Categories
மாவட்ட செய்திகள் வேலூர்

ரயில் கடத்த முயற்சி…. வசமா சிக்கிய 3 பேர்…. கைது செய்த காவல்துறையினர்….!!

ரயிலில் கடத்த முயன்ற கஞ்சாவை காவல்துறையினர் பறிமுதல் செய்து 3 பேரை கைது செய்துள்ளனர். வேலூர் மாவட்டத்தில் உள்ள காட்பாடி ரயில்வே பாதுகாப்புப் படையினருக்கு சென்னையிலிருந்து மங்களூர் செல்லும் விரைவு ரயிலில் கஞ்சா கடத்துவதாக ரகசிய தகவல் கிடைத்துள்ளது. இந்நிலையில் சென்னை-மங்களூர் விரைவு ரயில் காட்பாடி ரயில் நிலையத்திற்கு வந்து நின்றது. இதனையடுத்து ரயில்வே பாதுகாப்பு படை பிரிவு போலீஸ் இன்ஸ்பெக்டர் தீப்ரத் சத்பதி தலைமையில் சப்-இன்ஸ்பெக்டர் அன்புச்செழியன் மற்றும் காவல்துறையினர் ரயில் பெட்டிகளில் ஏறி சோதனை […]

Categories
நாகப்பட்டினம் மாவட்ட செய்திகள்

காரில் இதுவா இருக்கு…? மாட்டி கொண்ட 2 பேர்…. காவல்துறையினரின் நடவடிக்கை….!!

காரில் கஞ்சாவை கடத்த முயன்ற 2 பேரை காவல்துறையினர் கைது செய்துள்ளனர். நாமக்கல் மாவட்டத்திலிருந்து கடல்வழியாக தங்கம் மற்றும் கஞ்சாவை இலங்கைக்கு கடத்துவதை தடுப்பதற்காக காவல்துறையினர் தீவிர கண்காணிப்பு பணியில் ஈடுபட்டு வருகின்றனர். இந்நிலையில் நாகப்பட்டினம் மாவட்டத்திலுள்ள விழுந்தமாவடி பட்டி ரோடு அருகில் கீழையூர் போலீஸ் இன்ஸ்பெக்டர் பசுபதி தலைமையில் காவல்துறையினர் வாகன சோதனையில் ஈடுபட்டுள்ளனர். அப்போது அவ்வழியாக வேதாரண்யத்தில் இருந்து நாகையை நோக்கி வேகமாக வந்த காரை காவல்துறையினர் நிறுத்தி சோதனையிட்டதில் 126 கிலோ கஞ்சா […]

Categories
தூத்துக்குடி மாவட்ட செய்திகள்

“சட்டவிரோதமான செயல்” வசமா சிக்கிய 5 பேர்…. கைது செய்த காவல்துறையினர்….!!

சட்டவிரோதமாக கஞ்சா விற்பனை செய்த 5 பேரை காவல்துறையினர் கைது செய்துள்ளனர். தூத்துக்குடி மாவட்டத்தில் போதைப் பொருட்கள் விற்பதை தடுப்பதற்காக தீவிர நடவடிக்கைகள் எடுக்கப்பட்டு வருகின்றது. அதன்படி கஞ்சா விற்பனை செய்த தூத்துக்குடி தாளமுத்துநகர் சுனாமி காலனி பகுதியில் நிலோபர், முத்தையாபுரம் பாரதி நகர் பகுதியைச் சேர்ந்த அருண்குமார், முக்கானி காந்திநகர் பகுதியைச் சேர்ந்த பெரியசாமி, ஆறுமுகநேரி கணேசபுரத்தில் சேர்ந்த பிரேம்குமார், கோவில்பட்டி வேலாயுதபுரத்தைச் சேர்ந்த சாமுவேல் ஆகிய 5 பேரை காவல்துறையினர் கைது செய்ததோடு அவர்களிடம் […]

Categories
மாவட்ட செய்திகள் வேலூர்

பையில் இதுவா இருக்கு…. சுமார் 6 லட்சத்திற்கு மேல்…. காவல்துறையினரின் தீவிர சோதனை….!!

