Categories
கோயம்புத்தூர் மாவட்ட செய்திகள்

போலீசுக்கு கிடைத்த ரகசிய தகவல்…! சென்று பார்த்த போது அதிர்ச்சி… 6பேர் அதிரடி கைது …!!

பொள்ளாச்சி வனப்பகுதியில் இருந்து யானை தந்தங்களை கடத்தி விற்பனைக்கு  முயன்ற 6 பேர் கைது செய்யப்பட்டனர். பொள்ளாச்சி அடுத்த ஆனைமலை புலிகள் காப்பகத்திற்கு உட்பட்ட பொள்ளாச்சி வனச்சரக ஆழியார் பகுதியில் உள்ள சண்முகபுரம் என்ற இடத்தில் பறவைகள் மற்றும் மீன் வளர்ப்பு கடையில் யானை தந்தங்கள் விற்பனைக்காக பதுக்கி வைக்கப்பட்டுள்ளதாக ரகசிய தகவல் கிடைத்தது. அதன் பெயரில் வன அதிகாரிகள் அந்த கடையில் ஆய்வு மேற்கொண்டபோது யானையின் இரண்டு தந்தங்களையும் வைக்கப்பட்டிருந்தது தெரியவந்தது. அவற்றை பறிமுதல் செய்த […]

Categories
உலக செய்திகள்

போதை பொருள் கடத்தல்…. முன்னிலை வகித்த மாவட்டம்…. அதிரடியாக அழிக்கப்பட்டுள்ளது ….!!

பிரான்சில் போதை பொருள்கள் கடத்துதலில் முன்னிலை வகித்த மாவட்டம் அதிரடியாக அழிக்கப்பட்டுள்ளது.  பிரான்சில் போதை பொருள் கடத்தல் அதிகளவில் நடைபெற்று வந்துள்ளது. இதற்கு எதிராக பல்வேறு தீவிர நடவடிக்கைகள் மேற்கொள்ளப்பட்டு வருகிறது. இந்த போதை பொருள் கடத்தல் தொடர்பாக உள்துறை அமைச்சர் ஜேர்மனின் கூறியுள்ளதாவது, “நான் உள்துறை அமைச்சராக பதவி ஏற்ற பின்பு தற்போது வரை சுமார் 3952 போதை பொருள் விற்பனை செய்த இடங்கள் ஒழிக்கப்பட்டுள்ளது. மேலும் காவல்துறை மற்றும் அதிகாரிகள், அத்தனை போதைப் பொருள் […]

Categories
சென்னை மாவட்ட செய்திகள்

6 நாட்கள்…”600 சிசிடிவி காட்சிகள்”… சிக்கிய குழந்தை திருட்டு கும்பல்… வெளியான அதிர்ச்சி சம்பவம்..!!

சென்னை கோயம்பேடு மார்க்கெட்டில் நவம்பர் 9ஆம் தேதி கடத்தப்பட்ட 3 வயது பெண் குழந்தை அம்பத்தூர் தொழிற்பேட்டையில் மீட்கப்பட்டது. விழுப்புரம் மாவட்டம் முண்டியம்பாக்கம் பகுதியை சேர்ந்த ரமேஷ் கோயம்பேடு சந்தையில் கூலி வேலை பார்த்து வருகிறார். மனைவி சக்தி. இந்த தம்பதியருக்கு இரண்டு வயதில் ஒரு குழந்தையும், மூன்றரை வயதில் சந்தனா என்ற பெண் குழந்தையும் உள்ளது. கோயம்பேடு கடை பகுதியில் குடும்பத்துடன் நவம்பர் 9ஆம் தேதி நள்ளிரவில் படுத்து தூங்கி இருந்தன. ஆனால் அதிகாலை எழுந்து […]

Categories
உலக செய்திகள்

கிறிஸ்துமஸ் தாத்தா வேடத்தில்….கடத்தல் கும்பலை பிடித்து….காவல்துறையினரின் அதிரடி..!!

கிறிஸ்துமஸ் தாத்தா வேடத்தில் சென்று கடத்தல் கும்பலை காவல் துறையினர் கைது செய்துள்ளனர்.  VIDEO: Santa visits, brings handcuffs.#Peru Police dressed as Santa Claus and an elf arrest an alleged drug dealer during an operation in the Peruvian capital #Lima Vía @AFP https://t.co/4V8bMHkKa2 — Aroguden (@Aroguden) December 17, 2020   பெரு என்ற நாட்டின் தலைநகர் லிமாவில் உள்ள ஒரு வீட்டில் போதைப்பொருள் […]

Categories
உலக செய்திகள்

நண்பரால் கடத்தப்பட்ட சிறுமி …பெற்றோர் பதற்றம் … மீட்ட போலீசார்…!!

 நண்பரால் கடத்தப்பட்ட சிறுமி 16 மணி நேர போராட்டத்திற்கு பின்பு மீட்கப்பட்டுள்ளார்.   பிரிட்டனில் உள்ள bristol என்ற பகுதியில் உள்ள 8 வயது சிறுமி Tiolah.  இவரது வீட்டிற்கு நேற்று மதியம் Annmari lawton  மற்றும் Adam ஆகிய  இருவர் சிறுமியை பார்க்க வந்துள்ளனர். இருவரில் Annmari lawton  என்பவர் சிறுமியின் குடும்ப நண்பர் ஆவார். இந்நிலையில் இவர்கள் இருவரும் ஒரு மணி நேரத்தில் வருவதாக கூறி சிறுமியை வீட்டில் இருந்து அழைத்துச் சென்றுள்ளனர். அதன் […]

Categories
மதுரை மாவட்ட செய்திகள்

உள்ளாடைக்குள் தங்கம்….! கடத்தி வந்த 2பேர் சிக்கினர்…. மதுரையில் பரபரப்பு …!!

