ஹைதராபாத்தில் வைஷாலி என்ற பெண் பல் அறுவை சிகிச்சை மருத்துவம் பயின்று வருகிறார். அவரது நிச்சயதார்த்த நாளில் கிட்டதட்ட 50-க்கும் மேற்பட்டவர்கள் அந்த பெண்ணை கடத்திச் சென்ற சம்பவம் அந்த பகுதியில் பெரும் பதற்றத்தை ஏற்படுத்தியுள்ளது. கடந்த வெள்ளிக்கிழமை வைஷாலி வீட்டில் நிச்சயதார்த்தம் நடைபெறுவதற்கான ஏற்பாடுகள் செய்யப்பட்டிருந்தது. இந்நிலையில் அதிகாலையில் வீட்டிற்குள் புகுந்த நபர்கள் வீட்டில் உள்ள பொருட்களை சூறையாடியது மட்டுமல்லாமல் பெண்ணை கடத்தி செல்வதை தடுக்க வந்தவர்களையும் அடித்து காயப்படுத்தி உள்ளனர். இதனையடுத்து அந்த பெண்ணை […]
Tag: கடத்தல்
தெலுங்கானா மாநிலம் ஐதராபாத் அருகிலுள்ள ரங்கா ரெட்டி மாவட்டத்தின் அடிபட்லா கிராமத்தை சேர்ந்தவர் ஓய்வுபெற்ற ராணுவவீரர். இவருடைய மகள் வைஷாலி (24) பல் மருத்துவ அறுவை சிகிச்சை நிபுணராக இருக்கிறார். இந்நிலையில் நேற்று வைஷாலி வீட்டிலிருந்து கடத்தபட்டார். இது தொடர்பாக அவரது தந்தை அளித்த புகாரில் சுமார் 40 இளைஞர்கள் தங்களது வீட்டிற்குள் புகுந்து மகள் வைஷாலியை வலுக்கட்டாயமாக கடத்தி சென்றனர். அத்துடன் வீட்டை அடித்து சேதபடுத்தி இருக்கின்றனர் என கூறியுள்ளார். இது தொடர்பான வீடியோ ஒன்று […]
மெக்சிகோ நாட்டில் கர்ப்பிணி பெண்ணை கடத்தி சென்று கொலை செய்து அவரின் வயிற்றிலிருந்த குழந்தையை ஒரு தம்பதி திருடி சென்ற சம்பவம் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியிருக்கிறது. மெக்சிகோவில் உள்ள வெராகுரூஸ் என்ற நகரத்தில் ஒரு பெண்ணின் உடல் கண்டறியப்பட்டது. இது குறித்து மேற்கொள்ளப்பட்ட விசாரணையில் 20 வயதுடைய ரோசா ஐசலா கேஸ்டிரோ வஸ்கிஸ் என்ற அந்த கர்ப்பிணி பெண்ணை ஒரு தம்பதியர் திட்டமிட்டு கொலை செய்தது தெரிய வந்தது. அதாவது, ஒரு தம்பதி இணையதளத்தின் வழியே ரோசா […]
உத்தரபிரதேசம் சுல்தான்பூர் மாவட்டத்திலுள்ள பள்ளி ஒன்றில் 13 வயது சிறுமி வகுப்பு முடிந்து வீடு திரும்பிக் கொண்டிருந்தார். இந்நிலையில் திடீரென்று மோட்டார்சைக்கிளில் வந்த ஒரு இளைஞர் சிறுமியை கடத்தியுள்ளார். அந்த இளைஞர் சிறுமியை தெரியாத இடத்துக்கு வலுக்கட்டாயமாக அழைத்துச் சென்றதாக கூறப்படுகிறது. இது தொடர்பாக சிறுமியின் குடும்பத்தினர் அளித்த புகாரின் படி காவல்துறையினர் சிறுமியை மீட்டு 1 மணிநேரத்தில் அந்த 27 வயது இளைஞரை கைது செய்தனர். குடும்ப உறுப்பினர்களின் புகாரின் படி சிறுமியை கடத்தியவர் மீது […]
ரோட்டில் நடந்து சென்று நபரை கடத்தி பெண்கள் பாலியல் வன்கொடுமை செய்த சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. பஞ்சாபில் உள்ள கபுர்தலா சாலையில் கடந்த திங்கட்கிழமை ஒருவர் நடந்து சென்றுள்ளார். அப்போது அவரை நோக்கி ஒரு கார் வந்துள்ளது. அந்த காரில் 20 வயது மதிக்கத்தக்க 4 இளம்பெண்கள் இருந்துள்ளனர். இதனையடுத்து காரில் இருந்த பெண்கள் ஒரு துண்டு சீட்டை அந்த நபரிடம் கொடுத்து முகவரி விவரம் கேட்டுள்ளனர். அவர்கள் கூறியதை நம்பிய அந்த நபர் வாங்கி படித்துள்ளார். […]
உடன்குடியில் போலீசார் வாகன சோதனையில் ஈடுபட்டதில் திமிங்கலத்தின் உமிழ் நீர் கைப்பற்றப்பட்டது. தூத்துக்குடி மாவட்டத்திலுள்ள உடன்குடியில் சிலர் திமிங்கலத்தின் உமிழ் நீரை விற்பனைக்காக எடுத்து வருவதாக போலீசாருக்கு ரகசிய தகவல் கிடைத்தது. அதன் பேரில் நேற்று முன்தினம் போலீசார் வாகன சோதனையில் ஈடுபட்ட போது சந்தேகப்படும்படி அவ்வழியாக வந்து காரை நிறுத்தி சோதனை செய்தார்கள். அதில் மூன்று பேர் இருந்த நிலையில் அவர்களிடம் விசாரணை செய்ததில் முன்னுபின் முரணாக பேசினார்கள். இதன்பின் போலீசார் அவர்களிடம் விசாரணை நடத்தியதில் […]
