ரோந்து பணியில் ஈடுபட்டிருக்கும் போது காரில் கடத்தி வந்த 4 1/2 கிலோ கஞ்சாவை காவல்துறையினர் பறிமுதல் செய்துள்ளனர். கன்னியாகுமரி மாவட்டம், தக்கலை சப் இன்ஸ்பெக்டர் ராஜசேகர் தலைமையிலான தனிப்படை காவல்துறையினர் நேற்று முன்தினம் காலை தக்கலை அருகே திருவிதாங்கோடு பகுதியில் ரோந்து பணியில் ஈடுபட்டிருந்தபோது காருடன் நின்று கொண்டிருந்த இரண்டு பேரிடம் விசாரணை மேற்கொண்டனர். அப்போது அவர்கள் முன்னும் பின்னும் முரணாக பதிலளித்தனர். உடனே காவல்துறையினர் அந்த காரை சோதனை செய்து பார்த்தபோது சிறு சிறு […]
Tag: கஞ்சா பறிமுதல்
சேலம் வழியாக சென்ற ரயிலில் கடத்திய 8 கிலோ கஞ்சாவை காவல்துறையினர் பறிமுதல் செய்துள்ளனர். ரயிலில் கஞ்சா கடத்தல் அதிகமாக நடைபெற்று வருகிறது. இதை தடுப்பதற்காக ரயில்வே காவல்துறையினர் மற்றும் ரயில்வே பாதுகாப்பு படை சார்பாக தனிப்படை அமைக்கப்பட்டு கஞ்சா கடத்தி வருபவர்களை கைது செய்து வருகின்றனர். கடந்த ஒரு மாதத்தில் மட்டும் ரயிலில் கஞ்சா கடத்தியதாக 13 பேரை கைது செய்து 141 கிலோ கஞ்சா பறிமுதல் செய்துள்ளனர். மேலும் போலீஸ் விசாரணையில் கூலி பணத்திற்காக […]
கஞ்சா விற்ற வாலிபரை கைது செய்து 26 கிலோ கஞ்சாவை காவல்துறையினர் பறிமுதல் செய்துள்ளனர். கோவை மாவட்டம், கருமத்தம்பட்டி அருகில் சோமனூர் பகுதியில் கஞ்சா விற்பனை நடைபெறுவதாக காவல்துறையினருக்கு ரகசிய தகவல் வந்துள்ளது. இத்தகவலின் பேரில் மாவட்ட போலீஸ் சூப்பிரண்டு பத்ரிநாராயணன் உத்தரவின்படி கருமத்தம்பட்டி இன்ஸ்பெக்டர் ராஜதுரை தலைமையிலான காவல்துறையினர் சோமனூர் சுற்றுவட்டார பகுதியில் தீவிர சோதனை மேற்கொண்டனர். அப்போது சோமனூரை அடுத்த நொய்யல் ஆற்றங்கரை பகுதியில் ரோந்து பணியில் ஈடுபட்டிருக்கும் காவல்துறையினரை பார்த்ததும் 3 பேர் […]
சட்ட விரோதமாக கஞ்சா பதுக்கி வைத்திருந்த 4 பேரை காவல்துறையினர் கைது செய்துள்ளனர். கள்ளக்குறிச்சி மாவட்டத்தில் உள்ள உளுந்தூர்பேட்டை துணை போலீஸ் சூப்பிரண்டு மகேஷ் உத்தரவின் பேரில் காவல்துறையினர் கஞ்சா விற்பனை தடுப்பதற்காக தீவிர ரோந்து பணியில் ஈடுபட்டிருந்தனர். அவர்கள் கூத்தனூர் பகுதியில் ரோந்து பணியில் ஈடுபட்டிருந்த போது அவ்வழியே வேகமாக வந்த மோட்டார் சைக்கிளை மறித்து விசாரணை நடத்தியுள்ளனர். அந்த விசாரணையில் எறையூர் கிராமத்தைச் சேர்ந்த அந்தோணி செல்வராஜ் என்பதும், சோழபுரம் பகுதியைச் சேர்ந்த சதீஷ் […]