துபாயில் இருந்து கடத்தி வரப்பட்ட 42 லட்சம் ரூபாய் மதிப்பிலான தங்கம் மதுரை விமான நிலையத்தில் பறிமுதல் செய்யப்பட்டது. வந்தே பாரத்  திட்டத்தின் கீழ் இந்தியா வரும் ஏர் இந்தியா எக்ஸ்பிரஸ் விமானத்தில் தங்கம் கடத்தி வரப்படுவதாக சுங்க இலாகா வான் நுண்ணறிவுப் பிரிவுக்கு ரகசிய தகவல் கிடைத்தது. இதனை அடுத்து பயணிகளிடம் சோதனையிட்டபோது சந்தேகத்திற்கிடமாக செயல்பட்ட 2 பேரிடம் இருந்து 42.50 லட்சம் ரூபாய் மதிப்பிலான எண்ணி 850.80  கிராம் தங்கம் பறிமுதல் செய்யப்பட்டது. உள்ளாடைகலுக்குள் […]

Categories
தேசிய செய்திகள்

காதலனால் கைவிடப்பட்ட கர்ப்பிணி… சாதகமாக்கிய டாக்டர்… நிர்க்கதியான இளம்பெண்..!!

பிறந்த குழந்தையை விற்பனை செய்ததாக கூறி அரசு ஊழியர் மற்றும் செவிலியர் மீது போலீசார் வழக்கு பதிவு செய்துள்ளனர். கர்நாடக மாநிலம், சிக்மகளூரு மாவட்டத்தில் உள்ள தீர்த்தஹள்ளி மருத்துவமனையில் இளம்பெண் ஒருவர் பிரசவத்திற்காக அனுமதிக்கப்பட்டார். அவர் அதிக மன அழுத்தத்தில் இருந்துள்ளார். இந்நிலையில் அவருக்கு மருத்துவர்கள் சிகிச்சை அளித்த போது அவர் தீவிர மன அழுத்தத்தில் பாதிக்கப்பட்டதாக தெரியவந்தது. இப்பெண் இளைஞர் ஒருவரை காதலித்து, காதல் வரம்பு மீறியதால் கர்ப்பமாகியுள்ளார். இந்நிலையில் காதலன் இவரை திருமணம் செய்ய […]

Categories
திருவண்ணாமலை மாவட்ட செய்திகள்

பிளஸ் டூ மாணவி கடத்தல்… 2 பேர் கைது… மாணவியை தேடும் பணி தீவிரம்..!!

போளூர் தாலுகா களம்பூர் அருகே பிளஸ் 2 மாணவி கடத்தப்பட்ட சம்பவம் தொடர்பாக 2 பேரை போலீசார் கைது செய்துள்ளனர். போளூர் தாலுகா பகுதியில் பிளஸ்டூ மாணவியை திருமணம் செய்து கொள்வதாக ஆசை வார்த்தை கூறி கடந்த 15ஆம் தேதி கடத்திச் செல்லப்பட்டார். இதுதொடர்பாக மாணவியின் தந்தை களம்பூர் காவல் நிலையத்தில் புகார் அளித்துள்ளார். புகாரின் பேரில் வழக்கு பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர். விசாரணையில் வம்பலூர் கிராமத்தை சேர்ந்த மெக்கானிக் கவியரசன் என்பவர் மாணவியை […]

Categories
திருச்சி மாவட்ட செய்திகள்

குடிபோதையில் அரசு பேருந்தை திருடிய இளைஞர்… விரட்டிப் பிடித்த போலீஸ்…!!!

திருச்சியில் குடிபோதையில் இருந்த இளைஞர் அரசு பேருந்தை கடத்திச் சென்ற சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. திருச்சியை சேர்ந்த அஜித் என்ற இளைஞர் குடி போதைக்கு அடிமையானவர். அவர் நேற்று குடிபோதையில் இருந்த போது திருச்சி பேருந்து நிலையத்தில் நின்று கொண்டிருந்த அரசு பேருந்து ஒன்றை கடத்திச் சென்றுள்ளார். அதனைக் கண்ட போலீசார் மற்றும் பேருந்து ஊழியர்கள் அவரை ஒரு கிலோ மீட்டர் தூரம் வரை விரட்டிச் சென்றனர். அதன்பிறகு அவரை பிடித்து பேருந்தை கைப்பற்றினர். இதனையடுத்து பேருந்தை […]

Categories
தேசிய செய்திகள்

சிறுவன் கடத்தி கொலை…. எழுத்து பிழையால் சிக்கிய கொலையாளி….!!

சிறுவனை கடத்தி கொலை செய்த குற்றவாளி எழுத்துப்பிழையால் காவல்துறையினரிடம் சிக்கியுள்ளார்.  உத்தர பிரதேச மாநிலத்தை சேர்ந்த ராம் சிங் என்பவர் தனது உறவினரின் மகனை கடத்திச் சென்றுள்ளார். அதோடு அன்று இரவே ஒரு மொபைலில் இருந்து சிறுவனின் தந்தைக்கு 2 லட்சம் கேட்டு குறுஞ்செய்தி அனுப்பி உள்ளார். அதில் “இரண்டு லட்சம் பணத்துடன் சீதாப்பூருக்கு வர வேண்டும். போலீசிடம் புகார் கொடுத்தால் மகனைக் கொன்று விடுவேன் என எழுதியிருந்தார். பெற்றோரால் பணத்தை தயார் செய்ய முடியாததால் காவல் […]

Categories
திருச்சி மாநில செய்திகள் மாவட்ட செய்திகள்

முகநூல் காதலனுடன் இரு…. 17வயது சிறுமி கடத்தல்… மடக்கி பிடித்த போலீஸ்..!!

