Categories
மாநில செய்திகள்

“ஆப்ரேஷன் கஞ்சா” 2000 வங்கி கணக்குகள் முடக்கம்…. டிஜிபி சைலேந்திரபாபு அதிரடி…..!!!!

தமிழ்நாட்டில் கஞ்சா, புகையிலை, குட்கா, பான் மசாலா போன்ற போதை பொருட்களின் விற்பனை அதிக அளவில் நடைபெறுகிறது. இதனால் தமிழகத்தில் புதிய டிஜிபியாக பதவியேற்ற சைலேந்திரபாபு கடந்த டிசம்பர் மாதம் ஆப்ரேஷன் கஞ்சா என்ற திட்டத்தை அறிமுகப்படுத்தினார். இந்த ‌ஆப்ரேஷன் கஞ்சா திட்டத்தின் மூலம் மாநில முழுவதும் போதைப்பொருள் விற்பனைகளில் ஈடுபட்டவர்களை காவல்துறையினர் அதிரடியாக சோதனை மேற்கொண்டு போதைப்பொருள் பறிமுதல் மற்றும் விற்பனையில் ஈடுபட்டவர்களை கைது செய்தனர். இந்த சோதனையின் போது பல நூறு டன்கள் மதிப்பிலான […]

Categories
கள்ளக்குறிச்சி மாவட்ட செய்திகள்

“பள்ளி, கல்லூரி மாணவர்களுக்கு கஞ்சா விற்பனை செய்த 9 பேர்”….. போலீசார் அதிரடி….!!!!!

பள்ளி,கல்லூரி மாணவர்களுக்கு கஞ்சா விற்பனை செய்த 9 பேரை போலீசார் கைது செய்துள்ளார்கள். கள்ளக்குறிச்சி மாவட்டத்தில் உள்ள உளுந்தூர்பேட்டை புறவழி சாலை அருகே இருக்கும் கந்தசாமிபுரம் பகுதியில் இளைஞர்களுக்கு கஞ்சா விற்பனை செய்யப்படுவதாக கள்ளக்குறிச்சி மாவட்ட போலீஸ் சூப்பிரண்டுக்கு வந்த ரகசிய தகவல் கிடைத்ததன் பேரில் அப்பகுதியில் போலீசார் ரோந்து பணியில் ஈடுபட்டார்கள். அப்போது கந்தசாமிபுரம் தனியார் பள்ளி பின்புறம் கார் மற்றும் மோட்டார் சைக்கிளுடன் நின்று கொண்டிருந்த ஒரு கும்பல் போலீசாரை கண்டதும் அங்கிருந்து தப்பித்து […]

Categories
மாநில செய்திகள்

உங்க மாவட்டத்தில் கஞ்சா விற்பனையா….? உடனே இந்த எண்ணுக்கு….. புகார் அளிக்கலாம்….!!!!

தமிழகத்தில் சமீபகாலமாக பள்ளி மாணவர்கள் மது அருந்துவது, புகைபிடிப்பது போன்ற சம்பவங்கள் அதிகரித்து வருகின்றன. இந்நிலையில், தற்போது 2 அரசு பள்ளி மாணவர்கள் பட்டப்பகலில் மது அருந்திவிட்டு. நடுரோட்டில் தள்ளாடும் சம்பவம் பார்க்கும்போதே அதிர்ச்சியாக உள்ளது. பள்ளிகளில் மாணவர்கள் குறிப்பிட்ட சில குழுக்களால் கஞ்சா பழக்கத்திற்கு அடிமையாக்கப்படுகின்றனர். இந்நிலையில் பள்ளி, கல்லூரி வளாகப் பகுதிகளில் கஞ்சா விற்பனை, பயன்பாடு குறித்து தகவல் அளிக்க புகார் எண்கள் அறிவிக்கப்பட்டுள்ளது. தகவல் அளிப்பவர்கள் தங்களைப் பற்றிய விவரங்களை அளிக்க வேண்டுமென்ற […]

Categories
கோயம்புத்தூர் மாவட்ட செய்திகள்

“ஓகே சொன்ன கலெக்டர்” அதிரடி காட்டிய போலீஸ்…. பாய்ந்தது குண்டாஸ்….!!!

கஞ்சா விற்பனை செய்த வாலிபர்களை காவல்துறையினர் கைது செய்துள்ளனர். கோயம்புத்தூர் மாவட்டத்தில் உள்ள கருத்தம்பட்டி பகுதியில் காவல்நிலையம் அமைந்துள்ளது. இந்த பகுதியில் தொடர்ந்து கஞ்சா விற்பனை நடைபெற்றுள்ளது. இது தொடர்பாக காவல் துறையினர் நடத்திய விசாரணையில் மதுரை மாவட்டத்தைச் சேர்ந்த முருகசாமி மற்றும் காசிராஜன் ஆகிய 2 பேரும் கஞ்சா விற்பனையில் ஈடுபட்டது தெரிய வந்தது. எனவே காவல்துறையினர் முருகசாமி மற்றும் காசிராஜன் மீது வழக்குப்பதிவு செய்து கைது செய்து சிறையில் அடைத்தனர். இவர்கள் தொடர்ந்து குற்ற […]

Categories
நீலகிரி மாவட்ட செய்திகள்

கிடைத்த ரகசிய தகவல்…. வசமாக சிக்கிய வாலிபர்…. போலீஸ் அதிரடி….!!!

சட்டவிரோதமாக கஞ்சா விற்பனை செய்த வாலிபரை காவல்துறையினர் கைது செய்துள்ளனர். நீலகிரி மாவட்டம் பந்தலூர் தாலுகா எருமாடு அருகே ஒனிமூலா பகுதி அமைந்துள்ளது. இங்கு கஞ்சா விற்பனை செய்யப்படுவதாக காவல்துறையினருக்கு ரகசிய தகவல் கிடைத்துள்ளது. அந்த தகவலின் படி தேவாலா காவல்துறையினர் சம்பவ இடத்திற்கு சென்று தீவிர சோதனை நடத்தினர். அப்போது சந்தேகப்படும்படியாக நின்று கொண்டிருந்த ஒரு வாலிபரை காவல்துறையினர் அழைத்து விசாரணை செய்தனர். அந்த விசாரணையின் போது ஒனிமூலா பகுதியைச் சேர்ந்த அஜித் என்பது தெரியவந்தது. […]

Categories
புதுச்சேரி மாநில செய்திகள் மாவட்ட செய்திகள்

மாணவர்களுக்கு கஞ்சா விற்பனை…. சிறுவன் உட்பட 4 பேர் கைது…. புதுச்சேரியில் பரபரப்பு….!!!

கஞ்சா விற்பனை செய்த 4 பேர் கைது செய்யப்பட்டுள்ளனர். புதுச்சேரியில் ஆபரேஷன் விடியல் என்ற பெயரில் கஞ்சா விற்பனையை தடுப்பதற்கான நடவடிக்கைகளில் காவல்துறையினர் ஈடுபட்டுள்ளனர். இந்நிலையில் விவிபி நகர் அருகே மாணவர்களிடம் சிலர் கஞ்சா விற்பனை செய்வதாக காவல் ஆய்வாளர் முத்துக்குமரனுக்கு ரகசிய தகவல் கிடைத்துள்ளது. அந்த தகவலின்படி சம்பவ இடத்திற்கு விரைந்து சென்ற காவல் துறையினர் தீவிர சோதனை நடத்தியதில் சந்தேகப்படும்படியாக சுற்றித்திரிந்த 3 பேரை அழைத்து விசாரணை நடத்தினர். அந்த விசாரணையின் போது அவர்கள் […]

Categories
கன்னியாகுமாரி மாவட்ட செய்திகள்

சந்தேகப்படும்படி மோட்டார்சைக்கிளில் வந்த 2 என்ஜினீயர்கள்…. விசாரணையில் வெளிவந்த உண்மை…. போலீஸ் நடவடிக்கை….!!!!

