Categories
உலக செய்திகள்

ஆங் சான் சூகிக்கு மேலும் 4 வருடங்கள் சிறை தண்டனை…. மியான்மர் இராணுவம் அதிரடி…..!!

ஆங் சான் சூகியின் வீட்டை ராணுவவீரர்கள் சோதனையிட்டதில், கடத்தல் கருவிகள் கண்டுபிடிக்கப்பட்டதால் அவருக்கு சிறை தண்டனை விதிக்கப்பட்டிருக்கிறது. மியான்மர் நாட்டில் கடந்த பிப்ரவரி மாதம், முதல் தேதியன்று நாட்டின் ராணுவம், மக்களால் தேர்தெடுக்கப்பட்ட ஆட்சியை கவிழ்த்து அதிகாரத்தை கைப்பற்றி விட்டது. அதன்பிறகு நாட்டின் தலைவர் ஆங் சான் சூகி உட்பட முக்கிய தலைவர்களை சிறை வைத்தது. அன்றிலிருந்து, ஆங் சான் சூகி வீட்டு சிறையில் தான் வைக்கப்பட்டிருக்கிறார். அப்போது, தகவல் தொடர்பு சாதனங்களை சட்டவிரோதமாக வாங்கியதோடு, கொரோனா […]

Categories

Tech |