Categories
நாகப்பட்டினம் மாவட்ட செய்திகள்

இவர் மேல சந்தேகமா இருக்கு …. விசாரணையில் வெளிவந்த உண்மை ….கைது செய்த போலீசார் ….!!!

கஞ்சா பொட்டலங்களை மறைத்து வைத்து விற்பனை செய்து வந்த வாலிபரை போலீசார் கைது செய்தனர் . நாகை மாவட்டத்தில் வேதாரண்யம் தாலுகா வேட்டைகாரனிருப்பு பகுதியில் போலீசார் நேற்று  ரோந்து பணியில் ஈடுபட்டனர். அப்போது அப்பகுதியில் உள்ள பெட்ரோல் பங்கில் ஒருவர் சந்தேகப்படும் படியாக நின்று கொண்டிருப்பதைக் கண்ட போலீசார் அவரை பிடித்து விசாரித்தனர். அப்போது அவர் விழுந்தமாவடி கிராமத்தை சேர்ந்த கார்த்திக் (27)என்பதும் ,அவர் பையில்  சிறுசிறு  கஞ்சா பொட்டலங்களை விற்பனைக்காக மறைத்து வைத்திருந்தது தெரியவந்தது. இதையடுத்து […]

Categories
நாகப்பட்டினம் மாவட்ட செய்திகள்

சுற்றி வளைத்த போலீசார் …. வசமாக சிக்கிய நபர் …. போலீசார் அதிரடி நடவடிக்கை ….!!!

கஞ்சா விற்ற நபரை  கைது செய்த போலீசார் அவரிடம் இருந்த 1 கிலோ 100 கிராம் கஞ்சாவை பறிமுதல் செய்தனர் . மயிலாடுதுறை மாவட்டத்தில்  ரெயிலடி கிட்டப்பா பாலம் அருகே  இன்ஸ்பெக்டர் கோப்பெருந்தேவி தலைமையிலான போலீசார் தீவிர கண்காணிப்பு பணியில் ஈடுபட்டிருந்தனர். அப்போது அப்பகுதியில் கஞ்சா விற்ற  நபர்களை போலீசார் சுற்றி வளைத்தனர். ஆனால் மற்றவர்கள் தப்பிச் சென்ற நிலையில் ஒருவர் மட்டும் பிடிபட்டார். இதையடுத்து அவரிடம் விசாரணை நடத்தப்பட்டது. அவர் ரெயிலடி கிட்டப்பா பாலம் வேதம்பிள்ளை […]

Categories
தூத்துக்குடி மாவட்ட செய்திகள்

நீண்ட நேரமாக நின்றிருந்த வாலிபர்… சோதனையில் சிக்கிய பொருள்… காவல்துறையினரின் அதிரடி நடவடிக்கை…!!

பேருந்து நிறுத்தத்தில் கஞ்சா விற்பனை செய்த வாலிபரை காவல்துறையினர் கைது செய்துள்ளனர். தூத்துக்குடி மாவட்டத்திலுள்ள செட்டிகுறிச்சி பகுதியில் முருகன் என்பவர் தனது குடும்பத்துடன் வசித்து வருகின்றார். இவருக்கு ஆக்னல் என்ற மகன் இருக்கிறார். இந்நிலையில் ஆக்னல் செட்டிகுறிச்சி பகுதியில் உள்ள பேருந்து நிறுத்தத்தில் நீண்ட நேரமாக நின்று கொண்டிருந்தார். அப்போது அவ்வழியில் ரோந்து பணியில் ஈடுபட்டிருந்த காவல்துறையினர் சந்தேகப்படும் படியாக ஒரே இடத்தில் நீண்ட நேரமாக  நின்று கொண்டிருந்த ஆக்னலை அழைத்து சோதனை செய்தபோது அவரிடம் கஞ்சா […]

Categories
தூத்துக்குடி மாவட்ட செய்திகள்

பஸ் ஸ்டாப்பில் நடக்கிற வேலையா.?.. வசமாக சிக்கிய வாலிபர்… காவல்துறையினரின் அதிரடி நடவடிக்கை…!!