கன்னியாகுமரி மாவட்டம் தக்கலை சப்-இன்ஸ்பெக்டர் கணேஷ் குமார் தலைமையில் காவல்துறையினர் நேற்று முன்தினம் கோழிப் போர்விளை பகுதியில் வாகன சோதனையில் ஈடுபட்டனர். இந்நிலையில் அவ்வழியாக ஒரே மோட்டார் சைக்கிளில் 2 வாலிபர்கள் வேகமாக வந்தனர். இதனால் சந்தேகமடைந்த காவல்துறையினர் அவர்களை மடக்கிப்பிடித்து சோதனை மேற்கொண்டனர். அப்போது அவர்களிடம் கஞ்சாபொட்டலங்கள் இருந்தது. இதனையடுத்து காவல்துறையினர் அவர்களிடமிருந்து மொத்தம் 1 ½ கிலோ கஞ்சா மற்றும் மோட்டார் சைக்கிளை பறிமுதல் செய்தனர். அதன்பின் 2 பேரிடமும் காவல்துறையினர் விசாரணை நடத்தினர். […]

Categories
திண்டுக்கல் மாவட்ட செய்திகள்

சட்டவிரோதமான செயல்!… வசமாக சிக்கிய 6 பேர்…. அதிரடி காட்டிய போலீஸ்…..!!!!

திண்டுக்கல் மாவட்டம் கொடைக்கானல் மேல்மலைப் பகுதியில் சென்ற சில மாதங்களாக போதைகாளான் மற்றும் கஞ்சா விற்பனை அதிகரித்து இருப்பதாக சமூகஆர்வலர்கள் குற்றம்சாட்டி வந்தனர். இதையடுத்து மாவட்ட போலீஸ் சூப்பிரண்டு பாஸ்கரன் உத்தரவின்படி கொடைக்கானல் போலீஸ் இன்ஸ்பெக்டர் பாஸ்டின் தினகரன் தலைமையிலான காவல்துறையினர் மேல்மலைப் பகுதி முழுதும் தீவிர ரோந்து பணியில் ஈடுபட்டனர். இந்நிலையில் கொடைக்கானல் அருகில் மன்னவனூர், பூண்டி உள்ளிட்ட மேல்மலை கிராமங்களில் சுற்றுலா பயணிகளின் வாகனங்களை வழி மறித்து சிலர் போதை காளான் மற்றும் கஞ்சா […]

Categories
கன்னியாகுமாரி மாவட்ட செய்திகள்

ரோந்து பணியில் ஈடுபட்டிருக்கும்போது வசமாக சிக்கிய 5 பேர் கைது…. 300 கிராம் கஞ்சா பறிமுதல்… போலீஸ் விசாரணை….!!!

ரோந்து பணியில் ஈடுபட்டிருக்கும்போது 5 பேரை காவல்துறையினர் கைது செய்து அவர்களிடமிருந்து 300 கிராம் கஞ்சாவை பறிமுதல் செய்துள்ளனர். கன்னியாகுமரி மாவட்டம், களியக்காவிளை பகுதியில் பள்ளி, கல்லூரி மாணவர்களுக்கு கஞ்சா விற்பதாக புகார்கள் வந்துள்ளது. இப்புகாரின் அடிப்படையில் களியக்காவிளை போலீஸ் சப்-இன்ஸ்பெக்டர் சுவாமி தலைமையில் காவல்துறையினர் ரோந்து பணியில் சென்ற போது சந்தேகப்படும்படி திரிந்த வாலிபரை பிடித்து விசாரணை மேற்கொண்டனர். அந்த விசாரணையில் களியக்காவிளை ஆர்.சி தெருவில் வசித்து வரும் 38 வயதுடைய அலெக்ஸ் மாணவர்களுக்கு கஞ்சா […]

Categories
தூத்துக்குடி புதுக்கோட்டை மாவட்ட செய்திகள்

ரோந்து பணியின்போது…. கஞ்சா விற்ற 2 இளைஞர்கள்… கைது செய்த போலீஸார்…!!!!

போலீசார் ரோந்து பணியில் ஈடுபட்ட பொழுது கஞ்சா விற்ற இரண்டு இளைஞர்களை கைது செய்தார்கள். தூத்துக்குடி மாவட்டத்திற்கு அருகில் உள்ள தருவைகுளம் சப் இன்ஸ்பெக்டர் சரவணன் மற்றும் போலீசார் வடக்கு கல்மேடு-பட்டீயூர் ரோடு பகுதியில் ரோந்து பணியில் ஈடுபட்ட பொழுது அங்கு சந்தேகப்படும்படியாக ஒரு நபர் நின்று கொண்டிருந்தார். அவரை பிடித்து விசாரணை செய்ததில் அவர் பாண்டியாபுரம் பகுதியில் வசித்து வரும் சூர்யா என்பது தெரியவந்தது. அவர் கஞ்சா விற்பனையில் ஈடுபட்டது தெரியவந்ததையடுத்து அவரிடமிருந்த 1 கிலோ […]

Categories
திருப்பூர் மாவட்ட செய்திகள்

“போலீசாருக்கு கிடைத்த ரகசிய தகவல்”… “கஞ்சா விற்ற 5 பேர் கைது”…!!!

அவினாசி பகுதியில் கஞ்சா விற்ற 5 பேரை போலீசார் கைது செய்து சிறையில் அடைத்துள்ளனர். திருப்பூர் மாவட்டத்தில் உள்ள அவினாசி பழைய பேருந்து நிலையம் எதிரே கஞ்சா விற்கப்படுவதாக போலீசாருக்கு தகவல் கிடைத்ததும் பேரில் சப்-இன்ஸ்பெக்டர் அமல் ஆரோக்கியதாஸ் தலைமையில் போலீசார் சம்பவ இடத்திற்கு விரைந்து சென்றார்கள். அந்த இடத்தில் மூன்று பேர் சந்தேகப்படும்படி நின்று கொண்டிருந்த நிலையில் போலீசார் அவர்களை நெருங்கும்போது தப்பிக்க முயன்றார்கள. ஆனால் போலீசார் சுற்றி வளைத்து அவர்களை பிடித்து விசாரணை செய்தபோது […]

Categories
தேனி மாவட்ட செய்திகள்

கஞ்சா பதுக்கினால் இது தான் நிலைமை…. வங்கி கணக்குகள் முடக்கம்…. 6 பேர் குண்டரில் கைது….!!

கஞ்சா விற்பனையில் கைது செய்யப்பட்ட 6 பேரின் கணக்குகள் உள்பட அவர்களது உறவினர்களின் கணக்குகளும் முடக்கப்பட்டுள்ளது. தேனி மாவட்டம் உத்தமபாளையத்தை அடுத்துள்ள ஓடைப்பட்டி மற்றும் ராயப்பன்பட்டி பகுதியில் கடந்த சில தினங்களுக்கு முன்பு போலீசார் நடத்திய சோதனையில் பதுக்கி வைக்கப்பட்டிருந்த 85 கிலோ கஞ்சாவை பறிமுதல் செய்துள்ளனர். மேலும் இதுகுறித்து வழக்குபதிவு செய்து காமயகவுண்டன்பட்டியில் வசிக்கும், விஜயன்(42), பூபாலன்(29) கணேசன்(26), அருண்பாண்டி(26), முரளிதரன்(41) மற்றும் ஓடைப்பட்டியை சேர்ந்த சரத்(22) ஆகிய 6 பேரை கைது செய்துள்ளனர். இதனையடுத்து […]

Categories
மாவட்ட செய்திகள் ராமநாதபுரம்

சந்தேகப்படும்படி சுற்றிய நபர்…. மடக்கிய போலீசார்…. பறிமுதல் செய்யப்பட்ட பொட்டலங்கள்….!!

