Categories
திண்டுக்கல் மாவட்ட செய்திகள்

கஞ்சா விற்றதை காட்டி கொடுத்ததால் வாலிபர் கொலை…. வியாபாரி கைது….!!!

முன்விரோதம் காரணமாக வாலிபரை கொலை செய்த வழக்கில் கஞ்சா வியாபாரியை காவல்துறையினர் கைது செய்துள்ளனர். திண்டுக்கல் மாவட்டம், வெங்கந்தூர் காலனியில்  உள்ள சென்னை கண்ணகி நகரில் வசித்து வருபவர் அசோக் (25). அதே பகுதியில் வசித்த ஞானவேல்(35) என்பவர் விக்கிரவாண்டி காவல்நிலையத்தில் அசோக் கஞ்சா விற்று வருவதாக புகார் அளித்துள்ளார். இதனை அடுத்து முன்விரோதத்தில் கடந்த 6ஆம் தேதி ஞானவேலுவை அசோக் கழுத்தை நெரித்து கொலை செய்துள்ளார். அதன்பின் அசோக் தலைமறைவாகியுள்ளார். இதனை அடுத்து அசோக்கை கைது […]

Categories

Tech |