திண்டிவனம் அருகில் கஞ்சா வைத்திருந்த வாலிபரை காவல்துறையினர் கைது செய்துள்ளனர். திண்டிவனம், நொளம்பூர் கிராமம் அருகில் கஞ்சா விற்கப்படுவதாக காவல்துறையினருக்கு ரகசிய தகவல் வந்துள்ளது. இத்தகவலின்பேரில் திண்டிவனம் உதவி போலீஸ் சூப்பிரண்டு அபிஷேக் குப்தா தலைமையில் தனிப்படை அமைக்கப்பட்டு தீவிர கண்காணிப்பு பணியில் ஈடுபட்டு வந்தனர். அப்போது நொளம்பூர் ஏரிக்கரை அருகில் சந்தேகப்படும்படி ஒரு நபர் நின்று கொண்டிருந்தார். அவரை பிடித்து காவல்துறையினர் விசாரணை செய்தபோது, அவர் நொளம்பூர் இந்திரா நகரில் வசித்து வந்த சிவா என்பவருடைய […]
சட்ட விரோதமாக கஞ்சா கடத்திய வாலிபர்களை காவல்துறையினர் கைது செய்துள்ளனர். நீலகிரி மாவட்டத்தில் உள்ள கக்கநல்லா சோதனைச் சாவடியில் சப்-இன்ஸ்பெக்டர் மணிதுரை தலைமையிலான குழு தீவிர வாகன சோதனையில் ஈடுபட்டிருந்தனர். அப்போது அவ்வழியே வந்த ஒரு காரை மறித்து காவல்துறையினர் சோதனை செய்துள்ளனர். அந்த சோதனையில் கஞ்சா இருப்பது தெரியவந்தது. அதில் மொத்தம் 1 கிலோ இருந்தது. அதன்பிறகு காவல்துறையினர் காரில் வந்தவர்களிடம் விசாரணை நடத்தினர். அந்த விசாரணையில் ரத்தின், சல்மான், சங்கர் என்பது தெரியவந்துள்ளது. மேலும் […]
புதுக்கோட்டையில் போலீசார் ரோந்து பணியில் ஈடுபட்ட போது கஞ்சா வைத்திருந்த 3 பேரை கைது செய்துள்ளனர். புதுக்கோட்டை மாவட்டத்தில் கஞ்சா விற்பனையை தடுப்பதற்காக தனிப்படை போலீசார் தீவிர நடவடிக்கையில் ஈடுபட்டும் அந்தந்த காவல் நிலைய பகுதிகளில் கைது நடவடிக்கைகளையும் மேற்கொண்டு வருகின்றார்கள். இந்நிலையில் கணேஷ் நகர் காவலர்கள் ரோந்து பணியில் ஈடுபட்டிருந்த நேரத்தில் ஜீவா நகர் பஸ் நிறுத்த பகுதியில் மூன்று பேர் நின்று கொண்டிருந்த நிலையில் அவர்களை காவல்துறையினர் விசாரித்தனர். இவர்கள் மச்சுவாடியைச் சேர்ந்த 24 […]
சட்ட விரோதமாக கஞ்சா விற்பனை செய்த நபரை காவல்துறையினர் கைது செய்துள்ளனர். நீலகிரி மாவட்டத்தில் உள்ள கோத்தகிரி சப்-இன்ஸ்பெக்டர் சேகர் தலைமையிலான குழு தீவிர ரோந்து பணியில் ஈடுபட்டிருந்தது. அப்போது சந்தேகப்படும்படியாக நின்று கொண்டிருந்த ஒரு நபரை காவல்துறையினர் அழைத்து விசாரித்தனர். அந்த விசாரணையில் கோத்தகிரி கல்பனா காட்டேஜ் பகுதியைச் சேர்ந்த விக்டர் சாந்தகுமார் என்பதும், கஞ்சா விற்பனை செய்ததும் தெரியவந்தது. இதனையடுத்து காவல்துறையினர் அவரிடம் இருந்த 50 கிராம் கஞ்சாவை பறிமுதல் செய்தனர். மேலும் விக்டர் […]