போலீசார் ரோந்து பணியில் ஈடுபட்ட போது சட்ட விரோதமாக கஞ்சா விற்பனை செய்த நபரை கைது செய்துள்ளனர். ராமநாதபுரம் மாவட்டம் கமுதி பேருந்து நிலையம் அருகே கமுதி இன்ஸ்பெக்டர் பாலாஜி தலைமையில் சப்-இன்ஸ்பெக்டர் பிரகாஷ் மற்றும் காவல்துறையினர் ரோந்து பணியில் ஈடுபட்டிருந்தனர். இந்நிலையில் அப்பகுதியில் சந்தேகப்படும்படி சுற்றித்திரிந்த நபரை பிடித்து போலீசார் விசாரணை நடத்தியுள்ளனர். அந்த விசாரணையில் அவர் கருங்குளம்  பகுதியை சேர்ந்த வழிவிடுமுருகன் என்பது தெரியவந்துள்ளது. மேலும் அவரிடம் 60 கிராம் எடையுள்ள சுமார் 12 […]

Categories
கன்னியாகுமாரி மாவட்ட செய்திகள்

பள்ளி மாணவர்களுக்கு கஞ்சா விற்பனை….. வாலிபர் கைது…. போலீஸ் அதிரடி….!!

சட்ட விரோதமாக கஞ்சா விற்பனை செய்த வாலிபரை காவல்துறையினர் கைது செய்துள்ளனர். கன்னியாகுமரி மாவட்டத்திலுள்ள கொல்லங்கோடு பகுதியில் தனிப்படை சப்-இன்ஸ்பெக்டர் சனல் குமார் தலைமையிலான குழு தீவிர ரோந்து பணியில் ஈடுபட்டிருந்தனர். அப்பகுதியில் இருந்த ஒரு பள்ளி வளாகத்தின் முன்பு சந்தேகப்படும்படியாக ஒரு வாலிபர் நின்றுகொண்டிருந்தார். அந்த வாலிபரை காவல்துறையினர் அழைத்து விசாரணை நடத்தியுள்ளனர். அந்த விசாரணையில் அடைக்காகுழி பகுதியைச் சேர்ந்த அபிஜித் என்பதும், மாணவர்களுக்கு கஞ்சா விற்பனை செய்ததும் தெரியவந்தது. இதனையடுத்து காவல்துறையினர் வாலிபரிடம் இருந்து […]

Categories
கள்ளக்குறிச்சி மாவட்ட செய்திகள்

கிடைத்த ரகசிய தகவல்…. வசமாக சிக்கிய வாலிபர்…. போலீஸ் அதிரடி….!!

சட்ட விரோதமாக கஞ்சா விற்பனை செய்த வாலிபரை காவல்துறையினர் கைது செய்துள்ளனர். கள்ளக்குறிச்சி மாவட்டத்தில் உள்ள கல்வராயன்மலை பகுதியில் கஞ்சா விற்பனை செய்வதாக காவல்துறையினருக்கு ரகசிய தகவல் கிடைத்துள்ளது. அந்த தகவலின்படி கரியாலூர் சப்- இன்ஸ்பெக்டர் துரை தலைமையிலான ஒரு குழு கல்வராயன்மலை பகுதியில் தீவிர ரோந்து பணியில் ஈடுபட்டனர். அப்போது சந்தேகப்படும்படியாக நின்று கொண்டிருந்த ஒரு வாலிபரை காவல்துறையினர் அழைத்து விசாரணை செய்துள்ளனர். அந்த விசாரணையில் அருவங்காடு கிராமத்தைச் சேர்ந்த சக்திவேல் என்பது தெரியவந்தது. இவர் […]

Categories
கன்னியாகுமாரி மாவட்ட செய்திகள்

கிடைத்த ரகசிய தகவல்…. 1 1/2 கிலோ கஞ்சா பறிமுதல்…. போலீஸ் அதிரடி…!!

சட்ட விரோதமாக கஞ்சா விற்பனை செய்த நபரை காவல்துறையினர் கைது செய்துள்ளனர். கன்னியாகுமரி மாவட்டத்தில் உள்ள கடையால் அருகே பள்ளி மாணவர்களுக்கு கஞ்சா விற்பனை செய்யப்படுவதாக காவல்துறையினருக்கு ரகசிய தகவல் வந்துள்ளது. அந்த தகவலின்படி கடையால் காவல்துறையினர் கிலாத்தூர் பகுதியில் தீவிர ரோந்து பணியில் ஈடுபட்டனர். அப்போது அவ்வழியே வேகமாக வந்த ஒரு மோட்டார் சைக்கிளை மறித்து காவல்துறையினர் சோதனை செய்துள்ளனர். அந்த சோதனையில் கஞ்சா இருப்பது தெரியவந்தது. அதில் மொத்தம் 1 1/2 கிலோ கஞ்சா […]

Categories
புதுக்கோட்டை மாவட்ட செய்திகள்

கஞ்சாவை…. 25,000 ரூபாய்க்கு வாங்கி 2 லட்சத்திற்கு விற்பனை…. சிக்கிய போலீஸ்காரர்… தலைவனுக்கு வலைவீச்சு..!!

கஞ்சாவை ரூ 25 ஆயிரத்திற்கு வாங்கி ரூ 2 லட்சத்திற்கு விற்ற போலீஸ்காரர் கைது செய்யப்பட்டுள்ளார். தமிழகத்தில் கஞ்சா விற்பனை அதிகரித்து வருவதால் அதை தடுப்பதற்காக அதிரடி நடவடிக்கைகள் மேற்கொள்ளப்பட்டு வருகின்றன. இந்நிலையில் புதுக்கோட்டை மாவட்டத்திலும் தனிப்படை அமைக்கப்பட்டு குற்ற செயல்களில் ஈடுபட்டுவர்கள் பிடிக்கப்பட்டு வருகின்றனர். அந்த வகையில் அறந்தாங்கியில் கைது செய்தவர்களுக்கு கஞ்சா விற்ற கோவை மாநகர ஆயுதப் படையில் பணிபுரியும் போலீஸ்காரர் கணேஷ் குமாரை கடந்த 3ஆம் தேதி தனிப்படையினர் கைது செய்துள்ளனர். இது […]

Categories
மாநில செய்திகள்

ரூ.10,000 + புத்தகங்கள் பரிசு…. பொதுமக்களுக்கு அதிரடி அறிவிப்பு…. உடனே இத பண்ணுங்க…!!!

தமிழகத்தில் கஞ்சா விற்பனையை தடுக்க டிஜிபி சைலேந்திரபாபு அதிரடியாக உத்தரவிட்டுள்ளார். அதனால் அதற்கான பணி விறுவிறுப்பாக நடந்து கொண்டிருக்கிறது. இந்நிலையில் திருவள்ளூர் மாவட்டத்தில் கஞ்சா விற்பனையை கட்டுப்படுத்த கும்பலை கூண்டோடு பிடிக்கும் நோக்கில் மாவட்ட எஸ்பி வருண்குமார் புதிய அறிவிப்பு ஒன்றை வெளியிட்டுள்ளார். அதில், கஞ்சா விற்பனை குறித்து தகவல் அளிப்பவர்களுக்கு 10 ஆயிரம் ரூபாய் சன்மானம் மற்றும் புத்தகங்கள் பரிசாக வழங்கப்படும் என்று தெரிவித்துள்ளார். மேலும் தகவல் அளிப்பவர்களின் பெயர், புகைப்படம் போன்ற இதர அடையாளங்கள் […]

Categories
கள்ளக்குறிச்சி மாவட்ட செய்திகள்

சட்ட விரோதமான செயல்…. வசமாக சிக்கிய மாணவர்…. போலீஸ் அதிரடி…!!