சட்டவிரோதமாக ரயிலில் கடத்திவரப்பட்ட கஞ்சாவை காவல்துறையினர் பறிமுதல் செய்தனர். வேலூர் மாவட்டத்தில் உள்ள காட்பாடி ரயில்வே காவல்துறையினர் வெளிமாநிலத்தில் இருந்து ரயில் மூலம் கஞ்சா, மதுபாட்டில்கள் கடத்தி வருவதை தடுப்பதற்காக அதிரடி சோதனையில் ஈடுபட்டு வருகின்றனர். இந்நிலையில் ஆந்திர மாநிலத்திலுள்ள விசாகப்பட்டினத்தில் இருந்து கொல்லம் செல்லும் எக்ஸ்பிரஸ் ரயில் காட்பாடிக்கு வந்தது. அந்த ரயிலில் பாதுகாப்பு படை போலீஸ் இன்ஸ்பெக்டர் டேப்ரத்சத்பதி தலைமையில், காவல்துறையினர் சோதனை மேற்கொண்டனர். அப்போது ரயிலில் உள்ள இருக்கைக்கு அடியில் தனியாக கிடந்த […]

Categories
உலக செய்திகள்

கஞ்சாவை தாராளமாக பயன்படுத்தலாம்…. பட் ஒன் கண்டிஷன்…. சுப்ரீம் கோர்ட்டின் அதிரடி உத்தரவு….!!

மெக்சிகோவில் தனிநபர் 28 கிராம் கஞ்சாவை வைத்திருப்பதும், தங்களுடைய வீட்டில் 8 கஞ்சா செடிகள் வரை வளர்ப்பதும் குற்றமல்ல என்று அந்நாட்டு சுப்ரீம் கோர்ட் தீர்ப்பு வழங்கியுள்ளது. மெக்சிகோ நாட்டின் சுப்ரீம் கோர்ட்டில் போதைக்காக கஞ்சாவை பயன்படுத்துவது தொடர்பான வழக்கு விசாரிக்கப் பட்டுள்ளது. இதனை விசாரணை செய்த சுப்ரீம் கோர்ட் ஒவ்வொரு இளைஞர்களும் தங்களுடைய போதைக்காக கஞ்சாவை பயன்படுத்துவது குற்றமல்ல என்று தீர்ப்பை வழங்கியுள்ளது. அதோடு மட்டுமின்றி தங்களுடைய சொந்த தேவைக்காக கஞ்சாவை பயிரிடுவதும் குற்றமாக கருதப்படாது […]

Categories
மதுரை மாவட்ட செய்திகள்

ஏன் இந்த வேண்டாத வேலை… வசமாக சிக்கிய கும்பல்… மடக்கி பிடித்த காவல்துறையினர்…!!

சட்டவிரோதமாக கஞ்சா விற்பனை செய்த குற்றத்திற்காக 7 பேரை காவல்துறையினர் கைது செய்துள்ளனர். மதுரை மாவட்டத்திலுள்ள புறநகர் பகுதிகளில் கஞ்சா விற்பனை தொழில் அதிகரித்து உள்ளது. இதுகுறித்து அப்பகுதி காவல்துறையினருக்கு ரகசிய தகவல் கிடைத்துள்ளது. அந்த தகவலின் படி காவல் துறையினர் தீவிரமாக ரோந்து பணியில் ஈடுபட்டுள்ளனர். இதனை அடுத்து அந்தப் பகுதியில் 7 பேர் கொண்ட கும்பல் சந்தேகம் படும்படியாக சுற்றித் திரிந்து உள்ளனர். இதனை அடுத்து காவல்துறையினர் அந்த 7 பேரையும் பிடித்து விசாரணை […]

Categories
கன்னியாகுமாரி மாவட்ட செய்திகள்

அடுத்தடுத்து நடந்த கொலை…. விசாரணையில் வெளிவந்த உண்மை…. கைது செய்த காவல்துறையினர்….!!

அடுத்தடுத்து நடந்த கொலையில் பிரபல கஞ்ச வியாபாரியையும் காவல்துறையினர் கைது செய்து சிறையில் அடைத்தனர். கன்னியாகுமரி மாவட்டத்திலுள்ள சுவாமிநாதபுரம் பகுதியில் ஜேசுதாஸ் என்பவர் வசித்து வந்துள்ளார். இவரும் வடக்கு குண்டலை பகுதியை சேர்ந்த செல்வின் என்பவரும் முருகன் குன்றத்தில் கத்தியால் குத்துப்பட்டு படுகொலை செய்யப்பட்டனர். இந்த சம்பவத்தில் சுனாமிகாலனியைச் சேர்ந்த ஜெனிஸ் என்பவர் படுகாயம் அடைந்து மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டு சிகிச்சை பெற்று வந்துள்ளார். இதுகுறித்து காவல்துறையினர் வழக்குப்பதிவு செய்து கொலையாளிகளை பிடிப்பதற்கு 4 தனிப்படைகள் அமைக்கப்பட்டு தீவிர […]

Categories
கன்னியாகுமாரி மாவட்ட செய்திகள்

நடைபெறும் தீவிர சோதனை…. வசமா மாட்டிய 6 பேர்…. காவல்துறையினரின் அதிரடி நடவடிக்கை….!!

