கஞ்சா விற்பனை செய்த 2 பேரை காவல்துறையினர் கைது செய்துள்ளனர். திருப்பூர் மாவட்டத்தில் உள்ள தொங்குட்டிபாளையம் பகுதியில் ஆறுச்சாமி என்பவர் வசித்து வருகிறார். இவருக்கு கலையரசன் என்ற மகன் உள்ளார். இவரும் பெருந்தொழுவு சி.எஸ்.ஐ. பகுதியில் வசிக்கும் சைமன்ராஜா என்பவரும் சட்டவிரோதமாக கஞ்சா விற்பனை செய்வதாக அவினாசிபாளையம் காவல்துறையினருக்கு ரகசிய தகவல் கிடைத்துள்ளது. அந்த தகவலின்படி பெருந்தொழுவு பகுதியில் காவல்துறையினர் தீவிர ரோந்து பணியில் ஈடுபட்டு 2 பேரையும் மடக்கி பிடித்து சோதனை செய்தனர். அந்த சோதனையில் […]
Tag: கஞ்சா விற்ற 2 பேர் கைது.
கஞ்சா விற்ற 2 வாலிபர்களை காவல்துறையினர் கைது செய்துள்ளனர். தூத்துக்குடி மாவட்ட போலீஸ் சூப்பிரண்டு உத்தரவின்படி தாளமுத்துநகர் காவல்துறையினர் தீவிர ரோந்து பணியில் ஈடுபட்டுள்ளனர். அப்போது ஆரோக்கியபுரத்தில் உள்ள ஒரு பள்ளிக்கூடம் அருகில் 2 பேர் நின்று கொண்டிருந்தனர். இதனை பார்த்த காவல்துறையினர் 2 பேரையும் மடக்கி பிடித்து விசாரணை நடத்தினர். அந்த விசாரணையில் அவர்கள் லூர்தம்மாள்புரம் பகுதியில் வசிக்கும் பின்லேடன் மற்றும் எபனேசர் என்பதும், மேலும் அவர்கள் சட்ட விரோதமாக கஞ்சா விற்பனை செய்ததும் காவல்துறையினருக்கு […]
கஞ்சா விற்ற 2 பேரை காவல்துறையினர் கைது செய்துள்ளனர். தூத்துக்குடி மாவட்டத்தில் காவல்துறையினர் தீவிர ரோந்து பணியில் ஈடுபட்டுள்ளனர். அப்போது முத்துகிருஷ்ணாபுரம் பகுதியில் சந்தேகத்திற்கிடமான வகையில் 2 பேர் நின்று கொண்டிருந்தனர். இதனை பார்த்த காவல்துறையினர் அவர்களை மடக்கி பிடித்து விசாரணை நடத்தினர். அந்த விசாரணையில் அவர்கள் திருவள்ளூர் நகரில் வசிக்கும் ராஜா யாசர் அராபத் மற்றும் ஹனிபா மரைக்காயர் என்பது காவல்துறையினருக்கு தெரிய வந்துள்ளது. இதனை தொடர்ந்து அவர்கள் சட்ட விரோதமாக கஞ்சா விற்பனையில் ஈடுபட்டதும் […]
சட்டவிரோதமாக கஞ்சா விற்ற 2 பேரை காவல்துறையினர் கைது செய்துள்ளனர். தூத்துக்குடி மாவட்ட போலீஸ் சூப்பிரண்டு ஜெயக்குமார் சட்ட விரோத செயல்களில் ஈடுபடுபவர்கள் மீது உரிய நடவடிக்கை எடுக்க வேண்டும் என உத்தரவிட்டுள்ளார். அந்த உத்தரவின் பேரில் காவல்துறையினர் தீவிர ரோந்து பணியில் ஈடுபட்டுள்ளனர். அப்போது செய்துங்கநல்லூர் பகுதியில் சந்தேகத்திற்கிடமான வகையில் இருவர் நின்று கொண்டிருந்தனர். இதனை பார்த்த காவல்துறையினர் அவர்களை மடக்கி பிடித்து விசாரணை நடத்தினர். அந்த விசாரணையில் அவர்கள் சட்டவிரோதமாக கஞ்சா விற்பனை செய்து […]
கஞ்சா விற்பனை செய்த குற்றத்திற்காக 2 – பேரை காவல்துறையினர் கைது செய்துள்ளனர். விருதுநகர் மாவட்டத்தில் உள்ள சிவகாசி பகுதியில் காவல்துறையினர் தீவிர ரோந்து பணியில் ஈடுபட்டிருந்தனர். அப்போது அப்பகுதியில் கழிப்பிடம் அருகே சந்தேகத்தின் அடிப்படையில் 2 பேர் நின்று கொண்டிருந்தனர். இதனை அடுத்து காவல்துறையினர் அவர்களை அழைத்து விசாரணை நடத்தியுள்ளனர். அப்போது அவர்கள் பராசக்தி காலனி பகுதியில் வசிக்கும் பாடலிங்கம், சந்தோஷ்குமார் என்பது காவல்துறையினருக்கு தெரியவந்துள்ளது. இதனைத் தொடர்ந்து அவர்களை சோதனை செய்த காவல்துறையினர் அவர்களிடம் […]