வெவ்வேறு பகுதியில் கஞ்சா விற்பனையில் ஈடுபட்ட 2 பேரை கைது செய்த போலீசார் 2 கிலோ கஞ்சாவையும் பறிமுதல் செய்துள்ளனர். தேனி மாவட்டம் வாலிப்பாறை பகுதியில் வருசநாடு சப்-இன்ஸ்பெக்டர் அருண்பாண்டியன் தலைமையில் காவல்துறையினர் ரோந்து பணியில் ஈடுபட்டிருந்தனர். இந்நிலையில் கோடாலியூத்து பிரிவு சாலையில் சந்தேகப்படும்படி பையுடன் நின்று கொண்டிருந்த நபரை பிடித்து விசாரணை நடத்தியுள்ளனர். அப்போது அவர் அதே பகுதியை சேர்ந்த சந்திரன் என்பது சட்ட விரோதமாக கஞ்சா விற்பனையில் ஈடுபட்டதும் தெரியவந்தது. இதனையடுத்து போலீசார் அவரை […]
கஞ்சா கடத்தல் வழக்கில் சிறப்பாக செயல்பட்ட காவல் ஆய்வாளர்களை டி.ஐ.ஜி பாராட்டியுள்ளார். காவிரி டெல்டா பகுதிகளில் கஞ்சா கடத்தல் நடைபெறுவதாக காவல்துறையினருக்கு தகவல் வந்துள்ளது. எனவே இதை தடுப்பதற்காக மயிலாடுதுறை, நாகை, திருவாரூர் தஞ்சாவூர் மாவட்டத்தில் உள்ள போலீஸ் சூப்பிரண்டுகள் தலைமையில் ஒரு குழு அமைக்கப்பட்டுள்ளது. இந்நிலையில் தஞ்சை தனிப்படை இன்ஸ்பெக்டர் ஜெயச்சந்திரன் தலைமையிலான குழு தீவிர வாகன சோதனையில் ஈடுபட்டிருந்த போது 250 கிலோ கஞ்சா பறிமுதல் செய்யப்பட்டுள்ளது. இதேபோல் நாகை மாவட்டத்தில் சப்-இன்ஸ்பெக்டர் பாலமுருகன் […]
கேரளாவிற்கு கஞ்சா கடத்த முயன்ற வாலிபரை இருசக்கர வாகனத்தோடு கைது செய்து விசாரித்து வருகின்றனர். தேனி மாவட்டம் கம்பத்தில் இருந்து கேரளாவிற்கு சட்ட விரோதமாக கஞ்சா கடத்தப்படுவதாக காவல்துறையினருக்கு தகவல் கிடைத்துள்ளது. அந்த தகவலின் அடிப்படையில் கம்பம்மெட்டு சலையில் சப்-இன்ஸ்பெக்டர் கலைச்செல்வன் தலைமையில் காவல்துறையினர் வாகன சோதனையில் ஈடுபட்டிருந்தனர். இந்நிலையில் அப்பகுதி வழியாக வந்த இருசக்கர வாகனத்தை நிறுத்தி சோதனை செய்துள்ளனர். இதனையடுத்து காவல்துறையினர் நடத்திய விசாரணையில் இருசக்கர வாகனத்தை ஓட்டி வந்தது மணி நகரை சேர்ந்த […]
