கஞ்சா விற்பனை செய்த 2 பேரை காவல்துறையினர் கைது செய்துள்ளனர். தூத்துக்குடி மாவட்டத்திலுள்ள தருவைகுளம் காவல்துறையினர் வே.பாண்டியாபுரம் பகுதியில் தீவிர ரோந்து பணியில் ஈடுபட்டுள்ளனர். அப்போது சந்தேகத்திற்கிடமான வகையில் 2 பேர் நின்று கொண்டிருந்தனர். இதனை பார்த்த காவல்துறையினர் 2 போரையும் மடக்கி பிடித்து விசாரணை நடத்தினர். அந்த விசாரணையில் அவர்கள் கழுகாசலபுரம் பகுதியில் வசிக்கும் கணேசன், கருப்பசாமி என்பது தெரியவந்துள்ளது. மேலும் அவர்கள் அரசால் தடைசெய்யப்பட்ட கஞ்சா விற்பனை செய்து கொண்டிருந்தது தெரியவந்துள்ளது. இதுகுறித்து வழக்கு […]
Tag: கஞ்சா விற்பனை செய்த 2 பேர் கைது
கஞ்சா விற்பனை செய்த 2 பேரை காவல்துறையினர் கைது செய்துள்ளனர். தூத்துக்குடி மாவட்டத்திலுள்ள முத்தையாபுரம் பகுதியில் கஞ்சா விற்பனை நடைபெறுவதாக முத்தையாபுரம் காவல்துறையினருக்கு ரகசிய தகவல் கிடைத்துள்ளது. அந்த தகவலின்படி சம்பவ இடத்திற்கு விரைந்து சென்ற காவல்துறையினர் அப்பகுதியில் தீவிர ரோந்து பணியில் ஈடுபட்டுள்ளனர். அப்போது சந்தேகத்திற்கிடமான வகையில் 2 பேர் நின்று கொண்டிருந்தனர். இதனை பார்த்த காவல்துறையினர் அவர்களை மடக்கிப் பிடித்து விசாரணை நடத்தினர். அந்த விசாரணையில் அவர்கள் தூத்துக்குடி அண்ணாநகர் பகுதியில் வசிக்கும் மோகன்குமார், […]
சட்டவிரோதமாக கஞ்சா விற்பனை செய்த 2 பேரை காவல்துறையினர் கைது செய்துள்ளனர். தூத்துக்குடி மாவட்டத்திலுள்ள காவல்துறையினர் தீவிர ரோந்து பணியில் ஈடுபட்டுள்ளனர். அப்போது தூத்துக்குடி பொன்னகரம் பகுதியில் காவல்துறையினர் தீவிர ரோந்து பணியில் ஈடுபட்டுள்ளனர். அப்போது சந்தேகத்திற்கிடமான வகையில் 2 பேர் நின்று கொண்டிருந்தனர். இதனை பார்த்த காவல்துறையினர் அவர்கள் இருவரையும் மடக்கிப் பிடித்து விசாரணை நடத்தினர். அந்த விசாரணையில் அவர்கள் சாமுவேல்புரம் பகுதியில் வசிக்கும் கோபிகண்ணன், சுடலைமாடசாமி என்பது காவல்துறையினருக்கு தெரியவந்துள்ளது. மேலும் அவர்கள் சட்டவிரோதமாக […]
கஞ்சா விற்பனை செய்த 2 பேரை காவல்துறையினர் கைது செய்துள்ளனர். தூத்துக்குடி மாவட்டத்திலுள்ள சுந்தரராஜபுரம் பகுதியில் ஜெகன் என்பவர் வசித்து வருகிறார். இவர் தச்சு தொழிலாளியாக வேலை பார்த்து வருகிறார். இந்நிலையில் ஜெகன் திரவியபுரம் பகுதியில் வைத்து தடை செய்யப்பட்ட கஞ்சா பொருட்களை விற்பனை செய்து கொண்டிருந்தார். இதுகுறித்து தகவல் அறிந்த தூத்துக்குடி வடபாகம் காவல்துறையினர் சம்பவ இடத்திற்கு விரைந்து சென்று ஜெகனை கைது செய்ததோடு அவரிடம் இருந்து 100 கிராம் கஞ்சாவையும் பறிமுதல் செய்தனர். இதேபோன்று […]
கஞ்சா விற்பனை செய்த 2 பேரை காவல்துறையினர் கைது செய்துள்ளனர். தூத்துக்குடி மாவட்டத்திலுள்ள கிருஷ்ணராஜபுரம் பகுதியில் காட்வின் ஜெபா என்பவர் வசித்து வருகிறார். இவர் கூலி வேலை செய்து வருகிறார். இந்நிலையில் காட்வின் ஜெபா தூத்துக்குடி பகுதியில் உள்ள ஒரு ஆலயத்தின் அருகில் சட்ட விரோதமாக கஞ்சா விற்பனை செய்து கொண்டிருந்தார். இதுகுறித்து தகவலறிந்த வடபாகம் காவல்துறையினர் சம்பவ இடத்திற்கு விரைந்து சென்று கஞ்சா விற்பனை செய்து கொண்டிருந்த காட்வின் ஜெபாவை கைது செய்தனர். மேலும் காவல்துறையினர் […]
கஞ்சா விற்பனையில் ஈடுபட்ட வாலிபர்களை காவல்துறையினர் கைது செய்தனர். மயிலாடுதுறை மாவட்டத்தில் ரயிலடி கிட்டப்பா பாலம் அருகே சட்டவிரோதமாக கஞ்சா விற்பனை நடப்பதாக காவல்துறையினருக்கு தகவல் கிடைத்துள்ளது இந்த தகவலின் பேரில் சப்-இன்ஸ்பெக்டர் சுபஸ்ரீ மற்றும் போலீசார் ஆகியோர் சம்பவ இடத்திற்கு விரைந்து சென்றனர். அப்போது அப்பகுதியில் கஞ்சா விற்பனையில் ஈடுபட்ட வாலிபரை கைது செய்த காவல்துறையினர் அவரிடமிருந்த 50 கிராம் கஞ்சாவை பறிமுதல் செய்தனர். மேலும் விசாரணை நடத்தியதில் அவர் வேதம்பிள்ளை […]
கஞ்சா விற்பனை செய்த 2 பேரை காவல்துறையினர் கைது செய்துள்ளனர். திருநெல்வேலி மாவட்டத்திலுள்ள பாளையங்கோட்டை காவல்துறையினர் நீதிமன்றம் சாலையில் தீவிர ரோந்து பணியில் ஈடுபட்டிருந்தனர். அப்போது சந்தேகத்திற்கு இடமான வகையில் ஒருவர் நின்று கொண்டிருந்தார். அவரை மடக்கி பிடித்து காவல்துறையினர் விசாரணை நடத்தினர். அந்த விசாரணையில் அவர் பாளையங்கோட்டை பகுதியில் வசிக்கும் எபிநேசர் என்பதும் மேலும் அவர் சட்டவிரோதமாக கஞ்சா விற்பனை செய்ததும் காவல்துறையினருக்கு தெரிய வந்துள்ளது. இதனையடுத்து காவல்துறையினர் எபிநேசரை கைது செய்ததோடு அவர் வைத்திருந்த […]