கஞ்சா வைத்திருந்த 6 பேரை காவல்துறையினர் கைது செய்து தீவிர விசாரணை மேற்கொண்டு வருகின்றனர். கன்னியாகுமரி மாவட்டத்தில் கஞ்சா விற்பனையில் ஏற்பட்ட மோதலால் 2 பேர் கொலை செய்யப்பட்டனர். இதனையடுத்து மாவட்டம் முழுவதிலும் கஞ்சா விற்பனை செய்பவர்களை கைது செய்ய மாவட்ட போலீஸ் சூப்பிரண்டு பத்ரிநாராயணன் காவல்துறையினருக்கு உத்தரவிட்டார். இந்நிலையில் கோட்டார் சப் இன்ஸ்பெக்டர் சுரேஷ்குமார் தலைமையில் காவல்துறையினர், அழகம்மன் கோவில் பகுதியில் தீவிர ரோந்து பணியில் ஈடுபட்டனர். அப்போது அங்கு கஞ்சா வைத்திருந்த பறைகால் மடத் […]

Categories
மாவட்ட செய்திகள் வேலூர்

மோட்டார்சைக்கிளில் இதுதான் இருக்கா…? வசமா சிக்கிய 3 வாலிபர்கள்…. கைது செய்த காவல்துறையினர்…

சட்டவிரோதமாக மோட்டார்சைக்கிளில் கஞ்சா கடத்திய 3 பேரை காவல்துறையினர் கைது செய்துள்ளனர். வேலூர் மாவட்டத்திலுள்ள சத்துவாச்சாரி போலீஸ் இன்ஸ்பெக்டர் கருணாகரன் மற்றும் காவல்துறையினர் மூலக்கொல்லை பகுதியில் தீவிர ரோந்து பணியில் ஈடுபட்டுள்ளனர். அப்போது அவ்வழியாக சந்தேகப்படும் வகையில் மோட்டார் சைக்கிளில் வந்த 3 பேரை காவல்துறையினர் நிறுத்தி சோதனை நடத்தியுள்ளனர். அந்த சோதனையில் அவர்களிடம் 250 கிராம் கஞ்சா கடத்தி வந்ததை காவல்துறையினர் கண்டுபிடித்துள்ளனர். இது குறித்து காவல்துறையினர் நடத்திய விசாரணையில் அவர்கள் வள்ளலார் பாரதிநகர், சத்துவாச்சாரி […]

Categories
தென்காசி மாவட்ட செய்திகள்

ரொம்ப நேரமா நின்னுட்டு இருக்காங்க… சோதனையில் சிக்கிய பொருள்… காவல்துறையினரின் அதிரடி நடவடிக்கை…!!

சட்டவிரோதமாக கஞ்சா விற்பனை செய்த 4 வாலிபரை காவல்துறையினர் கைது செய்துயுள்ளனர். தென்காசி மாவட்டத்திலுள்ள சாம்பவர்வடகரை பகுதியில் சட்டவிரோதமாக கஞ்சா விற்பனை செய்யப்படுவதாக காவல் துறையினருக்கு ரகசிய தகவல் கிடைத்துள்ளது. அந்த தகவலின் படி காவல்துறையினர் அப்பகுதியில் ரோந்து பணியில் ஈடுபட்டிருந்தனர். அப்போது 4 பேர் நீண்ட நேரமாக அப்பகுதியில் நின்றுகொண்டிருந்தனர். இந்நிலையில் சந்தேகம் அடைந்த காவல்துறையினர் அவர்களை அழைத்து சோதனை செய்தபோது அவர்கள் சட்டவிரோதமாக 100 கிராம் கஞ்சா பொட்டலங்களை வைத்திருந்தது தெரியவந்துள்ளது. இதனையடுத்து காவல்துறையினர் […]

Categories
புதுக்கோட்டை மாவட்ட செய்திகள்

எப்படி வந்ததுன்னு தெரியல… கடலில் மிதந்து வந்த மூட்டை… கைப்பற்றிய அதிகாரிகள்..!!

புதுக்கோட்டை மாவட்டத்தில் கடலில் மிதந்து வந்த கஞ்சா மூட்டைகளை அதிகாரிகள் பறிமுதல் செய்துள்ளனர். புதுக்கோட்டை மாவட்டத்திலுள்ள அய்யம்பட்டினம் கிராமத்தில் கடல் பகுதி அமைந்துள்ளது. அந்த கடல் பகுதியில் ஒரு மூட்டை மிதந்து வந்துள்ளது. இதனை பார்த்த அப்பகுதி மீனவர்கள் சுங்கத்துறை அதிகாரிகளுக்கு தகவல் தெரிவித்துள்ளனர். இதுக்குறித்து தகவலறிந்த சுங்கத்துறை அதிகாரிகள் அப்பகுதிக்கு விரைந்து சென்று கடலில் மிதந்து வந்த மூட்டையை கைப்பற்றி பிரித்து பார்த்த போது அதில் பொட்டலம் பொட்டலமாக கஞ்சா இருந்தது தெரியவந்தது. இதனையடுத்து அதிகாரிகள் […]

Categories
திருப்பத்தூர் மாவட்ட செய்திகள்

இது தப்புன்னு தெரியாதா… கையும் களவுமாக சிக்கிய வாலிபர்… ஸ்கெட்ச் போட்டு தூக்கிய காவல்துறையினர்….!!

