரணத்தினால் பயிர்கள் வாடி விடுகின்றன. சில சமயங்களில் அதிக மழையால் பயிர்கள் தண்ணீரில் மூழ்கி விடுகின்றன. இப்படி விவசாயிகளின் நிலை நாளுக்கு நாள் மோசமாகத்தான் சென்றுகொண்டிருக்கின்றது. […]

Categories
திருப்பத்தூர் மாவட்ட செய்திகள்

வீட்டில் இந்த செடியா இருக்கு…? கையும் களவுமாக சிக்கிய வாலிபர்…. காவல்துறையினரின் நடவடிக்கை….!!

சட்டவிரோதமாக கஞ்சா செடியை வளர்த்து வந்த வாலிபரை காவல்துறையினர் கைது செய்து விசாரணை மேற்கொண்டு வருகின்றனர். திருப்பத்தூர் மாவட்டத்தில் உள்ள வடபுதுப்பட்டு பகுதியில் வீட்டில் கஞ்சா செடி வளர்த்து வருவதாக மாவட்ட போலீஸ் சூப்பிரண்டு சிபிசக்கரவர்த்தி ரகசிய தகவல் கிடைத்துள்ளது. அவரது உத்தரவின்படி தனிப்படை காவல்துறையினர் அந்த பகுதியில் உள்ள ஒரு வீட்டில் சோதனை மேற்கொண்டனர். அப்போது வீட்டின் பின்புறத்தில் உள்ள பூந்தோட்டத்தில் கஞ்சா செடியை வளர்த்தது காவல்துறையினருக்கு தெரியவந்தது. இதனையடுத்து கஞ்சா செடியை வளர்த்த விக்னேஸ்வரன் […]

Categories
மாவட்ட செய்திகள் வேலூர்

இந்த செடியா வளர்க்க…. வசமா சிக்கிய வாலிபர்…. காவல்துறையினரின் அதிரடி நடவடிக்கை….!!

சட்டவிரோதமாக கஞ்சா செடி வளர்த்த வாலிபரை காவல்துறையினர் கைது செய்து விசாரணை மேற்கொண்டு வருகின்றனர். வேலூர் மாவட்டத்தில் உள்ள பாக்கம் கிராமத்தில் கஞ்சா செடி வளர்த்து வருவதாக திட்டமிட்ட குற்றங்கள் நுண்ணறிவு பிரிவு காவல்துறையினருக்கு ரகசிய தகவல் கிடைத்துள்ளது. அந்த தகவலின்படி பரதராமி போலீஸ் சப்-இன்ஸ்பெக்டர் கோபாலகிருஷ்ணன், சப்-இன்ஸ்பெக்டர் முரளிதரன், திட்டமிட்ட குற்றங்கள் நுண்ணறிவு பிரிவு ஏட்டு ராதாகிருஷ்ணன் மற்றும் காவல்துறையினர் பாக்கம் கிராமத்தில் உள்ள வீட்டில் திடீர் சோதனை நடத்தியுள்ளனர். அப்போது ஒரு வீட்டில் இருந்த […]

Categories
உலக செய்திகள்

வீட்டைச் சுற்றி மிருகங்கள்… கூண்டிலடைக்கப்பட்ட குழந்தை… அதிர்ந்து போன அதிகாரிகள்..!!

ஒன்றரை வயது குழந்தையை கூண்டில் அடைத்து வைத்து சுற்றிலும் மிருகங்களை வைத்திருந்த மூன்றுபேரை அதிகாரிகள் கைது செய்துள்ளனர் அமெரிக்காவில் திறந்தவெளியில் அமைக்கப்பட்ட வீட்டின் அருகே ஒன்றரை வயது குழந்தை ஒன்று கூண்டில் அடைக்கப்பட்டு இருந்ததை அதிகாரிகள் கண்டு அதிர்ச்சி அடைந்துள்ளனர். மிருகம் போன்று கூண்டில் அடைக்கப்பட்ட அந்த ஒன்றரை வயது குழந்தையை மீட்டபின், அந்த வீட்டை சுற்றி அதிகாரிகள் சோதனை செய்தனர். அப்போது சுமார் 600 மிருகங்களை கண்டு பிடித்துள்ளனர். அதில் 56 நாய்கள், 3 பூனைகள், 86 […]

Categories

Tech |