தூத்துக்குடியில் இருந்து இலங்கைக்கு பீடி இலைகளை கடத்த முயன்ற 14 பேரை கடலோர காவல் படையினர் கைது செய்தார்கள். தூத்துக்குடியிலிருந்து இலங்கைக்கு பல்வேறு அத்தியாவசிய பொருட்கள் கடத்தப்படுகின்றது. இதனால் கடலோர போலீசார் ரோந்து பணியில் ஈடுபட்டு வருகின்றார்கள். இந்த நிலையில் நேற்று முன்தினம் கடலோர போலீசார் ரோந்து பணியில் ஈடுபட்டிருந்த போது சுமார் 60 கடல் மைல் தொலைவில் சந்தேகத்திற்கிடமாக நான்கு படகுகள் நின்று கொண்டிருந்தது. இதனால் கடலோர காவல் படையினர் அங்கு சென்று பார்த்தபோது இரண்டு […]
ஓட்டப்பிடாரம் அருகே காரில் புகையிலை பொருட்களை கடத்திய மூன்று பேரை போலீசார் கைது செய்துள்ளார்கள். தூத்துக்குடி மாவட்டத்திலுள்ள ஒட்டப்பிடாரம் அருகே இருக்கும் பசுவந்தனையில் இன்ஸ்பெக்டர் சுரேஷ் தலைமையிலான போலீசார் வாகன சோதனையில் ஈடுபட்டார்கள். அப்போது அவ்வழியாக வந்த காரை நிறுத்தி அதில் இருந்து மூன்று பேரிடம் போலீசார் விசாரணை செய்தார்கள். மூன்று பேரும் முன்னுக்கு பின் முரணாக பேசியதால் போலீசார் சந்தேகம் அடைந்து காரை சோதனை செய்ததில் சாக்கு மூட்டையில் 1650 பாக்கெட் தடை செய்யப்பட்ட புகையிலை […]
சுவிட்சர்லாந்து நாட்டில் ஒருவர் இளம் பெண்களை அழைத்து வந்து புதிய வாழ்க்கை அமைத்து தருவதாக கூறியுள்ளார். அந்த நபர், தன் மகன்களுக்கு திருமணம் செய்துவைப்பதாகக் கூறி, பணம் கொடுத்து அல்பேனியா நாட்டிலிருந்து இளம்பெண்களை அழைத்து வந்துள்ளார். ஆனால் கடந்த 16 ஆண்டுகளாக அந்த நபரும், அவரது மகன்களும் அந்தப் பெண்களை கொடுமைப்படுத்தியிருக்கின்றார்கள். இதனைத் தொடர்ந்து காலை முதல் இரவு வரை அந்தப் பெண்களை வீட்டு வேலை செய்ய வற்புறுத்தப்பட்டுள்ளன. மேலும் அந்த பெண்களை வீட்டை விட்டு வெளியே […]
பிலிப்பைன்ஸ் நாட்டில் இளம் பெண் கடத்தப்பட்ட சம்பவம் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. பம்பாங்கா மாகாணத்தில் ஏஞ்சல்ஸ் நகரில் உள்ள ஒரு இரவு நேர கேளிக்கை விடுதிக்கு இளம்பெண் ஒருவர் அவர் நண்பருடன் சென்றுள்ளார். அதன்பின் அவர் வெளியே வந்த போது ஒரு கும்பலால் அவர் கடத்தப்பட்டுள்ளார். அந்த பெண் இரண்டு சீன நாட்டவர்கள் மற்றும் ஒரு பிலிப்பைன்ஸ் நாட்டவர்கள் கொண்ட வெள்ளை நிற டொயோட்டா காரில் கடத்தி செல்லப்பட்டார் என போலீஸிடம் அவருடைய நண்பர் உடனடியாக தகவல் […]
தூத்துக்குடியில் இருந்து இலங்கைக்கு படகுமூலம் கடத்த முயன்ற 10 லட்சம் மதிப்பிலான உரத்தை போலீசார் கைப்பற்றினார்கள். தூத்துக்குடியில் இருந்து இலங்கைக்கு சட்ட விரோதமாக படகுமூலம் உரம் கடத்தப்படுவதாக கியூ பிரிவு போலீசருக்கு ரகசிய தகவல் கிடைத்தது. இதனால் போலீசார் தீவிர கண்காணிப்பில் ஈடுபட்டார்கள். அப்போது திரேஸ்புரம் கடற்கரையில் நிறுத்தப்பட்டுள்ள ஒரு கடைக்கு லோடு ஆட்டோவில் இருந்து மூட்டைகளை ஏற்றிக் கொண்டு இருந்தார்கள். இதை பார்த்த போலீசார் அங்கே சென்று கொண்டிருந்தபோது மூட்டைகளை ஏற்றிக் கொண்டிருந்தவர்கள் தப்பித்து விட்டார்கள். […]
அமெரிக்காவிற்கு, கனடா நாட்டிலிருந்து Calvin Bautista என்ற வகை பாம்புகளை எடுத்து வந்த நபர் கைதான நிலையில், அவருக்கு 20 வருடங்கள் சிறை தண்டனை விதிக்கப்படலாம் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது. அமெரிக்க நாட்டின் நியூயார்க் மாகாணத்தில் வசிக்கும் 36 வயதுடைய Calvin Bautista என்ற நபர் கடந்த 2018 ஆம் வருடத்தில் ஜூலை மாதம் 15 ஆம் தேதி அன்று கனடாவிலிருந்து Burmese என்ற மூன்று பாம்புகளை பேன்ட்டிற்குள் மறைத்து கடத்தி வந்த வழக்கில் கைதானார். இந்நிலையில் சில […]
