Categories
தேனி மாவட்ட செய்திகள்

கஞ்சா தடுப்பு விழிப்புணர்வு கூட்டம்… மறுவாழ்வு அளிக்கப்படும்… காவல்துறையினர் உறுதி…!!

கம்பத்தில் நடைபெற்ற கஞ்சா விற்பனை தடுப்பதற்க்கான சிறப்பு விழிப்புணர்வு கூட்டத்தில் பங்கேற்றவர்கள் கஞ்சா விற்பனை செய்யமாட்டோம் என உறுதிமொழி எடுத்துக்கொண்டுள்ளனர். தேனி மாவட்டம் கம்பத்தில் கஞ்சா விற்பனை தடுப்பதற்க்கான விழிப்புணர்வு கூட்டம் நடைபெற்றுள்ளது. இதில் கஞ்சா வழக்கில் தொடர்புடையவர்கள் மற்றும் பொதுமக்கள் ஆகியோர் கலந்து கொண்டுள்ளனர். இந்நிலையில் கம்பம் வடக்கு காவல்நிலையத்தில் அதிகளவில் கஞ்சா வழக்குகள் பதிவு செய்யபடுகின்றது என காவல்துறையினர் தெரிவித்துள்ளனர். எனவே கஞ்சா விற்பனை செய்பவர்கள் அந்த தொழிலை விட்டு வேறு தொழில் செய்ய […]

Categories

Tech |