Categories
ஈரோடு மாவட்ட செய்திகள்

இத்தனை தடவை திருமணமா…? சிக்கி கொண்ட டிரைவர்…. போக்சோவில் தூக்கிய போலீஸ்….!!

மாணவியை கடத்தி 3-வது முறை திருமணம் செய்த டிரைவரை காவல்துறையினர் போக்சோ சட்டத்தில் கைது செய்தனர். ஈரோடு மாவட்டத்தில் உள்ள பூச்சி நாயக்கன்பாளையம் பகுதியில் ரவி என்பவர் வசித்து வருகின்றார். இவர் லாரி டிரைவராக இருக்கின்றார். இவருக்கு ஏற்கனவே திருமணம் முடிந்து 2 மனைவிகள் மற்றும் 2 குழந்தைகள் இருக்கின்றனர். இதனையடுத்து ரவியுடன் ஏற்பட்ட கருத்து வேறுபாடு காரணமாக முதல் மனைவி திருப்பூர் மாவட்டம் குன்னத்தூரில் வசித்து வருகின்றார். இதனால் ரவியுடன் 2-வது மனைவி வசித்து வருகின்றார். […]

Categories
ஈரோடு மாவட்ட செய்திகள்

சிறுமியின் புத்திசாலித்தனம்…. சிக்கி கொண்ட 5 பேர்…. போலீஸ் அதிரடி நடவடிக்கை….!!

மில்லில் வேலை பார்த்த சிறுமியை காரில் கடத்திய 5 பேரை காவல்துறையினர் கையும் களவுமாக பிடித்தனர். திருவண்ணாமலை மாவட்டத்தைச் சேர்ந்த 17 வயது சிறுமியின் தந்தை கடந்த சில ஆண்டுகளுக்கு முன்பு இறந்து விட்டார். இதன் காரணமாக அந்த சிறுமி தனது தாய் மற்றும் 70 வயது பாட்டியின் பராமரிப்பில் வாழ்ந்து வந்துள்ளார். அதன்பின் குடும்ப சூழ்நிலை காரணமாக கடந்த 2 ஆண்டுகளுக்கு முன்பு ஈரோடு மாவட்டத்தில் உள்ள அரசூரில் ஒரு தனியார் மில்லில் சிறுமி தொழிலாளியாக […]

Categories
சேலம் மாவட்ட செய்திகள்

அப்படி செய்தால்தான் விடுவிப்போம்…. கணவரை கடத்திய கும்பல்…. ஸ்கெட்ச் போட்டு தூக்கிய போலீஸ்….!!

வெங்காய வியாபாரியை கடத்திய 4 பேரை காவல்துறையினர் கைது செய்தனர். சேலம் மாவட்டத்தில் உள்ள எலவம்பட்டி நத்தக்காட்டானூர் பகுதியில் செல்வராஜ் என்பவர் வசித்து வருகின்றார். இவர் வெங்காய வியாபாரியாக இருக்கின்றார். இவருக்கு சொந்தமான குடோன் ஜலகண்டாபுரம் சின்னம்பட்டி சாலையில் இருக்கின்றது. கடந்த 1-ஆம் தேதி செல்வராஜ் குடோனில் இருந்தபோது அவரை 4 பேர் கொண்ட கும்பல் காரில் கடத்திச் சென்றதாகக் கூறப்படுகின்றது. இதனையடுத்து செல்வராஜின் மனைவி சரண்யாவிற்கு அந்த கும்பல் செல்போனில் தொடர்பு கொண்டு உன் கணவர் […]

Categories
தஞ்சாவூர் மாவட்ட செய்திகள்

வீட்டிலிருந்து வெளியேறிய சிறுமி…. போலீஸ் தீவிர விசாரணை…. தஞ்சையில் பரபரப்பு….!!

வீட்டிலிருந்து வெளியேறிய சிறுமி குறித்து காவல்துறையினர் தீவிர விசாரணை மேற்கொண்டு வருகின்றனர். தஞ்சாவூர் மாவட்டத்தில் உள்ள ஒரு கிராமத்தில் 17 வயது சிறுமி வசித்து வருகின்றார். இந்நிலையில் வீட்டை விட்டு வெளியே சென்ற சிறுமி பின் வீடு திரும்பவில்லை என்று தெரிகின்றது. இதுகுறித்து பெற்றோர் கொடுத்த புகாரின்படி காவல்துறையினர் வழக்குப்பதிவு செய்து சிறுமியை கடத்தி சென்றனறா..? என்பது குறித்து தீவிர விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.

Categories
தேசிய செய்திகள்

துபாய் to கேரளாவிற்கு பறந்து வந்த தங்கம்… மொத்தம் 3.3 கிலோ… பறிமுதல் செய்த சுங்கத் துறையினர்…!!!

துபாயில் இருந்து கேரளாவுக்கு கடத்தி வரப்பட்ட 3.352 கிலோ எடை கொண்ட தங்கம் 3 பேரிடம் இருந்து பறிமுதல் செய்யப்பட்டது. கேரளா கோழிக்கோடு விமான நிலையத்தில் சுங்க இலாகா பிரிவினர் சோதனையில் ஈடுபட்டனர். அப்போது துபாயில் இருந்து வந்த இரண்டு பேரிடமும், சார்ஜாவில் இருந்து வந்த ஒருவரிடமும் தங்க நகைகள் பறிமுதல் செய்யப்பட்டது. கேரளாவுக்கு வந்த பயணி ஒருவர் 1600 சிகரெட் மட்டும் முகம் பூசும் கிரீம், ஆய்த்த ஆடைகள் ஆகியவற்றை கடத்தி வந்துள்ளார். அதையும் அதிகாரிகள் […]

Categories
கன்னியாகுமாரி மாவட்ட செய்திகள்

சமூக வலைத்தள விவகாரம் கடத்தல் அடிதடி…!!

சமூக வலைத்தளங்களில் பதிவு போட்டதில் ஏற்பட்ட முன்விரோதம் காரணமாக லிபின் என்ற வாலிபரை அரசியல்வாதிகள் சிலர் நாகர்கோவிலில் இருந்து நெல்லைக்கு கடத்தி சென்று கொலை வெறி தாக்குதல் நடத்தியுள்ளனர் கன்னியாகுமரி கிழக்கு மாவட்ட அம்மா மக்கள் முன்னேற்ற கழக மாணவரணி துணை செயலாளர் லிபின். அதிமுகவில் முக்கிய நிர்வாகிகளின் மகன்கள், சமத்துவ மக்கள் கட்சியின் நிர்வாகிகள் மகன்கள் லிபினை வலுக்கட்டாயமாக காரில் ஏற்றிக் கொண்டு நெல்லைக்கு சென்றுள்ளனர். லிபினை கடுமையாக தாக்கி மீண்டும் நாகர்கோவிலில் கொண்டு வந்துவிட்டதாக […]

Categories
உலக செய்திகள் சற்றுமுன்

மீட்பு பணிக்கு சென்ற…. உக்ரைன் விமானம் கடத்தல்…. பரபரப்பு தகவல்…!!!