நாகர்கோவிலில் காதலனுடன் சேர்த்து வைக்க, சிறுமியை திருச்சிக்கு கடத்திச் சென்ற முகநூல் நண்பரை காவல் துறையினர் கைது செய்தனர். குமரி மாவட்டம் நாகர்கோவில் வடசேரி பகுதியைச் சேர்ந்த 17 வயது சிறுமி கடந்த 24ஆம் தேதி திடீரென மாயமானார். இதுகுறித்து, அவரது பெற்றோர் நாகர்கோவில் அனைத்து மகளிர் காவல் நிலையத்தில் புகாரளித்தனர்.இதுதொடர்பாக, காவல் துறையினர் நடத்திய விசாரணையில் நாகர்கோவில் அடுத்த கிருஷ்ணன்கோவில் பகுதியைச் சேர்ந்த செல்வகுமார் (24) என்பவர் சிறுமியை கடத்திச் சென்றது தெரியவந்தது. இதையடுத்து, செல்வகுமாரை […]

Categories
தேசிய செய்திகள்

ஹரியானாவில் கல்லூரி மாணவி சுட்டுக் கொல்லப்பட்ட சம்பவம் – தாக்குதல் நடத்திய இருவர் கைது…!!

ஹரியானாவின் பலாபாக் பகுதிகளில் கல்லூரி மாணவியை சுட்டுக் கொன்ற நபரை போலீசார் கைது செய்தனர். ஹரியானாவின் பரிதாபாத் மாவட்டத்திற்கு உட்பட்ட பலாபாக் பகுதியில் உள்ள கல்லூரியிலிருந்து மாணவி ஒருவர் நேற்று தேர்வு எழுதிவிட்டு கல்லூரியை விட்டு வெளியே வந்துள்ளார். அப்போது காரில் சென்ற இருவர் அந்த மாணவியை காதுக்குள் இழுத்து கடத்த முயன்றனர். அவர்களிடமிருந்து மாணவி தப்பிக்க முயன்றார். இதனால் ஆத்திரம் அடைந்த மர்ம நபர்கள் மாணவியை துப்பாக்கியால் சுட்டுவிட்டு தப்பி ஓடினர். படுகாயமடைந்த  மாணவி மருத்துவமனையில் […]

Categories
கன்னியாகுமாரி மாவட்ட செய்திகள்

வாக்குப்பதிவு இயந்திரங்களை அதிகாரிகள் ரகசியமாக கடத்தல்…!!

கன்னியாகுமரி தொகுதிக்கு இடைத்தேர்தல் நடைபெற உள்ள நிலைகள் கன்னியாகுமரி மாவட்டம் திங்கல்நகர் வைக்கப்பட்டிருந்த ஆயிரத்திற்கும் மேற்பட்ட வாக்குப்பதிவு இயந்திரங்களை அரசியல் கட்சிகளின் பிரதிநிதிகளுக்கு தெரியாமல் அதிகாரிகள் ரகசியமாக கடத்தியதாக புகார் எழுந்துள்ளது. கன்னியாகுமரி நாடாளுமன்ற தொகுதி இடை தேர்தலுக்காக விருதுநகர் மற்றும் திருநெல்வேலி மாவட்டங்களில் இருந்து 3 ஆயிரத்திற்கும் மேற்பட்ட வாக்குப்பதிவு இயந்திரங்கள் கன்னியாகுமரி மாவட்டம் திங்கள்  நகரில் அமைந்துள்ள ஒழுங்குமுறை விற்பனைக்கூட வளாகத்திற்குள் பாதுகாப்பாக வைக்கப்பட்டு பதிவான வாக்குகளை அழிக்கும் பணி மற்றும் சரிபார்க்கும் பணிகள் […]

Categories
தேசிய செய்திகள்

மாதம் 9 ஆயிரம் சம்பளம்… வாங்க வேலைக்கு போகலாம்… உடன் சென்ற 31 பெண்கள்… இடைத்தரகர் என்ன செய்தார் தெரியுமா?…!!!

ஜார்கண்ட் மாநிலத்தில் இருந்து 31 பெண்களை தமிழ்நாட்டுக்கு கடத்த முயன்ற இடைத்தரகர் உட்பட 3 பேரை காவல்துறையினர் கைது செய்துள்ளனர். தமிழகத்தில் உள்ள திருப்பூர் மாவட்டத்தில் இருக்கின்ற ஆடைத் தொழிற்சாலை ஒன்றில் வடமாநிலத்தை சேர்ந்த நூற்றுக்கணக்கான தொழிலாளர்கள் வேலை செய்து கொண்டிருக்கின்றனர். அவர்களில் பெண்கள் மற்றும் சிறுமிகள் பெரும்பாலானோர் இருக்கின்றனர். அதில் சில வட மாநிலத் தொழிலாளர்களை இடைத்தரகர்கள் தொழிற்சாலைகளின் உரிமையாளர்களிடம் குறிப்பிட்ட பணத்தை பெற்றுக்கொண்டு அவர்களை கொத்தடிமைகளாக இங்கு விட்டுச் செல்கிறார்கள். இந்நிலையில் ஜார்கண்ட் மாநிலத்தில் […]

Categories
தேசிய செய்திகள்

“கடத்தப்பட்ட 12ஆம் வகுப்பு மாணவன்” காணொளியால் சிக்கிய 10ஆம் வகுப்பு மாணவர்கள்…!!

சிறுமியுடன் பேசிக்கொண்டிருந்த பன்னிரண்டாம் வகுப்பு மாணவனை பத்தாம் வகுப்பு மாணவர்கள் நடத்திய சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியது. உத்தரபிரதேச மாநிலத்தில் இருக்கும் காசியாபாத்தியை  சேர்ந்த 12ஆம் வகுப்பு மாணவன் தனது நண்பர்களுடன் கடந்த 28ஆம் தேதி பத்தாம் வகுப்பு படிக்கும் சிறுமி ஒருவரை சந்திப்பதற்காக காரில் சென்றுள்ளார். அந்த சிறுமிகளுடன் மாணவன் பேசிக் கொண்டிருந்த சமயம் அப்பகுதிக்கு வந்த பத்தாம் வகுப்பு மாணவர்கள் அதே காரில் பன்னிரண்டாம் வகுப்பு மாணவனை கோவிந்தபுரம் வனப் பகுதிக்கு கடத்தி சென்றனர். அதோடு […]

Categories
தேசிய செய்திகள்

போதைப்பொருள் விவகாரம்: ரகுல் ப்ரீத் சிங்குக்கு சம்மன் அனுப்பியது உறுதி..!!

