Categories
திருவண்ணாமலை மாவட்ட செய்திகள்

நிலத்தில் வளர்க்கப்பட்ட கஞ்சா செடி…. வசமாக சிக்கிய நபர்…. போலீஸ் அதிரடி நடவடிக்கை….!!

நிலத்தில் பயிரிட்டு கஞ்சா விற்பனையில் ஈடுபட்டவரை காவல்துறையினர் கைது செய்துள்ளனர். திருவண்ணாமலை மாவட்டத்திலுள்ள ஜமுனாமரத்தூர் பகுதியில் கஞ்சா விற்பனையை தடுப்பதற்காக மாவட்ட போலீஸ் சூப்பிரண்டு ரவிக்குமார் உத்தரவின்படி தீவிர நடவடிக்கைகள் எடுக்கப்பட்டு வருகிறது. இந்நிலையில் திமிரி மரத்தூர் கிராமத்தில் வசிக்கும் நடராஜன் என்பவர் தனது நிலத்தில் கஞ்சா செடி பயிரிட்டு வளர்த்துள்ளார். இதனையடுத்து அதனை காயவைத்து பொட்டலம் கட்டி நிலத்தில் மறைத்து வைத்து விற்பனையில் ஈடுபட்டு வருவதாக காவல்துறையினருக்கு தகவல் கிடைத்துள்ளது. அந்த தகவலின் படி சம்பவ […]

Categories
மாவட்ட செய்திகள் விழுப்புரம்

“ஓகே சொன்ன கலெக்டர்” அதிரடி காட்டிய போலீஸ்…. பாய்ந்தது குண்டாஸ்…!!

கஞ்சா விற்பனை செய்த நபரை காவல்துறையினர் கைது செய்துள்ளனர். விழுப்புரம் மாவட்டத்தில் உள்ள செஞ்சி அருகே நெகனூர் அம்பேத்கர் பகுதியில் தாமோதரன் என்பவர் வசித்து வருகிறார். இவர் கொலை, கஞ்சா விற்பனை போன்ற பல்வேறு குற்றச்செயல்களில் ஈடுபட்டு வந்துள்ளார். இந்நிலையில் சில வாரங்களுக்கு முன்பாக தாமோதரன் கஞ்சா விற்பனை செய்த போது காவல்துறையினர் அவரை கையும் களவுமாக பிடித்துள்ளனர். அதன்பிறகு தாமோதரனை கைது செய்து கடலூர் சிறையில் அடைத்தனர். இவர் தொடர்ந்து பல்வேறு குற்றங்களில் ஈடுபட்டு வந்துள்ளார். […]

Categories
தூத்துக்குடி மாவட்ட செய்திகள்

கிடைத்த ரகசிய தகவல்…. வசமாக சிக்கிய வாலிபர்…. கைது செய்த போலீஸ்….!!

கஞ்சா விற்பனை செய்த வாலிபரை காவல்துறையினர் கைது செய்துள்ளனர். தூத்துக்குடி மாவட்டத்திலுள்ள முத்தையாபுரம் காவல்துறையினருக்கு அப்பகுதியில் கஞ்சா விற்பனை செய்வதாக ரகசிய தகவல் கிடைத்துள்ளது. அந்த தகவலின்படி சம்பவ இடத்திற்கு விரைந்து சென்ற காவல்துறையினர் தூத்துக்குடி-திருச்செந்தூர் சாலையில் சந்தேகத்திற்கிடமான வகையில் நின்று கொண்டிருந்த வாலிபரை பிடித்து விசாரணை நடத்தினர். அந்த விசாரணையில் திரேஸ்புரம் பகுதியில் வசிக்கும் கோவிந்தராஜா என்பது காவல்துறையினருக்கு தெரியவந்துள்ளது. மேலும் அவர் சட்டவிரோதமாக கஞ்சா விற்பனை செய்து கொண்டிருந்ததும் காவல்துறையினருக்கு தெரியவந்துள்ளது. இதுகுறித்து வழக்கு […]

Categories
தூத்துக்குடி மாவட்ட செய்திகள்

சட்டவிரோத செயல்…. வசமாக சிக்கிய வாலிபர்…. கைது செய்த போலீஸ்….!!

சட்டவிரோதமாக கஞ்சா விற்பனையில் ஈடுபட்டிருந்த வாலிபரை காவல்துறையினர் கைது செய்துள்ளனர். தூத்துக்குடி மாவட்டத்திலுள்ள பெருமாள்புரம் பகுதியில் மகராஜன் என்பவர் வசித்து வருகிறார். இவருக்கு கருப்பசாமி என்ற மகன் உள்ளார். இவர் போல்டன் புரம் பகுதியில் சட்டவிரோதமாக கஞ்சா விற்பனையில் ஈடுபட்டிருந்தார். இது குறித்த தகவல் அறிந்த தென்பாகம் காவல்துறையினர் சம்பவ இடத்திற்கு விரைந்து சென்று கருப்பசாமியை கைது செய்ததோடு அவரிடம் இருந்த 50 கிராம் கஞ்சாவையும் பறிமுதல் செய்தனர். மேலும் இது குறித்து வழக்கு பதிவு செய்த […]

Categories
தூத்துக்குடி மாவட்ட செய்திகள்

தீவிர ரோந்து பணியின் போது…. வசமாக சிக்கிய நபர்…. போலீஸ் அதிரடி நடவடிக்கை….!!