ஆப்கான் நாடு முழுவதுமாக தாலிபான்களின் பிடியில் வந்ததுள்ளது. இதனால் தங்கள் உயிரை காப்பாற்றிக் கொள்வதற்காக அங்குள்ள வெளிநாடுகளைச் சேர்ந்த மக்களும், அந்நாட்டு மக்களும் தப்பித்து வருகின்றனர். இந்நிலையில் ஆப்கானிஸ்தானில் சிக்கிக் கொண்ட உக்ரேனியர்களை மீட்க வந்த விமானம் கடத்தப்பட்டுள்ளதாக உக்ரேன் வெளியுறவுத்துறை அமைச்சர் யெவ் கனி யெனின் தெரிவித்துள்ளார். கடந்த ஞாயிறு அன்று உக்ரேனை சேர்ந்த மக்களை மீட்க வந்த விமானம் ஆயுதம் தாங்கிய நபர்களால் கடத்தப்பட்டு சிலரை ஏற்றிக்கொண்டு ஈரானுக்குள் நுழைந்ததாகவும் அவர் மேலும் தெரிவித்துள்ளார். […]

Categories
உலக செய்திகள்

இந்தியர்கள் யாரையும் நாங்க கடத்தல…. தாலிபான்கள் மறுப்பு…!!!

ஆப்கானிஸ்தான் நாடு முழுமையாக தாலிபான்களின் கட்டுப்பாட்டில் வந்ததையடுத்து அங்கிருந்து மக்கள் தங்களுடைய உயிரை காப்பாற்றுவதற்காக வெளிநாடுகளுக்கு வெளியேறி வருகின்றனர். இதனால் விமான நிலையங்களில் கூட்டம் கூட்டமாக கூடி வருகின்றனர். இதுதொடர்பான வீடியோக்களும், புகைப்படங்களும் சமூக வலைதளங்கள் வெளியாகி உலக நாடுகளிடையே பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தி வருகிறது. இந்நிலையில் ஆப்கான் விமான நிலையத்தில் 150க்கு மேற்பட்ட இந்தியர்களை தாலிபான்கள் பிடித்து வைத்திருப்பதாக தகவல் வெளியானது. இதனால் நாடு முழுவதும் பரபரப்பு ஏற்பட்டது. இதுகுறித்து கூறிய தாலிபான்கள் தாங்கள் இந்தியர்கள் […]

Categories
தேனி மாவட்ட செய்திகள்

பெங்களூரில் இருந்து கடத்திய பொருட்கள்… மூட்டை மூட்டையாக பறிமுதல்… அதிரடி நடவடிக்கை…!!

தடை செய்யப்பட்ட பொருட்களை கடத்தியது தொடர்பாக முன்னாள் காவல்துறை அதிகாரி உட்பட 3 பேரை கைது செய்துள்ளனர். தேனி மாவட்டம் பழனிசெட்டிபட்டி காவல்துறையினர் அரண்மனை புதூர் பகுதியில் வாகன சோதனையில் ஈடுபட்டிருந்துள்ளனர். அப்போது அதே பகுதியை சேர்ந்த கண்ணன் என்பவர் இருசக்கர வாகனத்தில் சென்றுள்ளார். இந்நிலையில் காவல்துறையினர் நிறுத்தி சோதனை செய்ததில் அவரிடம் தடைசெய்யப்பட்ட புகையிலை பொருட்கள் இருந்துள்ளது. இதனையடுத்து காவல்துறையினர் கண்ணனை கைது செய்து அவரது வீட்டிற்கு சென்று சோதனை நடத்தியதில் அங்கு 6 மூட்டைகளில் […]

Categories
உலக செய்திகள்

விமான நிலையத்தில் சிக்கிய பெண்… அதிகாரிகள் அதிரடி சோதனை… வெளியான அதிர்ச்சித் தகவல்..!!

லண்டன் விமான நிலையத்திலிருந்து 5 மில்லியன் பவுண்டுகளை கடத்தி சென்ற பெண்ணை காவல்துறையினர் கைது செய்துள்ளனர். லண்டனில் Tara Hanlon ( 30 ) எனும் பெண் ஐக்கிய அமீரகத்தின் துபாய் மாகாணத்திற்கு செல்வதற்காக லண்டன் விமான நிலையத்தில் பெட்டியுடன் நின்றுள்ளார். அப்போது அதிகாரிகள் சிலர் சந்தேகத்தின் பேரில் அவருடைய பெட்டியை சோதித்து பார்த்துள்ளனர். அந்த சோதனையில் அவர் 1.9 மில்லியன் பவுண்டுகளை துபாய்க்கு கடத்தி செல்வது தெரிய வந்துள்ளது. மேலும் இதற்கு முன்னதாக 3.5 மில்லியன் […]

Categories
மாவட்ட செய்திகள் விருதுநகர்

லாரியில் இதுவா இருக்கு…? வசமா சிக்கிய வாலிபர்…. மடக்கி பிடித்த தாசில்தார்….!!

லாரியில் ரேஷன் அரிசி கடத்திய வாலிபரை தாசில்தார் மடக்கி பிடித்து காவல் நிலையத்தில் ஒப்படைத்தார். விருதுநகர் மாவட்டத்திலுள்ள சிவகாசி தாசில்தார் ராஜ்குமார் அலுவலக பணி காரணமாக தனது வாகனத்தில் விருதுநகர் சென்று கொண்டிருந்தார். இந்நிலையில் வடமலாபுரம் அருகில் முன்னால் சென்ற லாரியை  தாசில்தார் சந்தேகத்தின்படி நிறுத்தி சோதனை மேற்கொண்டார். அந்த சோதனையில் லாரியில் 12 டன் ரேஷன் அரிசி கடத்தப்பட்டது தாசில்தாருக்கு தெரியவந்தது. இதனையடுத்து லாரியை ஓட்டி வந்த மதுரையைச் சேர்ந்த பாண்டி மகன் மலைமன்னன் என்பவரை […]

Categories
மாநில செய்திகள்

இத செய்யுங்க… அப்பதான் ஜாமீன் தருவேன்… ரேஷன் அரிசி கடத்தல் வழக்கில் ஜாமீன் கேட்டவருக்கு… உயர்நீதிமன்றம் அதிரடி உத்தரவு…!!!

ரேஷன் அரிசி கடத்தல் வழக்கில் முன் ஜாமீன் கேட்டவருக்கு கோவை ஐஎஸ்ஐ மருத்துவமனைக்கு நிவாரண நிதி அழைக்கச் சொல்லி சென்னை உயர்நீதிமன்ற நீதிபதி உத்தரவிட்டுள்ளார். கோவையில் 1820 கிலோ ரேஷன் அரிசி கடத்திய வழக்கில் கோவையை சேர்ந்த சிபிசிஐடி போலீசார் மீது வழக்கு பதிவு செய்தனர். போலீசார் தன்னை கைது செய்யாமல் இருக்க முன்ஜாமீன் கோரி சென்னை உயர்நீதிமன்றத்தில் மனு தாக்கல் செய்திருந்தார். இந்த மனுவை விசாரித்த நீதிபதி தண்டபாணி சில நிபந்தனைகளுடன் அவருக்கு முன் ஜாமீன் […]

Categories
தூத்துக்குடி மாவட்ட செய்திகள்

கிடைத்த ரகசிய தகவல்…. லாரியில் இதுவா இருக்கு…. காவல்துறையினரின் தீவிர விசாரணை….!!

இலங்கைக்கு கடத்துவற்கு முயற்சி செய்த 2 டன் மஞ்சளை காவல்துறையினர் பறிமுதல் செய்து தீவிர விசாரணை மேற்கொண்டு வருகின்றனர். இலங்கை பகுதியில் மஞ்சள் இறக்குமதி தடைசெய்யப்பட்ட நிலையில் தமிழகத்திலிருந்து கடலின் வழியாக சட்டவிரோதமாக கடத்தப்படும் மஞ்சளை காவல்துறையினர் கைப்பற்றி வருகின்றனர். மேலும் கடலோர பகுதிகளில் காவல்துறையினர் தீவிர ரோந்து பணியில் ஈடுபட்டு வருகின்றனர். இந்நிலையில் தூத்துக்குடி மாவட்டத்திலுள்ள ஆலந்தலை கடல் வழியாக இலங்கைக்கு விரலி மஞ்சள் கடத்துவதாக கடலோர பாதுகாப்பு காவல் துறையினருக்கு ரகசிய தகவல் கிடைத்துள்ளது. […]

Categories
கன்னியாகுமாரி மாவட்ட செய்திகள்

காரில் கடத்த முயற்சி…. மடக்கி பிடித்த அதிகாரிகள்…. காவல்துறையினரின் தீவிர விசாரணை….!!

