கஞ்சா விற்பனையில் ஈடுபட்ட நபரை காவல்துறையினர் கைது செய்துள்ளனர். திருப்பூர் மாவட்டத்தில் உள்ள கள்ளக்கிணர் பகுதியில் சட்டவிரோதமாக கஞ்சா விற்பனை நடைபெறுவதாக பல்லடம் காவல்துறையினருக்கு ரகசிய தகவல் கிடைத்துள்ளது. அந்த தகவலின்படி சம்பவ இடத்திற்கு விரைந்து சென்ற காவல்துறையினர் சோதனையில் ஈடுபட்டுள்ளனர். அப்போது கள்ளக்கிணர் பேருந்து நிலையம் அருகில் ஒருவர் சந்தேகத்திற்கிடமான வகையில் நின்று கொண்டிருந்தார். இதனை பார்த்த காவல்துறையினர் அவரை மடக்கிப் பிடித்து விசாரணை நடத்தினர். அந்த விசாரணையில் அவர் சென்னை வடபழனி பகுதியில் வசிக்கும் […]
Tag: கஞ்சா விற்பனை செய்த நபர் கைது
கஞ்சா விற்பனை செய்த நபரை காவல்துறையினர் கைது செய்துள்ளனர். தூத்துக்குடி மாவட்டத்திலுள்ள குலசேகரன்பட்டினம் காவல்துறையினர் தேரியூர் மின்சார வாரிய அலுவலகம் அருகில் தீவிர ரோந்து பணியில் ஈடுபட்டுள்ளனர். அப்போது சந்தேகத்திற்கிடமான வகையில் 3 பேர் நின்று கொண்டிருந்தனர். இந்நிலையில் காவல்துறையினரை பார்த்ததும் 3 பெரும் தப்பி ஓட முயன்றனர். இதனையடுத்து காவல்துறையினர் விரைந்து சென்று 3 பேரில் இருவரை மடக்கி பிடித்து விசாரணை நடத்தினர். அந்த விசாரணையில் அவர் குலசேகரன்பட்டினம் காவடி பிறை பகுதியில் வசிக்கும் கருப்பசாமி […]
சட்டவிரோதமாக கஞ்சா விற்பனை செய்த நபரை காவல்துறையினர் கைது செய்துள்ளனர். விருதுநகர் மாவட்டத்திலுள்ள சாத்தூர் பகுதியில் சட்டவிரோதமாக கஞ்சா விற்பனை செய்வதாக காவல்துறையினருக்கு ரகசிய தகவல் கிடைத்துள்ளது. அந்த தகவலின் படி காவல்துறையினர் அப்பகுதிகளில் தீவிர ரோந்து பணியில் ஈடுபட்டுள்ளனர். அப்போது ஊமத்தம்பட்டி பகுதியில் சந்தேகத்திற்கு இடமளிக்கும் வகையில் ஒருவர் நின்று கொண்டிருந்தார். அவரிடம் காவல்துறையினர் விசாரணை மேற்கொண்டதில் வன்னிமடை கிராமத்தை சேர்ந்த தங்கம் என்பதும் சட்டத்திற்கு புறம்பாக கஞ்சா விற்பனையில் ஈடுபட்டதும் தெரியவந்துள்ளது. அதன்பின் காவல்துறையினர் தங்கத்தை […]