சட்ட விரோதமாக கஞ்சா வைத்திருந்த மாணவரை காவல்துறையினர் கைது செய்துள்ளனர். கள்ளக்குறிச்சி மாவட்டத்தில் உள்ள உளுந்தூர்பேட்டை அருகே ஒலையனுர் பகுதியில் சப்- இன்ஸ்பெக்டர் செல்வநாயகம் தலைமையிலான ஒரு குழு தீவிர ரோந்து பணியில் ஈடுபட்டிருந்தது. அப்போது சந்தேகப்படும் படியாக நின்று கொண்டிருந்த ஒரு வாலிபரை காவல்துறையினர் அழைத்து விசாரணை செய்துள்ளனர். அந்த விசாரணையில் ஒலையனுர் கிராமத்தைச் சேர்ந்த தமிழ்ச்செல்வன் என்பதும், ஒரு தனியார் கல்லூரியில் மூன்றாமாண்டு படித்து வருவதும் தெரியவந்தது. இவர் 300 கிராம் கஞ்சாவை பதுக்கி […]

Categories
கள்ளக்குறிச்சி மாவட்ட செய்திகள்

சட்ட விரோதமான செயல்…. வசமாக சிக்கிய நபர்கள்…. போலீஸ் அதிரடி…!!

கஞ்சா விற்பனை செய்த 2 நபர்களை காவல்துறையினர் கைது செய்தனர். கள்ளக்குறிச்சி மாவட்டத்திலுள்ள ரிஷிவந்தியம் அருகே காட்டுடையார்கோவில் பகுதியில் கஞ்சா விற்பனை செய்யப்படுவதாக காவல்துறையினருக்கு ரகசிய தகவல் கிடைத்துள்ளது. அந்த தகவலின்படி ரிஷிவந்தியம் சப்-இன்ஸ்பெக்டர் அன்பழகன் தலைமையிலான ஒரு குழு சம்பவ இடத்திற்கு விரைந்து சென்று ரோந்து பணியில் ஈடுபட்டனர். அப்போது மோட்டார் சைக்கிளில் சந்தேகப்படும்படியாக நின்று கொண்டிருந்த ஒருவரை காவல்துறையினர் அழைத்து விசாரணை செய்துள்ளனர். அந்த விசாரணையில் திருக்கோவிலூர் அருகே மெகலார் கிராமத்தைச் சேர்ந்த சுபாஷ் […]

Categories
கன்னியாகுமாரி மாவட்ட செய்திகள்

பள்ளி மாணவர்களுக்கு கஞ்சா விற்பனை…. 3 வாலிபர்கள் கைது…. போலீஸ் அதிரடி…!!!

சட்ட விரோதமாக கஞ்சா விற்பனை செய்த 3 வாலிபர்களை காவல்துறையினர் கைது செய்துள்ளனர். கன்னியாகுமரி மாவட்டத்திலுள்ள கொல்லங்கோடு சப்-இன்ஸ்பெக்டர் மோகனய்யர் தலைமையிலான ஒரு குழு தீவிர ரோந்து பணியில் ஈடுபட்டிருந்தனர். இவர்கள் குழால்  பகுதியில் இருக்கும் ஒரு தனியார் பள்ளி அருகே ரோந்து பணியில் ஈடுபட்டிருந்த போது 3 வாலிபர்கள் மோட்டார் சைக்கிளில் நின்று கொண்டிருந்தனர். இவர்கள் பள்ளிக்கு செல்லும் மாணவர்களுக்கு கஞ்சா விற்பனை செய்து கொண்டிருந்தனர். இதை பார்த்த காவல்துறையினர் 3 வாலிபர்களையும் கையும் களவுமாக […]

Categories
கன்னியாகுமாரி மாவட்ட செய்திகள்

தீவிர ரோந்து பணி…. 1 கிலோ கஞ்சா பறிமுதல்…. போலீஸ் அதிரடி….!!

சட்டவிரோதமாக கஞ்சா விற்பனை செய்த 2 நபர்களை காவல்துறையினர் கைது செய்துள்ளனர். கன்னியாகுமரி மாவட்டத்திலுள்ள சுசீந்திரம் சப்-இன்ஸ்பெக்டர் கபிரியேல் தலைமையில் ஒரு குழு ரோந்து பணியில் ஈடுபட்டிருந்தனர். இவர்கள் மணக்குடி நியாய விலை கடை அருகே ரோந்து பணியில் ஈடுபட்டிருந்த போது சந்தேகப்படும்படியாக நின்று கொண்டிருந்த ஒரு நபரிடம் விசாரணை நடத்தியுள்ளனர். அந்த விசாரணையில் கண்ணங்குலம் பகுதியை சேர்ந்த ஆசிக் என்பது தெரியவந்தது. அவரிடம் 1 கிலோ கஞ்சா இருப்பதும் தெரியவந்தது. இதை பறிமுதல்  காவல்துறையினர்  ஆசிக்கை […]

Categories
தேனி மாவட்ட செய்திகள்

சட்ட விரோதமாக விற்பனை…. வசமாக சிக்கிய நபர்…. போலீசாரின் அதிரடி நடவடிக்கை….!!

சட்ட விரோதமாக கஞ்சா விற்பனையில் ஈடுபட்ட நபரை கைது செய்த போலீசார் 2 கிலோ கஞ்சாவை பறிமுதல் செய்துள்ளனர். தேனி மாவட்டம் வீரபாண்டி அருகே உள்ள அரசு மேல்நிலைப்பள்ளி தெருவில் சிலர் கஞ்சா விற்பனை செய்வதாக போலீசாருக்கு தகவல் கிடைத்துள்ளது. அந்த தகவலின் அடிப்படையில் வீரபாண்டி காவல்துறையினர் சம்பவ இடத்திற்கு சென்று விசாரணை நடத்தியுள்ளனர். அப்போது அங்கு ரகசியமாக கஞ்சா விற்பனையில் ஈடுபட்டிருந்த அதே பகுதியை சேர்ந்த செல்லகாமு(32) என்பவரை கைது செய்துள்ளனர். மேலும் அவரிடம் இருந்த […]

Categories
தேனி மாவட்ட செய்திகள்

வீட்டில் பதுக்கி வைத்து விற்பனை…. போலீசார் அதிரடி நடவடிக்கை…. ஒருவர் கைது….!!

வீட்டில் சட்ட விரோதமாக கஞ்சா பதுக்கி வைத்திருந்த நபரை போலீசார் கைது செய்து விசாரித்து வருகின்றனர். தேனி மாவட்டம் ராசிங்காபுரம் பகுதியில் இன்ஸ்பெக்டர் ரமேஷ்குமார் தலைமையில் காவல்துறையினர் ரோந்து பணியில் ஈடுபட்டிருந்தனர். இந்நிலையில் அதே பகுதியை சேர்ந்த கார்த்திகேயன் என்பவர் அவரது வீட்டில் கஞ்சாவை பதுக்கி வைத்து விற்பனை செய்வதாக தகவல் கிடைத்துள்ளது. இதனையடுத்து போலீசார் கார்த்திகேயன் வீட்டிற்கு சென்று சோதனை செய்ததில் 1¼ கிலோ கஞ்சா இருந்துள்ளது. அதனை பறிமுதல் செய்த போலீசார் கார்த்திகேயனை கைது […]

Categories
நாமக்கல் மாவட்ட செய்திகள்

கிடைத்த ரகசிய தகவல்…. வசமாக சிக்கிய பெண், சிறுவன்…. போலீஸ் அதிரடி நடவடிக்கை….!!

சட்ட விரோதமாக கஞ்சா விற்பனையில் ஈடுபட்ட சிறுவன் உள்பட 2 பேரை போலீசார் கைது செய்துள்ளனர். நாமக்கல் மாவட்டத்தில் சட்ட விரோதமாக நடக்கும் கஞ்சா விற்பனையை தடுக்க காவல்துறையினர் அதிரடி சோதனையில் ஈடுபட்டு வருகின்றனர். அதன் அடிப்படையில் நாமக்கல் அருகே உள்ள மாரிகாங்காணி தெருவில் கஞ்சா விற்பனை நடப்பதாக தகவல் கிடைத்த நிலையில் சப்-இன்பெக்டர் சங்கீதா தலைமையில் காவல்துறையினர் திடீர் சோதனையில் ஈடுபட்டனர். அப்போது அப்பகுதியை சேர்ந்த புவனேஸ்வரி(40) மற்றும் 16 வயது சிறுவன் ஒருவன் கஞ்சா […]

Categories
கள்ளக்குறிச்சி மாவட்ட செய்திகள்

சட்ட விரோதமான செயல்…. வசமாக சிக்கிய வாலிபர்கள்…. போலீஸ் விசாரணை….!!