காரில் கடத்த முயன்ற மண்ணெண்ணையை தாசில்தார் பறிமுதல் செய்து சம்பவத்தில் ஈடுபட்டவர்களை விசாரணை மேற்கொண்டு வருகின்றனர். கன்னியாகுமரி மாவட்டத்தில் இருந்து கேரளாவுக்கு ரேஷன் அரிசி மற்றும் மண்ணெண்ணெய் கடத்தப்படுவதை தடுப்பதற்காக அரசு வருவாய்த்துறை அதிகாரிகள் மற்றும் காவல்துறையினர் நடவடிக்கை மேற்கொண்டு வருகின்றனர். இந்நிலையில் விளவங்கோடு தாசில்தார் விஜயலட்சுமி, துணை தாசில்தார் சுனில்குமார் போன்றோர் மார்த்தாண்டம் பகுதியில் தீவிர வாகன சோதனையில் ஈடுபட்டுள்ளனர். அப்போது சிராயன்குழி பகுதியில் வந்த காரை அதிகாரிகள் நிறுத்த கூறியபோது டிரைவர் வேகமாக ஓட்டிச் […]

Categories
தர்மபுரி மாவட்ட செய்திகள்

தர்மபுரி அரசு மருத்துவமனையில்… ஆண் குழந்தை கடத்தல்…!!!

தர்மபுரி அரசு மருத்துவமனையில் பிறந்து ஒரு நாளே ஆன ஆண் குழந்தையை கடத்தி செல்லப்பட்ட சம்பவம் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தி உள்ளது. தர்மபுரி மாவட்டம், பொன்னகரம் அருகே உள்ள நாவலூர் கிராமத்தை சேர்ந்த அருள்மணி என்பவரின் மனைவி மாலினி. இவர் கடந்த 18ஆம் தேதி பிரசவத்திற்காக தர்மபுரி அரசு மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டார். பிறகு நேற்று பிரசவ வலி வந்து அவருக்கு ஆண் குழந்தை பிறந்தது. பிரசவ வார்டில் இருந்த மாலினி இன்று காலை கழிவறைக்கு சென்று திரும்பி […]

Categories
தேசிய செய்திகள்

கர்நாடகாவில் இருந்து காரில் மது பாட்டில்கள் கடத்தல்… 2 பேர் கைது…!!

கர்நாடக மாநிலத்தில் இருந்து மதுபாட்டில்களை கடத்தி வந்த நபர்களை கடலூர் காவல்துறையினர் கைது செய்துள்ளனர். தமிழகம் முழுவதும் கடந்த 19ம் தேதியில் இருந்து ஊரடங்கு அமல்படுத்தப்பட்டுள்ளது. இதனால் தமிழகத்தில் பால், குடிநீர், மருந்து பொருட்கள் போன்ற அத்தியாவசிய பொருட்கள் மட்டும் அனுமதி வழங்கப்பட்டுள்ளது. இதில் மதுக்கடைகள் செயல்பட அனுமதி மறுக்கப்பட்டதால் பிற மாநிலங்களிலிருந்து கள்ளச்சந்தையில் மதுபானங்களை வாங்கி வந்து அதிக விலைக்கு விற்கும் பணியை சிலர் செய்து வருகின்றனர். அந்த வகையில் கடலூர் மாவட்டம் திட்டக்குடி அருகே […]

Categories
அரியலூர் மாவட்ட செய்திகள்

ஐயோ அவங்க பார்த்துட்டாங்க… அடித்து பிடித்து ஓடியவர்கள்… வலைவீசி தேடும் காவல்துறையினர்…!!

அனுமதி இல்லாமல் மணல் கடத்தி சென்ற மாட்டு வண்டிகளை பறிமுதல் செய்ததோடு தப்பி ஓடிய 2 நபர்களை காவல்துறையினர் வலைவீசி தேடி வருகின்றனர். அரியலூர் மாவட்டத்தில் உள்ள கொள்ளிடக்கரை பகுதியிலிருந்து மணல் கடத்தப்படுவதாக கிராம நிர்வாக அதிகாரியான வேல்முருகன் என்பவருக்கு ரகசிய தகவல் கிடைத்துள்ளது. அந்த தகவலின் படி கிராம நிர்வாக அதிகாரி வேல்முருகன் கோடாலிகருப்பூர் பகுதியில் சோதனை ஈடுபட்டுள்ளார். அப்போது அவ்வழியாக இரண்டு மாட்டு வண்டிகளில் மணல் ஏற்றிக்கொண்டு இரண்டு பேர் சென்றுள்ளனர். இந்நிலையில் மணல் […]

Categories
அரியலூர் மாவட்ட செய்திகள்

என்ன செஞ்சாலும் திருந்த மாட்டாங்க… வசமாக சிக்கியவர்கள்… காவல்துறையினரின் தீவிர விசாரணை…!!

செம்மண் கடத்த முயன்ற 4 பேரை கைது செய்ததோடு பொக்லைன் எந்திரம் மற்றும் டிராக்டர்களை காவல்துறையினர் பறிமுதல் செய்துள்ளனர். அரியலூர் மாவட்டத்தில் உள்ள கோவிலூர் பகுதியில் செம்மண் கடத்தப்படுவதாக காவல்துறையினருக்கு ரகசிய தகவல் கிடைத்துள்ளது. அந்த தகவலின்படி காவல்துறையினர் சம்பவ இடத்திற்கு விரைந்து சென்றனர். அப்போது 4 பேர் மூன்று டிராக்டர்களில், பொக்லைன் எந்திரம் மூலம் செம்மண் அள்ளி கொண்டிருந்தனர். இந்நிலையில் காவல்துறையினர் அவர்கள் 4 பேரையும் கையும், களவுமாக பிடித்து விட்டனர். அதன்பின் காவல்துறையினர் நடத்திய […]

Categories
தென்காசி மாவட்ட செய்திகள்

உறுதிப்படுத்தப்பட்ட தகவல்… வசமாக சிக்கிய 15 பேர்… காவல்துறையினரின் அதிரடி நடவடிக்கை…!!

அனுமதி இல்லாமல் செம்மண் கடத்திய 15 பேரை காவல்துறையினர் கைது செய்ததோடு 12 டிராக்டர்கள் மற்றும் 2 பொக்லைன் எந்திரத்தை பறிமுதல் செய்துள்ளனர். தென்காசி மாவட்டத்திலுள்ள கீழப்பாவூர் பகுதியில் காளிமுத்து என்பவர் வசித்து வருகின்றார். இவருக்கு சொந்தமாக மூன்று ஏக்கர் நிலம் புங்கம் பட்டியில் அமைந்துள்ளது. இந்நிலையில் காளிமுத்து அனுமதி இல்லாமல் செம்மண் அள்ளிக்கொண்டு தனது நிலத்தில் உள்ள தாழ்வான பகுதியில் அந்த மண்ணை கொட்டி வருவதாக காவல்துறையினருக்கு ரகசிய தகவல் கிடைத்துள்ளது. அந்த தகவலின்படி சம்பவ […]

Categories
தேசிய செய்திகள்

15 நாட்களான குழந்தையை… தாய்க்கு மயக்க மருந்து கொடுத்து கடத்திச் சென்ற கும்பல்… விசாரணையில் தெரியவந்த உண்மை..!!