ஜோலார்பேட்டையில் கஞ்சா விற்பனை செய்த வாலிபரை காவல்துறையினர் கையும் களவுமாக பிடித்துள்ளனர். திருப்பத்தூர் மாவட்டத்தில் உள்ள ஜோலார்பேட்டை பகுதியில் கஞ்சா விற்பனை செய்வதாக காவல்துறையினருக்கு தகவல் கிடைத்துள்ளது. அந்த தகவலின்படி போலீஸ் இன்ஸ்பெக்டர் ஜெயலட்சுமி தலைமையில் காவல்துறையினர் சம்பவ இடத்திற்கு விரைந்து சென்று தீவிர ரோந்து பணியில் ஈடுபட்டுள்ளனர். அப்போது அந்த பகுதியில் கஞ்சா விற்பனை செய்து கொண்டிருந்த வாலிபரை காவல்துறையினர் கையும் களவுமாக பிடித்துள்ளனர். இதனையடுத்து கஞ்சா விற்பனை செய்தவரிடம் காவல்துறையினர் நடத்திய விசாரணையில், அவர்  […]

Categories
திண்டுக்கல் மாவட்ட செய்திகள்

சாக்கு மூட்டைல என்ன இருக்கு..? ரோந்து பணியில் சிக்கிய வாலிபர்… கைது செய்த காவல்துறை..!!

திண்டுக்கல் மாவட்டத்தில் உள்ள பட்டிவீரன்பட்டி அருகே கஞ்சா கடத்தலில் ஈடுபட்ட வாலிபரை காவல்துறையினர் கையும் களவுமாக பிடித்து கைது செய்துள்ளனர். திண்டுக்கல் மாவட்டத்தில் உள்ள பட்டிவீரன்பட்டி அருகே போலீஸ்காரர் முனீஸ், தனிப்பிரிவு போலீஸ் ஏட்டு தங்கபாண்டியன் ஆகியோர் சித்தரேவு முத்தாலம்மன் கோவில் சாலையில் தீவிர ரோந்து பணியில் ஈடுபட்டு கொண்டிருந்தனர். அப்போது மூன்று பேர் ஒரு மோட்டார் சைக்கிளில் அந்த வழியாக சாக்கு மூட்டையுடன் வந்தனர். அவர்கள் அங்கு ரோந்து பணியில் ஈடுபட்டுக்கொண்டிருந்த காவல்துறையினரை கண்டதும் மோட்டார் […]

Categories
மதுரை மாவட்ட செய்திகள்

சும்மா நிக்காங்கனு பார்த்தா இத வச்சிட்டு இருந்திருக்காங்க…. ரோந்தில் தூக்கிய காவல்துறையினர்…. மதுரையில் பரபரப்பு….!!

மதுரையில் கஞ்சா விற்பனை செய்த பெண்ணை காவல்துறையினர் கைது செய்தனர். மதுரை மாவட்டம் திருமங்கலத்தில் சீதாலட்சுமி என்பவர் வசித்து வருகிறார். இந்நிலையில் இவரும், இவரது மகனும் அதே பகுதியிலிருக்கும் பேருந்து நிறுத்தத்தில் நின்றனர். இதற்கிடையே திருமங்கலம் காவல் நிலையத்தில் சப்-இன்ஸ்பெக்டரான லட்சுமணன் தலைமையில் காவல்துறையினர் அப்பகுதிக்கு ரோந்து சென்றனர். அப்போது காவல்துறையினர் அங்கு சந்தேகத்திற்கிடமாக நின்று கொண்டிருந்த சீதா லட்சுமியின் பையை சோதனை செய்துள்ளனர். அப்போது அதனுள் 2 கிலோ மதிப்புடைய கஞ்சா இருந்துள்ளது. இதனையடுத்து காவல்துறையினர் […]

Categories
மதுரை மாவட்ட செய்திகள்

இவங்கள பார்த்ததும் பைக்கில வந்தவரு இறங்கி ஓடிட்டாரு…. அசால்டாக தூக்கிய காவல்துறையினர்…. மதுரையில் பரபரப்பு….!!

