Categories
புதுக்கோட்டை மாவட்ட செய்திகள்

“கஞ்சா வைத்துக்கொண்டு நின்றிருந்த சிறுவன்”… கைது செய்த போலீஸார்…!!!

புதுக்கோட்டை அருகே சிறுவன் ஒருவன் கஞ்சா வைத்திருந்த நிலையில் போலீசார் கைது செய்துள்ளனர். புதுக்கோட்டை மாவட்டத்தில் கஞ்சா விற்பனையை தடுக்க போலீசார் கடும் நடவடிக்கைகளை மேற்கொண்டு வருகின்றார்கள். இந்நிலையில் போலீசார் திருக்கோகர்ணம் பகுதியில் ரோந்து பணியில் ஈடுபட்டிருந்த பொழுது அதிபட்டினம் லைட் ஹவுஸ் அருகே புதுக்கோட்டையைச் சேர்ந்த 17 வயது சிறுவன் ஒருவன் கஞ்சாவை விற்பனைக்காக வைத்துக்கொண்டு நின்று கொண்டிருந்தான். போலீசார் அவனை கைது செய்து அவனிடமிருந்த 150 கிராம் கஞ்சாவை பறிமுதல் செய்தனர். மேலும் சிறுவனை […]

Categories

Tech |