Categories
மாநில செய்திகள்

ஆபரேஷன் கஞ்சா வேட்டை 2.0 இதுவரை…. டிஜிபி சைலேந்திரபாபு அதிரடி…!!!!

தமிழக டிஜிபி சைலேந்திரபாபு வெளியிட்டுள்ள அறிக்கையில், தமிழ்நாடு முழுவதும் இதுவரை “ஆபரேஷன் கஞ்சா வேட்டை 2.0” நடவடிக்கையின் கீழ் கஞ்சா வியாபாரிகளின் 2,264 வங்கிக் கணக்குகளில் உள்ள சுமார் ₹50 கோடி மதிப்புள்ள சொத்துகள் முடக்கப்பட்டுள்ளன. 460 பேர் குண்டர் சட்டத்தில் அடைக்கப்பட்டு, 1,006 இரண்டு மற்றும் நான்கு சக்கர வாகனங்கள் பறிமுதல் செய்யப்பட்டுள்ளது. இனி வரும் காலங்களில் தமிழ்நாட்டில் கஞ்சா கடத்துவோர், பதுக்குவோர், விற்போர் இந்த குற்றத்தின் மூலம் சம்பாதிக்கும் அனைத்து சொத்துகளும் முடக்கப்படும் என்று […]

Categories
கள்ளக்குறிச்சி மாவட்ட செய்திகள்

ஆணையிட்ட கலெக்டர்….. அதிரடி காட்டிய போலீஸ்…. பாய்ந்தது குண்டாஸ்…!!!

கஞ்சா வியாபாரி குண்டர் சட்டத்தின் கீழ் கைது செய்யப்பட்டுள்ளார். கள்ளக்குறிச்சி மாவட்டத்தில் உள்ள உளுந்தூர்பேட்டை அருகே அருளம்பாடி பகுதியில் பாபு என்பவர் வசித்து வருகிறார். இவர் தொடர்ந்து கஞ்சா விற்பனையில் ஈடுபட்டு வந்ததால் உளுந்தூர்பேட்டை காவல் துறையினர் பாபுவை கைது செய்துள்ளனர். இவர் மீது காவல்துறையில் பல கஞ்சா வழக்குகள் பதிவாகி இருந்ததால் பாபுவை போலீஸ் சூப்பிரண்டு செல்வகுமார் குண்டர் சட்டத்தின் கீழ் கைது செய்ய முடிவு செய்தார். இதுகுறித்து போலீஸ் சூப்பிரண்டு மாவட்ட ஆட்சியர் ஸ்ரீதருக்கு […]

Categories
திண்டுக்கல் மாவட்ட செய்திகள்

என்ன சொன்னாலும் திருந்த மாட்டான்..! இதுதான் ஒரே வழி… மாவட்ட கலெக்டரின் அதிரடி உத்தரவு..!!

திண்டுக்கல்லில் கஞ்சா விற்பனையில் ஈடுபட்டவரை காவல்துறையினர் குண்டர் தடுப்பு சட்டத்தின் கீழ் கைது செய்துள்ளனர். திண்டுக்கல் மாவட்டத்தில் உள்ள சந்தமநாயக்கன்பட்டி காந்திநகரில் சவுந்திர பாண்டியன் என்பவர் வசித்து வருகிறார். இவர் கஞ்சா வியாபாரம் செய்து வந்துள்ளார். இந்நிலையில் வேடசந்தூர் பகுதியில் கடந்த பிப்ரவரி மாதம் 16-ஆம் தேதி மோட்டார் சைக்கிளில் 11 கிலோ கஞ்சாவை மறைத்து வைத்து சென்று கொண்டிருந்தார். அப்போது வேடசந்தூர் காவல்துறையினரால் அவர் கைது செய்யப்பட்டார். அதன்பின் அவரை காவல்துறையினர் கோர்ட்டில் ஆஜர்படுத்தி அதன்பின் […]

Categories
திண்டுக்கல் மாவட்ட செய்திகள்

இது போலீசுக்கு தெரிஞ்சும் கண்டுக்கல… இப்போ இப்படி வந்து முடிஞ்சிருச்சு… திண்டுக்கல்லில் கொடூர சம்பவம்..!!

திண்டுக்கல் அருகே கஞ்சா வியாபாரியை தொழில் போட்டி காரணமாக கழுத்தை அறுத்து கிணற்றில் வீசி சென்ற கும்பலை காவல்துறையினர் வலைவீசி தேடி வருகின்றனர். திண்டுக்கல் மாவட்டத்தில் உள்ள அம்பாத்துரை அருகே அரண்மனைக்காரர் கிணறு பகுதி உள்ளது. இந்த பகுதியில் நேற்று ரத்தக்கறை பல்வேறு இடங்களில் கிடந்துள்ளது. இதுகுறித்து அப்பகுதி மக்கள் சின்னாளப்பட்டி காவல்துறையினருக்கு தகவல் அளித்தனர். மேலும் அங்குள்ள கிணற்றில் துணிகள் மிதந்து கொண்டிருந்தது. இதனால் சந்தேகமடைந்து தீயணைப்பு துறையினருக்கு தகவல் அளிக்கப்பட்டது. அந்த தகவலின் பேரில் […]

Categories
பெரம்பலூர் மாவட்ட செய்திகள்

முன்விரோதம் தான் காரணமா..? கஞ்சா வியாபாரி கொடூர கொலை… விசாரணையில் வெளிவந்த அதிர்ச்சி தகவல்..!!

பெரம்பலூரில் கஞ்சா வியாபாரியை சரமாரியாக வெட்டி கொலை செய்த கும்பலில் இரண்டு பேரை காவல்துறையினர் கைது செய்துள்ளனர். பெரம்பலூர் மாவட்டத்தில் உள்ள சங்குபேட்டை அம்பேத்கர் தெருவில் செங்கோட்டுவேல் என்ற கோட்டை வசித்து வந்தார். இவர் கஞ்சா விற்பனையில் ஈடுபட்டதால் குண்டர் சட்டத்தின் கீழ் கைது செய்யப்பட்டு சிறையில் இருந்தார். அதன்பின் சில தினங்களுக்கு முன்பு விடுதலையாகி வெளியில் வந்தார். இந்நிலையில் சம்பவத்தன்று பெரம்பலூர் பழைய பேருந்து நிலையம் அருகே தனது நண்பர்களுடன் நாவல்மரத்தெருவில் நடந்து சென்று கொண்டிருந்தார். […]

Categories

Tech |