வீட்டில் கஞ்சா பதுக்கி வைத்து விற்பனை செய்த 3 பேரை காவல்துறையினர் கைது செய்துள்ளனர். தூத்துக்குடி மாவட்டத்திலுள்ள கோவில்பட்டி காவல்துறையினர் அன்னை தெரசா நகரில் உள்ள ஒரு வீட்டில் அதிரடி சோதனை நடத்தினர். அப்போது அரசால் தடை செய்யப்பட்ட கஞ்சா பொட்டலங்களை பதுக்கி வைத்து விற்பனை செய்து வந்தது காவல்துறையினருக்கு தெரியவந்துள்ளது. இதுகுறித்து காவல்துறையினர் அங்கிருந்தவர்களிடம் விசாரணை நடத்தியபோது கஞ்சா பொட்டலங்களை பதுக்கி வைத்திருந்தது மேலபாண்டவர்மங்கலம் பகுதியில் வசிக்கும் பாலகிருஷ்ணன், அன்னை தெரசா நகர் பகுதியில் வசிக்கும் […]
Tag: கஞ்சா விற்பனை செய்த 3 பேர் கைது
சட்ட விரோதமாக கஞ்சா விற்பனை செய்த 3 பேரை காவல்துறையினர் கைது செய்துள்ளனர். தூத்துக்குடி மாவட்ட போலீஸ் சூப்பிரண்டு ஜெயக்குமார் சட்ட விரோத செயல்களில் ஈடுபடுபவர்கள் மீது உரிய நடவடிக்கை எடுக்க வேண்டும் என உத்தரவிட்டுள்ளார். அந்த உத்தரவின்படி காவல்துறையினர் தீவிர ரோந்து பணியில் ஈடுபட்டுள்ளனர். அப்போது செய்துங்கநல்லூர் பகுதியில் இரு சக்கர வாகனத்தில் சந்தேகத்திற்கிடமான வகையில் 3 பேர் நின்று கொண்டிருந்தனர். இதனை பார்த்த காவல்துறையினர் 3 பேரை மடக்கி பிடித்து விசாரணை நடத்தினர். அந்த […]
சட்டவிரோதமாக கஞ்சா விற்பனை செய்த 3 பேரை காவல்துறையினர் கைது செய்துள்ளனர். தூத்துக்குடி மாவட்டத்தில் உள்ள கந்தன் காலனி பகுதியில் ஜான் பிரகாஷ் என்பவர் வசித்து வருகிறார். இவர் மீன்பிடி தொழில் செய்து வருகிறார். இந்நிலையில் ஜான் பிரகாஷ் தூத்துக்குடி 2-ம் கேட் அருகில் கஞ்சா விற்பனை செய்து கொண்டிருந்தார். இதுகுறித்து தகவல் அறிந்த வடபாகம் காவல்துறையினர் சம்பவ இடத்திற்கு விரைந்து சென்று ஜான் பிரகாஷை கைது செய்ததோடு அவரிடம் இருந்த 100 கிராம் கஞ்சாவையும் பறிமுதல் […]
கஞ்சா விற்பனை செய்த 3 பேரை காவல்துறையினர் கைது செய்துள்ளனர். திருநெல்வேலி மாவட்டத்திலுள்ள பலவூர் பகுதியில் சட்டவிரோதமாக கஞ்சா விற்பனை நடைபெறுவதாக மாவட்ட போலீஸ் சூப்பிரண்டு மணிவண்ணனுக்கு ரகசிய தகவல் கிடைத்துள்ளது. அந்த தகவலின்படி சம்பவ இடத்திற்கு விரைந்து சென்ற தனிப்படை காவல்துறையினர் தீவிர வாகன சோதனையில் ஈடுபட்டுள்ளனர். அப்போது சந்தேகத்திற்கிடமான வகையில் 3 பேர் நின்று கொண்டிருந்தனர். இதனைப் பார்த்த காவல்துறையினர் அவர்களை பிடித்து தீவிர விசாரணை நடத்தியுள்ளனர். அந்த விசாரணையில் அவர்கள் பணகுடி பகுதியில் […]