அமெரிக்க நாட்டில் இந்திய வம்சாவளியை சேர்ந்த குடும்பத்தினரை கடத்தி கொலை செய்த வழக்கில் ஒரு நபர் கைதாகி உள்ளார். அமெரிக்க நாட்டின் கலிபோர்னியா மாகாணத்தில் வசித்த இந்திய வம்சாவளியை சேர்ந்த ஜஸ்தீப் சிங், அவரின் மனைவி ஜஸ்லின் கவுர், இவர்களின் கைக்குழந்தை மற்றும் உறவினர் அமன் தீப் சிங் ஆகிய நான்கு பேரும் கடந்த திங்கட்கிழமை அன்று நெடுஞ்சாலையில் வைத்து மர்ம நபர்களால் கடத்தப்பட்டார்கள். இது குறித்து காவல்துறையினர் வழக்கு பதிவு செய்து தீவிர விசாரணை மேற்கொண்டு […]
அமெரிக்க நாட்டின் கலிபோர்னியா மாகாணத்தில் கடத்தப்பட்ட இந்திய வம்சாவளியை சேர்ந்த குடும்பத்தினர் சடலங்களாக மீட்கப்பட்ட சம்பவம் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. அமெரிக்க நாட்டின் கலிபோர்னியா மாகாணத்தில் வசித்த 36 வயதுடைய ஜஸ்தீப் சிங், அவரின் மனைவி, அவர்களின் கைக்குழந்தை மற்றும் உறவினர் அமன்தீப் சிங் ஆகிய 4 பேரை சிலர் கடந்த திங்கட்கிழமை அன்று துப்பாக்கி முனையில் கடத்தி சென்றிருக்கிறார்கள். இவர்களை யார் கடத்தினார்கள்? என்ன காரணம்? என்பது குறித்த தகவல்கள் வெளியாகவில்லை. இது குறித்து காவல்துறையினர் […]
அமெரிக்காவில் நான்கு இந்தியர்களை கடத்தியவர்களை தீவிரமாக மீட்க முயற்சியில் போலீசார் ஈடுபட்டுள்ளனர். அமெரிக்காவின் கலிபோர்னியா நகரை சேர்ந்த ஜஸ்தீப் சிங் (36) ஜஸ்லின் கவுர் (27) தம்பதியினர், இவர்களின் எட்டு மாத குழந்தை அரூஹி தெரி மற்றும் அமன்தீப் சிங்(39) போன்றோர் கடத்தி செல்லப்பட்டிருக்கின்றார்கள். அதாவது நெடுஞ்சாலையில் அவர்கள் பணி புரியும் இடத்திற்கு அருகே அவர்களை கடத்தல்காரர்கள் வலுக்கட்டாயமாக கடத்திச் சென்றிருக்கின்றார்கள். மேலும் அவர்களிடம் ஆயுதம் இருந்ததாகவும் ஆபத்தானவர்கள் என கூறிய போலீசார் விசாரணை மேற்கொண்டு வருவதால் மேற்கொண்ட […]
மராட்டிய மாநிலத்தில் உள்ள மும்பையில் வஷி என்ற பகுதி அமைந்துள்ளது. இந்த பகுதியில் லாரி ஒன்று சந்தேகப்படும்படியாக சென்று கொண்டிருந்தது. இதைப் பார்த்த வருவாய் நுண்ணறிவு இயக்குனராக அதிகாரிகள் லாரியை நிறுத்தி சோதனை செய்துள்ளனர். இந்த சோதனையின் போது லாரியில் ஆரஞ்சு பழங்களை வைத்து செல்லும் பெட்டிகள் இருந்துள்ளது. இந்த பெட்டிகளை பிரித்துப் பார்த்தபோது அதில் போதைப் பொருட்கள் இருப்பது தெரிய வந்தது. இது மெத்தாம்பொட்டம்மைன் மற்றும் தூய்மையான கொக்கைன் ஆகும். இந்த போதைப் பொருட்கள் சுமார் […]
வெள்ளை கற்கள் கடத்தல் தொடர்பாக முதல் கட்டமாக ஆறு பேர் மீது வழக்கு பதிவு செய்யப்பட்டுள்ளது. சேலம் மாநகர் மாமங்கலத்தில் பகுதியில் நேற்றைய தினம் வெள்ளை கற்கள் கடத்துவது தொடர்பாக இரு கும்பலுக்கு இடையே மோதல் ஏற்பட்டது. அப்போது அந்த கடத்தல் சம்பவத்தை தட்டி கேட்ட வாலிபர்கள் மீதும் கடத்தல் கும்பல் ஆனது தாக்குதல் நடத்தியதோடு, அவர்களின் இருசக்கர வாகனத்தையும் தீ வைத்துக் கொளுத்தி விட்டனர். இந்த நிலையில் சேலம் மாநகர போலீசார் இது குறித்து தீவிர […]
குடியாத்தம் அருகே ஆருத்ரா கோல்ட் நிதி நிறுவன ஊழியர் ஒரு கோடி ரூபாய் கேட்டு கடத்தப்பட்ட நிலையில் போலீசார் உயிருடன் மீட்டு இரண்டு பேரை கைது செய்தார்கள். வேலூர் மாவட்டத்தில் உள்ள குடியாத்தம் அடுந்திருக்கும் தசராபல்லி கிராமத்தைச் சேர்ந்த தாமோதரன் என்பவர் ஆருத்ரா கோல்டன் நிதி நிறுவனத்தில் கணக்காளராக பணிபுரிந்து வருகின்றார். மேலும் இவர் பரதராமியில் மளிகை கடையும் நடத்தி வருகின்றார். இவர் ஆருத்ரா கோல்டு நிறுவனத்தில் முதலீடு செய்தால் அதிக வட்டி கிடைக்கும் என கூறியதை […]
தமிழகத்தின் தொன்மை வாய்ந்த கோவில்களில் இருந்து ஐம்பொன் மற்றும் கலைநயம் கொண்ட கற்சிலைகள் தொடர்ந்து பல வருடங்களாக வெளிநாடுகளுக்கு கடத்தப்பட்டு கொண்டிருக்கிறது. இது தொடர்பாக வழக்குகள் பதிவு செய்யப்பட்டாலும் சிலைகளை மீட்பதில் சிக்கல் நீடித்து வருகின்றது. இந்த சூழலில் தமிழகத்தில் இருந்து அமெரிக்கா, ஆஸ்திரேலியா, லண்டன், சிங்கப்பூர் போன்ற நாடுகளுக்கு 60க்கும் மேற்பட்ட சிலைகள் கடத்தப்பட்டது கண்டுபிடிக்கப்பட்டுள்ளது. மேலும் இந்த சிலைகளை மீட்டு தமிழகம் கொண்டு வருவதற்கு சிலை கடத்தல் தடுப்பு பிரிவு டிஜிபி ஜெயந்த் முரளி […]
