எலெக்ட்ரிக் கடை உரிமையாளரை காரில் கடத்த முயன்ற 5 பேரை காவல்துறையினர் கைது செய்துள்ளனர். சேலம் மாவட்டம், எடப்பாடி பயணிகள் மாளிகை முன் ராஜஸ்தான் மாநிலத்தை சேர்ந்த 35 வயதுடைய கோபிலால், 27 வயதுடைய பிரவீன் ஆகியோர் சேர்ந்து எலெக்ட்ரிக் கடை நடத்தி வருகிறார்கள். இந்நிலையில் நேற்று காலை வழக்கம்போல் கடையை திறக்க வந்த கோபிலாலை காரில் வந்த 5 பேர் கொண்ட கும்பல் திடீரென்று அவரை தாக்கி காரில் கடத்த முயன்றுள்ளனர். இதை பார்த்த பொதுமக்கள் […]
Tag: கடத்தல் முயற்சி
கேரளாவிற்கு கடத்த முயன்ற 2 டன் ரேஷன் அரிசியை பறிமுதல் செய்த பறக்கும்படையினர் 3 பேரை கைது செய்துள்ளனர். தேனி மாவட்டம் உத்தமபாளையம் பறக்கும்படை துணை தாசில்தார் கண்ணன் தலைமையில் அதிகாரிகள் போடிமெட்டு பகுதியில் வாகன சோதனையில் ஈடுபட்டிருந்துள்ளனர். அப்போது அப்பகுதியாக வந்த 2 ஜீப்பை நிறுத்த முயன்றனர். அதில் 1 ஜீப்பை நிறுத்திய நிலையில் மற்றொரு ஜீப் நிற்காமல் வேகமாக சென்றுள்ளனர். இதனையடுத்து போலீசார் 1 கிலோமீட்டர் தூரம் அந்த ஜீப்பை விரட்டி மடக்கி பிடித்தனர். […]
பெலாரஸ் நாட்டிலிருந்து ஒலிம்பிக் விளையாட்டில் பங்கேற்க வந்த வீராங்கனையை கடத்த திட்டமிட்டிருந்தது பெரும் பிரச்சினையாக உருவாகியுள்ளது. பெலாரஸ் நாட்டிலிருந்து ஒலிம்பிக் போட்டிக்கு வந்த தடகள வீராங்கனையான Krystsina Tsimanouskaya என்பவர் 100 மீட்டர் ஓட்டப்பந்தயத்தில் பங்கேற்க இருந்தார். அப்போது திடீரென்று அவர் போட்டியில் கலந்துகொள்ள கூடாது என்று உத்தரவிடப்பட்டது. மேலும் அவரை சொந்த நாட்டிற்கு கடத்த சிலர் முயற்சித்தனர். அப்போது அவர் உடனடியாக, ஜப்பான் காவல்துறையினரிடம் உதவி கேட்டதால், அவர்களின் கடத்தல் திட்டம் ஈடேறவில்லை. தற்போது அவர் […]
அமெரிக்காவில் பகல் நேரத்தில் அம்மாவுடன் சென்ற சிறுவனை மர்மநபர் கடத்த முயன்ற வீடியோ வெளியாகி பதற்றத்தை ஏற்படுத்தியுள்ளது. அமெரிக்காவில் உள்ள Queens என்ற இடத்தில் இருக்கும் ஒரு சாலையில் Dolores Diaz Lopez என்ற 45 வயதுடைய பெண் தனது கணவரை பார்ப்பதற்காக குழந்தைகளை அழைத்துக்கொண்டு சென்றிருக்கிறார். அப்போது ஒரு நபர் வாகனத்திலிருந்து இறங்கி வேகமாக ஓடிவந்து ஒரு குழந்தையை தூங்கி வாகனத்தில் ஏற்றி விட்டார். இதனால் பதறிப்போன Dolores, “கடவுளே என் குழந்தை” என்று அலறியபடி […]
கனடாவில் பள்ளி மாணவியை கடத்த முயன்ற இளைஞனை போலீசார் தீவிரமாக தேடி வருகின்றனர். கனடாவின் ரொறன்ரோவில் உள்ள எட்டோகிகொக் பள்ளி வாசலில் நின்று கொண்டிருந்த 8 வயது மாணவியை 20 வயது மதிக்கத்தக்க இளைஞன் தோளில் தூக்கி கொண்டு கடத்த முயன்றுள்ளான். அதனைக் கண்ட மற்ற மாணவிகள் சத்தம் போட்டதால் பயந்துபோய் உடனே மாணவியை இறக்கிவிட்டு அங்கிருந்து தப்பித்து விட்டான் . தகவலறிந்த போலீசார் சம்பவ இடத்திற்கு வந்து மாணவிக்கு எந்த ஒரு காயமும் ஏற்படவில்லை என்று […]
