ஏராளமான கிராமப்புற மக்கள் போஸ்ட் ஆபிஸில் கணக்கு துவங்கி அவர்களால் முடிந்த தொகையை முதலீடு செய்து நல்ல வருமானத்தை பெற்று வருகின்றனர். மக்களின் வசதிக்கேற்றவாறு போஸ்ட் ஆபிஸ் பல சேமிப்பு திட்டங்களை அறிமுகப்படுத்தி வருகிறது. இப்போது போஸ்ட் ஆபிஸ் பிரீமியம் சேமிப்புக் கணக்கின் மூலம் தன் வாடிக்கையாளர்களுக்கு சிறந்த பலன்களை அளித்து வருகிறது. இதன் கீழ் வாடிக்கையாளர்கள் கேஷ்பேக், கடன் வசதி, வீட்டு வாசலில் வங்கிச்சேவை உட்பட பல்வேறு வசதிகளைப் பெற்றுக்கொள்ள முடியும். இத்திட்டத்தில் வாடிக்கையாளர்கள் எவ்வளவு […]
Tag: கடனுதவி
பாகிஸ்தான் அரசு, கடனுதவி பெறுவது தொடர்பில் சர்வதேச நாணய நிதியத்தின் மீது அதிர்ப்தியடைந்திருப்பதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. பாகிஸ்தான் கடும் நிதி நெருக்கடியில் சிக்கித் தவித்துக் கொண்டிருக்கிறது. இது மட்டுமல்லாமல் அங்கு சமீபத்தில் பெய்த பலத்த மழை மற்றும் வெள்ளத்தில் மேலும் பாதிப்பை சந்தித்தது. எனவே பாகிஸ்தான் நாட்டிற்கு சர்வதேச நாணய நிதியம் கடன் உதவி வழங்க முடிவெடுத்தது. ஆனால் அந்நாட்டின் வருவாயிலும் செலவுத் திட்டத்திலும் சர்வதேச நாணய நிதியத்திற்கு திருப்தி ஏற்படவில்லை. பாகிஸ்தானிடம் அதிக தகவல்களை கேட்டிருக்கிறது. பாகிஸ்தான் […]
மத்திய அரசு மக்களுடைய நலனை கருத்தில் கொண்டு பல்வேறு திட்டங்களை செயல்படுத்தி வருகிறது. அதில் மிக முக்கியமான ஒன்று பிரதான் மந்திரி ஆவாஸ் யோஜனா திட்டம். வறுமைக்கோட்டிற்கு கீழ் உள்ள ஏழை எளிய மக்கள் மானியத்துடன் கூடிய கடனுதவி பெற்று வீடு கட்டலாம். இந்த திட்டத்தின் கீழ் விண்ணப்பித்தால் 2.67 லட்சம் வரையில் மானிய உதவி கிடைக்கும். குடும்ப ஆண்டு வருமானத்தை வைத்து இந்த திட்டத்தின் கீழ் வீடுகள் வழங்கப்படுகிறது. இதில் பயன் பெறுபவர்கள் வேறு எந்த […]
இந்தியாவில் குறு, சிறு, நடுத்தர தொழில் நிறுவனங்களுக்கு அவசர உதவி கால கடன் உத்தரவாத திட்டத்தின் கீழ் கூடுதல் கடன் வழங்கப்படும் என்று சுயசார்பு இந்திய திட்டத்தின் கீழ் மத்திய அரசு அறிவித்துள்ளது. இந்த திட்டத்தில் மூன்று லட்சம் கோடி வரை கூடுதல் கடன் வழங்கப்படுகிறது. கடந்த ஆகஸ்ட் 3ஆம் தேதி வரை இந்த இணையதளத்தில் பதிவு செய்யப்பட்டுள்ள 99,58,903 நிறுவனங்களில் பெண்களால் பதிவு செய்யப்பட்ட நிறுவனங்களின் எண்ணிக்கை மட்டுமே 17,96,408 ஆகும். மேலும் மத்திய அரசின் […]
தொழில் முனைவோர் கொரோனா உதவி மற்றும் நிவாரண திட்டத்தை செயல்படுத்த 50 கோடி ரூபாய் ஒதுக்கீடு செய்து தமிழக அரசு அரசாணை வெளியிட்டுள்ளது. கொரோனாவால் பாதிக்கப்பட்ட தொழில் முனைவோர் தனது தொழிலை மீட்டெடுக்க மானியத்துடன் 25 லட்சம் ரூபாய் வரை கடன் பெறலாம். மேலும் 12 ஆம் வகுப்பில் தேர்ச்சி பெற்ற 21 முதல் 59 வயது வரையிலான தொழில் முனைவோர் கடனுதவிக்கு விண்ணப்பிக்கலாம் என அறிவிக்கப்பட்டுள்ளது. அரசின் இந்த அறிவிப்பு தொழில் முனைவோர் மத்தியில் பெரும் […]