உத்திரப்பிரதேச மாநிலத்தில் பிறந்து 15 நாட்களான குழந்தை 5 லட்சத்திற்கு விற்ற கும்பலை போலீசார் கைது செய்தனர். உத்திரப்பிரதேச மாநிலத்தில் காஜியாபாத்தில் உள்ள ஒரு பகுதியில் பாத்திமா என்ற பெண் வசித்து வருகிறார். அவருக்கு கடந்த 15 நாட்களுக்கு முன்பு ஒரு ஆண் குழந்தை பிறந்தது. இதையடுத்து அவரது வீட்டிற்கு அருகில் ஒரு தம்பதிகள் வாடகைக்கு வந்து தங்கினர். அவர்கள் பாத்திமா உடன் நெருங்கி பழகி வந்தனர். ஒருநாள் வாடகை வீட்டில் வசித்த பெண் பாத்திமாவுக்கு ஜூஸில் […]

Categories
அரியலூர் மாவட்ட செய்திகள்

என்ன செஞ்சாலும் திருந்த மாட்டாங்க… அடித்து பிடித்து ஓடிய வாலிபர்கள்… வலை வீசி தேடும் காவல்துறையினரின்…!!

அனுமதி இல்லாமல் மணல் கடத்திய மாட்டு வண்டிகளை காவல்துறையினர் பறிமுதல் செய்ததோடு தப்பி ஓடியவர்களை வலைவீசி தேடி வருகின்றனர். அரியலூர் மாவட்டத்தில் அமைந்துள்ள கொள்ளிட ஆற்றுப் பகுதியிலிருந்து மணல் கடத்துவதாக கோடாலிகருப்பூர் கிராம நிர்வாக அதிகாரி வேல்முருகன் என்பவருக்கு ரகசிய தகவல் கிடைத்துள்ளது. அந்த தகவலின்படி கிராம நிர்வாக அதிகாரி வேல்முருகன் அவரது உதவியாளருடன் அப்பகுதிக்கு சென்றார். அப்போது மாட்டு வண்டியில் மூன்று பேர் மணலை ஏற்றி சென்று கொண்டிருந்தனர். இந்நிலையில் அந்த 3 பேரும்  அதிகாரிகள் […]

Categories
தென்காசி மாவட்ட செய்திகள்

இந்த தடவை தப்பிக்க முடியாது… கரெக்டாக கண்டுபிடித்த ட்ரோன்… சுற்றி வளைத்த காவல்துறையினர்…!!

மணல் கடத்த முயன்றவர்களை காவல்துறையினர் டிரோன் மூலம் கண்காணித்து கைது செய்துள்ளனர். தென்காசி மாவட்டத்தில் போலீஸ் சூப்பிரண்டு சுகுணா சிங் என்பவர் மணல் கடத்தலை முற்றிலும் தவிர்க்க வேண்டும் என்று காவல்துறையினருக்கு உத்தரவிட்டுள்ளார். அந்த உத்தரவின்படி காவல்துறையினர் தனிக் குழு ஒன்றை அமைத்து முக்கியமான பகுதிகளில் மணல் கடத்தலை தவிர்க்கும் வகையில் தீவிர  சோதனையில் ஈடுபட்டுள்ளனர். ஆனால் தகவலை அறிந்து கொண்டு சம்பவ இடத்திற்கு காவல்துறையினர் விரைந்து செல்வதற்குள் மணல் கடத்த முயன்றவர்கள் தப்பித்து ஓடி விடுகின்றனர். […]

Categories
அரியலூர் மாவட்ட செய்திகள்

“என்ன செஞ்சாலும் திருந்த மாட்டிங்களா”… அடித்து பிடித்து ஓடியவர்கள்… வலைவீசி தேடும் காவல்துறையினர்…!!

கொள்ளிடம் ஆற்றுப் பகுதியில் மணல் கடத்த முயன்று தப்பி ஓடிய மர்ம நபர்களை காவல்துறையினர் வலைவீசி தேடி வருகின்றனர். அரியலூர் மாவட்டத்திலுள்ள திருமழபாடியில் அமைந்துள்ள கொள்ளிடம் ஆற்றுப் பகுதியில் இருந்து இரவு நேரத்தில் மணல் கடத்தப்படுவதாக காவல் துறையினருக்கு ரகசிய தகவல் கிடைத்துள்ளது. அந்தத் தகவலின் படி அப்பகுதியில் காவல்துறையினர் ரோந்து பணியில் ஈடுபட்டிருந்தனர். இந்நிலையில் அப்பகுதியில் சிலர் இரண்டு லாரிகளில் பொக்லைன் எந்திரம் மூலம் மணல் அள்ளி கொண்டிருந்தனர். அப்போது காவல்துறையினர் வருவதை பார்த்த அவர்கள் […]

Categories
சிவகங்கை மாவட்ட செய்திகள்

காவல்துறையினர் தீவிர வாகன சோதனை… வசமாக சிக்கிய 3 பேர்… அதிரடி நடவடிக்கையால் கைது..!!

சிவகங்கை மாவட்டத்தில் உள்ள கல்லலில் போலி பீடிகளை கடத்தி வந்த 3 பேரை காவல்துறையினர் வாகன சோதனையின்போது கைது செய்துள்ளனர். சிவகங்கை மாவட்டத்தில் உள்ள கல்லல் பகுதியில் காவல்துறையினர் வாகன சோதனையில் ஈடுபட்டு கொண்டிருந்தனர். அப்போது அந்த வழியாக வந்த வாகனத்தை தடுத்து நிறுத்தி சோதனை மேற்கொண்டதில் 13 பீடி பண்டல்கள் இருந்தது தெரியவந்தது. இதையடுத்து மேற்கொள்ளப்பட்ட விசாரணையில் அவை பிரபலமான கம்பெனியின் போலி பீடிகள் என்று தெரியவந்தது. மேலும் வாகனத்தில் பீடியை கடத்தி வந்தவர்கள் தென்காசி […]

Categories
அரியலூர் மாவட்ட செய்திகள்

என்ன செஞ்சாலும் திருந்த மாட்டீங்களா.?… வசமாக சிக்கியவர்கள்… காவல்துறையினரின் தீவிர விசாரணை…!!

டயர் மாட்டு வண்டிகளில் மணல் கடத்தி வந்த 3 பேரை காவல்துறையினர் கைது செய்துள்ளனர். அரியலூர் மாவட்டத்திலுள்ள ஆண்டிமடம் பகுதியில் அமைந்துள்ள ஆற்று ஓடையிலிருந்து டயர் மாட்டு வண்டிகளின் மூலம் மணல் கடத்தப்படுவதாக கிராம நிர்வாக அலுவலர் புஷ்பலதா என்பவருக்கு ரகசிய தகவல் கிடைத்துள்ளது. இதனை கிராம அலுவலர் காவல் நிலையத்திற்கு தெரிவித்துள்ளார். அந்த தகவலின் படி காவல்துறையினர் வில்லாநத்தம் பகுதியில் வாகன சோதனையில் ஈடுபட்டிருந்தனர். இந்நிலையில் அவ்வழியாக டயர் மாட்டு வண்டிகள் சென்றது. அப்போது காவல்துறையினர் […]

Categories
அரியலூர் மாவட்ட செய்திகள்

என்ன சொன்னாலும் கேட்க மாட்டீங்களா… வசமாக சிக்கியவர்கள்… போலீசாரின் தீவிர விசாரணை…!!