கஞ்சா விற்பனை செய்து கொண்டிருந்த வாலிபரை காவல்துறையினர் கைது செய்துள்ளனர். தூத்துக்குடி மாவட்டத்திலுள்ள பிள்ளையார் கோவில் பகுதியில் சுமைதூக்கும் தொழிலாளியான சின்னத்துரை குமார் என்பவர் தனது குடும்பத்துடன் வசித்து வருகின்றார். இந்நிலையில் சின்னத்துரை குமார் சிதம்பரம் பகுதியிலுள்ள பேருந்து நிறுத்ததில் கஞ்சா விற்பனை செய்து கொண்டிருந்தார். இதுகுறித்து தகவலறிந்த காவல்துறையினர் அப்பகுதிக்கு விரைந்து சென்றபோது அங்கு சின்னத்துரை குமார் கஞ்சா விற்பனை செய்து கொண்டிருந்ததை பார்த்து அவரை பிடித்து விட்டனர். இதனையடுத்து காவல்துறையினர் சின்னதுரை குமார் விற்பனைக்காக […]

Categories
தூத்துக்குடி மாவட்ட செய்திகள்

என்ன செஞ்சாலும் திருந்த மாட்டீங்களா… வசமாக மாட்டி கொண்ட வாலிபர்… காவல்துறையினரின் அதிரடி நடவடிக்கை…!!

சட்டவிரோதமாக கஞ்சா விற்பனை செய்த வாலிபரை காவல்துறையினர் கைது செய்துள்ளனர். தூத்துக்குடி மாவட்டத்திலுள்ள ஆறுமுகநேரி பகுதியில் தடையை மீறி, கஞ்சா விற்பனை செய்யப்படுவதாக காவல்துறையினருக்கு ரகசிய தகவல் கிடைத்துள்ளது. அந்தத் தகவலின் படி காவல்துறையினர் அப்பகுதியில் ரோந்து பணியில் ஈடுபட்டிருந்தனர். அப்போது அப்பகுதியில் வாலிபர் ஒருவர் காவல்துறையினரை பார்த்ததும் அங்கிருந்து தப்பித்துச் செல்ல முயன்றுள்ளார். இதனால் சந்தேகமடைந்த காவல்துறையினர் அந்த வாலிபரை மடக்கி பிடித்து எதற்காக எங்களை பார்த்ததும் ஓட முயற்சி செய்தாய் என்று கேட்டு சோதனை […]

Categories
மதுரை மாவட்ட செய்திகள்

முட்புதருக்குள் இது தான் நடக்குதா…? வசமாக சிக்கிய வாலிபர்…. நோட்டமிட்டு தூக்கிய போலீஸ்….!!

மதுரையில் கஞ்சா விற்ற வாலிபரை காவல்துறையினர் கைது செய்தனர். தற்போது உள்ள காலகட்டத்தில் மது, கஞ்சா போன்ற போதை பழக்கங்கள் அனைத்து பகுதிகளிலும் அதிகரித்து கொண்டே வருகிறது. இதனை சில இளைஞர்கள் ஆண்டாண்டாக எடுத்துக்கொண்டு சட்டத்திற்குப் புறம்பான செயல்களில் ஈடுபடுகிறார்கள். இதனால் அவர்களின் எதிர்காலம் பாதிக்கப்படுவதோடு மட்டுமல்லாமல் குற்ற செயல்களும் பெருகி போதைப் பொருட்கள் விற்பனையும் அதிகமாகிக் கொண்டிருக்கிறது. இந்நிலையில் மதுரை மாவட்டம் அலங்காநல்லூரில் செல்வம் என்பவர் வசித்து வருகிறார். இவர் கஞ்சா விற்பனையில் ஈடுபடுவதாக போலீசாருக்கு […]

Categories

Tech |