மதுரையில் மோட்டார் சைக்கிளில் கஞ்சா கடத்திய வாலிபர்களை காவல்துறையினர் கைது செய்தனர். மதுரை மாவட்டம் சேடப்பட்டியிலிருக்கும் பேருந்து நிறுத்தத்தில் காவல்துறையினர் வாகன சோதனையில் ஈடுபட்டு கொண்டிருந்தனர். அப்போது அவ்வழியாக மோட்டார் சைக்கிளில் முத்துப்பாண்டிபட்டியில் வசித்துவரும் சதீஷ்குமார் மற்றும் அவரது நண்பர் கணேசன் ஆகியோர் வந்தனர். இந்நிலையில் காவல்துறையினரை கண்டதும் அவரது நண்பரான கணேஷ் மோட்டார் சைக்கிளிலிருந்து இறங்கி தப்பி ஓடியுள்ளார். இதனையடுத்து காவல்துறையினர் சதீஷ்குமாரை சோதனை செய்ததில் அவர் 2 கிலோ கஞ்சா வைத்திருந்தது கண்டறியப்பட்டது. இது […]

Categories
மதுரை மாவட்ட செய்திகள்

பைக்ல இத கொண்டு வந்தா சும்மா விடுவாங்களா…. சோதனையில் தூக்கிய காவல்துறையினர்…. மதுரையில் பரபரப்பு….!!

மதுரையில் 1/2 கிலோ கஞ்சா வைத்திருந்தவரை காவல்துறையினர் கைது செய்தனர். தற்போது உள்ள காலகட்டத்தில் மது, கஞ்சா, புகையிலை போன்ற போதைப்பொருட்களின் விற்பனை அதிகமாக பெருகி விட்டது. இதனை எடுத்துக் கொண்டு சில நபர்கள் என்ன செய்கிறோம் என்று கூட அறியாமல் சட்டத்திற்குப் புறம்பான செயல்களில் ஈடுபடுகின்றனர். இதனை தடுக்க காவல்துறையினர் பல முயற்சிகளில் ஈடுபட்டு வருகின்றனர். இந்நிலையில் மதுரை மாவட்டம் உசிலம்பட்டியில் காவல்துறையினர் வாகன சோதனையில் ஈடுபட்டுக்கொண்டிருந்தனர். அப்போது அவ்வழியாக வந்த மோட்டார் சைக்கிளை மறித்து […]

Categories
மாவட்ட செய்திகள் ராணிப்பேட்டை

2,490 கிலோ கஞ்சாவை வீடு கட்டி பதுக்கி வைத்த வாலிபர்…. ஸ்கெட்ச் போட்டு தூக்கிய போலீசார்…. ராணிப்பேட்டையில் பரபரப்பு….!!

ராணிப்பேட்டையில் 2,490 கிலோ எடையுள்ள தடை செய்யப்பட்ட பொருட்களை காவல்துறையினர் பறிமுதல் செய்தனர். ராணிப்பேட்டை மாவட்டம் மாரிமங்கலத்தில் கீதா என்பவர் வசித்து வருகிறார். இவரது தம்பி செந்தில் குமார் என்பவர் தடை செய்யப்பட்ட பொருட்களான குட்கா, புகையிலை பாக்கெட்டுகள் கடத்தலில் ஈடுபட்டு வந்துள்ளார். இதற்காக தக்கோலத்திற்கு அருகே உள்ள மாந்தோப்பில் வீடு ஒன்றினை அமைத்து அதில் தடை செய்ய பொருட்களை பதுக்கி வைத்து இரவு நேரத்தில் மினி லாரி மூலம் கடத்தும் தொழிலை செய்து வந்துள்ளார். இத்தகவலை […]

Categories
உலக செய்திகள்

கைதிகள் உற்சாகம்… இனி நாமே கஞ்சா கொடுக்கலாம்… அதிகாரியின் புதிய முயற்சியால் சர்ச்சை…!

பிரிட்டன் சிறைக் கைதிகளுக்கு தாங்களே கஞ்சா தருவதாக குற்ற பதிவு ஆணையம் கூறிய செய்தி சர்ச்சையை ஏற்படுத்தியுள்ளது. பிரிட்டனில் உள்ள சிறையில் இருக்கும் கைதிகளை ஊரடங்கு விதிக்கப்பட்டிருந்தது சட்டவிரோதமாக போதை பொருட்களை பயன்படுத்தி வருவதால் சிக்கல் ஏற்பட்டுள்ளது. இதனால் சிறைகளில் ஏற்படும் பிரச்சனைகள் மற்றும் வன்முறைகளை சமாளிப்பதற்கு தாங்களே கஞ்சா தருவதாக நார்த் வேல்ஸ் போலீஸ் மற்றும் குற்ற பதிவு ஆணையர் அர்பான் ஜோன்ஸ் தெரிவித்துள்ளார். இதுகுறித்து அவர் மேலும் கூறியதாவது, சிறைகளில் போதைப்பொருள் பிரச்சினையை தீர்ப்பதற்கான […]