தமிழக ரேஷன் கடைகளில் ஏழை எளிய மக்களுக்கு இலவச அரிசி, மலிவு விலையில் சீனி, பருப்பு, கோதுமை உள்ளிட்ட பொருட்கள் வழங்கப்பட்டு வருகிறது. மக்களும் இதை வாங்கி பயனடைந்து வருகின்றனர். இதற்கிடையில் ஒரு சில ரேஷன் கடைகளில் வேலை செய்யும் ஊழியர்கள் ரேஷன் அரிசிகளை கடத்துவதாக புகார் எழுந்து வருகிறது. ரேசன் அரிசி கடத்தலில் ஈடுபட்ட ரேசன் கடை பணியாளர்களை உடனுக்குடன் இடைநீக்கம் செய்ய வேண்டும் என தமிழக அரசு உத்தரவிட்டுள்ளது. மேலும் ரேஷன் அரிசி கடத்துவோர் […]
புது டெல்லியில் உள்ள பஹார்கஞ்ச் பகுதியில் டெலிவரி நிறுவனத்தில் வேலை பார்க்கும் இருவர் சென்று கொண்டிருந்தனர். அவர்களை போலீஸ் போன்ற உடை அணிந்திருந்த ஒருவர் நிறுத்தியுள்ளார். அதன்பின் டெலிவரி நிறுவனத்தில் வேலை பார்க்கும் 2 பேரும் அந்த நபரை போலீஸ் என நினைத்து அவர்கள் கேட்ட கேள்விக்கு பதில் அளித்துள்ளனர். அப்போது போலீஸ் ஆடை அணிந்திருந்த நபர் அவர்கள் கையில் வைத்திருந்த பார்சலை பிரித்து பார்க்க முயற்சி செய்துள்ளார். அந்த சமயத்தில் அங்கு வந்த மற்றொரு நபர் […]
கல்லூரி மாணவர் உட்பட 2 பேரை கடத்திச் சென்ற நபர்களை காவல்துறையினர் கைது செய்துள்ளனர். சென்னை மாவட்டத்தில் உள்ள தி.நகர் பகுதியில் அத்வைத் என்பவர் வசித்து வருகிறார். இவர் தனியார் நிறுவனத்தில் ஊழியராக வேலைப்பார்த்து வருகிறார். இவருக்கு கல்லூரி மாணவரான சஞ்சய் என்ற நண்பர் இருக்கிறார். இவர்கள் கடந்த 27-ம் தேதி இருசக்கர வாகனத்தில் சென்று கொண்டிருந்தபோது வளசரவாக்கம் அருகே திடீரென பெட்ரோல் இல்லாமல் வண்டி நின்றது. இதனால் இருசக்கர வாகனத்தை உருட்டிக் கொண்டே இருவரும் நடந்து […]
தங்க கட்டிகள் கடத்தல் கும்பலை காவல்துறையினர் வலைவீசி தேடி வருகின்றனர். கடலூர் மாவட்டத்தில் உள்ள வேப்பூர் அருகே புடையூர் கிராமத்தில் பாலையா என்பவர் வசித்து வருகிறார். இவர் துபாயில் வேலைப்பார்த்து வருகிறார். கடந்த 14-ஆம் தேதி ஊருக்கு திரும்பிய பாலையா தன்னுடைய மாமியார் ராணியிடம் ஒரு பெட்டியை கொடுத்து அதை பத்திரமாக வைக்கும் படி கூறியுள்ளார். இந்நிலையில் ராமநாதபுரம் மாவட்டத்தைச் சேர்ந்த குமரேசன் என்பவர் தன்னுடைய நண்பர்களான ஜெகன், உசேன், ஜாகீர், இப்ராஹீம், செல்வமணி, சாகுல் ஹமீது, […]
வட அமெரிக்காவில் மெக்சிகோ நாடு அமைந்துள்ளது. இந்த நாட்டில் பல்வேறு கடத்தல் கும்பல் செயல்பட்டுக் கொண்டிருக்கிறது. இந்த கும்பல்களுக்கு இடையே அவ்வபோது மோதல்களும் நடைபெற்று வருகின்றது. இந்த சூழலில் மெக்சிகோவின் சில்டட் ஜூவரிஸ் நகரில் உள்ள சிறைச்சாலையில் நேற்று இரு கடத்தல் கும்பலுக்கு இடையே மோதல் வெடித்துள்ளது. இந்த மோதலில் இரண்டு பேர் உயிரிழந்துள்ளனர். மேலும் இருபது பேர் படுகாயம் அடைந்துள்ளனர். தொடர்ந்து கடத்தல் கும்பலை சேர்ந்த இரு தரப்பும் சில்டட் ஜூவரிஸ் நகரின் மோதலில் ஈடுபட்டுள்ளனர். […]
சென்னை மாம்பழத்தை சேர்ந்த விக்கி என்ற விக்னேஷ் வசித்து வருகிறார். இவர் கனடா நாட்டின் வேலை செய்து கொண்டிருக்கிறார். விடுமுறையில் சென்னைக்கு வந்தவர் தனது கையில் பச்சை குத்திக் கொள்ள விரும்பியுள்ளார். இதற்காக நேற்று முன்தினம் அவர் வடபழனையில் உள்ள ஒரு வணிக வளாகத்திற்கு சென்றுள்ளார். அப்போது அங்கிருந்த இரண்டு பேர் இதைவிட சிறப்பாக பச்சை குத்தும் இடம் இருக்கிறது என கூறி விக்னேசை வலுக்கட்டாயமாக காரில் ஏற்று கடத்தி சென்றனர். மேலும் செல்லும் வழியில் கோயம்பேடு […]
