Categories
தேசிய செய்திகள்

கடந்த ஆண்டைப் போன்று மோசமான சூழ்நிலை தற்போது இல்லை… பிரதமர் மோடி..!!

கடந்த ஆண்டைப் போன்று மோசமான சூழ்நிலை தற்போது இல்லை என்று பிரதமர் மோடி தெரிவித்துள்ளார். கொரோனா சூழல் குறித்து இன்று இரவு 8.45 மணிக்கு நாட்டு மக்களுக்கு பிரதமர் மோடி உரையாற்றினார் . கொரோனா தடுப்பு நடவடிக்கைகள் குறித்து அடுத்தடுத்து ஆலோசனை நடத்திய நிலையில் பிரதமர் மோடி உரையாற்றினார். முன்னதாக கொரோனா தடுப்பு நடவடிக்கை குறித்து மருத்துவ வல்லுனர்கள், தடுப்பூசி தயாரிப்பு நிறுவனங்கள் மருந்து நிறுவனங்களுடன் ஆலோசித்தார் பிரதமர் மோடி. இதைதொடர்ந்து கடந்த ஆண்டை போன்ற மோசமான […]

Categories
உலக செய்திகள்

ஏற்றுமதியில் வளர்ச்சி… இறக்குமதியில் வீழ்ச்சி… சீனாவிற்கு ஆப்பு வைத்த இந்தியா..!!

சீனாவிலிருந்து இந்தியா மேற்கொள்ளும் இறக்குமதி இந்த ஆண்டு 13 சதவீதம் வீழ்ச்சி கண்டுள்ளது. இந்தியாவுக்கும் சீனாவுக்கும் இடையேயான எல்லை தாக்குதல் காரணமாக இரு நாடுகளுக்கும் இடையே வர்த்தக ரீதியாக பணி போர் மூண்டது. சீனாவில் தயாரிக்கப்பட்ட பொருட்கள் அனைத்திற்கும் இந்தியாவில் எதிர்ப்பு கிளம்பியது. சீனப் பொருட்கள் வேண்டாம் என்று நாடு முழுவதும் குரல் எழுப்பினார்கள். சமூக வலைதளங்களில் #BoycottChineseProducts என்ற ஹேஸ்டாக் பரவலாகி பகிரப்பட்டு வந்தது. மேலும் சீனாவில் இருந்து இறக்குமதி செய்யப்படும் 3000 பொருட்களுக்கு மத்திய […]

Categories

Tech |