காவல்துறையினர் நடத்திய சோதனையில் 82 கிலோ கஞ்சா பறிமுதல் செய்யபட்டுள்ளது. திருவாரூர் மாவட்டத்திலுள்ள முத்துப்பேட்டைக்கு அருகில் கோவிலூர் ஈ.சி.ஆர் சாலை ரவுண்டானா பகுதியில் காவல்துறை அதிகாரிகள் தீவிர வாகன சோதனையில் ஈடுபட்டிருந்தனர். அப்போது அவ்வழியே வேகமாக வந்த காரை மறித்து காவல்துறை அதிகாரிகள் சோதனை செய்துள்ளனர். அந்த காரில் மூன்று மூட்டைகளில் கஞ்சா பதுக்கி வைக்கப்பட்டிருந்ததை அறிந்த காவல்துறை அதிகாரிகள் அதை பறிமுதல் செய்துள்ளனர். இதனையடுத்து அந்த காரில் வந்த ராஜா, செந்தில்நாதன், வீர கணேஷ், மகேஷ், […]
மதுரையில் கஞ்சா விற்ற இரண்டு பேரை ரோந்து சென்ற காவல்துறையினர்கள் கைது செய்தனர். தமிழகத்தில் 2021 காண சட்டசபை தேர்தல் வருகின்ற ஏப்ரல் மாதம் ஆறாம் தேதி நடக்கவிருக்கிறது . இதனால் பணம்பட்டுவாடா போன்ற செயல்கள் நடைபெறாமலிருக்க காவல்துறையினரும் பறக்கும் படையினரும் தீவிர ரோந்து பணியில் ஈடுபடுகின்றனர். அந்த வகையில் மதுரை மாவட்டம் அண்ணாநகரில் சப் இன்ஸ்பெக்டர் தயாநிதி தலைமையிலான காவலர்கள் ரோந்து பணியில் ஈடுபட்டனர். அப்போது ராஜா , அரவிந்த் குமார், பவித்ரன் ஆகிய மூவரும் […]
260 கிலோ கஞ்சாவை இலங்கைக்கு கடத்த வீட்டில் பதுக்கி வைத்திருந்த நபர்களை காவல்துறையினர் கைது செய்தனர். மதுரை மாவட்டம் திருமங்கலம் அருகே 2 நாட்களுக்கு முன் சந்தேகிக்கும் வகையில் ஒருவரை காவல்துறையினர் மடக்கிப் பிடித்தனர். அவரிடம் கஞ்சாவை கைப்பற்றிய காவல்துறையினர், நடத்திய விசாரணையில் கஞ்சாவை ராமநாதபுரத்திற்கு அனுப்பி வைத்தது தெரியவந்தது. இதனடிப்படையில் ராமநாதபுரம் நேரு நகர் 6வது தெருவை சேர்ந்த நவாஸ்கான் என்பவரின் வீட்டில் அதிரடி சோதனை நடந்தது. அதில் மூட்டை மூட்டையாக கஞ்சா பதுக்கி வைத்திருந்தது […]
கஞ்சா விற்பனை செய்த இரு வாலிபர்களை கிராம மக்கள் மடக்கி பிடித்த சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. கோயம்புத்தூரில் உள்ள கருமத்தம்பட்டி அருகே வெளியூரை சேர்ந்த சில இளைஞர்கள் சந்தேகத்திற்கிடமான வகையில் பேசிக் கொண்டு அலைந்துள்ளனர். அவர்களின் செயல்பாடுகளில் சந்தேகமடைந்த அப்பகுதியை சேர்ந்த மக்கள் அவர்களை பிடித்து விசாரித்தனர். அப்போது அந்த இளைஞர்கள் முன்னுக்குப்பின் முரணாக பதில் அளித்தனர். இதனால் மேலும் சந்தேகமடைந்த ஊர்மக்கள் அவர்கள் வைத்திருந்த பையை பிடுங்கி சோதனை செய்துள்ளனர். அப்போது அந்த பையில் கஞ்சா […]