பாலிவுட் போதைப்பொருள் விவகாரம் தொடர்பாக பிரபல நடிகை ரகுல் ப்ரீத்சிங்கிற்கு சம்மன் அனுப்பப்பட்டு இருப்பதை மும்பை என்.சி.பி. அதிகாரி மீண்டும் உறுதிப்படுத்தியுள்ளனர். பிரபல பாலிவுட் நடிகர் சுஷாந்த் சிங் ராஜ்புட் மர்ம மரணத்தில் போதைப்பொருள் தொடர்பு குறித்து புலன் விசாரணை நடத்தி வரும் போதைப் பொருள் தடுப்புப் பிரிவு என்சிபி அதிகாரிகள் தெலுங்கு, தமிழ் மற்றும் ஹிந்தி திரைப்படங்களில் புகழ்பெற்ற நடிகையான ரகுள் பிரீட் சிங் விசாரணைக்கு நேரில் ஆஜராக வேண்டும் என உத்தரவிட்டு நேற்று முன்தினம் […]

Categories
திருவண்ணாமலை மாவட்ட செய்திகள்

செல்போன் வாங்கி தராத தந்தை…. கடத்தல் நாடகமாடிய மகன்… போலீஸ் செய்த செயல்…!!

தந்தை செல்போன் வாங்கித் தராததால் தான் கடத்தப்பட்டதாக நாடகமாடிய சிறுவனை காவல்துறையினர் எச்சரித்து அனுப்பியுள்ளனர் திருவண்ணாமலை மாவட்டத்தில் இருக்கும் வெட்டவளம் பகுதியை சேர்ந்தவர் ரத்தினவேல் என்பவரது மகன் பரத். அதே பகுதியில் உள்ள அரசு பள்ளியில் பன்னிரண்டாம் வகுப்பு படித்து வரும் இவர் தனது தந்தை ரத்தினவேலிடம் தனக்கு புதிதாக செல்போன் வாங்கித் தரவேண்டும் என தொடர்ந்து வலியுறுத்தி வந்துள்ளார். ஆனால் ரத்தினவேல் கூலித்தொழில் செய்து வருவதால் தனது சூழலை மகனிடம் எடுத்துக் கூறியுள்ளார். ஆனாலும் அதனைப் […]

Categories
தேசிய செய்திகள்

கேரள கடத்தல் தங்கம் நகைகளாக மாறியதா ….!!

கேரள தங்க கடத்தல் விவகாரம் தொடர்பாக கோவை நகை பட்டறை உரிமையாளரிடம் நடைபெற்று வரும் விசாரணையில் பல்வேறு திடுக்கிடும் தகவல்கள் வெளியாகி உள்ளன. கேரளா தங்க கடத்தல் தொடர்பான விசாரணையில் அரபு நாடுகளிலிருந்து கடத்திவரப்பட்ட தங்கம் தென்னிந்தியாவின் பல்வேறு நகரங்களில் நகைகளாக மாற்றப்பட்டது தெரியவந்துள்ளது. குறிப்பாக கோவை, சென்னை, திருச்சி உள்ளிட்ட பகுதிகளில் உள்ள நகைக்கடை உரிமையாளர் சிலருக்கு இதில் தொடர்பு இருப்பதாக கூறப்படுகிறது. இதன் ஒரு பகுதியாக கோவையை சேர்ந்த நந்தகோபால் என்பவருக்கு சொந்தமான நகை […]

Categories
சென்னை மாவட்ட செய்திகள்

ரவுடி சங்கர் என்கவுண்டர் வழக்கு – கள்ளக்காதலியிடம் சிபிசிஐடி விசாரணை..!!

சென்னையில் ரவுடி ஷங்கர் என்கவுண்டர் செய்யப்பட்ட வழக்கில் சிறையில் உள்ள அவரது கள்ளக்காதலி ராணி உள்ளிட்ட மூன்று பேரிடம் சிபிசிஐடி போலீசார் விசாரணை நடத்தினர். சென்னை அயனாவரத்தில் பிரபல ரவுடி மார்க்கெட் சங்கர் அண்மையில் என்கவுன்டரில் சுட்டுக் கொல்லப்பட்டார். அதனைத் தொடர்ந்து ஷங்கரின் கள்ளக்காதலி ராணி, ராணியின் மகன் திலீப் குமார், சங்கரின் கூட்டாளி தினகரன் ஆகியோர் சட்டவிரோதமாக கஞ்சா கடத்தல் மற்றும் விற்பனை செய்த வழக்கில் கைது செய்யப்பட்டு புழல் சிறையில் அடைக்கப்பட்டனர். இந்த நிலையில் […]

Categories
உலக செய்திகள்

 5 இளைஞர்களை கடத்திய சீன ராணுவம்… எங்களுக்கு எதுவும் தெரியாது… கைவிரித்த போலீஸ்…!!!