கோவையை அடுத்த பெரியநாயக்கன்பாளையத்தில் போதை பொருட்கள் விற்பனை செய்யப்படுவதாக போலீசாருக்கு ரகசிய தகவல் கிடைத்திருக்கிறது. இதனை அடுத்து துணை போலி சூப்பிரண்டு நமச்சிவாயம் மேற்பார்வையில் பெரியநாயக்கன்பாளையம் இன்ஸ்பெக்டர் தாமோதரன் சப்-இன்ஸ்பெக்டர் முரளி மற்றும் போலீஸ் சர் பெரியநாயக்கன்பாளையம் பகுதியில் தீவிர ரோந்து பணியில் ஈடுபட்டுள்ளனர். அப்போது இரு சக்கர வாகனத்தில் சுற்றித்திரிந்த 17 வயதுடைய இரண்டு சிறுவர்களை பிடித்து விசாரணை மேற்கொண்டனர். அதில் அவர்கள் முன்னுக்கு பின் முரணாக பதில் அளித்துள்ளனர். இதனால் சந்தேகம் அடைந்த போலீசார் […]
பாகிஸ்தானை சேர்ந்த பத்திரிகையாளர் ஆப்கானிஸ்தான் நாட்டை பற்றி செய்தி சேகரிக்க சென்ற நிலையில் அவரை தலீபான்கள் கடத்தி தாக்கிய சம்பவம் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியிருக்கிறது. இந்திய நாட்டின் ஒரு செய்தி நிறுவனத்தில் பணிபுரிந்து கொண்டிருக்கும் பாகிஸ்தான் நாட்டைச் சேர்ந்த அனல் மல்லிக் என்னும் பத்திரிகையாளர், ஆப்கானிஸ்தான் நாட்டில் தகவல்களை சேகரிக்கக்கூடிய பணியை மேற்கொண்டு வருகிறார். அதன்படி, அல்கொய்தா தீவிரவாத அமைப்பினுடைய முக்கிய தலைவர் கொலை செய்யப்பட்டது தொடர்பில் தகவல்களை சேகரிப்பதற்காக சென்றிருக்கிறார். அப்போது தான் கடந்த புதன் […]
ஆப்கானிஸ்தான் நாட்டின் களநிலவரம் தொடர்பாக செய்தி சேகரிக்க சென்ற செய்தியாளர் தலீபான்களால் கடத்தப்பட்டு பின் விடுவிக்கப்பட்டது பெரும் பரபரப்பை ஏற்படுத்தி இருக்கிறது. இந்தியாவிலுள்ள வியான் செய்தி நிறுவனத்தில் பணியாற்றி வரும் பாகிஸ்தானை சேர்ந்த பத்திரிக்கையாளர் அனஸ் மல்லிக் என்பவர் ஆப்கானிஸ்தானில் செய்தி சேகரிக்கும் பணியில் ஈடுபட்டுள்ளார். இந்த நிலையில் அவர் தலீபான்களால் கடத்தப்பட்டதாக தகவல் வெளியாகியது. தற்போது ஆப்கானிஸ்தான் காபுலில் மல்லிக் பாதுகாப்பாக இருக்கிறார் என்பதை பாகிஸ்தான் தூதர் உறுதிப்படுத்தியுள்ளார். அல்கொய்தா அமைப்பினுடைய முக்கிய தலைவர் கொல்லப்பட்டது […]
அமெரிக்கா தலைநகர் வாஷிங்டனில் freer gallery of art அருங்காட்சியகத்தில் சோழ வம்சத்தை சேர்ந்த ஆயிரம் வருடத்திற்கும் மேல் பழமையான செம்பியன் மகாதேவி உலோக சிலையை சிலை கடத்தல் தடுப்பு பிரிவு போலீசார் கண்டுபிடித்து இருக்கின்றனர். இது பற்றி விளக்கம் அளித்த சிலை தடுப்பு பிரிவு போலீஸ் நாகப்பட்டினத்தில் உள்ள செம்பியன் மகாதேவி கிராமத்தில் உள்ள கைலாசநாதர் கோவிலில் உள்ள சிலை போலியானது. பத்தாம் நூற்றாண்டைச் சேர்ந்த சோழப் பேரரசர் கண்ட ராத்தரின் பட்டத்தரசி செம்பியன் மகாதேவி […]
கல்லூரி மாணவர்கள் கடத்தப்பட்ட சம்பவம் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. சென்னை மாவட்டத்தில் உள்ள ராமாபுரத்தில் ஒரு தனியார் கல்லூரி அமைந்துள்ளது. இந்த கல்லூரியில் டெல்லி மற்றும் பீகார் மாநிலத்தைச் சேர்ந்த செயிப் அஷ்ரப் (21), மற்றும் ஆதித்யா (21) ஆகிய 2 பேரும் விடுதியில் தங்கி கம்ப்யூட்டர் சயின்ஸ் படித்து வருகின்றனர். இவர்கள் 2 பேரும் கடந்த சில நாட்களுக்கு முன்பாக வெங்கடேசன் என்பவருக்கு சொந்தமான காரை வாடகைக்கு எடுத்துச் சென்றுள்ளனர். இந்த கார் பூந்தமல்லி அருகே […]
பாகிஸ்தானில் இந்து மதத்தை சேர்ந்த ஒரு சிறுமி கடத்தப்பட்டிருப்பதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. பாகிஸ்தான் நாட்டின் சிந்து மாகாணத்தில் அதிகமாக இந்து மதத்தை சேர்ந்த மக்கள் வாழ்ந்து வருகிறார்கள். இந்நிலையில் அந்த மாகாணத்தை சேர்ந்த ஸ்ரீமதி கரினா என்னும் சிறுமி மர்ம நபர்களால் கடத்தப்பட்டார். ஆனால், காவல்துறையினர் சிறுமியை யாரும் கடத்தவில்லை எனவும் கலீல் ரகுமான் ஜோனோ என்ற இஸ்லாமிய இளைஞரை காதலித்து கராச்சி நீதிமன்றத்தில் சிறுமி திருமண ஒப்பந்தம் செய்ததாகவும் கூறினர். இதனால் இந்து மதத்தை சேர்ந்த மக்கள் […]