Categories
சென்னை மாவட்ட செய்திகள்

கஞ்சா விற்பனை செய்யும் காவல் ஆய்வாளர் மகன் – சென்னையில் பரபரப்பு

சென்னை மதுரை வாயில் அருகே  கஞ்சா விற்பனை செய்ய வந்த காவல் உதவி ஆய்வாளரின் மகன் உட்பட எட்டு பேரை காவல்துறையினர் கைது செய்தனர் . அவர்களிடம் இருந்து பதினெட்டு கிலோ கஞ்சா பறிமுதல் செய்யப்பட்டது . புளியம் பேடு பகுதியில் உள்ள ஒரு வீட்டில் கஞ்சா விற்பனை நடைபெறுவதாக அம்பத்தூர் துணை ஆணையருக்கு ரகசிய தகவல் கிடைத்துள்ளது . இதையடுத்து தனிப்படை போலீசார் சம்பவ இடத்திற்கு சென்று சோதனை செய்தனர். அப்போது அந்த வீட்டில் சட்டவிரோதமாக […]

Categories
உலக செய்திகள்

கஞ்சா மிட்டாய் சாப்பிட்ட 3வயது சிறுமி….! கனடா சம்பவத்தில் தந்தை கைது …!!

கனடாவில் 3 வயது சிறுமி கஞ்சா மிட்டாய் சாப்பிட்டு மருத்துவமனையில் சேர்க்கப்பட்ட நிலையில் அவர் தந்தை கைது செய்யப்பட்டார் . கனடாவில் குய்ண்டே வெஸ்ட் என்ற பகுதியை சேர்ந்த 3 வயது சிறுமி கடந்த வெள்ளிக்கிழமை அன்று  அளவுக்கு அதிகமாக கஞ்சா மிட்டாய்  சாப்பிட்டுள்ளார். இதனையடுத்து சிறுமி மருத்துவமனையில் சேர்க்கப்பட்டார். சிறுமியின் உயிருக்கு எந்த ஆபத்தும் இல்லை என்று தற்போது தகவல் வெளியாகி உள்ளது. இதுகுறித்து விசாரணை மேற்கொண்டதில் சிறுமியின் தந்தையை போலீசார் கைது செய்தனர். வரும்  […]

Categories
மாவட்ட செய்திகள் ராமநாதபுரம்

மதுரையில் சிக்கிய ஒருவர்…! விசரணையில் பகீர் … ராமநாதபுரம் சென்று வேட்டையாடிய போலீஸ் ..!!

260 கிலோ கஞ்சாவை இலங்கைக்கு கடத்த வீட்டில் பதுக்கி வைத்திருந்த நபர்களை காவல்துறையினர் கைது செய்தனர். மதுரை மாவட்டம் திருமங்கலம் அருகே 2 நாட்களுக்கு முன் சந்தேகிக்கும் வகையில் ஒருவரை காவல்துறையினர் மடக்கிப் பிடித்தனர். அவரிடம் கஞ்சாவை கைப்பற்றிய காவல்துறையினர், நடத்திய விசாரணையில் கஞ்சாவை ராமநாதபுரத்திற்கு அனுப்பி வைத்தது தெரியவந்தது. இதனடிப்படையில் ராமநாதபுரம் நேரு நகர் 6வது தெருவை சேர்ந்த நவாஸ்கான் என்பவரின் வீட்டில் அதிரடி சோதனை நடந்தது. அதில் மூட்டை மூட்டையாக கஞ்சா பதுக்கி வைத்திருந்தது […]

Categories
உலக செய்திகள்

கொரோனா தடுப்பூசியுடன் கஞ்சா… எங்கே தெரியுமா?…!!!

வாஷிங்டன் டிசி கொரோனா தடுப்பூசி தளங்களில் இலவசமாக கஞ்சா வழங்க முடிவு செய்துள்ளதாக கஞ்சா ஆர்வலர் குழு தெரிவித்துள்ளது. சீனாவில் தோன்றிய கொரோனா வைரஸ் தற்போது உலக நாடுகள் முழுவதிலும் பரவி அனைவரையும் ஆட்டிப் படைத்துக் கொண்டிருக்கிறது. அதனால் தற்போது வரை ஏராளமான உயிரிழப்புகள் ஏற்பட்டுள்ளன. அதற்கு எதிரான தடுப்பூசி கண்டறியும் முயற்சியில் உலக நாடுகள் அனைத்தும் தீவிரம் காட்டி வந்த நிலையில், கொரோனா தடுப்பு ஊசி தற்போது மக்கள் பயன்பாட்டிற்கு வந்துவிட்டது. சில நாடுகளில் தடுப்பூசி […]

Categories
திருச்சி மாவட்ட செய்திகள்

பேருந்து நிலையம் அருகே… காவல்துறைக்கு கிடைத்த தகவல்… 4 பேர் கைது..!!

