Categories
மாநில செய்திகள்

நீ திருந்தவே மாட்டியா டா…! இப்பவும் இப்படி செய்யுற…. கூண்டோடு தூக்கிய போலீஸ்… ஆந்திராவை உலுக்கிய கடத்தல் …!!

கடப்பாவில் நடந்த சாலை சோதனையில் செம்மரக் கடத்தலில் ஈடுபட்ட பாஸ்கரன் உட்பட 17 பேரை போலீஸார் கைது செய்தனர். ஆந்திர மாநிலம் கடப்பாவில் ஆந்திர காவல்துறையினர் நேற்று முக்கிய சாலைகளில் சோதனை செய்தனர்.சோதனையில் கடப்பாவில் இருந்து சட்டவிரோதமாக கடத்தி சென்ற 1.3 டன் செம்மரக் கட்டைகளை பறிமுதல் செய்து கடத்தல் செயலில் ஈடுபட்ட சர்வதேச செம்மரக் கடத்தல் காரர் பாஸ்கர் உட்பட 17 பேரை கைது செய்தனர். அதன் பின் அவர்களிடம் இருந்த இரண்டு கார்கள், இரண்டு […]

Categories

Tech |