கோவை மாவட்டத்தில் இருந்து கேரளாவுக்கு ரேஷன் அரிசி கடத்தப்படுவதை தடுக்க வேண்டும் என்று மாவட்ட கலெக்டர் சமீரன், போலீஸ் சூப்பிரண்டு மற்றும் குடிமை பொருள் வழங்கல் குற்றபுலனாய்வுத்துறையினருக்கு உத்தரவிட்டனர். இந்நிலையில் குளேஸ்வரன் பட்டி அமைதி நகர் பகுதியில் இருந்து ரேஷன் அரிசி கடத்தப்படுவதாக பொள்ளாச்சி குடிமை பொருள் வழங்கல் குற்ற புலனாய்வு இன்ஸ்பெக்டர் கோபிநாத்துக்கு ரகசிய தகவல் கிடைத்தது. இதனையடுத்து சப்-இன்ஸ்பெக்டர் ஞானசேகரன் மற்றும் போலீசார் அமைதி நகர் பகுதியில் தீவிர வாகன சோதனை மேற்கொண்டனர். அப்போது […]
சென்னை மீனம்பாக்கம் பன்னாட்டு விமான நிலையத்திற்கு வரும் விமானங்களில் பெரும் அளவு தங்கம் கடத்தி வரப்படுவதாக விமான நிலைய சுங்க இலாகா அதிகாரிகளுக்கு தகவல் கிடைத்துள்ளது. இதனை அடுத்து சுங்க இலாக அதிகாரிகள் மலேசியாவில் இருந்து வந்த ராமநாதபுரத்தைச் சேர்ந்தமுகமது அனிபா (வயது 32), தாய்லாந்தில் இருந்து வந்த சென்னையை சேர்ந்த முகமது ஆசிக் (35), இலங்கை தலைநகர் கொழும்பில் இருந்து வந்த விமானத்தில் பயணம் மேற்கொண்ட 17 பேர் கொண்ட குழு ஆகிய 13 பேரை […]
நெல்லை மாவட்டம் முக்கூடல் அருகே கீழ பாப்பாகுடி காட்டுநாயக்கன் தெருவை சேர்ந்த கார்த்திக், இசக்கியம்மாள் தம்பதியினர் வசித்து வருகிறார்கள். இவர்களுக்கு பிரியங்கா என்னும் 7 மாத பெண் குழந்தை இருக்கிறது. இந்த நிலையில் கடந்த 19ஆம் தேதி இரவு வீட்டில் இசக்கியம்மாள் தனது குழந்தையுடன் தூங்கிக் கொண்டிருந்தார். ஆனால் 20 ஆம் தேதி அதிகாலை எழுந்து பார்த்தபோது குழந்தை காணாமல் போனது தெரிய வந்துள்ளது. இதனையடுத்து குழந்தையின் பெற்றோர் பாப்பாக்குடி போலீஸ் நிலையத்தில் புகார் அளித்துள்ளார். இதுதொடர்பாக […]
சென்னை எம்ஜிஆர் சென்ட்ரல் ரயில் நிலையத்தில் நேற்று இன்ஸ்பெக்டர் ரோகித் குமார் தலைமையிலான ரயில்வே பாதுகாப்பு படையினர் பாதுகாப்பு பணியில் ஈடுபட்டுள்ளனர். அப்போது விஜயவாடாவில் இருந்து சென்ட்ரல் ரயில் நிலையம் வந்த பினாகினி எக்ஸ்பிரஸ் ரயில் ஐந்தாவது நடைமேடையில் வந்து நின்றுள்ளது. அந்த ரயிலில் இருந்து சந்தேகப்படும்படியாக ஒரு நபர் இறங்கி வருவதை போலீசார் கவனித்தனர். இதனையடுத்து அந்த நபரை மடக்கிப் பிடித்து போலீசார் சோதனை மேற்கொண்டனர். அதில் அவர் வைத்திருந்த இரண்டு பைகளில் உரிய ஆவணங்கள் […]
திருச்சி விமான நிலையத்தில் இருந்து மலேசியா, சிங்கப்பூர், மஸ்கட், ஓமன், துபாய், அபுதாபி, இலங்கை போன்ற பல்வேறு வெளிநாடுகளுக்கு தினந்தோறும் விமானங்கள் இயக்கப்பட்டு வருகிறது. இந்த நிலையில் இந்த விமானத்தில் பயணம் மேற்கொள்ளும் பயணிகள் தங்கத்தை மறைத்து கடத்தி வருவதும் அதனை சுங்கத்துறை அதிகாரிகள் பறிமுதல் செய்வதும் வழக்கமான ஒன்றாக நடைபெற்று வருகிறது. அவ்வாறு கடத்தி வரும் தங்கத்தை சுங்கத்துறை அதிகாரிகள் பறிமுதல் செய்து அதிரடி நடவடிக்கைகளை மேற்கொண்டு வருகின்றார்கள். இந்த நிலையில் துபாயில் இருந்து ஏர் […]
வேலூரை அடுத்த அப்துல்லாபுரம் மேட்டூர் என்னும் பகுதியை சேர்ந்தவர் மணிகண்டன் (36). இவர் கடந்த மாதம் 7 டன் ரேஷன் அரிசியை கர்நாடக மாநிலத்திற்கு லாரியில் கடத்தி செல்ல முயற்சி செய்துள்ளார். வேலூர் கோட்டை உணவு பொருள் கடத்தல் தடுப்பு பிரிவு துணை போலீஸ் சூப்பிரண்டு நந்தகுமார் மேற்பார்வையில் இன்ஸ்பெக்டர் சதீஷ் தலைமையிலான போலீசார் காட்பாடி கிறிஸ்டியன் பேட்டை சோதனைச்சாவடி அருகே ரேசன் அரிசியுடன் மடக்கி பிடித்து பறிமுதல் செய்துள்ளனர். மேலும் மணிகண்டனை கைது செய்து வேலூர் […]