சட்ட விரோதமாக கஞ்சா விற்பனை செய்த 2 வாலிபர்களை காவல்துறையினர் கைது செய்துள்ளனர். கள்ளக்குறிச்சி மாவட்டத்தில் உள்ள கச்சிராப்பாளையம் இன்ஸ்பெக்டர் ஸ்ரீபிரியா தலைமையில் ஒரு குழு வடக்கனந்தல் பகுதியில் ரோந்து பணியில் ஈடுபட்டிருந்தனர். அப்போது அங்கு கஞ்சா விற்பனை செய்து கொண்டிருந்த மதன் குமார் என்பவரை காவல்துறையினர் கைது செய்தனர். அவரிடம் இருந்து ஒரு கிலோ 100 கிராம் கஞ்சா பறிமுதல் செய்யப்பட்டது. இதேப்போன்று திருவெண்ணைநல்லூர் அருகே உள்ள சரவணம்பாக்கம் பகுதியில் காவல்துறையினர் ரோந்து பணியில் ஈடுபட்டிருந்தனர். […]

Categories
கள்ளக்குறிச்சி மாவட்ட செய்திகள்

சட்ட விரோதமான செயல்…. வசமாக சிக்கிய வாலிபர்கள்…. போலீஸ் அதிரடி…!!

சட்டவிரோதமாக கஞ்சா விற்பனை செய்த 2 வாலிபர்களை காவல்துறையினர் கைது செய்துள்ளனர். கள்ளக்குறிச்சி மாவட்டத்தில் உள்ள தியாகதுருகம் சப்-இன்ஸ்பெக்டர் குணசேகரன் தலைமையிலான குழு சின்னமாம்பட்டு தொகுதியில் ரோந்து பணியில் ஈடுபட்டிருந்தனர். அப்போது சந்தேகப்படும்படியாக மோட்டார் சைக்கிளில் நின்று கொண்டிருந்த 2 வாலிபர்களை காவல்துறையினர் அழைத்து விசாரணை செய்தனர். அந்த விசாரணையில் புதுமாம்பட்டு பகுதியைச் சேர்ந்த சதீஷ்குமார், கோவிந்தன் என்பது தெரியவந்துள்ளது. அவர்களிடம் 100 கிராம் கஞ்சா இருப்பதும் தெரியவந்தது. இதனையடுத்து காவல்துறையினர் கஞ்சாவை பறிமுதல் செய்து  2 […]

Categories
கள்ளக்குறிச்சி மாவட்ட செய்திகள்

தீவிர ரோந்து பணி…. 15 லட்சம் மதிப்புள்ள கஞ்சா பறிமுதல்…. போலீஸ் அதிரடி…!!

கஞ்சா விற்பனை செய்த 3 நபர்களை காவல்துறையினர் கைது செய்துள்ளனர். கள்ளக்குறிச்சி மாவட்டத்தில் உள்ள அருளம்பாடி பகுதியில் திருக்கோவிலூர் போலீஸ் சூப்பிரண்டு பழனி தலைமையில் ஒரு குழு தீவிர ரோந்து பணியில் ஈடுபட்டிருந்தது. அப்போது பாபு என்பவரின் வீட்டில் கஞ்சா விற்பனை செய்யப்படுவதாக காவல்துறையினருக்கு ரகசிய தகவல் கிடைத்துள்ளது. அந்த தகவலின்படி காவல்துறையினர் பாபுவின் வீட்டில் சோதனை செய்தனர். அந்த சோதனையில் 14 கிலோ கஞ்சா பறிமுதல் செய்யப்பட்டது. இதன் மொத்த மதிப்பு ரூபாய் 15 லட்சம் […]

Categories
கன்னியாகுமாரி மாவட்ட செய்திகள்

கிடைத்த ரகசிய தகவல்…. 1 1/2 கிலோ கஞ்சா பறிமுதல்…. போலீஸ் அதிரடி…!!

சட்டவிரோதமாக கஞ்சா விற்பனை செய்த நபர்களை காவல்துறையினர் கைது செய்துள்ளனர். கன்னியாகுமரி மாவட்டத்திலுள்ள நாகர்கோவில் பகுதியில் உள்ள கோதை கிராமத்தில் கஞ்சா விற்பனை செய்யப்படுவதாக காவல்துறையினருக்கு ரகசிய தகவல் வந்துள்ளது. அந்த தகவலின்படி சப்-இன்ஸ்பெக்டர் சுரேஷ் குமார் தலைமையிலான குழு அங்கு சென்றது. அந்தப் பகுதியில் இருக்கும் அம்மன் கோவில் முன்பாக 5 வாலிபர்கள் மோட்டார் சைக்கிள் அருகே நின்று கொண்டிருந்தனர். அவர்களை காவல்துறையினர் அழைத்தனர். அப்போது ஒரு வாலிபர் மட்டும் தப்பித்து சென்றுள்ளார். இதனையடுத்து மற்ற […]

Categories
கன்னியாகுமாரி மாவட்ட செய்திகள்

சட்ட விரோதமான செயல்…. வசமாக சிக்கிய நபர்…. போலீஸ் விசாரணை…!!

சட்டவிரோதமாக கஞ்சா விற்பனை செய்த நபரை காவல்துறையினர் கைது செய்துள்ளனர். கன்னியாகுமரி மாவட்டத்திலுள்ள சுசீந்திரம் பகுதியில் சப்-இன்ஸ்பெக்டர் கபிரியேல் தலைமையிலான ஒரு குழு தீவிர ரோந்து பணியில் ஈடுபட்டிருந்தனர். இவர்கள் ரோந்து பணியில் ஈடுபட்டிருக்கும்போது கண்டநாயக்கன்பட்டியில் சந்தேகப்படும்படியாக நின்று கொண்டிருந்த ஒருவரை விசாரணை செய்துள்ளனர். அந்த விசாரணையில் தண்டநாயகன் பட்டியைச் சேர்ந்த அந்தோணி என்பதும், அந்தப் பகுதியில் கஞ்சா விற்பனை செய்ததும் தெரியவந்தது. இதனையடுத்து காவல்துறையினர் அவரிடம் இருந்த 150 கிராம் கஞ்சா மற்றும் ரூபாய் 4,000 […]

Categories
தேனி மாவட்ட செய்திகள்

சாக்குமூடையால் வந்த சந்தேகம்…. வசமாக சிக்கிய 3 பேர்…. மடக்கி பிடித்த போலீஸ்….!!

கஞ்சா விற்பனையில் ஈடுபட்ட பெண் உள்பட 3 பேரை கைது செய்த போலீசார் 10 கிலோ கஞ்சாவை பறிமுதல் செய்துள்ளனர். தேனி மாவட்டம் கம்பம் வடக்கு சப்-இன்ஸ்பெக்டர் விஜய் ஆனந்த் தலைமையில் காவல்துறையினர் ரோந்து பணியில் ஈடுபட்டிருந்தனர். இந்நிலையில் நாககன்னியம்மன் கோவில் அருகே ஒரு பெண் உள்பட 4 பேர் சாக்குபையுடன் சந்தேகப்படும்படி நின்று கொண்டிருந்தனர். அப்போது போலீசாரை பார்த்ததும் அதில் இருந்த ஒருவர் தப்பியோடியுள்ளார். இதனை பார்த்த அதிகாரிகள் உடனடியாக மற்ற 3 பேரையும் மடக்கி […]

Categories
Uncategorized கன்னியாகுமாரி மாவட்ட செய்திகள்

சட்டத்திற்குப் புறம்பாக கஞ்சா விற்பனை…. 3 வாலிபர்கள் கைது…. காவல்துறை அதிரடி….!!