அருணாச்சல பிரதேச மாநிலத்தை சேர்ந்த ஐந்து வாலிபர்கள் சீன ராணுவத்தினரால் கடத்தப்பட்ட சம்பவம் அப்பகுதியில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. அருணாச்சல பிரதேச மாநிலம் மேல் சுபன்சிரி மாவட்டத்தில் சீனா எல்லை அருகே இருக்கின்ற நசோ பகுதியை சார்ந்த கிராமத்து இளைஞர்களை 5 பேர் சீன ராணுவத்தினரால் கடந்த வெள்ளிக்கிழமை கடத்திச் செல்லப்பட்டனர். அவர்கள் 5 பேரும் இந்திய ராணுவத்திற்கு சுமை தூக்குபவர்களாகவும், வழிகாட்டிகளாகவும் இருந்து வந்தனர். அவர்கள் வேட்டையாட காட்டுக்குள் சென்றிருந்தபோது சீன ராணுவத்தினரால் அவர்கள் கடத்தப்பட்டதாக […]

Categories
உலக செய்திகள்

நர்ஸ் வேடமிட்டு ஆண் குழந்தைகளை தூக்கிய பெண்… “26 ஆண்டுகளுக்கு பின் சிக்கியது எப்படி?”… அவருக்கு வழங்கப்பட்ட தண்டனை..!!

மருத்துவமனைகளில் இருந்து பச்சிளம் குழந்தைகளைத் திருடி சென்ற பெண்ணுக்கு நீதிமன்றம் மரண தண்டனை விதித்து தீர்ப்பளித்துள்ளது. சவூதி அரேபியாவில் 1993 ஆம் ஆண்டு ஜூலை மாதம் நான்காம் தேதி மற்றும் செப்டம்பர் மாதம் எட்டாம் தேதி லத்தீப் மருத்துவமனையிலும் 1999 ஆம் ஆண்டு ஜூலை மாதம் 21ஆம் தேதி பகுதியில் அமைந்திருக்கும் மருத்துவமனை ஒன்றிலும் மரியம் என்ற பெண் செவிலியர் வேடமிட்டு மூன்று ஆண் குழந்தைகளை திருடியுள்ளார். ஒரு குழந்தையின் பெயரை மட்டும் கணவரின் அனுமதியுடன் குடும்ப […]

Categories
உலக செய்திகள்

காருக்கு பெட்ரோல் நிரப்பிய பின்… பணம் கொடுக்கச்சென்ற தாய்… சமயம் பார்த்து மகளை தூக்கிய நபர்.. 2 மணிநேரத்தில் அதிரடி காட்டிய போலீசார்..!!

உக்ரைனில் தாய் பெட்ரோலுக்கு பணம் செலுத்த சென்ற சமயத்தில் மகளை காரில் கடத்தி சென்ற சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது உக்ரைன் போரிஸ்பீல் என்னும் இடத்தில் வைத்து எலிசவேத் என்ற பெண் தனது காருக்கு பெட்ரோல் போட்டுவிட்டு பணத்தை கொடுக்க மேலாளரின் அறையை நோக்கி சென்றுள்ளார். அச்சமயத்தில் அவரது மகள் காரின் அருகே நின்று கொண்டிருந்தார். இந்நிலையில் அங்கு வந்த ஒருவர் பொம்மைகளை பார்த்துக் கொண்டிருந்த குழந்தையை மெதுவாக தனது காரில் ஏற்றிக்கொண்டு அங்கிருந்து வேகமாக போய் விட்டார். […]

Categories
தேசிய செய்திகள்

கேரள தங்க கடத்தல் வழக்கு: ஸ்வப்னா ஜாமீன் மனு தள்ளுபடி…!!

கேரள தங்கம் கடத்தல் வழக்கில் முக்கிய குற்றவாளியாக வழக்கு பதிவு செய்யப்பட்டுள்ள ஸ்வப்னா சுரேஷின் ஜாமின் மனுவை பொருளாதார குற்றவியல் நீதிமன்றம் தள்ளுபடி செய்தது. திருவனந்தபுரத்திலுள்ள ஐக்கிய அரபு அமீரக தூதரகத்தின் பெயரில் வந்த பார்சலில் 15 கோடி ரூபாய் மதிப்புள்ள 30 கிலோ தங்கத்தை சுங்க அதிகாரிகள் பறிமுதல் செய்தனர். இந்த வழக்கை தேசிய புலனாய்வு முகமையும்,  அமலாக்கத் துறையும் விசாரணை மேற்கொண்டு வருகிறது. தங்க கடத்தல் வழக்கில் முக்கிய குற்றவாளியான ஸ்வப்னா, சுரேஷ்,  சரித், […]

Categories
திருச்சி மாவட்ட செய்திகள்

‘அபின்’ போதை பொருள் கடத்தல்…. 5 பேர் கைது….!!

அபின் எனும் போதைப் பொருள் கடத்திய திருச்சியை சேர்ந்த ஐந்து பேர் கைது செய்யப்பட்டனர். திருச்சி மாவட்ட ஒருங்கிணைந்த குற்ற தடுப்பு நுண்ணறிவு பிரிவு காவல்துறையினருக்கு ‘அபின்’ எனும் போதைப் பொருள் கடத்தப்படுவதாக தகவல் கிடைத்தது. இதனைத்தொடர்ந்து தனிப்படையினர் திருச்சி மன்னார்புரம் பகுதியில் வாகன சோதனையில் ஈடுபட்டனர். அப்போது அவ்வழியே வந்த ஒரு காரை நிறுத்தி சோதனை செய்ததில் அதில் அபின் போதை பொருள் கடத்தி வந்தது கண்டுபிடிக்கப்பட்டது. காவல்துறையினர் காரில் வந்த இரண்டு பேரையும் விசாரித்தனர். இதில் […]

Categories
திருச்சி மாவட்ட செய்திகள்

அபின் கடத்தி கையும், களவுமாக சிக்கிய பாஜக பிரமுகர் ….!!