அனுமதி இல்லாமல் டயர் மாட்டு வண்டிகளில் மணல் அள்ளிய 6 பேரை போலீசார் கைது செய்துள்ளனர். அரியலூர் மாவட்டத்தில் உள்ள வெள்ளாற்று  பகுதியில் இருக்கின்ற மணலை  அதிகாரிகள் மாட்டு வண்டியில் மட்டுமே அள்ளிக் கொள்ளுவதற்கு அனுமதி அளித்துள்ளனர்.  ஆனால் சில பேர் அனுமதியை மீறி திருட்டுத்தனமாக மணலை  அள்ளிகின்றனர் என்று காவல்துறையினருக்கு ரகசிய தகவல் கிடைத்துள்ளது. அந்தத் தகவலின் படி சம்பவ இடத்திற்கு விரைந்து சென்ற காவல்துறையினர் தீவிர ரோந்து பணியில் ஈடுபட்டுள்ளனர். இந்நிலையில் அனுமதி இல்லாமல் […]

Categories
தென்காசி மாவட்ட செய்திகள்

அனுமதி இல்லாமல் செய்த செயல்… வசமாக சிக்கியவர்கள்… போலீசாரின் தீவிர விசாரணை…!!

தென்காசியில் அனுமதி இல்லாமல் மண் அள்ளிய இருவரை போலீசார் கைது செய்ததோடு வாகனங்களை பறிமுதல் செய்துள்ளனர். தென்காசி மாவட்டத்தில் உள்ள சிவகிரி பகுதியில் அனுமதி இல்லாமல் மண் கடத்துவதாக காவல் துறையினருக்கு ரகசிய தகவல் கிடைத்துள்ளது. அந்த தகவலின் படி சம்பவ இடத்திற்கு விரைந்து சென்ற காவல்துறையினர் அங்கு பொக்லைன் எந்திரம் மூலம் டிப்பர் லாரியில் சட்டவிரோதமாக மண் அள்ளிக் கொண்டிருந்த இரண்டு பேரை கையும், களவுமாக பிடித்து விட்டனர் . மேலும் அவர்களிடம் காவல்துறையினர் நடத்திய […]

Categories
அரியலூர் மாவட்ட செய்திகள்

இதுதான் ஒரே வழி… தப்பு பண்ணுனா இதான் கதி… மாவட்ட ஆட்சியரின் அதிரடி உத்தரவு…!!

மணல் திருடிய வழக்கில் கைதான ஒருவரை குண்டர் சட்டத்தின் கீழ் கைது செய்ய மாவட்ட ஆட்சியாளர் உத்தரவிட்டுள்ளார். அரியலூர் மாவட்டத்தில் உள்ள பெரியகருக்கை பகுதியில் செந்தில்ராஜ் என்பவர் வசித்து வருகின்றார். இவர் அப்பகுதியில் உள்ள ஆற்றுப் பாலத்தில் இருந்து இரவு நேரத்தில் அனுமதி இல்லாமல் டிராக்டரில் மணல் திருடுவதாக காவல்துறையினருக்கு ரகசிய தகவல் கிடைத்துள்ளது. அந்தத் தகவலின் படி காவல்துறையினர் சம்பவ இடத்திற்குச் சென்று ஆய்வு செய்து உள்ளனர். இதனையறிந்த செந்தில்ராஜ் அப்போது அப்பகுதிக்குச் செல்லவில்லை. மேலும் […]

Categories
தென்காசி மாவட்ட செய்திகள்

இதெல்லாம் ரொம்ப தப்பு… சோதனையில் வசமாக சிக்கியவர்… கைது செய்த காவல்துறையினர்…!!

150 கிலோ ரேஷன் அரிசி கடத்தியவரை போலீசார் கைது செய்ததோடு கடத்தி செல்லப்பட்ட  அரிசியை உணவு பாதுகாப்பு துறையினரிடம் ஒப்படைத்து விட்டனர். தென்காசி மாவட்டத்திலுள்ள ஆழ்வார்குறிச்சி பகுதி வழியாக ரேஷன் அரிசி கடத்தி வருவதாக போலீசாருக்கு ரகசிய தகவல் கிடைத்துள்ளது. அந்த தகவலின் படி ஆழ்வார்குறிச்சி பகுதியில் உள்ள கீழாம்பூர் செல்லும் வழியில் வாகனங்களை சோதிக்கும் பணியில் போலீசார் ஈடுபட்டிருந்தனர்.இந்நிலையில் அவ்வழியாக ஒருவர் தனது மோட்டார் சைக்கிளில் வந்து கொண்டிருந்தார். அப்போது போலீசார் அந்த மோட்டார் சைக்கிளை […]

Categories
சென்னை மாவட்ட செய்திகள்

இங்கேயா மறைச்சு வச்சிருக்காங்க…? மொத்தம் 6 கிலோ தங்கம்… அதிர்ச்சி அடைந்த அதிகாரிகள்…!!

துபாயில் இருந்து சென்னை விமானத்தில் கடத்திய ரூ. 2 கோடியே 90 லட்சம் மதிப்புள்ள 6 கிலோ தங்கத்தை அதிகாரிகள் பறிமுதல் செய்துள்ள சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. சென்னை மாவட்டத்திலுள்ள மீனம்பாக்கம் பன்னாட்டு விமான நிலையத்திற்கு   துபாயிலிருந்து வரும் விமானத்தில் தங்கம் கடத்தி வருவதாக அதிகாரிகளுக்கு  ரகசிய தகவல் கிடைத்துள்ளது. அந்தத் தகவலின் படி சுங்க இலாகா கமிஷனர் ராஜன் சவுத்ரி மற்றும் சுங்க இலாகா அதிகாரிகள் துபாயில் இருந்து வந்த விமானத்தில் பயணித்த  பயணிகளை சோதனை […]

Categories
சென்னை மாவட்ட செய்திகள்

மொத்தமாக சிக்கிய 1 1/4 டன்… மடக்கி பிடித்த போலீசார்… விசாரணையில் வெளிவந்த அதிர்ச்சி தகவல் …!!

1  1/4 டன் குட்காவை கன்டெய்னர் லாரிகளில் கடத்தி வந்து கடைகளுக்கு விற்பனை செய்த சம்பவம் பரபரப்பை  ஏற்படுத்தியுள்ளது. சென்னை மாவட்டத்தில் உள்ள பூந்தமல்லி- பெங்களூரு தேசிய நெடுஞ்சாலையை ஒட்டி அமைந்துள்ள கடைகளுக்கு கன்டெய்னர் லாரிகளில் குட்காவை கடத்தி சென்று விற்பனை செய்யவதாக பூந்தமல்லி போலீசாருக்கு ரகசிய தகவல் கிடைத்துள்ளது. அந்த தகவலின் அடிப்படையில் இரவு நேரத்தில் தேசிய நெடுஞ்சாலையில் வரும் வாகனங்களை சோதிக்கும் பணியில் போலீசார் ஈடுபட்டு வந்தனர். அப்போது போலீசார் அவ்வழியாக வந்த ஒரு […]

Categories
நாகப்பட்டினம் மாவட்ட செய்திகள்

அவன் தான் சார் இதை பண்ணிருப்பான்..! தாய் பரபரப்பு புகார்… போலீஸ் தீவிர விசாரணை..!!