பள்ளி மாணவர்களுக்கு கஞ்சா விற்ற மூன்றுபேரை காவல்துறையினர் கைது செய்தனர். ராஜாக்கமங்கலம் அண்ணா காலனியில் வசித்து வரும் மாரிமுத்து(26), சுசீந்திரம் மறுகால்தலையை சேர்ந்த குட்டி(22), வர்த்தக நாடார் குடியிருப்பை சேர்ந்த சகாயகவின் ஆகிய 3 பேரும் பள்ளி கல்லூரி மாணவர்களுக்கு கஞ்சா விற்பனை செய்துள்ளனர். இதுதொடர்பாக மணவாளக்குறிச்சி இன்ஸ்பெக்டர் செந்தில்குமார் தலைமையிலான காவல்துறையினர் மண்டைக்காடு புதூர் பகுதியில் ரோந்து பணியில் ஈடுபட்டிருக்கும்போது இவர்கள் மூன்று பேரையும் பிடித்ததாகவும் இவர்களிடமிருந்து 1கிலோ 100 கிராம் கஞ்சா பறிமுதல் செய்தனர் […]

Categories
தென்காசி மாவட்ட செய்திகள்

சட்டத்திற்குப் புறம்பாக கஞ்சா விற்பனை…. 3 வாலிபர்கள் கைது…. காவல்துறை அதிரடி….!!

தென்காசி மாவட்டம் சுரண்டையில் கஞ்சா விற்பனையில் ஈடுபட்ட மூன்று நபர்களை போலீசார் கைது செய்தனர். நெல்லை மாவட்டம் மானூர் பள்ளி கோட்டை வடக்குத் தெருவில் வசித்து வருபவர் கணேசன். இவருடைய மகன் மாடசாமி(23), சுரண்டை கோட்டை தெரு பகுதியில் இருக்கும் மனோஜ் குமார்(19), விருதுநகர் நகரில் உள்ள மற்றொரு மனோஜ் குமார்(19) ஆகிய 3 பேரையும் கஞ்சா விற்பனையில் ஈடுபட்டதாக சப் இன்ஸ்பெக்டர் வேல் பாண்டியன் தலைமையில் கைதுசெய்து விசாரணை நடத்தினர். இந்த வழக்கு தொடர்பாக விசாரித்த […]

Categories
மாவட்ட செய்திகள் ராமநாதபுரம்

தொடரும் சட்டவிரோத செயல்…. சுடுகாட்டில் நின்று கொண்டிருந்த வாலிபர்…. வளைத்து பிடித்த போலீஸ்….!!

சட்ட விரோதமாக கஞ்சா விற்பனையில் ஈடுபட்ட வாலிபரை கைது செய்த போலீசார் 1 கிலோ கஞ்சாவை பறிமுதல் செய்துள்ளனர். ராமநாதபுரம் மாவட்டம் கேணிக்கரை பகுதியில் சப்-இன்ஸ்பெக்டர் குகனேஸ்வரன் தலைமையில் காவல்துறையினர் தீவிர ரோந்து பணியில் ஈடுபட்டிருந்தனர். இந்நிலையில் இந்திராநகர் சுடுகாடு பகுதியில் சந்தேகப்படும்படி நின்று கொண்டிருந்த வாலிபரை பிடித்து விசாரணை நடத்தியுள்ளனர். அந்த விசாரணையில் அவர் மேலக்கோட்டை பகுதியை சேர்ந்த முகம்மது கனி(22) என்பது தெரியவந்தது. இதனையடுத்து அவரிடம் 1 கிலோ 250 கிராம் கஞ்சா விற்பனைக்காக […]

Categories
தேனி மாவட்ட செய்திகள்

தொடர்ந்து நடக்கும் விற்பனை…. மேலும் 2 பேர் கைது…. போலீசாரின் அதிரடி நடவடிக்கை….!!

சட்ட விரோதமாக கஞ்சா விற்பனையில் ஈடுபட்ட 2 பேரை கைது செய்த போலீசார் 5 கிலோ கஞ்சாவை பறிமுதல் செய்துள்ளனர். தேனி மாவட்டம் பழனிசெட்டிபட்டி காவல்துறையினர் கோடங்கிபட்டி பகுதியில் ரோந்து பணியில் ஈடுபட்டு இருந்துள்ளனர். இந்நிலையில் அப்பகுதியில் சட்டவிரோதமாக கஞ்சா விற்பனை நடைபெறுவதாக காவல்துறையினருக்கு தகவல் கிடைத்துள்ளது. அந்த தகவலின் அடிப்படையில் போலீசார் நடத்திய விசாரணையில் கொடாங்கிபட்டியை சேர்ந்த சுந்தர் என்பவரை கைது செய்துள்ளனர். மேலும் அவரிடம் இருந்த ஒரு1 கிலோ 100 கிராம் கஞ்சாவை பறிமுதல் […]

Categories
நாமக்கல் மாவட்ட செய்திகள்

அதிகரிக்கும் கஞ்சா விற்பனை…. கூலித்தொழிலாளி உள்பட 2 பேர் கைது…. போலீஸ் நடவடிக்கை….!!

சட்ட விரோதமாக கஞ்சா விற்பனையில் ஈடுபட்ட 2 பேரை கைது செய்த காவல்துறையினர் கஞ்சாவை பறிமுதல் செய்துள்ளனர். நாமக்கல் மாவட்டம் ராசிபுரம் காவல்துறையினர் அத்திப்பலகானூர் பகுதியில் ரோந்து பணியில் ஈடுபட்டிருந்தனர். அப்போது ரயில்வே மேம்பாலம் அருகே ஒரு நபர் கையில் பையுடன் சந்தேகப்படும்படி நின்று கொண்டிருந்துள்ளார். இதனை பார்த்த காவல்துறையினர் விசாரணை நடத்தியுள்ளனர் அவர் கார்கூடல்பட்டியை சேர்ந்த ராஜேந்திரன் என்பது தெரியவந்துள்ளது. இதனையடுத்து அவரிடம் 150 கிராம் கஞ்சா விற்பனை செய்யவதற்காக வைத்திருந்தது தெரியவந்துள்ளது. அதனை பறிமுதல் […]

Categories
மாநில செய்திகள்

BREAKING : கஞ்சா விற்பனை….. தகவல் தெரிவித்தால் ரூ.10,000…. மாவட்ட எஸ்.பி அதிரடி….!!!

கஞ்சா விற்பனை பற்றி தகவல் தெரிவித்தால் ரூபாய் 10 ஆயிரம் பரிசு வழங்கப்படும் என்று திருவள்ளூர் மாவட்ட எஸ்பி தெரிவித்துள்ளார். தமிழகத்தில் பல்வேறு இடங்களில் கஞ்சா விற்பனை தொடர்ந்து அதிகரித்து வருகின்றது. இவற்றை கண்டுபிடிப்பதற்காக ஒவ்வொரு மாவட்டங்களிலும் தனிப்படை அமைத்து தீவிர நடவடிக்கை மேற்கொள்ளப்பட்டு வருகின்றது. இந்த விஷயத்தில் பொதுமக்களும் காவல்துறைக்கு உதவ வேண்டும் என்பதற்காக கஞ்சா விற்பனை பற்றி தகவல் தெரிந்தால் ரூபாய் 10 ஆயிரம் பரிசு வழங்கப்படும் என்று திருவள்ளூர் மாவட்ட எஸ்பி வருண் […]

Categories
தேனி மாவட்ட செய்திகள்

வனப்பகுதியில் நடக்கும் விற்பனை…. 75 கிலோ கஞ்சா பறிமுதல்…. போலீஸ் அதிரடி நடவடிக்கை….!!