திருச்சி அருகே போதைப்பொருள் கடத்திய பாரதிய ஜனதா கட்சியின் மாநில செயற்குழு உறுப்பினர் அடைக்கலராஜ் கைது செய்யப்பட்டுள்ளார். திருச்சியிலிருந்து மதுரைக்கு அபின் கடத்தப்படுவதாக கிடைத்த தகவலை அடுத்து போதைப்பொருள் தடுப்பு போலீசார் வாகன சோதனையில் ஈடுபட்டனர். அப்போது காரில் வைத்து கடத்தப்பட்ட அபினை பறிமுதல் செய்த போலீசார் அடைக்கலராஜ் மற்றும் அவரது நண்பரை கைது செய்தனர். அடைக்கலராஜ் பாரத ஜனதா கட்சியின் பெரம்பலூர் மாவட்ட துணைத் தலைவராக இருந்தவர். தற்போது அக்கட்சியின் OVC அணியின் மாநில செயற்குழு […]

Categories
தேசிய செய்திகள்

மூங்கில் குச்சிக்குள் ஹெராயின்- ரூ.1000கோடி மதிப்பிலான கடத்தலால் பரபரப்பு ….!

மும்பை துறைமுகத்தில் 1000 கோடி மதிப்புள்ள ஹெராயின் கைப்பற்றப்பட்டுள்ளது .   கடந்த சனிக்கிழமை மும்பை நவ சேனா துறைமுகத்திற்கு வந்த கப்பலில் துறைமுக அதிகாரிகள் சோதனை நடத்தினர் அப்போது ஆப்கானிஸ்தானிலிருந்து கடத்திவரப்பட்ட ஹெராயின் கைப்பற்றப்பட்டது இதை கைப்பற்றிய துறைமுக அதிகாரிகள் இதன் மொத்த மதிப்பு 1000 கோடி என்றும், 191 கிலோ அளவிற்கு கைப்பற்றப்பட்டது என்றும் தெரிவித்தனர். ஆயுர்வேத மருந்து என்ற போர்வையில் மூங்கில் குச்சிக்குள்  வைத்து கடத்தப்பட்ட ஹெராயின் குறித்து சுங்க மற்றும் துறைமுக […]

Categories
தேசிய செய்திகள்

கேரளா தங்கம் கடத்தல் வழக்கு …. ஸ்வப்னா ஆடிட்டர் வாக்குமூலம் …!!

ஒரு கிலோ தங்கம் மற்றும் ஒரு கோடி ரூபாய் ரொக்கம் பறிமுதல் செய்யப்பட்ட சொப்னாவின் வங்கி லாக்கர் முன்னாள் முதன்மை செயலர் சிவசங்கர் உத்தரவின் பேரில் வழங்கப்பட்டது என சொப்னாவின் ஆடிட்டர் வாக்குமூலம் அளித்துள்ளார். கேரளாவில் முதலமைச்சர் பினராய் விஜயன் தலைமையில் இடது ஜனநாயக முன்னணி ஆட்சி நடக்கிறது. இம்மாநிலத்திற்கு மேற்காசிய நாடனான ஐக்கிய அரபு எமிரேட்ஸில் உள்ள துபாயில் இருந்து கேரளாவுக்கு 30 கிலோ தங்கம் கடத்தி வரப்பட்ட வழக்கில் சொப்னாசுரேஷ், சரித்குமார், சந்திப்நாயர் கைது […]

Categories
உலக செய்திகள்

முன்னாள் மனைவியை பையில் அடைத்து வைத்து காட்டுக்குள் கொண்டு சென்ற கணவன்… பின் அவர் செய்த செயல்..!!

கத்தி கத்திமுனையில் தனது முன்னாள் மனைவியை பையில் அடைத்து கடத்திச் சென்றவர் கைது செய்யப்பட்டுள்ளார். ரஷ்யாவை சேர்ந்த யாரோஸ்லவ் என்பவர் திடீரென தனது முன்னாள் மனைவி எலேனா என்பவரது வீட்டிற்குள் நுழைந்து தோழியுடன் இருந்த எலேனாவை கத்திமுனையில் கட்டிப் போட்டுள்ளார். பின்னர் அவர் எலேனாவை ஒரு ஹாக்கி பைக்குள் அடைத்து அதனை காரில் ஏற்றிக்கொண்டு புறப்பட்டுள்ளார். நதி ஒன்றிற்கு சென்ற யாரோஸ்லவ் அங்கு தயாராக நிறுத்தப்பட்டிருந்த படகில் தனது முன்னாள் மனைவியை ஏற்றிக்கொண்டு காட்டுப்பகுதிக்கு அழைத்துச் சென்றுள்ளார். […]

Categories
உலக செய்திகள்

மெய்நிகர் கடத்தல் மோசடியில் சிக்கும் சீன மாணவர்கள் ….!!

ஆஸ்திரேலியாவில் கல்வி பயிலும் சீன மாணவர்கள் மெய்நிகர் கடத்தல் காரர்களிடம் ஏமாற வேண்டாம் என போலீசார் வேண்டுகோள் விடுத்துள்ளனர். ஆஸ்திரேலியாவில் ஆயிரக்கணக்கான சீன மாணவர்கள் படித்து வருகின்றனர். சில நேரங்களில் இவர்களுக்கு வரும் தொலைபேசி அழைப்புகளில் மல்டேரியன் மொழியில் பேசும் சிலர். தாங்கள் சீன காவல்துறை அதிகாரிகள் அல்லது தூதரகத்தில் இருந்து பேசுவதாக தெரிவிக்கின்றனர். தொடர்ந்து பேசும் அவர்கள் அந்த மாணவர் அல்லது மாணவி மீது குற்றவியல் வழக்கு பதிவு செய்யப்பட்டு இருப்பதாகவும் அதனால் கைது செய்யப்படும் […]

Categories
சென்னை மாவட்ட செய்திகள்

சொத்து மீது ஆசை… கணவன், மாமனாரை கொலை செய்த மனைவி… சிக்கிய முக்கிய குற்றவாளி… வெளியான பகிர் தகவல்.!!