கஞ்சா விற்பனை செய்த நான்கு பேரை காவல்துறையினர் கைது செய்து விசாரித்து வருகின்றனர்.  திருச்சி மாவட்டத்தில் உள்ள மணப்பாறை பஸ் நிலையம் அருகே கஞ்சா விற்பனை நடைபெறுவதாக துணை போலீஸ் சூப்பிரண்டு பிருந்தாவிற்கு தகவல் கிடைத்தது. அதன்பேரில் போலீசார் அங்கு சென்று கண்காணித்து வந்துள்ளனர். அப்போது பூசாரிக்குளத்தை சார்ந்த விஜய் என்பவரும் பூமாலைப்பட்டி சார்ந்த சரவணகுமார் என்பவரும் கஞ்சா விற்பனையில் ஈடுபட்டது தெரியவந்தது. உடனே அவர்களை போலீசார் கைது செய்து அவர்களிடம் இருந்து 450 கிராம் கஞ்சாவை […]

Categories
தஞ்சாவூர் மாவட்ட செய்திகள்

கைதான கணவன்… விடுதலை செய்யக்கோரி மனைவி தீக்குளிக்க முயற்சி… காவல் நிலையம் முன் பரபரப்பு..!!

கஞ்சா விற்ற வழக்கில் கைதான கணவனை விடுதலை செய்யக்கோரி மனைவி தீக்குளிக்க முயன்ற சம்பவம் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. போதைபொருள் விற்பவர்களை பிடிக்கும் பணியில் தஞ்சை போலீஸ் தீவிரமாக செயல்பட்டு வருகிறது. கூடலூரில் கஞ்சா விற்று கொண்டிருந்த இளைஞரை போலீசார் கைது செய்தனர். அவர்களிடம் இருந்து 10 கிலோ கஞ்சாவை பறிமுதல் செய்தனர். போலீஸ் விசாரணையில் அவர் கூடலூரை சேர்ந்த 36 வயதான ஜெயக்குமார் என்பது தெரியவந்தது. ஜெயக்குமார் இடம் போலீசார் விசாரணை மேற்கொண்டு வருகின்றனர். இந்நிலையில் […]

Categories
சேலம் மாவட்ட செய்திகள்

போதை பொருள் விற்பனை…. தாய் மகன் உள்பட 8 பேர் கைது …. காவல்துறையினர் அதிரடி வேட்டை…!!

 கஞ்சா விற்ற குற்ற்றத்திற்க்காக    தாய் மகன் உள்பட 8 பேர் கைது செய்யப்பட்ட சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. சேலம் மாவட்டத்தில் கஞ்சா போன்ற போதை பொருட்களின் விற்பனை அதிகரித்து வருவதாகவும், இதனால் குற்ற செயல்கள் அதிகரிப்பதாகவும் புகார் எழுந்துள்ளது. இதனை விசாரித்த கமிஷனர் செந்தில்குமார் கஞ்சா விற்பனையில் ஈடுபடுபவர்களை பிடிக்க சப் இன்ஸ்பெக்டர் தலைமையில் 3 தனிப்படைகள் அமைக்க உத்தரவிட்டுள்ளார். இந்நிலையில் நேற்று முன்தினம் போலீசார் அதிரடி வேட்டையில் ஈடுபட்டபோது சேலம் பகுதியில் கஞ்சா விற்ற […]

Categories
திருவள்ளூர் மாவட்ட செய்திகள்

பிஸ்கட்டில் கஞ்சா பதுக்கி வைத்த பெண்…!!

பூந்தமல்லி சிறையில் கைதியை பார்க்க கஞ்சாவுடன் வந்த இளம்பெண் காவல்துறையிடம் பிடிபட்டார். திருவள்ளூர் மாவட்டம் பூந்தமல்லி அடுத்த கரையான் சாவடியில் தனி கிளை சிறை அமைந்துள்ளது. சென்னை மற்றும் பல்வேறு பகுதிகளில் நடைபெற்ற குற்ற சம்பவங்களில் கைது செய்யப்பட்டவர்கள் இந்த சிறையில் அடைக்கப்பட்டுள்ளது. இந்த நிலையில் எண்ணூரில் நடந்த கொலை வழக்கு தொடர்பாக கைது செய்யப்பட்ட கார்த்திக் என்பவரும் அடைக்கப்பட்டுள்ளார். கார்த்திகை பார்ப்பதற்காக அவரது உறவுக்காரப் பெண் வளர்மதி பிஸ்கட் பழம் ஆகியவற்றை கொண்டு சிறைக்கு வந்தார். […]

Categories
கோயம்புத்தூர் மாவட்ட செய்திகள்

பல நாள்கள்… பல்வேறு இடங்களில் கஞ்சா விற்பனை… இளைஞனை மடக்கி பிடித்த போலீஸ்..!!