நாகப்பட்டினம் மாவட்டம் கீழையூர் அருகே கல்லூரி மாணவி கடத்தி செல்லப்பட்டதாக தாய் புகார் அளித்த சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. நாகப்பட்டினம் மாவட்டத்தில் உள்ள திருப்பூண்டி பப்புசெட்டி தெருவில் பாப்பையன் என்பவர் வசித்து வருகிறார். இவருடைய மகள் மாரியம்மாள். இவர் மூன்றாம் ஆண்டு பட்டப் படிப்பை நாகையில் உள்ள பாரதிதாசன் யூனிவர்சிட்டியில் படித்து வருகிறார். இந்நிலையில் சம்பவத்தன்று மாரியம்மாள் கல்லூரிக்கு செல்வதாக கூறிவிட்டு வீட்டிலிருந்து வெளியே சென்றுள்ளார். ஆனால் அதன்பிறகு அவர் வீடு திரும்பவில்லை. இதுகுறித்து கீழையூர் காவல்நிலையத்தில் […]

Categories
புதுக்கோட்டை மாவட்ட செய்திகள்

அதிகாரிகளின் சரமாரியான கேள்விகள்… வசமாக சிக்கிய வாலிபர்… பறிமுதல் செய்யப்பட்ட பொருட்கள்..!!

வாகன  சோதனையின் போது புகையிலை பொருட்களை கடத்தி சென்ற வாலிபரை காவல் துறையினர் கைது செய்துள்ளனர். சட்டமன்ற தேர்தல் வருகிற ஏப்ரல் மாதம் 6 ஆம் தேதி நடைபெற உள்ள நிலையில் ஊழலை தடுப்பதற்காக பறக்கும் படை அதிகாரிகள் தீவிர  கண்காணிப்பில் ஈடுபட்டு வருகின்றனர். இந்நிலையில் புதுக்கோட்டை மாவட்டத்திலுள்ள மீமிசல் பகுதியில்பறக்கும் படை அதிகாரிகள் வாகன சோதனையில் ஈடுபட்டு கொண்டிருந்தனர். அப்போது  திருச்சியில் இருந்து வந்த சரக்கு வாகனத்தில் தடைசெய்யப்பட்ட புகையிலை பொருட்கள் இருப்பதை கண்டறிந்தனர். இதனையடுத்து […]

Categories
தஞ்சாவூர் மாவட்ட செய்திகள்

தேர்தல் நெருங்கி விட்டது… வாகன சோதனையில் சிக்கிய 5 1/2 லட்சம்… பறக்கும் படையினர் அதிரடி நடவடிக்கை…!!

உரிய ஆவணம்  இன்றி  கொண்டுவரப்பட்ட ஐந்தரை லட்சம்  பணத்தை திருவையாறு பகுதியில் பறக்கும் படையினர்  பறிமுதல் செய்துள்ளனர். சட்டமன்ற தேர்தல் வருகிற ஏப்ரல் 6ஆம் தேதி நடைபெற உள்ள நிலையில் எந்தவித ஊழல் ஏற்படக்கூடாது என்பதற்காக பறக்கும் படையினர் தீவிர வாகன சோதனை மற்றும் கண்காணிப்பில் ஈடுபட்டு வருகின்றனர். இந்நிலையில் தஞ்சை மாவட்டத்திலுள்ள திருவையாறு மெயின் ரோட்டில் நேற்று பறக்கும் படை அலுவலர் புனிதா தலைமையில் போலீஸ் சப் இன்ஸ்பெக்டர் பாலமுருகன் வாகன சோதனையில் ஈடுபட்டு  ஒவ்வொரு […]

Categories
சேலம் மாவட்ட செய்திகள்

வாகன சோதனையில் போலீசார்… மொபட்டில் சிக்கிய பொருள்… வாலிபர் கைது..!!

வாகன சோதனையின் போது மொபட்டில் புகையிலை பொருட்களை கடத்திய வாலிபர்களை காவல் துறையினர் மடக்கி பிடித்தனர். சேலம் மாவட்டத்திலுள்ள செவ்வாய்பேட்டை இன்ஸ்பெக்டர் ராஜசேகரன் முன்னிலையில் வாகன சோதனை நேற்று முன்தினம், திருச்சி மெயின் ரோட்டில் நடைப்பெற்றது. அப்பொழுது ஒவ்வொரு வாகனமாக சோதனை செய்யும் பொழுது ஒரு மொபட்டில் புகையிலைப் பொருட்கள் இருப்பதை கண்டு பிடித்தனர். இதனை தொடர்ந்து அவரிடம் விசாரணை நடத்தியபோது அவர்  மகேந்திரகுமார் , ராஜஸ்தான்  மாநிலத்தை சேர்ந்தவர் என்றும் தாதகாபட்டியில்  பலசரக்கு கடை வைத்திருப்பதும் […]

Categories
உலக செய்திகள்

நைஜீரியாவில் 4 வது முறையாக பள்ளிக்கூட மாணவிகள் கடத்தல் ..30 சிறுமிகளின் நிலை என்ன ?இதற்க்கு முடிவே இல்லையா ?

நைஜீரியாவில் மீண்டும் துப்பாக்கிதாரிகள்  பள்ளி கூடத்திற்குள் நுழைந்து 30 மாணவிகளை கடத்தி சென்றுள்ளனர். நைஜீரியாவில் கடந்த டிசம்பர் முதல் நான்காவது முறையாக பள்ளிக்கூடத்திற்குள்  துப்பாக்கிதாரிகள் நுழைந்து 30 மாணவிகளை கடத்தி சென்றுள்ளார்கள். ஏற்கனவே கடந்த 2 வாரங்களுக்கு முன்பு இதே போன்று ஜம்பரா மாகாணத்தில் பள்ளிக்கூடத்தில் நுழைந்து 279 மாணவிகளை கடத்தி சென்றுள்ளனர். அதற்கு பிறகு அரசின்  பேச்சுவார்த்தையால் அவர்கள் விடுவிக்கப்பட்டார்கள் .மேற்கு ஆப்பிரிக்க நாடான நைஜீரியாவில் பல பயங்கரவாத குழுக்கள் கடும் ஆதிக்கம் செலுத்தி வருகின்றனர். […]

Categories
உலக செய்திகள்

பள்ளிக்குள் புகுந்த பயங்கரவாதிகள்… ராணுவ முகாம் அழிப்பு…. துப்பாக்கி முனையில் மாணவிகள் கடத்தல்…!!

நைஜிரியாவில்  பயங்கரவாதிகள் 317 மாணவிகளை துப்பாக்கி முனையில் கடத்தி சென்றுள்ளனர்.  நைஜீரியா நாட்டில் போகோ ஹராம் என்ற பகுதியில் பயங்கரவாதிகளின் ஆதிக்கம் அதிகம் உள்ளது. இந்நிலையில் ஜான்கேபே மாகாணத்திலுள்ள அரசு பள்ளிக்குள் பயங்கர ஆயுதங்களுடன் பயங்கரவாதிகள் நுழைந்துள்ளனர். அப்போது பள்ளிக்கு அருகில் உள்ள ராணுவ முகாம் மீது பயங்கரவாதிகளின் ஒரு பிரிவினர் தாக்குதல் நடத்தினர். மேலும் பள்ளிக்குள் அதிக நேரம் இருப்பதற்காக வெளியில் உள்ள பயங்கரவாதிகள் தொடர்ந்து தாக்குதல் நடத்தியுள்ளனர். இதனையடுத்து உள்ளிருந்த தீவிரவாதிகள் 317 மாணவிகளை […]

Categories
உலக செய்திகள்

கொள்ளையர்கள் அட்ராசிட்டி: 100க்கும் மேற்பட்ட மாணவிகள் கடத்தல்…. பெற்றோர்கள் பீதி…!!