மதுரை மாவட்டம் திருப்பரங்குன்றம் பகுதியில் உள்ள ஒரு குடோனில் டன் கணக்கில் ரேஷன் அரிசி மூட்டைகள் பதுக்கப்பட்டுள்ளதாக மாநகர காவல் துறை அலுவலகத்திற்கு ரகசிய தகவல் கிடைத்திருக்கிறது. இதனை அடுத்து மாநகர காவல்துறை ஆணையர் செந்தில்குமார் உத்தரவின் பெயரில் துணை ஆணையர் தங்கதுரை தலைமையிலான தனிப்படை சம்பவ இடத்திற்கு விரைந்து சென்றனர். இதனையடுத்து அந்தப் பகுதியில் உள்ள குடோனில் காவலர்கள் சோதனை நடத்தியபோது குடோனில் 20க்கும் மேற்பட்டோர் லாரியில் அரிசி மூட்டைகளை ஏற்றிக் கொண்டு இருப்பது தெரிய […]
தமிழகத்தில் வட மாவட்டங்களில் இருந்து ஆந்திர மாநிலத்திற்கு அரிசியை கடத்தி வருகின்றனர். இந்த அரிசியை பாலீஷ் போட்டு ஆந்திராவிற்கு கிலோ 40 என்ற விலையில் விற்பனை செய்து வருகின்றனர். கடந்த 16 மாதங்களில் மட்டும் ஆந்திர மாநிலத்தில் 13 அரிசி கடத்தல் வழக்குகள் பதிவு செய்யப்பட்டுள்ளதகவும், அரிசி கடத்தப்படுவதாகவும் அதை உடனடியாக நிறுத்த வேண்டும் என்று முதல்வருக்கு ஆந்திர மாநில முன்னாள் முதல்வர் சந்திரபாபு நாயுடு கடிதம் எழுதி உள்ளார். இந்த நிலையில் ரேஷன் கடைகளில் கைரேகை […]
ரூ 6 1/2 கோடி மதிப்பில் ஹெராயின் போதை மாத்திரைகளை வயிற்றுக்குள் கடத்தி வந்த உகண்டா வாலிபர் கைது செய்யப்பட்டுள்ளார். சென்னை மீனம்பாக்கம் விமான நிலையத்திற்கு சார்ஜாவிலிருந்து வரும் விமானத்தில் பெருமளவில் போதை மாத்திரைகள் கடத்தி வருவதாக விமான நிலைய சுங்க இலாகா கமிஷனர் உதய் பாஸ்கருக்கு ரகசிய தகவல் வந்துள்ளது. இத்தகவலின் பேரில் சுங்க இலாகா அதிகாரிகள் தீவிர கண்காணிப்பு பணியில் ஈடுபட்டு வந்துள்ளனர். அப்போது சார்ஜா விமானத்தில் வந்த உகண்டா நாட்டில் வசித்த 21 […]
ஒரு நாட்டில் தடை செய்யப்பட்ட பொருட்களை மற்றொரு நாட்டில் வாங்கி அந்த நாட்டிற்கு கொண்டு வருவது சட்டப்படி குற்றமாகும். ஆனால் சிலர் தடை செய்யப்பட்ட பொருட்களை அதிகாரிகளை ஏமாற்றி கடத்துவார்கள். இந்நிலையில் உகாண்டா நாட்டைச் சேர்ந்த ஒரு பெண் அந்த நாட்டில் தடை செய்யப்பட்ட அழகு சாதன பொருட்களை மற்றொரு நாட்டில் வாங்கி உகாண்டாவிற்கு எடுத்து சென்றுள்ளார். இவர் விமான நிலையத்தில் சோதனை செய்யும் அதிகாரிகளிடம் இருந்து தப்பித்துக் கொள்வதற்காக அழகு சாதன பொருட்களை ஒரு குழந்தையின் […]
அபுதாபியிலிருந்து டெல்லிக்கு வரக்கூடிய விமானத்தில் தங்கம் கடத்தி வருவதாக சுங்கத் துறை அதிகாரிகளுக்கு தகவல்கிடைத்தது. அந்த தகவலின்படி டெல்லி விமான நிலையத்தில் அபுதாபியிலிருந்து வரும் பயணிகளிடம் காவல்துறையினர் தீவிர சோதனை மேற்கொண்டனர். ஆனால் அவர்களிடம் எந்த ஒரு கடத்தல் தங்கமும் இல்லை. இதன் காரணமாக குழப்பமடைந்த சுங்கத்துறையினர், பயணிகளின் நடவடிக்கையை தீவிரமாக கண்காணித்தனர். இந்நிலையில் ஒரு பயணியின் செயல்பாடுகள் காவல்துறையினருக்கு சந்தேகத்தை ஏற்படுத்தியது. அதன்பின் அவரை தனியே அழைத்துச் சென்று காவல்துறையினர் விசாரணை மேற்கொண்டனர். அந்த விசாரணையில் […]
ஜெர்மானியர் ஒருவர் சுவிஸ் நாட்டவர் ஒருவரை கடத்தி பிறகு விடுவித்துள்ளதாக தகவல் வெளியாகி உள்ளது. ஜெர்மானியர் ஒருவர் சுவிஸ் நாட்டவர் ஒருவரை கடத்தி பிறகு விடுவித்தார். அந்த சுவிஸ் நாட்டை சேர்ந்தவர் சாதாரண ஆள் இல்லை என்றும் சுவிட்சர்லாந்தின் பெடரல் தடுப்பூசி ஆணையத்தின் தலைவரான Christoph Berger என்றும், கடந்த மாதம் 31 ஆம் தேதி தான் கடத்தப்பட்டடு, பணம் கேட்டு தன்னை மிரட்டி துன்புறுத்தியதாகவும், துப்பாக்கியை காட்டி கொன்று விடுவேன் என்று அச்சுறுத்திய தாகவும் தன் […]
ஐக்கிய அரபு அமீரகத்திற்கு நூதன முறையில் கடத்த முயன்ற 50 கிலோ போதைப் பொருளை சென்னை விமான நிலையத்தில் சுங்கத்துறை அதிகாரிகள் கைப்பற்றியுள்ளனர். காட்டன் சட்டைகளில மடிப்பு கலையாமல் இருப்பதற்காக பயன்படுத்தப்படும் அட்டைகளில் இந்த போதைப் பொருட்களை மறைத்து வைத்து கடத்த முயற்சி செய்யப்பட்டுள்ளது. சுமார் 1500 காட்டன் சட்டைகள் இதில் பயன்படுத்தப்பட்டுள்ளன. அதில் 515 சட்டைகளில் போதைப்பொருட்கள் நிரப்பப்பட்டு கடத்த முயற்சி செய்யப்பட்டுள்ளது. இது தொடர்பாக 3 பேர் கைது செய்யப்பட்டுள்ளனர்
