ஈரான் ஆதரவைப் பெற்ற ஹிஸ்புல்லா போராளிகள் பனி புயல் வீசுவதை சாதகமாக்கி கொண்டு சிரியாவிலிருந்து ஜோர்டானிற்குள் போதைப்பொருட்களை கடத்த முயன்றுள்ளார்கள். சிரியாவில் நடைபெறும் உள்நாட்டு யுத்தத்தால் அங்கு மிகவும் கடுமையான பொருளாதார நெருக்கடி ஏற்பட்டுள்ளது. இதனால் அந்நாட்டில் அதிக அளவில் போதை மாத்திரைகள் தயாரிக்கப்பட்டு வெளிநாடுகளுக்கு கடத்தப்படுகிறது. இந்நிலையில் ஜோர்டான் நாட்டின் எல்லையில் வீசும் பனி புயலை சாதகமாக்கி கொண்டு சிரியாவிலிருந்து ஈரான் ஆதரவை பெற்ற ஹிஸ்புல்லா போராளிகள் லாரியின் மூலம் போதை மாத்திரைகளை கடத்த முயன்றுள்ளார்கள். […]
Tag: கடத்தல் கும்பல்
நைஜீரியாவில் பள்ளி மாணவர்களை கடத்தி சென்று 3 மாதங்களாக தங்கள் வசம் வைத்திருந்த மர்மநபர்கள் தற்போது 100க்கும் மேலான மாணவர்களை விடுதலை செய்துள்ளார்கள். நைஜீரியாவிலுள்ள இஸ்லாமிய பள்ளி ஒன்றில் இருந்து கடந்த 3 மாதங்களுக்கு முன்பாக மர்ம நபர்கள் துப்பாக்கி முனையில் சுமார் 136 மாணவர்களை கடத்தி சென்றுள்ளார்கள். இதனையடுத்து துப்பாக்கி முனையில் கடத்தி சென்ற 136 மாணவர்களில் 6 பேர் பரிதாபமாக உயிரிழந்துள்ளார்கள். மேலும் மர்ம நபர்களிடம் சிக்கியிருந்த மீதமிருந்த 130 மாணவர்களில் 15 மாணவர்கள் […]
சுவிஸ் நாட்டைச் சேர்ந்த ஒருவர் மர்ம கும்பல் ஒன்றால் கடத்தப்பட்ட சம்பவம் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. சுவிட்சர்லாந்து நாட்டைச் சேர்ந்த ஒருவர் கடந்த சனிக்கிழமை மாலை நைஜீரியாவில் உள்ள ஒகுன் பகுதியில் இருக்கும் கால்நடை வளர்ப்பு மையத்திற்கு சென்றுள்ளார். அப்பொழுது அங்கு அவரை அடையாளம் தெரியாத ஆயுதம் ஏந்திய மர்ம கும்பல் ஒன்று துப்பாக்கி முனையில் வைத்து மிரட்டியுள்ளனர். மேலும் அவருடன் நைஜீரிய நாட்டைச் சேர்ந்த ஒருவரும் இருந்துள்ளார். இதனைத் தொடர்ந்து மர்ம நபர்கள் நடத்திய துப்பாக்கிச்சூட்டில் […]
ஆப்கானிஸ்தான் நாட்டு தூதர் பாகிஸ்தானில் கடத்தப்பட்ட நிலையில் தற்போது விடுவிக்கப்பட்டதாக பரபரப்பு தகவல் வெளியாகியுள்ளது. ஆப்கானிஸ்தான் நாட்டு தூதர் நஜிபுல்லா, அவரது மகள் சிசிலா அலிகில் ஆகிய இருவரும் பாகிஸ்தானில் இருந்து வந்த நிலையில் அங்கு அவர்களை மர்ம கும்பல் ஒன்று கடத்தியதாக பரபரப்பு தகவல் வெளியானது. மேலும் ஆப்கானிஸ்தான் தூதரும் அவருடைய மகளும் அந்த கடத்தல் கும்பலால் துன்புறுத்தப்பட்டு அதன் பிறகே விடுவிக்கப்பட்டுள்ளனர். இந்நிலையில் ஆப்கானிஸ்தான் வெளியுறவுத்துறை அமைச்சகம் இருவரும் கடத்தப்பட்டதற்காக கடும் கண்டனத்தை முன் […]