நைஜீரியாவில் நூற்றுக்கணக்கான மாணவிகள் கடத்தப்பட்டுள்ளது பெற்றோர்களிடையே பீதியை ஏற்படுத்தியுள்ளது. நைஜீரிய நாட்டின் வடமேற்கு பகுதியில் இருக்கும் ஜாம்பாரா என்ற பகுதியில் பள்ளி விடுதி ஒன்று உள்ளது. இந்த விடுதியிலிருந்து நூற்றுக்கணக்கான மாணவிகள் கடத்தப்பட்டுள்ளதால் பெற்றோர்கள் பீதியடைந்துள்ளனர். ஆயுதமேந்தி விடுதிக்குள் நுழைந்த கொலைகார கும்பல் தான் மாணவிகளை கடத்தியதாக தெரிய வந்துள்ளது. தற்போது நைஜீரியாவில் மாணவிகள் கடத்தப்படுவது என்பது ஒன்றும் புதிதல்ல. அண்மைக்காலமாகவே ஆயுதமேந்திய கிரிமினல் கும்பல்கள் பள்ளி மாணவிகளையும், சிறுமிகளையும் கடத்தி பணம் பறிக்க முயற்சி செய்து […]

Categories
சென்னை மாவட்ட செய்திகள்

கஞ்சா விற்பனை செய்யும் காவல் ஆய்வாளர் மகன் – சென்னையில் பரபரப்பு

சென்னை மதுரை வாயில் அருகே  கஞ்சா விற்பனை செய்ய வந்த காவல் உதவி ஆய்வாளரின் மகன் உட்பட எட்டு பேரை காவல்துறையினர் கைது செய்தனர் . அவர்களிடம் இருந்து பதினெட்டு கிலோ கஞ்சா பறிமுதல் செய்யப்பட்டது . புளியம் பேடு பகுதியில் உள்ள ஒரு வீட்டில் கஞ்சா விற்பனை நடைபெறுவதாக அம்பத்தூர் துணை ஆணையருக்கு ரகசிய தகவல் கிடைத்துள்ளது . இதையடுத்து தனிப்படை போலீசார் சம்பவ இடத்திற்கு சென்று சோதனை செய்தனர். அப்போது அந்த வீட்டில் சட்டவிரோதமாக […]

Categories
உலக செய்திகள்

“1700 பேரை கடத்திய நபர்”… இதனால தான் நான் கடத்துனேன்… அவர் சொன்ன காரணம் என்ன தெரியுமா….?

1700 பேரை கனடாவிற்கு கடத்திய நபர் தான் செய்த குற்றத்தை ஒப்புக் கொண்டுள்ளார். மோகன், ரிச்சி என்ற பெயரால் அழைக்கப்படும் ஸ்ரீ கஜமுக செல்லையா என்ற நபர் கனடாவை சேர்ந்தவர். இவர் சுமார் 1700 பேரை இதுவரை கடத்தியுள்ளார். படகு மூலம் 154 புலம்பெயர்ந்தோருடன் அமெரிக்காவுக்கு தப்பி செல்ல முயன்ற செல்லையாவை Turks and Caicos அதிகாரிகள் கைது செய்தனர். பின்னர் ஒரு வருடம்  Turks and Caicos -வில் சிறை தண்டனை அனுபவித்ததார் செல்லையா. அதற்கு […]

Categories
புதுச்சேரி மாவட்ட செய்திகள்

கடத்தப்பட்ட பள்ளி மாணவி…. இவன் தான் காரணம்…. தாயின் குற்றசாட்டு….!!

பத்தாம் வகுப்பு மாணவியை கடத்திய வாலிபர் மீது போலீசார் வழக்கு பதிந்து விசாரணை மேற்கொண்டு வருகின்றனர். புதுச்சேரி மாவட்டத்தில் உள்ள வில்லியனூர் பகுதியில் ரூபிசகாய சாந்தகுமாரி என்பவர் வசித்து வருகிறார் இவர் ஒரு மாற்றுத் திறனாளி. இவர் தனியார் நிறுவனம் ஒன்றில் வேலை செய்து வருகிறார். இவருக்கு 15 வயதில் ஒரு மகள் உள்ளார். இவர் அருகில் உள்ள அரசுப் பள்ளியில் பத்தாம் வகுப்பு படித்து வந்துள்ளார்.இந்நிலையில் வீட்டில் இருந்த மாணவியை திடீரென காணவில்லை. ஆதலால் இச்சம்பவம் […]

Categories
உலக செய்திகள்

இதுக்கு” எனக்கு” சம்பந்தமில்ல… “இவங்க பொய் சொல்றாங்க”… நீதிமன்றத்தில் கதறி அழுத குற்றவாளி…!

சுற்றுலா பயணியை கடத்தி கொடூரமாக கொன்ற நபர் ஒருவருக்கு நீதிமன்றம் தூக்கு தண்டனை விதித்துள்ளது. பிரான்ஸ் நாட்டைச் சேர்ந்த மலைஏறுபவரான 55 வயதுடைய ஹெர்வ் கௌர்டெல் என்பவர் கடந்த 2014 ஆம் அல்ஜீரியாவுக்கு சுற்றுலா பயணம் சென்றிருந்தார். அப்போது அவர் மர்ம நபர்களால் கடத்தப்பட்டார். அவரை கடத்திய கடத்தல்காரர்கள் ஹெர்வை விடுவிக்க வேண்டும் என்றால் ஈராக் மற்றும் சிரியாவில் ஐ.எஸ்-க்கு எதிராக பிரான்ஸ் நடத்தும் விண்வெளி தாக்குதல்களை நிறுத்த வேண்டும் என கோரிக்கை விடுத்தனர். ஆனால் பிரான்ஸ் அரசாங்கம் […]

Categories
மாநில செய்திகள்

என்னப்பா…! இப்படி பண்ணுறீங்க… ஆந்திர போலீசை அதிர வைத்த கடத்தல்… சிக்கி கொண்ட 3தமிழர்கள் …!!

ஆந்திராவில் செம்மரக்கட்டைகள் கடத்த முயன்ற கள்ளக்குறிச்சி மாவட்டத்தை சேர்ந்த 3 கடத்தல்காரர்களை ஆந்திர காவல்துறையினர் கைது செய்தனர். ஆந்திர மாநிலம் சந்திரகிரிக்கு அருகே  உள்ள கொங்கரவாரி பள்ளி பகுதியில் உள்ள வனப்பகுதிக்கு ஆந்திர காவல் துறையினர் மற்றும் வனத்துறையினர் சோதனையில் ஈடுபட்டனர். அப்போது செம்மரக்கட்டைகளை கடத்தி வந்த கல்லக்குறிச்சி மாவட்டம் சின்னசேலத்தை  சேர்ந்த சின்னத்தம்பி, கோவிந்தராஜ், மணி ஆகிய 3 பேரை கைது செய்தனர் அவர்களிடம் இருந்து 9 செம்மரக்கட்டைகளை காவல்துறையினர் பறிமுதல் செய்தனர்.

Categories
சென்னை மாநில செய்திகள் மாவட்ட செய்திகள்

கிடைத்த ரகசிய தகவல்…! பரபரப்பான சென்னை ஏர்போர்ட்… சோதனையில் அதிர்ச்சி …!!