உக்ரைனில் ஒரு பெண் மேயரை, ரஷ்ய படைகள் கடத்திக் கொலை செய்த நிலையில் கடைசியாக அவர் கிராம மக்களுக்கு தெரிவித்த தகவல் வெளியாகியிருக்கிறது. உக்ரைன் நாட்டின் Olga Sukhenko என்ற மேயரை ரஷ்ய படைகள் கடத்திச்சென்று கொலை செய்தனர். அதன்பிறகு, அவரின் உடலை, அவரது கணவர் மற்றும் மகன் சடலங்களுடன் ஒரு பள்ளத்தில் கண்டறிந்துள்ளார்கள். ரஷ்ய படையினர் Olga Sukhenko-ஐ அவரின் வீட்டிலிருந்து குடும்பத்தினருடன் கடத்தி சென்று கொலை செய்து வனப்பகுதியில் இருக்கும் ஒரு பள்ளத்தில் சடலத்தை […]
வேலூர் மாவட்டத்தில் 22 டன் ரேஷன் அரிசி பறிமுதல் செய்யப்பட்ட சம்பவம் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. வேலூர் மாவட்டம் விரிஞ்சிபுரம் பகுதியில் உள்ள மார்க்கபந்தீஸ்வரர் கோவில் பின்புறம் நேற்று காலை முதலே அரிசி மூட்டைகளுடன் சந்தேகத்திற்கிடமான லாரி ஒன்று நிற்பதாக திட்டமிட்ட குற்றங்கள் நுண்ணறிவு பிரிவினருக்கு ரகசிய தகவல் கிடைத்துள்ளது. தகவலின் அடிப்படையில் அங்கு சென்று பார்த்தபோது தமிழ்நாடு அரசின் ரேஷன் அரிசியுடன் லாரி ஒன்று நிற்பது உறுதி செய்யப்பட்டிருக்கிறது. இதுபற்றி வேலூர் குடிமைப்பொருள் வழங்கள் பிரிவினருக்கு […]
பொகாடோ சர்வதேச விமான நிலையத்தின் வழியே மெக்சிகோவுக்கு கடத்தி செல்ல இருந்த 140 சிலந்திகளை கொலம்பிய அதிகாரிகள் பறிமுதல் செய்திருக்கின்றனர். அதாவது அங்கு உள்ள சரக்குப் பெட்டிகளை சோதனை மேற்கொள்ளும் போது வெளிநாட்டு பொருட்கள் உள்ளதாக பார்சல் நிறுவனத்திடமிருந்து வந்த குறிப்பினை பார்த்த அதிகாரிகள், சந்தேகத்தின் அடிப்படையில் சோதனை செய்தனர். இந்நிலையில் அந்த பெட்டியில் 140 பிளாஸ்டிக் பைகளில் சிலந்திகள் தனித்தனியே அடைத்து வைத்து இருப்பது கண்டுபிடிக்கப்பட்டது. இதையடுத்து அதிகாரிகள் அந்த சிலந்திகளை பறிமுதல் செய்தனர். அதில் […]
சென்னை கொரட்டூர் பகுதியை சேர்ந்தவர் சரவணன். தொழிலதிபரான இவர் அத்திப்பட்டு பகுதியில் உள்ள ஆட்டோமொபல்ஸ் கருவிகள் தயாரிக்கும் கம்பெனி வைத்துள்ளார். இவரது மகன் ஆதர்ஷ் சுப்பிரமணியனை 2 நாட்களுக்கு முன் கடத்தல் கும்பல் ஓன்று வலுக்கட்டாயமாக கடத்த முயன்றதை பார்த்த அக்கம்பக்கத்தினர் காரை வழிமறித்து தாக்கினர். ஆனால் அதிலிருந்து தப்பிய கும்பல் ஆதர்ஷ் சுப்பிரமணியனை கடத்தி சென்றது. இந்த சம்பவம் தொடர்பாக கொரட்டூர் காவல்துறையில் சரவணன் கொடுத்த புகாரின் பேரில் போலீசார் வழக்குப்பதிவு செய்து தனிப்படை அமைத்து […]
துபாயில் இருந்து கொண்டு வந்த 1 கிலோ தங்க கட்டியை கேட்டு வாலிபரை விடுதியில் அடைத்து வைத்து சித்ரவதை செய்த கும்பலை காவல்துறையினர் தேடி வருகின்றனர். தஞ்சாவூர் மாவட்டத்தில் வசித்து வருபவர் செல்லப்பன். இவர் துபாயில் பெயிண்டிங் வேலை பார்த்து வந்துள்ளார். கடந்த ஜனவரி மாதம் 29-ஆம் தேதி துபாயில் இருந்து சொந்த ஊருக்கு செல்வதற்காக விமான நிலையத்திற்கு வந்துள்ளார். செல்லப்பனிடம் அருண் பிரசாத் நபர் அறிமுகமாகி என்னிடம் உள்ள ஒரு கிலோ தங்க கட்டிகளை குஜராத் […]
திருவள்ளூர் மாவட்டத்தில் இருந்து ஆந்திராவிற்கு லாரி மூலமாக 30 டன் ரேஷன் அரிசி மூட்டைகள் கடத்தப்பட்ட சம்பவம் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. திருவள்ளூர் மாவட்டம், கவரைப்பேட்டை அருகே உள்ள சோதனை சாவடியில் நேற்று இரவு தணிக்கை போலீசார் சோதனையில் ஈடுபட்டு கொண்டிருந்த போது அந்த வழியாக வந்த லாரி ஒன்றை சோதனை செய்தனர். அப்போது அந்த லாரி முழுவதும் மூட்டை மூட்டையாக ரேஷன் அரிசி இருப்பதை கண்ட போலீசார் அதிர்ச்சி அடைந்தனர். பின்னர் லாரியிலிருந்து பிடிபட்ட தஞ்சாவூரை […]