Categories
நாகப்பட்டினம் மாவட்ட செய்திகள்

ரோந்து பணியின் போது …. வசமாக சிக்கிய வாலிபர்கள் …. கைது செய்த போலீசார் ….!!!

கஞ்சா பொட்டலங்களை பதுக்கி வைத்து  விற்பனை செய்த 2 பேரை காவல்துறையினர் கைது செய்தனர் . நாகை மாவட்டம் வேதாரண்யம் அடுத்துள்ள புதுப்பள்ளி பகுதியில் வேட்டைக்காரனிருப்பு காவல்துறையினர் ரோந்து பணியில் ஈடுபட்டு கொண்டிருந்தனர். அப்போது புதுப்பள்ளி சக்கிலியன் ஆற்று இரண்டாவது  பாலத்தின் அடியில் சந்தேகப்படும் படியாக நின்று கொண்டிருந்த இரண்டு  வாலிபர்களை பிடித்து காவல்துறையினர் விசாரித்தனர். இந்த விசாரணையில் அவர்கள் புதுப்பள்ளி பகுதியை சேர்ந்த ராஜ்குமார் (23), சிவசந்தன் (25)  என்பதும், இருவரும்  சிறுசிறு கஞ்சா பொட்டலங்களை […]

Categories
நாகப்பட்டினம் மாவட்ட செய்திகள்

இவங்கள பாத்த சந்தேகமா இருக்கு …. வசமாக சிக்கிய 2 பேர் ….கைது செய்த போலீசார் ….!!!

 கஞ்சா விற்பனை செய்த 2 பேரை கைது செய்த போலீசார் அவர்களிடம் விசாரணை நடத்தி வருகின்றனர்  . நாகை மாவட்டம் வேதாரண்யம் தாலுகா வேட்டைக்காரனிருப்பு பகுதியில் போலீஸ் சப்-இன்ஸ்பெக்டர் பக்கிரிசாமி மற்றும் போலீசார்  ரோந்து பணியில் ஈடுபட்டிருந்தனர். அப்போது புதுப்பள்ளி கிராமம் நடுபாலத்தில் அருகில் சந்தேகப்படும் படியாக 2 நபர்கள் நின்றுகொண்டிருந்தனர் . இதனால் அவர்கள் 2 பேரிடம் போலீசார் விசாரணை நடத்தினர். அவர்கள் இருவரும் புதுப்பள்ளி கிராமத்தை சேர்ந்த சேனாதிபதி(27), சங்கர் (23) என்பதும், இருவரும் […]

Categories
திருவண்ணாமலை மாவட்ட செய்திகள்

வேகமாக வந்த இருசக்கர வாகனம் …. மடக்கி பிடித்த போலீசார் ….சோதனையில் சிக்கிய பொருள் …!!!

கஞ்சா விற்பனையில் ஈடுபட்ட   2 வாலிபர்களை போலீசார் கைது செய்தனர். திருவண்ணாமலை மாவட்டம் கண்ணமங்கலம் போலீஸ் இன்ஸ்பெக்டர் சிவக்குமார் மற்றும் போலீசார் ஆகியோர் புதுப்பேட்டை சந்திப்பில் வாகன சோதனையில்  ஈடுபட்டனர். அப்போது இருசக்கர வாகனத்தில் வேகமாக வந்த 2 வாலிபர்களை  மடக்கி சோதனை செய்தனர். அப்போது அந்த வாலிபர்களிடம் 100 கிராம் கஞ்சா மற்றும் 10 லிட்டர் சாராயம் இருந்தது தெரியவந்தது. இதையடுத்து 2 வாலிபர்களையும் கைது செய்த போலீசார் அவர்களிடம் இருந்த கஞ்சா ,சாராயம் இருசக்கர […]

Categories

Tech |