ஈரானில் பயணிகள் விமானத்தை கடத்த திட்டமிட்ட நபரை ஈரான் புரட்சிகர காவல்படை அதிகாரிகள் கைது செய்துள்ளனர். ஈரானில் உள்ள அஹ்வாஸ் விமான நிலையத்தில் இருந்து பயணிகள் விமானம் ஒன்று மஷாத் என்ற நகருக்கு கடந்த வியாழக்கிழமை இரவு 10.10 புறப்பட்டு சென்றது. ஆனால் புறப்பட்டு சென்ற விமானம் ஈரானில் உள்ள இஸ்ஃபாஹான் விமான நிலையத்தில் தரை இறக்கப்பட்டது. அதற்கு காரணம் என்னவென்றால், விமானத்தில் பயணி ஒருவர் சந்தேகப்படும் வகையில் நடந்து கொண்டுள்ளார். அவரிடம் விமான அதிகாரிகள் விசாரித்துள்ளனர். […]
கல்லூரியில் இருந்து வெளியே வந்த பெண்ணை பட்டப்பகலில் சுட்டுக் கொலை செய்த சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியது ஹரியானா மாநிலத்தில் இருக்கும் பரிதாபாத் மாவட்டத்தில் மாணவி கல்லூரிக்கு வெளியே கொலை செய்யப்பட்ட கொடூர சம்பவம் அரங்கேறியுள்ளது. நிகிதா என்ற அந்த மாணவி குற்றம்சாட்டப்பட்ட தௌபீக் என்பவர் மீது பாலியல் வன்கொடுமை செய்ததாக புகாரளித்திருந்தார். இந்நிலையில் திங்கள் கிழமை அன்று கல்லூரியிலிருந்து வீடு திரும்பிய நிகிதாவை தௌபீக் மற்றும் அவரது நண்பர் காரில் ஏற்ற முயற்சித்தனர். அவர்களிடமிருந்து தப்பித்து நிகிதா […]
கள்ளத் தோணியில் இலங்கைக்கு மஞ்சள் கடத்த முயன்ற கும்பலை காவல்துறையினர் கைது செய்துள்ளனர். கொரோனாவால் இலங்கையில் ஒரு கிலோ மஞ்சள் 2500 ரூபாய் விற்கப்படுகிறது. ராமேஸ்வரம் அடுத்த வேதாளை கடற்கரை வழியாக இலங்கைக்கு மஞ்சள் மிளகு போன்றவற்றை கடத்த உள்ளதாக காவல் கண்காணிப்பாளர் வருண் குமாரின் பிரத்தியோக செல்போன் எண்ணுக்கு தகவல் தெரிவிக்கப்பட்டது. அவரது உத்தரவின்பேரில் தனிப்படை ஒன்று அமைத்து காவல்துறையினர் அங்கு தீவிர கண்காணிப்பில் ஈடுபட்டனர். எனவே வாகனங்கள் அனைத்தையும் தீவிர பரிசோதனை செய்த பிறகே […]
பட்டப்பகலில் இளம் பெண்ணை கட்டாயப்படுத்தி கடத்த முயற்சித்த சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது லண்டனில் இருக்கும் வாட்டர்லூ ரயில் நிலையத்தில் கடந்த புதன்கிழமை அன்று மதியம் 2.30 மணி அளவில் இளம்பெண் ஒருவர் தனியாக நின்று இருந்தார். அப்போது அவர் அருகில் வந்த நபரொருவர் அந்தப் பெண்ணிடம் தனக்கு ஒரு உதவி செய்ய வேண்டும் எனக் கூறி தொந்தரவு செய்துள்ளார். இதனைத்தொடர்ந்து அந்தப் பெண் அங்கிருந்து வேகமாக கிளம்பி விட்டார். ஆனால் அந்த நபர் விடாமல் அந்த […]