மெக்சிகோவில் போதை பொருள் கடத்தல் கும்பலால் போலீஸ் அதிகாரி ஒருவர் சுட்டுக் கொல்லப்பட்ட சம்பவம் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. மெக்ஸிகோவை சேர்ந்த பிரபல கடத்தல் மன்னன் எல் சாப்போ மெக்சிகோ நாட்டில் தனியாக ஒரு போதைப்பொருள் சாம்ராஜ்யத்தையே நடத்தி வருகிறார். இவர் அமெரிக்காவிலும் போதை பொருள் விற்பனை செய்துவந்தார். மெக்சிகோவில் பலமுறை கைது செய்யப்பட்டு சிறையில் அடைக்கப்பட்டார். இருப்பினும் சுரங்கப்பாதை வழியாக பலமுறை தப்பிச் சென்றுள்ளார். 2017 ஆம் ஆண்டு இவர் கைது செய்யப்பட்டு உயர் பாதுகாப்புடன் […]
வீட்டின் வெளியே விளையாடிக் கொண்டிருந்த சிறுவனை கடத்திய கும்பலை காவல்துறையினர் தீவிரமாக தேடி வருகின்றனர். உத்தரப் பிரதேச மாநிலம், மொராதாபாத் மாவட்டத்தைச் சேர்ந்த 5 வயது சிறுவன் இன்று காலை வீட்டின் வெளியே விளையாடி கொண்டிருந்துள்ளான். சிறிது நேரம் கழித்து சிறுவனின் தந்தை வெளியே வந்து பார்த்த போது, சிறுவன் காணாமல்போனதைக் கண்டு அதிர்ச்சியடந்துள்ளார். அதன்பின் சிறுவனை அக்கம்பக்கத்தில் தேடிக்கொண்டிருக்கும்போது அவருக்கு செல்போனில் அழைப்பு ஒன்று வந்துள்ளது. அந்த அழைப்பில், சிறுவனை கடத்தி வைத்துள்ளதாகவும், அவன் திரும்ப […]
கிருஷ்ணகிரி மாவட்டம் ஆஞ்செட்டி வனப்பகுதியில் ரோந்து பணியில் ஈடுபட்டிருந்த வனத்துறையினரை மரக் கடத்தல் கும்பல் ஆயுதங்களால் தாக்கி விட்டு தப்பி ஓடிய சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. ஆஞ்செட்டி மற்றும் உரிகம் வன பகுதியில் வன விலங்குகளை வேட்டையாடபடுவதும் , உயர் ரக மரங்கள் வெட்டப்பட்டு கடத்தப்படுவதும் தொடர்ந்து நடைபெற்று வருகிறது. இதனால் ஆஞ்செட்டி வன சரகத்திற்கு உட்பட்ட வன பகுதிகளில் வனத்துறையினர், நேற்று ரோந்து பணியில் ஈடுபட்டனர். அப்போது அட்டப்பள்ளம் பகுதியில் விலை உயர்ந்த மரங்களை, 6 […]
ஆஸ்திரேலியாவில் படித்துக்கொண்டிருக்கும் சீன மாணவர்களை குறி வைத்து கடத்தும் கும்பல் செய்துள்ள சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. ஆஸ்திரேலியாவில் சிட்னி நகரில் பெரும்பாலான சீன மாணவர்கள் படித்துக் கொண்டிருக்கின்றனர்.சீன மாணவர்கள் அனைவரும் பணக்கார குடும்பத்தை சேர்ந்தவர்களாக இருப்பார்கள். பணக்கார சீன மாணவர்களை அடையாளம் கண்டு ஆஸ்திரேலியா கும்பல் ஒன்று அவர்களை குறிவைத்து கடத்துவதை வழக்கமாக கொண்டு வருகிறது.சீனாவில் உள்ள போலீஸ் துறை அல்லது வருமான வரித்துறை அதிகாரிகள் போல மாணவர்களை இத்தகைய கும்பல் அலைபேசியில் தொடர்பு கொள்வார்கள். பின்னர், […]