வனப்பகுதியில் கஞ்சா பதுக்கி வைத்ததிருந்த 2 பேரை கைது செய்த போலீசார் 75 கிலோ கஞ்சாவை பறிமுதல் செய்துள்ளனர். தேனி மாவட்டம் வருசநாடு அடுத்துள்ள பண்டாரவூத்து வனப்பகுதியில் கஞ்சா பதுக்கி வைத்து ரகசியமாக விற்பனை நடப்பதாக காவல்துறையினருக்கு ரகசிய தகவல் கிடைத்துள்ளது. அந்த தகவலின் அடிப்படையில் மாவட்ட சூப்பிரண்டு அதிகாரி பிரவீன் உமேஷ் டோங்கரே உத்தரவின்படி ஆண்டிபட்டி துணை சூப்பிரண்டு அதிகாரி தங்க கிருஷ்ணன் தலைமையில் காவல்துறையினர் பண்டாரவூத்து வனப்பகுதியில் அதிரடி சோதனையில் ஈடுபட்டுள்ளனர். இந்நிலையில் அப்பகுதியில் […]

Categories
நாமக்கல் மாவட்ட செய்திகள்

மளிகை கடையிலும் கஞ்சா விற்பனையா….? போலீசுக்கு கிடைத்த தகவல்…. கடைக்காரர் உடனடி கைது….!!

மளிகைக்கடையில் சட்ட விரோதமாக கஞ்சா விற்பனை செய்த நபரை காவல்துறையினர் கைது செய்துள்ளனர். நாமக்கல் மாவட்டம் கபிலர்மலையை அடுத்துள்ளஇருக்கூரில் அக்பர் உசேன் என்பவர் வசித்து வந்துள்ளார். இவர்  அதே பகுதியில் மளிகை கடை ஒன்றை நடத்தி வருகிறார். இந்நிலையில் இவரது மளிகை கடையில் சட்டவிரோதமாக கஞ்சா விற்பனை செய்யப்படுவதாக காவல்துறையினருக்கு ரகசிய தகவல் கிடைத்துள்ளது. அந்த தகவலின் அடிப்படையில் பரமத்திவேலூர் காவல்துறையினர் அக்பர் உசேன் கடைக்கு சென்று அதிரடி சோதனையில் ஈடுபட்டனர். அப்போது கடையில் மறைத்து வைக்கப்பட்டிருந்த […]

Categories
தேனி மாவட்ட செய்திகள்

சந்தேகப்படும்படி நின்ற மூதாட்டி…. போலீஸ் அதிரடி சோதனை…. சிக்கிய 1 கிலோ கஞ்சா….!!

கஞ்சா விற்பனையில் ஈடுபட்ட மூதாட்டியை கைது செய்த போலீசார் அவரிடம் இருந்த 1 கிலோ கஞ்சாவை பறிமுதல் செய்துள்ளனர். தேனி மாவட்டம் போடி அருகே உள்ள போஜன் பார்க் பகுதியில் போடி நகர் காவல்துறையினர் ரோந்து பணியில் ஈடுபட்டிருந்தனர். அப்போது அப்பகுதியில் சந்தேகப்படும்படி மூதாட்டி ஒருவர் நின்று கொண்டிருந்துள்ளார். இந்நிலையில் காவல்துறையினர் அவரை பிடித்து விசாரணை நடத்தியதில் போடி கிழக்கு தெருவில் வசிக்கும் சரஸ்வதி என்பது தெரியவந்துள்ளது. இதனையடுத்து அவர் வைத்திருந்த பையை சோதனை செய்த போது […]

Categories
மாவட்ட செய்திகள்

போலீஸ் ரோந்து பணியில் போது…. வசமாக சிக்கிய வாலிபர்கள்…. கஞ்சா பறிமுதல்….!!

சேலம் மாவட்டத்தில் உள்ள ஆத்தூர் போலீஸ் சப்இன்ஸ்பெக்டர் மாணிக்கராஜ் மற்றும் போலீசார் நேற்று முன்தினம் இரவு கீரனூர் விலக்கு பகுதியில் ரோந்து பணியில் ஈடுபட்டிருந்தனர். அப்போது அந்த பகுதியில் நின்றுக்கொண்டிருந்த  4 பேரை போலீசார் விசாரணைக்கு அழைத்தபோது அவர்கள் தப்பி ஓடினர். இதையடுத்து போலீசார் துரத்திச் சென்ற 2 நபரை பிடித்து விசாரணை செய்தனர். இந்த விசாரணையில் தலைவன்வடலி வடக்கு தெருவை சேர்ந்தவர் மதன் மற்றும் ஆறுமுகநேரி பெருமாள்புரத்தை சேர்ந்தவர் இசக்கிமுத்து என்பது தெரியவந்தது. மேலும் அந்த […]

Categories
நீலகிரி மாவட்ட செய்திகள்

போலீஸ் அதிரடி சோதனை… வசமாக சிக்கிய வாலிபர்கள்… கஞ்சா செடிகள் அழிப்பு…!!

கஞ்சா செடிகளை வளர்த்து விற்பனைசெய்த விவசாயி உள்பட 3 பேரை காவல்துறையினர் கைது செய்து சிறையில் அடைத்துள்ளனர். நீலகிரி மாவட்டம் ஊட்டி-கூடலூர் தேசிய நெடுஞ்சாலையில் உள்ள தலைகுந்தா பகுதியில் காவல்துறையினர் வாகன சோதனையில் ஈடுபட்டிருந்துள்ளனர். அப்போது கல்லட்டிலிருந்து ஊட்டியை நோக்கி இருசக்கர வாகனத்தில் சென்று கொண்டிருந்த 2 வாலிபர்களை காவல்துறையினர் நிறுத்தி விசாரணை செய்துள்ளனர். அப்போது அவர்கள் முன்னுக்குப்பின் முரணாக பதில் அளித்துள்ளனர். இதனையடுத்து இருசக்கர வாகனத்தில் சோதனை செய்தபோது அதில் கஞ்சா இலைகள் இருப்பது தெரியவந்துள்ளது. […]

Categories
திருநெல்வேலி மாவட்ட செய்திகள்

கிடைத்த ரகசிய தகவல்…. வசமாக சிக்கிய மூவர்…. கைது செய்த போலீஸ்….!!

சட்டவிரோதமாக கஞ்சா விற்பனை செய்த 3 பேரை காவல்துறையினர் கைது செய்துள்ளனர். திருநெல்வேலி மாவட்டத்தில் உள்ள முன்னீர்பள்ளம் காவல்துறையினருக்கு பிராஞ்சேரி பகுதியில் சட்டவிரோதமாக கஞ்சா விற்பனை செய்வதாக ரகசிய தகவல் கிடைத்துள்ளது. அந்த தகவலின்படி சம்பவ இடத்திற்கு விரைந்து சென்ற காவல் துறையினர் அப்பகுதியில் தீவிர ரோந்து பணியில் ஈடுபட்டிருந்தனர். அப்போது அப்பகுதியில் சந்தேகத்திற்கிடமான வகையில் 2 பேர் நின்று கொண்டிருந்தனர. அவர்களை காவல்துறையினர் மடக்கி பிடித்து விசாரணை நடத்தினர். அந்த விசாரணையில் அவர்கள் சுப்பிரமணியபுரம் பகுதியில் […]

Categories
மாவட்ட செய்திகள் ராமநாதபுரம்

போலீஸ் அதிரடி ரோந்து… சந்தேகப்படும்படி நின்ற இருவர்… 1 1/2 கிலோ கஞ்சா பறிமுதல்…!!

காவல்துறையினர் ரோந்து பணியில் ஈடுபட்டிருந்தபோது கஞ்சா விற்பனையில் ஈடுபட்டிருந்த 2 பேரை கைது செய்துள்ளனர். ராமநாதபுரம் மாவட்டம் தொண்டி உள்ளிட்ட பகுதிகளில் கஞ்சா விற்பனை அதிகளவில் நடப்பதாக காவல்துறையினருக்கு தகவல் கிடைத்துள்ளது. அதனடிப்படையில் தொண்டி இன்ஸ்பெக்டர் முருகேசன் தலைமையில், சப்-இன்ஸ்பெக்டர் சித்தன் மற்றும் காவல்துறையினர் அப்பகுதியில் ரோந்து பணியில் ஈடுபட்டிருந்தனர். இந்நிலையில் சோளியக்குடி பேருந்து நிலையம் அருகே சென்ற போது 2 பேர் சந்தேகப்படும்படி நின்று கொண்டிருந்துள்ளனர். இதனையடுத்து காவல்துறையினர் அவர்களை பிடித்து விசாரித்ததில் புதுக்கோட்டை மாவட்டத்தை […]

Categories
திருநெல்வேலி மாவட்ட செய்திகள்

தீவிர ரோந்து பணியின் போது…. வசமாக சிக்கிய 2 பேர்…. போலீஸ் அதிரடி நடவடிக்கை….!!