சட்ட விரோதமாக கஞ்சா விற்பனை செய்தவரை காவல்துறையினர் கைது செய்துள்ளனர். தூத்துக்குடி மாவட்டத்தில் உள்ள மாவட்டத்தில் அதிக அளவில் கஞ்சா விற்பனை செய்வதாக காவல்துறையினருக்கு ரகசிய தகவல் கிடைத்துள்ளது. அந்த தகவலின்படி சம்பவ இடத்திற்கு விரைந்து சென்ற காவல்துறையினர் தீவிர ரோந்து பணியில் ஈடுபட்டிருந்தனர். அப்போது முள்ளக்காடு பகுதியில் சந்தேகத்திற்கிடமான வகையில் ஒருவர் நின்று கொண்டிருந்தார். இதனைப் பார்த்த காவல்துறையினர் அவரிடம் அவரை மடக்கி பிடித்து விசாரணை நடத்தினர். அந்த விசாரணையில் அவர் அதே பகுதியில் வசிக்கும் […]

Categories
தூத்துக்குடி மாவட்ட செய்திகள்

சட்ட விரோத செயல்…. வசமாக சிக்கிய மீனவர்…. போலீஸ் நடவடிக்கை….!!

சட்ட விரோதமாக கஞ்சா விற்பனை செய்த மீனவரை காவல்துறையினர் கைது செய்துள்ளனர். தூத்துக்குடி மாவட்டத்திலுள்ள ஆத்தூர் காவல் துறையினர் தீவிர ரோந்து பணியில் ஈடுபட்டிருந்தனர். அப்போது புன்னக்காயல் அருகில் உள்ள சோதனை சாவடியில் சந்தேகத்திற்கிடமான வகையில் ஒருவர் நின்று கொண்டிருந்தார். இதனைப் பார்த்த காவல்துறையினர் அவரை மடக்கிப் பிடித்து விசாரணை நடத்தினர். அந்த விசாரணையில் அவர் புன்னக்காயல் பகுதியில் வசிக்கும் மீனவரான ஜெயராஜ் என்பதும் இவர் சட்டவிரோதமாக கஞ்சா விற்பனை செய்ததும் காவல்துறையினருக்கு தெரிய வந்துள்ளது. இதனையடுத்து […]

Categories
திருப்பூர் மாவட்ட செய்திகள்

சட்ட விரோத செயல்…. வசமாக சிக்கிய நபர்…. கைது செய்த போலீஸ்….!!

சட்ட விரோதமாக கஞ்சா விற்பனை செய்தவரை காவல்துறையினர் கைது செய்துள்ளனர். திருப்பூர் மாவட்டத்தில் உள்ள சிவன்மலை பகுதியில் காங்கேயம் காவல்துறையினருக்கு கஞ்சா விற்பனை செய்வதாக ரகசிய தகவல் கிடைத்துள்ளது. அந்த தகவலின்படி சம்பவ இடத்திற்கு விரைந்து சென்ற காவல்துறையினர் அப்பகுதியில் தீவிர ரோந்து பணியில் ஈடுபட்டிருந்தனர். அப்போது திருப்பூர் சாலை ராமபட்டினம் பிரிவு நால்ரோடு பகுதியில் ஒரு நபர் சந்தேகத்திற்கிடமான வகையில் நின்று கொண்டிருந்தனர். இதனைப் பார்த்த காவல்துறையினர் அவரை மடக்கி பிடித்து விசாரணை நடத்தினர். அந்த […]

Categories
திருநெல்வேலி மாவட்ட செய்திகள்

தீவிர ரோந்து பணி…. வசமாக சிக்கிய பெண்…. கைது செய்த போலீஸ்….!!

கஞ்சா விற்பனை செய்த பெண்ணை காவல்துறையினர் கைது செய்துள்ளனர். திருநெல்வேலி மாவட்டத்திலுள்ள திசையன்விளை பகுதியில் காவல்துறையினர் தீவிர ரோந்து பணியில் ஈடுபட்டிருந்தனர். இந்நிலையில் அப்பகுதியில் சந்தேகத்திற்கு இடமான வகையில் ஒரு பெண் நின்று கொண்டிருந்தார். இதனைப் பார்த்த காவல்துறையினர் அந்த பெண்ணை மடக்கி பிடித்து விசாரணை நடத்தினர். அந்த விசாரணையில் அவர் திசையன்விளை பகுதியில் வசிக்கும் அல்போன்ஸ் ராஜாவின் மனைவியான அனிதா என்பதும் மேலும் அவர் சட்டவிரோதமாக கஞ்சா விற்பனையில் ஈடுபட்டு வந்ததும் காவல்துறையினருக்கு தெரிய வந்துள்ளது. […]

Categories
திருநெல்வேலி மாவட்ட செய்திகள்

தீவிர ரோந்து பணியின் போது…. வசமாக சிக்கிய நபர்…. கைது செய்த போலீஸ்….!!

கஞ்சா விற்பனை செய்தவரை காவல்துறையினர் கைது செய்துள்ளனர். திருநெல்வேலி மாவட்டத்திலுள்ள சந்திப்பு மோதிலால் தெருவில் காவல்துறையினர் தீவிர ரோந்து பணியில் ஈடுபட்டனர். அப்போது அப்பகுதியில் சந்தேகத்திற்கிடமான நிலையில் ஒருவர் நின்று கொண்டிருந்தார். இந்நிலையில் காவல்துறையினர் அவரை மடக்கிப் பிடித்து விசாரணை நடத்தினர். அந்த விசாரணையில் அவர் அதே பகுதியில் வசிக்கும் மாலிக்பெரோஸ்கான் என்பதும், அவர் சிறிய கஞ்சா பொட்டலங்களை வைத்திருந்ததும் காவல்துறையினருக்கு தெரிய வந்துள்ளது. இதனையடுத்து காவல்துறையினர் மாலிக்பெரோஸ்கானை கைது செய்ததோடு அவரிடம் இருந்து 100 கிராம் […]

Categories

Tech |