துடியலூர் அருகே கஞ்சா விற்பனை செய்த இளைஞரை போலீசார் கைது செய்தனர். கோவை மாவட்டம் வைசியால் வீதி பகுதியைச் சேர்ந்த ரவிசந்திரபாபு என்ற 28 வயது இளைஞர் நேற்று துடியலூர் பகுதி வெள்ளக்கிணறு இரயில் தண்டவாளம் அருகே கஞ்சா விற்பனை செய்து வந்ததுள்ளார். இது பற்றி தகவலறிந்த துடியலூர் போலீசார், சம்பவ இடத்திற்கு விரைந்து சென்று ரவிசந்திரபாபுவை கையும் களவுமாக மடக்கி பிடித்தனர். மேலும், அவரிடமிருந்து 1/2 கிலோ கஞ்சா பறிமுதல் செய்யப்பட்டது. அதனைத்தொடர்ந்து அவரை துடியலூர் […]

Categories
உலக செய்திகள்

“சவப்பெட்டியில் கொரோனாவால் இறந்தவர் சடலம்” திறந்து பார்த்த போலீசாருக்கு அதிர்ச்சி…!!

சவப்பெட்டியில் வைத்து கடத்தப்பட்ட 300 கிலோவிற்கு மேற்பட்ட கஞ்சாபோலீசாரால் பறிமுதல் செய்யப்பட்டுள்ளது பிரேசிலில் Goias பகுதியில் இருக்கும் சோதனை சாவடி ஒன்றில் ராணுவ போலீசார் பணியில் ஈடுபட்டிருந்த சமயம் அவ்வழியாக வந்த கார் ஒன்றை தடுத்து நிறுத்தியுள்ளனர். ஓட்டுநரிடம் விசாரிக்க சென்ற போது 22 வயது இளைஞனான அவர் ஒருவித பதற்றத்துடன் காணப்பட்டதால் சந்தேகமடைந்த போலீசார் காரில் என்ன இருக்கிறது என கேட்டுள்ளனர். அதற்கு அந்த ஓட்டுநர் சவப்பெட்டி இருப்பதாகவும் அதற்குள் கொரோனா தொற்றினால் பாதிக்கப்பட்டு உயிரிழந்தவரின் […]

Categories
நாகப்பட்டினம் மாவட்ட செய்திகள்

நடுக்கடலில் மிதந்து வந்த 32 கிலோ கஞ்சா… கடலோர காவல் படையினர் விசாரணை..!!

சின்னங்குடி மீனவர்கள் கடலில் மீன்பிடித்துக் கொண்டிருந்தபோது மிதந்துவந்த சாக்குப் பையில் 32 கிலோ கஞ்சா பொட்டலங்கள் இருந்ததையடுத்து, அதனை தரங்கம்பாடி கடற்கரையோர காவல் படையினரிடம் ஒப்படைத்தனர்.  மயிலாடுதுறை மாவட்டம் தரங்கம்பாடி தாலுகா சின்னங்குடி மீனவ கிராமத்தைச் சேர்ந்த 35 வயது ஜெயகாந்த், தன்னுடைய பைபர் படகில் சக மீனவர்களுடன் மீன்பிடிப்பதற்காக கடலுக்குச் சென்றுள்ளனர்.. 28 நாட்டிகல் மைல் தொலைவில் காரைக்கால் அருகே கடலில் மீன்பிடித்துக் கொண்டிருந்தபோது, கடலில் வெள்ளைநிறத்தில் பெரிய சாக்குப்பை ஓன்று மிதந்து வந்ததாக சொல்லப்படுகிறது. […]

Categories
திருப்பத்தூர் மாவட்ட செய்திகள்

350 கிலோ கஞ்சா… பதுக்கிவைத்த தந்தை மற்றும் மகன்களை சிறையிலடைத்த போலீஸ்..!!

கஞ்சா பதுக்கிவைத்திருந்த தந்தை மற்றும் 2 மகன்கள் ஆகிய 3 பேரை போதைப்பொருள் தடுப்புப் பிரிவு போலீசார் கைதுசெய்தனர். திருப்பத்தூர் மாவட்டம் அடுத்துள்ள ஆதி சக்தி நகர் புலிகுட்டை பகுதியைச் சேர்ந்தவர் ராஜேஷ். 45 வயதுடைய இவருக்கு கோகுல் (24), மனோஜ் (22) என 2 மகன்கள் உள்ளனர். இந்நிலையில் தந்தை மற்றும் மகன்கள் இருவரும் தங்களது வீட்டிற்குப் பின்புறமுள்ள பாழடைந்த குடிசையில் 8 மூட்டைகள் அடங்கிய சுமார் 350 கிலோ கஞ்சா பதுக்கிவைத்து விற்று வந்ததாகத் […]

Categories

Tech |