சென்னையில் இருந்து ஆஸ்திரேலியாவுக்கு கடத்த முயன்ற இரண்டரை கோடி மதிப்புள்ள போதைப் பவுடர்களை சுங்கத்துறை அதிகாரிகள் பறிமுதல் செய்தனர். சென்னை விமான நிலையத்தில் இருந்து சிங்கப்பூர் வழியாக ஆஸ்திரேலியா செல்லும் சரக்கு விமானத்தில் போதைப்பொருட்கள் கடத்தப்படுவதாக சுங்கத்துறை அதிகாரிகளுக்கு தகவல் கிடைத்துள்ளது. இதையடுத்து , ஆஸ்திரேலியாவுக்கு செல்லும் சரக்கு விமானத்தில் அதிகாரிகள் ஆய்வு மேற்கொண்டனர். அப்போது எலக்ட்ரானிக்  சமையல் பொருட்கள் பார்சலில் போதை பொருட்கள் மறைத்து வைக்கப்பட்டு இருந்தது தெரியவந்தது. இதையடுத்து அதனை அதிகாரிகள் பறிமுதல் செய்தனர். […]

Categories
சென்னை மாவட்ட செய்திகள்

டீ குடிக்கப் போன ஓட்டுநர்… 2 கி.மீ தானாக ஓடிய பேருந்து… சென்னையில் அதிர்ச்சி…!!!

சென்னையில் நின்று கொண்டிருந்த அரசு பேருந்தை மர்ம நபர் கடத்திச் சென்ற சம்பவம் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. சென்னையில் திருமங்கலம் காவல் நிலையம் பின்புறம் அண்ணாநகர் பணிமனை உள்ளது. அங்கு அரசு பேருந்துகளை இரவு நேரத்தில் ஓட்டுநர்கள் நிறுத்தி விட்டு செல்வார்கள். கடந்த செவ்வாய்க்கிழமை அதிகாலை 4 மணியளவில் சென்னை கோயம்பேட்டில் இருந்து அண்ணா சதுக்கம் வரை செல்லும் தடம் எண் 27 பி மாநகர பேருந்தை அண்ணாநகர் பணிமனையில் இருந்து ஓட்டுநர் வெளியே எடுத்து வந்துள்ளார். […]

Categories
உலக செய்திகள்

ஊரடங்கில் பாலியல் தொழிலாளி செய்த மோசமான செயல்… சரியான தண்டனை கொடுத்த நீதிபதி…!!

கொரோனா காலகட்டத்தில் கடன் ஏற்பட்டதால் அதனை அடைப்பதற்காக பாலியல் தொழிலாளி ஒருவர் பிரேசிலில் இருந்து பிரிட்டனுக்கு 1.2 கிலோ போதைப் பொருட்களை கடத்திய வழக்கில் அவருக்கு 4 ஆண்டுகள் சிறை தண்டனை விதிக்கப்பட்டது. பிரேசில் நாட்டைச் சேர்ந்த Luan Irving  Dos Santos Monteiro(31) என்ற பாலியல் தொழிலாளியை கடந்த ஆண்டு டிசம்பர் மாதம் Heathrow விமான நிலையத்தில் வைத்து எல்லை பாதுகாப்பு படையினர் கைது செய்தனர். அவரை பரிசோதனை செய்த பொழுது அவரது வயிற்றுக்குள் போதை […]

Categories
தேசிய செய்திகள்

“குழந்தையை குளிப்பாட்டிவிட்டு கொண்டு வரேன்”… நர்ஸ் வேடமிட்டு…. இளம்பெண் செய்த காரியம்…!!

மருத்துவமனைக்குள் செவிலியர் போன்று வேடமிட்டு பிறந்த குழந்தையை கடத்தி சென்ற பெண்ணை போலீசார் தேடி வருகின்றனர். தெற்கு மிசோரத்தின் திபெராகாட் கிராமத்தில் சுரோட்டா சக்மா மற்றும் திலோன் சக்மா ஆகிய தம்பதிகள் வசித்து வருகின்றனர். இதில் திலோன் சக்மாவுக்கு மகப்பேறுக்காக அருகில் உள்ள மருத்துவமனையில் அனுமதித்துள்ளனர். கடந்த வாரம் இந்த தம்பதிக்கு ஆண் குழந்தை பிறந்தது. குழந்தை பிறந்த நான்கு நாட்களுக்குப் பிறகு குழந்தை கடத்தல் சேர்ந்த பெண் ஒருவர் செவிலியர் போன்று வேடமிட்டு மருத்துவமனைக்குள் நுழைந்து, […]

Categories
சென்னை மாவட்ட செய்திகள்

துபாய் போகணும்…! திருதிருவென முழித்த 5பேர்… விசாரணையில் அதிர்ச்சி … சென்னை ஏர்போர்ட்டில் பரபரப்பு …!!

சென்னையில் இருந்து துபாய்க்கு கடத்த முயன்ற 60 லட்சம் மதிப்பிலான வெளிநாட்டு கரன்சியை சுங்கத்துறை அதிகாரிகள் பறிமுதல் செய்தனர். சென்னை விமான நிலையத்தில் இண்டிகோ ஏர்லைன்ஸ் சிறப்பு விமானம் துபாய்க்கு இன்று காலை புறப்பட தயார் நிலையில் இருந்தது. அந்த விமானத்தில் பயணம் செய்யவிருந்த பயணிகளை சுங்கத்துறை அதிகாரிகள் சோதனை செய்தனர். அதில் சந்தேகத்திற்கிடமான 5 பேரை போலீசார் கண்டுபிடித்தனர். அவர்களிடம் போலீசார் விசாரணை மேற்கொண்டபோது முன்னுக்குப்பின் முரணாக பதிலளித்தனர். இதனால் அவர்களை தனி அறைக்கு அழைத்து […]

Categories
தூத்துக்குடி மாவட்ட செய்திகள்

தடையை மீறிடாங்க… இலங்கைக்கு மஞ்சள் கடத்தல்…. 4 பேர் கைது….!!

படகில் தூத்துக்குடியில் இருந்து இலங்கைக்கு விரலிமஞ்சள் கடத்திய 4 பேர் கைது செய்யப்பட்டனர்   தூத்துக்குடி மாவட்டத்தில் உள்ள இராமநாதபுரம் பகுதியில் இருந்து இலங்கைக்கு விரலிமஞ்சள் கடத்தல் சமீப காலமாக அதிகமாக நடைபெறுகிறது. பல டன் மஞ்சள் ஏற்கனவே பறிமுதல் செய்யப்பட்ட நிலையில் தற்போதும் இதுபோன்ற சம்பவங்கள் நடந்து வருகிறது. இதனால் கடலோர காவல் படையினர் மற்றும் போலீஸ் அதிகாரிகள் தீவிர கண்காணிப்பில் ஈடுபடுகின்றனர். இந்நிலையில் நேற்று  இலங்கை அருகே மன்னார் எனும் கடல் பகுதியில் இந்திய […]

Categories
லைப் ஸ்டைல்

“குழந்தைகள் காணாமல் போக”… காரணங்கள் என்னென்ன தெரியுமா..?

நாம் பள்ளிக்கு அனுப்பும் குழந்தைகள் காணாமல் போக என்னென்ன காரணங்கள் உண்டு என்பதை இதில் பார்ப்போம். சென்னையில் நடப்பாண்டு மட்டும் 257 பெண்கள் கடத்தப்பட்டு இருப்பதாகவும், அதில் 179 பேர் மீட்கப்பட்டு இருப்பதாக செய்தி வெளியாகியுள்ளது. அதுபோல 18 வயதுக்கு உட்பட்ட சிறுவர்கள் 51 பேர் காணாமல் போனதாகவும், அதில் 37 பேர் மட்டும் கண்டறியப் பட்டதாக கூறப்படுகிறது. குழந்தைகளில் பெண் குழந்தைகளின் எண்ணிக்கை அதிகமாக இருப்பதால் இருபாலருமே குற்றத்தால் பாதிக்கப்படுபவர்கள் ஆக கருதுகின்றனர். குற்றங்களில் குழந்தை […]

Categories

Tech |