சொத்துக்காக கணவன் மாமனார் மைத்துனர் ஆகியோரைக் கொலை செய்த பெண் மாமியாரை கடத்தி கைது செய்யப்பட்ட நிலையில் இதற்கு உடந்தையாக இருந்த குற்றவாளி தற்போது சிக்கியுள்ளான். சென்னையில் உள்ள படப்பை பகுதியை சேர்ந்தவர்கள் சுப்புராயன்-பத்மினி தம்பதியினர். இத்தம்பதியினருக்கு செந்தில் மற்றும் ராஜ்குமார் என இரண்டு மகன்கள் இருந்த நிலையில், சொத்து தகராறினால் கடந்த 2014ஆம் வருடம் செந்தில் தனது சகோதரர் ராஜ்குமாரை கொலை செய்துவிட்டு சிறைக்கு சென்றார். அதன் பிறகு வெளியில் வந்த செந்தில் தலைமறைவாகினர். பல […]

Categories
தேசிய செய்திகள்

ரூ.4 கோடி கேட்டு 6 வயது குழந்தை கடத்தல்….! 12 மணி நேரத்தில் கும்பலை மடக்கிய போலீசார் …!!

4 கோடி கேட்டு கடத்தப்பட்ட சிறுவனை காவல்துறையினர் தீவிர நடவடிக்கையால் 12 மணி நேரத்திற்குள் மீட்டுள்ளனர். உத்திரப்பிரதேச மாநிலம் கோண்டா என்ற பகுதியில் ராஜேஷ் குப்தா என்ற வியாபாரி வசித்து வருகிறார். அவரது ஆறு வயது மகனை அடையாளம் தெரியாத சில மர்ம நபர்கள் கடத்திச் சென்றார்கள். கடத்திச் சென்ற நபர்கள் 4 கோடி ரூபாய் பணம் கொடுக்க வேண்டும் என மிரட்டல் விடுத்துள்ளனர். இதனை அறிந்த காவல்துறையினர் சிசிடிவி கேமராவில் பதிவான காட்சிகளின் அடிப்படையில் கடத்தலில் […]

Categories
சினிமா தமிழ் சினிமா

கேரளா தங்கக் கடத்தல் விவகாரம்…. நடிகை பூர்ணாவை மிரட்டிய கும்பல்….!!

தங்க கடத்தலுக்கு நடிகை பூர்ணாவை பயன்படுத்த கும்பல் ஒன்று மிரட்டியதாக தகவல் வெளியாகியுள்ளது. கேரளாவில் நடந்த தங்க கடத்தல் சம்பவம் அந்த மாநில அரசையே ஆட்டம் காண செய்துள்ளது. சொப்னா என்ற பெண்ணை மையமாக வைத்து செயல்பட்டு வந்த இந்த கடத்தல் கும்பலுடன் கேரள மாநில அரசு உயர் அதிகாரிகள், அரசியல்வாதிகளும் ஈடுபட்டு வந்தது இப்போதுதெரிய வந்துள்ளது. கடந்த ஒரு  வருடத்தில் மட்டும் 200 கிலோ தங்கத்தை இந்த கும்பல் கடத்தி இருக்கிறது. கடத்தல் கும்பலின் பெரிய […]

Categories
கோயம்புத்தூர் மாவட்ட செய்திகள்

கல்யாண ஆசை காட்டி….. 16 வயது சிறுமி கடத்தல்….. போக்சோ சட்டத்தில் வாலிபர் கைது….!!

கோயம்புத்தூர் அருகே 16 வயது சிறுமியை திருமணம் செய்து கொள்வதாக ஆசைகாட்டி கடத்திச் சென்ற வாலிபரை காவல்துறையினர் போக்சோ சட்டத்தின் கீழ் கைது செய்துள்ளனர். கோயம்புத்தூர் மாவட்டம் போத்தனூர் பகுதியில் வசித்து வருபவர் மணிகண்டன். இவர் கோவையில் உள்ள தனியார் நிறுவனத்தில் பணியாற்றி வருகிறார். தற்போது ஊரடங்கு பிறப்பிக்கப்பட்ட பின் அவர் பணிபுரிந்த கம்பெனிக்கு செல்லாத காரணத்தினால் அவர் வசிக்கும் பகுதிக்கு அருகில் இருக்கக்கூடிய விளையாட்டு மைதானத்தில் நண்பர்களுடன் இவர் கிரிக்கெட் விளையாடுவது வழக்கம். இந்நிலையில் கிரிக்கெட் […]

Categories
சற்றுமுன் தேசிய செய்திகள்

தங்க கடத்தல்: ஸ்வப்னா சுரேஷுக்கு 14 நாட்கள் நீதிமன்றக் காவல் …!!

கேரளாவில் தங்க கடத்தலில் ஈடுபட்தாக கைது செய்யப்பட்ட ஸ்வப்னா சுரேஷுக்கு 14 நாட்கள் நீதிமன்ற காவல் விதிக்கப்பட்டுள்ளது. கேரளாவை உலுக்கிய தங்க கடத்தல் விவகாரம், இந்திய அளவில் பரபரப்பை ஏற்படுத்தியது. கடத்தலுக்கு மூளையாக செயல்பட்ட ஸ்வப்னா சுரேஷ் தலைமறைவாக இருந்த நிலையில் NIA அதிகாரிகள் நேற்று பெங்களூருவில் கைது செய்தனர். அவரை இன்று மாலை கேரளா அழைத்துவந்த NIA  அதிகாரிகள் ஸ்வப்னா  சுரேஷிடம் விசாரணை நடத்தினர். அவரோடு கைது செய்யப்பட்ட சந்தீபிடமும் அதிகாரிகள் விசாரணை மேற்கொண்டு இருவரையும் […]

Categories
சற்றுமுன் தேசிய செய்திகள்

தங்க கடத்தல் ராணி….! ”ஸ்வப்னா நீதிமன்றத்தில் ஆஜர்” என்.ஐ.ஏ நடவடிக்கை …!!

