போதையில் சாலையோரம் நிறுத்தி வைக்கப்பட்டிருந்த வாகனங்களை வாலிபர் உடைத்த சம்பவம் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. சென்னை மாவட்டத்தில் உள்ள கே.கே நகர் பகுதியில் சாலையோரம் 4 கார்கள் மற்றும் 1 டெம்போ ஆகியவை நிறுத்தப்பட்டிருந்தது. இந்த 5 வாகனங்களையும் மர்ம நபர்கள் சிலர் அடித்து நொறுக்கியுள்ளனர். இது தொடர்பாக வடபழனி காவல்துறையினருக்கு தகவல் தெரிவிக்கப் பட்டுள்ளது. அந்த தகவலின்படி சம்பவ இடத்திற்கு விரைந்து சென்ற காவல்துறையினர் அங்குள்ள சிசிடிவி கேமராக்களை ஆய்வு செய்து பார்த்தனர். அப்போது ஒட்டக […]
Tag: கஞ்சா போதை
முகத்தை மூடி மூதாட்டி உறங்கியதால் கஞ்சா போதையில் வந்த வாலிபர் இளம்பெண் என்று நினைத்து நாசம் செய்துள்ளது அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. சென்னை ராயப்பேட்டையில் சேர்ந்த 75 வயது மூதாட்டி ஒருவர் பிரம்மச்சாரியாக வாழ்ந்து வந்துள்ளார். இந்நிலையில் தனியாக வசித்து வந்த இவருடைய வீட்டில் சம்பவத்தன்று மூதாட்டி தலையில் பலத்த காயத்துடன் இறந்து கிடந்துள்ளார். இதைப்பார்த்த அக்கம்பக்கத்தினர் காவல் நிலையத்திற்கு தகவல் கொடுத்துள்ளனர். இதையடுத்து விரைந்து வந்த காவல்துறையினர் மூதாட்டியின் சடலத்தை கைப்பற்றி பிரேத பரிசோதனைக்கு அனுப்பி வைத்துள்ளனர். […]
ஜெர்மனியில் ஒரு நபர் கஞ்சா போதையில் தன் பிறப்புறுப்பை கத்தியால் வெட்டி வீசிய சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. ஜெர்மனியில் உள்ள மெயின்ஸ் என்ற நகரைச் சேர்ந்த 47 வயதுடைய நபர் கஞ்சா போதையில் இருந்ததால் கத்தியால் தன் பிறப்புறுப்பை தனியாக வெட்டி வீசியிருக்கிறார். இதனைத் தொடர்ந்து உடனடியாக அவரின் வீட்டிற்கு காவல்துறையினர் விரைந்துள்ளனர். அதன் பின்பு வீட்டிலேயே அவருக்கு அவசர சிகிச்சை அளிக்கப்பட்டது. இதனையடுத்து அவர் மருத்துவமனைக்கு கொண்டுசெல்லப்பட்டார். மேலும் பிறப்புறுப்பை உடலில் மீண்டும் இணைப்பதற்கான அறுவை […]
கோவையில் டாஸ்மாக் கடையில் மது குடித்து விட்டு வீடு திரும்பி இளைஞரை குத்திக் கொன்ற கும்பலை காவல்துறையினர் தேடி வருகின்றனர். நடந்தது என்ன பார்க்கலாம் இந்த செய்தித் தொகுப்பில். தேனி மாவட்டத்தை சேர்ந்தவர் விக்னேஷ் கோவையில் தங்கி தனது உறவினரின் நிறுவனத்தில் மேற்பார்வையாளராக பணியாற்றி வந்துள்ளார். இந்நிலையில் வியாழக்கிழமை இரவு விக்னேஷ் விமான நிலையத்திற்கு பின்புறம் உள்ள டாஸ்மாக் கடையில் குடித்துவிட்டு வீடு திரும்பியபோது கஞ்சா போதையில் இருந்த 4 பேர் கொண்ட கும்பல் விக்னேஷை தடுத்து […]