சட்டவிரோதமாக கஞ்சா விற்பனை செய்த 2 பேரை காவல்துறையினர் கைது செய்துள்ளனர். திருநெல்வேலி மாவட்டத்திலுள்ள அம்பை காவல்துறையினர் பஜார் பகுதியில் தீவிர ரோந்து பணியில் ஈடுபட்டிருந்தனர். அப்போது 2 பேர் சந்தேகத்திற்கிடமான வகையில் நின்று கொண்டிருந்தனர். இதனைப் பார்த்த காவல்துறையினர் அவர்களை பிடித்து விசாரணை நடத்தினர். அந்த விசாரணையில் அவர்கள் சாட்டுபத்து கிராமத்தில் வசிக்கும் வெயில்முத்து மற்றும் கருத்தபாண்டியன் என்பதும் அவர்கள் 1\2 கிலோ கஞ்சா பொட்டலங்களை பதுக்கி வைத்திருந்ததும் காவல்துறையினருக்கு தெரிய வந்துள்ளது. இதனையடுத்து காவல்துறையினர் […]

Categories
திருநெல்வேலி மாவட்ட செய்திகள்

தீவிர ரோந்து பணியின் போது…. வசமாக சிக்கிய ரவுடி…. கைது செய்த போலீஸ்….!!

கஞ்சா விற்பனை செய்த ரவுடியை காவல்துறையினர் கைது செய்துள்ளனர். திருநெல்வேலி மாவட்டத்தில் உள்ள முக்கூடல் காவல்துறையினர் அப்பகுதியில் தீவிர ரோந்து பணியில் ஈடுபட்டிருந்தனர். அப்போது அப்பகுதியில் ஒருவர் சந்தேகத்திற்கு இடமான வகையில் நின்று கொண்டிருந்தார். இதனையடுத்து காவல்துறையினர் அவரை பிடித்து விசாரணை நடத்தினர். அந்த விசாரணையில் அவர் அரியநாயகிபுரம் பகுதியில் வசிக்கும் கணேசன் என்பதும் அவர் சட்ட விரோதமாக கஞ்சா விற்பனையில் ஈடுபட்டதும் காவல்துறையினருக்கு தெரிய வந்துள்ளது. மேலும் கணேசன் மீது பல்வேறு வழக்குகள் உள்ளதாகவும் அவரது […]

Categories
மாவட்ட செய்திகள் விருதுநகர்

போலீஸ் அதிரடி ரோந்து… வசமாக சிக்கிய நபர்… 3 கிலோ கஞ்சா பறிமுதல்…!!

காவல்துறையினர் ரோந்து பணியில் ஈடுபட்டிருந்த போது விற்பனைக்காக கஞ்சா வைத்திருந்த நபரை கைது செய்துள்ளனர். விருதுநகர் மாவட்டம் சத்திரரெட்டியபட்டி பகுதியில் பாண்டியன் நகர் காவல்துறையினர் ரோந்து பணியில் ஈடுபட்திருந்துள்ளனர். அப்போது அப்பகுதியில் உள்ள ரயில்வே பாலம் அருகே ஒரு நபர் சந்தேகப்படும்படி நின்று கொண்டிருந்துள்ளார். இந்நிலையில் காவல்துறையினர் அவரிடம் நடத்திய விசாரணையில் அவர் பாண்டியன்நகரை சேர்ந்த மணிகண்டன் என்பது தெரியவந்துள்ளது. இதனையடுத்து அவரிடம் இருந்த பையில் 3 கிலோ 600 கிராம் கஞ்சா விற்பனைக்காக வைத்திருந்தது தெரியவந்துள்ளது. […]

Categories
மாவட்ட செய்திகள் ராமநாதபுரம்

தொடந்து அதிகரிக்கும் கடத்தல்… வசமாக சிக்கிய 5 பேர்… போலீஸ் அதிரடி நடவடிக்கை…!!

சென்னையில் இருந்து கஞ்சாவை கடத்தி வந்து விற்பனை செய்த பெண் உள்பட 5 பேரை காவல்துறையினர் கைது செய்துள்ளனர். ராமநாதபுரம் மாவட்டத்தில் தொடர்ந்து அதிகரித்து வரும் கஞ்சா விற்பனையை தடுக்க காவல்துறையினர் தீவிர நடவடிக்கை எடுத்து வருகின்றனர். இந்நிலையில் மாவட்ட சூப்பிரண்டு அதிகாரி கார்த்திக்கின் உத்தரவின்படி கேணிக்கரை காவல்துறை சப்-இன்ஸ்பெக்டர் குகனேஸ்வரன் தலைமையில் காவல்துறையினர் அதிரடி வாகன சோதனையில் ஈடுபட்டுள்ளனர். அப்போது பட்டனம்காத்தான் வல்லபைநகர் கிழக்கு கடற்கரை சாலை பகுதியில் சோதனையில் ஈடுபட்டபோது அப்பகுதி வழியாக வந்த […]

Categories
திருநெல்வேலி மாவட்ட செய்திகள்

தீவிர ரோந்து பணியின் போது…. வசமாக சிக்கிய 5 பேர்…. போலீஸ் நடவடிக்கை….!!

சட்டவிரோதமாக கஞ்சா விற்பனை செய்த 5 பேரை காவல்துறையினர் கைது செய்துள்ளனர். திருநெல்வேலி மாவட்டத்திலுள்ள மாநகர போலீஸ் கமிஷனர் செந்தாமரைக்கண்ணன் கஞ்சா உள்ளிட்ட போதைப் பொருட்களை விற்பனை செய்பவர்கள் மீது கடும் நடவடிக்கை எடுக்க வேண்டும் என உத்தரவிட்டுள்ளார். அந்த உத்தரவின்படி நெல்லை மாநகர சட்டம் ஒழுங்கு துணை கமிஷனர் சுரேஷ்குமார் தலைமையில் தனிப்படை காவல்துறையினர் தீவிர சோதனையில் ஈடுபட்டு வருகின்றனர். இந்நிலையில் மேலப்பாளையம், நெல்லை டவுன், பாளையங்கோட்டை உள்ளிட்ட பகுதிகளில் காவல்துறையினர் அதிரடி சோதனையில் ஈடுபட்டனர். […]

Categories
திருநெல்வேலி மாவட்ட செய்திகள்

சட்ட விரோத செயல்…. வசமாக சிக்கிய 3 பேர்…. போலீஸ் அதிரடி நடவடிக்கை….!!

கஞ்சா விற்பனை செய்த 3 பேரை காவல்துறையினர் கைது செய்துள்ளனர். திருநெல்வேலி மாவட்டத்திலுள்ள கங்கைகொண்டான் பகுதியில் காவல்துறையினர் தீவிர ரோந்து பணியில் ஈடுபட்டுள்ளனர். அப்போது கங்கைகொண்டான் அரசு மேல்நிலை பகுதியில் வாலிபர் ஒருவர் சட்டவிரோதமாக கஞ்சா விற்பனை செய்து கொண்டிருந்தார். இதனைப் பார்த்த காவல்துறையினர் அவரை மடக்கி பிடித்து விசாரணை நடத்தினர். அந்த விசாரணையில் அவர் கங்கைகொண்டான் பெருமாள் கோவில் தெருவில் வசிக்கும் சுடர்மணி என்பது காவல்துறையினருக்கு தெரியவந்துள்ளது. இதனையடுத்து காவல்துறையினர் சுடர்மணியை கைது செய்ததோடு அவரிடம் […]

Categories

Tech |