தங்க கடத்தல் வழக்கில் கைது செய்யப்பட்ட ஸ்வப்னா என்.ஐ.ஏ நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தப்படவுள்ளார். கேரளாவை உலுக்கியுள்ள தங்க கடத்தல் விவகாரத்தில் ஸ்வப்னா மற்றும் சந்தீப் ஆகியோரை பெங்களூரில் நேற்று கைது செய்த  NIA அதிகாரிகள் கொச்சியிலிருந்து இன்று மாலை 3 மணி கேரளா NIA அலுவலகத்திற்கு அழைத்து வந்தார்கள். கிட்டத்தட்ட ஒரு மணி நேரத்துக்கு மேலாக அவர்களிடம் விசாரணை மேற்கொண்ட பின்னர் தற்போது மூன்று கிலோமீட்டர் தொலைவில் இருக்கக் கூடிய NIA  நீதிமன்றத்தில் ஆஜர்படுத்துவதற்கான பணிகளில் அதிகாரிகள் ஈடுபட்டு […]

Categories
மாநில செய்திகள்

எதிர்ப்பை மீறி கலப்பு திருமணம்… நள்ளிரவில் பெண்ணை கடத்தி வந்த குடும்பத்தினர்… சிசிடிவி காட்சியில் அம்பலம்!!

கோவையில் சாதி மறுத்து திருமணம் செய்த பெண் கடத்தப்பட்டது தொடர்பான சிசிடிவி காட்சிகள் வெளியானது பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. கலப்பு திருமணம் செய்த பெண் கடத்தப்பட்ட சம்பவம் தொடர்பாக சிசிடிவி காட்சிகள் வெளியாகியுள்ளன. கோவையை சேர்ந்த கார்த்திகேயன் என்பவர் திருச்சி சஞ்சீவி நகர் பகுதியை சேர்ந்த பிரபாவை கடந்த 2 வருடமாக காதலித்து வந்தார். இதற்கு பெண் வீட்டு தரப்பில் கடும் எதிர்ப்பு கிளம்பியது. ஆனால் அவர்களை எதிர்த்து சாதி மறுப்பு திருமணம் செய்துள்ளனர். குறிப்பாக கார்த்திகேயன் […]

Categories
தேசிய செய்திகள்

தாய் கண் முன்னே சிறுமி காரில் கடத்தல் – ஹரியானாவில் அதிர்ச்சி சம்பவம் …!!

தாய் கண் முன்னரே ஹரியானாவில் சிறுமி கடத்தப்பட்ட சம்பவம் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது அரியானா மாநிலத்தில் இருக்கும் ஜஜ்ஜார் மாவட்டத்தைச் சேர்ந்த சிறுமி ஒருவர் தையல் பயிற்சி முடித்து விட்டு தனது தாயுடன் வீட்டிற்கு சென்று கொண்டிருந்தார். அப்போது திடீரென அவ்வழியாக வந்த காரில் அடையாளம் தெரியாத மர்ம நபர்கள் சிறுமியை தாயின் கண் முன்னரே கடத்தியுள்ளனர். இதனால் அதிர்ச்சி அடைந்த சிறுமியின் தாய் தனது மகளை காப்பாற்றுவதற்கு முயற்சி செய்துள்ளார். ஆனால் கார் வேகமாக சென்றதால் […]

Categories
உலக செய்திகள்

பாகிஸ்தானில் என்ன நடக்கிறது…. ! துப்பாக்கி முனையில் சிறுமி கடத்தல் …!!

பாகிஸ்தானில் சிறுபான்மையினரான கிறிஸ்தவ சிறுமியை இஸ்லாமியர்கள் துப்பாக்கி முனையில் கடத்திச் சென்றுள்ளனர் பாகிஸ்தானின் பஞ்சாப் மாகாணத்தில் லாகூர் நகரில் சிறுமி ஒருவர் வேலைக்கு செல்ல தொழிற்சாலை வாகனத்திற்காக காத்திருந்த சமயம் திடீரென வந்த கும்பல் அவரை துப்பாக்கி முனையில் கடத்திச் சென்றுள்ளது. பாகிஸ்தானில் பஞ்சாப் மாகாணத்தில் வசித்து வரும் சிறுபான்மையினரான கிறிஸ்துவ மதத்தை சேர்ந்த பெண்கள் இஸ்லாமியர்களுக்கு இலக்காக   இருக்கின்றனர். பாதிக்கப்பட்ட சிறுமியின் குடும்பத்தினர் கூறும்பொழுது எதற்காக எங்கள் சகோதரிகளுக்கு, மகள்களுக்கு இதுபோன்று நடக்கிறது. அவர்கள் வெளியே […]

Categories
சற்றுமுன் மாநில செய்திகள்

JUST NOW : ”234 எம்.எல்.ஏக்களை கடத்துவோம்” மிரட்டல் கடிதத்தால் பரபரப்பு ……!!

என்பிஆர் , என் ஆர் சி சட்டத்தால் இந்தியா முழுவதும் போராட்டம் நடத்து வருகின்றது.  மத்திய அரசு கொண்டுவந்த குடியுரிமை திருத்த சட்ட மசோதாவை கண்டித்து நடுமுவதும் கடும் போராட்டம் நடைபெற்று வருகின்றது. டெல்லியில் நடந்த போராட்டம் வன்முறையாக மாறி 45க்கும் அதிகமானோர் பலியாகினர். தமிழகத்தில் இந்த சட்டத்தை கண்டித்து இஸ்லாமிய மக்கள் தொடர் போராட்ட்டத்தில் ஈடுபட்டு வருகின்றனர். எதிர்கட்சியான திமுக 2 கோடி கையெழுத்து வாங்கி குடியரசு தலைவருக்கு அனுப்பி குடியுரிமை சட்டத்திற்கு எதிரான போராட்டடம் […]

Categories

Tech |