Categories
சென்னை மாவட்ட செய்திகள்

எவ்ளோ மூளை… தங்கச் சாக்லேட், தங்க பேஸ்டா.! புதுசா இருக்கே… சிக்கிய கடத்தல்காரர்கள்…!!!

துபாயில் இருந்து சென்னைக்கு கடத்திவரப்பட்ட தங்கத்தை சுங்கத்துறை அதிகாரிகள் பறிமுதல் செய்து கடத்தல் செயலில் ஈடுபட்ட  12 பேரை கைது செய்தனர். தங்கத்தின் விலை நாளுக்கு நாள் அதிகமாகிக்கொண்டே இருக்கிறது. இருப்பினும் மக்கள் அதனை வாங்குவதற்கு மிகவும் ஆர்வம் காட்டி வருகின்றனர். சிலர் திருட்டு வேலைகளிலும்,கடத்தல் வேலைகளிலும் ஈடுபடுகின்றனர். இதேபோல் நேற்று துபாயிலிருந்து, சென்னைக்கு ஒரு சிறப்பு விமானம் வந்தது. அதில் வந்த பயணிகள் அனைவரையும் சுங்கத்துறை அதிகாரிகள் சோதனையிட்டனர். அதில் சந்தேகத்திற்கு இடமான 12 பயணிகளை […]

Categories

Tech |