Categories
தர்மபுரி மாவட்ட செய்திகள்

வீட்டில் தனியாக இருந்த சிறுமி…. வாலிபரின் வெறிச்செயல்…. போலீஸ் அதிரடி நடவடிக்கை….!!

சிறுமிக்கு பாலியல் தொல்லை கொடுத்த 3 வாலிபர்கள் போக்சோ சட்டத்தின் கீழ் கைது செய்யப்பட்டனர். தர்மபுரி மாவட்டத்திலுள்ள கடத்தூர் பகுதியில் 17 வயது சிறுமி வசித்து வருகிறார். இவர் வீட்டில் தனியாகே இருந்தார். இந்நிலையில் லாரி டிரைவரான சபரிமுத்து அந்த சிறுமியின் வீட்டுக்குள் நுழைந்து அவருக்கு பாலியல் தொந்தரவு கொடுத்துள்ளார். அப்போது வீட்டின் வெளியே நின்று கொண்டிருந்த சபரிமுத்துவின் நண்பர்களான ஸ்ரீகாந்த், திருப்பதி ஆகிய 2 பேர் இதற்கு உடந்தையாக இருந்துள்ளனர். இந்த நிலையில் அந்த சிறுமியின் […]

Categories

Tech |