இலங்கை கடுமையான பொருளாதார நெருக்கடியில் சிக்கித் தவித்து வரும் நிலையில் விலைவாசி உயர்வு, பல மணி நேர மின்வெட்டு என மக்கள் அசாதாரணமான சூழ்நிலையை சந்தித்து வருகின்றனர். அதோடு அரசியல் குழப்பங்களும் இலங்கையில் மக்களை வாட்டி வதைத்து வருகிறது. பொருளாதார நெருக்கடியை சமாளிக்க அரசு பல்வேறு முயற்சிகள் மேற்கொண்டு வருகிறது. ஆனால் எதுவும் பலனளிக்கவில்லை இதனால் மக்கள் கொந்தளித்து வீதிகளில் இறங்கி போராட்டம் நடத்தி வருகின்றனர். ஏற்கனவே இந்தியா கடனுதவி பெட்ரோல், டீசல் மற்றும் உணவுப் பொருட்கள் […]
இலங்கைக்கு இந்தியா அளித்துள்ள கடனுதவி எரிபொருள் மற்றும் உணவுகள் ஆகியவை இலங்கை மக்களுக்கு உயிர்நாடியாக விளங்கும் என இலங்கைக்கான இந்திய தூதர் கோபால் பாக்லே தெரிவித்துள்ளார். இதுகுறித்து பேசிய அவர், ஒரு லட்சத்து 50 ஆயிரம் டன்னுக்கும் அதிகமான விமான எரிபொருள் பெட்ரோல் டீசல் மற்றும் உணவுப் பொருட்கள் இந்தியாவிலிருந்து இலங்கைக்கு கடந்த பிப்ரவரி மாதம் முதல் வழங்கப்பட்டு வருவதாக அவர் கூறினார். அதோடு மட்டுமல்லாமல் மருந்து பொருட்கள் போன்ற அத்தியாவசிய தேவைகளுக்காக இந்திய அரசு இலங்கைக்கு […]
இலங்கையில் கொரோனாவுக்கு பின்னர் கடும் பொருளாதார நெருக்கடி நிலவி வருகிறது. இலங்கை ஒரு கட்டத்தில் நிதி நெருக்கடியை சமாளிப்பதற்காக சீனாவிடம் கடன் பெற்றது. ஆனால் அதனை திருப்பி கொடுக்க முடியாமல் திணறியது. இதனால் சர்வதேச சந்தையில் இலங்கை ரூபாயின் மதிப்பு பெரும் சரிவை சந்தித்தது. மேலும் வெளிநாடுகளில் இருந்து கச்சா எண்ணெய் கூட வாங்க முடியாமல் இலங்கை திணறி வருகிறது. இதனால் இலங்கையில் எரிபொருள் தட்டுப்பாடு கடுமையாக இருப்பதோடு, தினமும் மின்வெட்டும் பல மணி நேரம் நீடிக்கிறது. […]
இலங்கை நிதி மந்திரி கடனுதவிக்கான ஒப்பந்தத்தில் கையெழுத்திடுவதற்காக இந்தியா வர உள்ளார். இலங்கையில் கடும் பொருளாதார நெருக்கடி ஏற்பட்டுள்ள நிலையில் இலங்கை அரசு வெளிநாடுகளில் இருந்து கடன் உதவி குறிப்பாக இந்தியாவின் உதவியை எதிர்பார்க்கிறது. இதற்கிடையில் கடந்த ஜனவரி மாதம் மத்திய நிதி மந்திரி எஸ் ஜெய்சங்கருடன் இந்தியா இலங்கையில் மேற்கொள்ள எண்ணியுள்ள திட்டங்கள் மற்றும் முதலீட்டு நடவடிக்கைகள் குறித்து அந்நாட்டு நிதி மந்திரி பசில் ராஜபக்சே பேசியுள்ளார். இதனைத் தொடர்ந்து நேற்று நிதி மந்திரி பசில் […]
இந்தியாவில் உணவுப் பொருள் பதப்படுத்துதல் துறை தொடர்ந்து முன்னேற்றம் அடைந்து வருகிறது. இதனை ஊக்குவிக்கும் விதமாக PMFME (PM Formalisation of Micro food processing Enterprises) திட்டத்தை மத்திய அரசு அறிமுகம் செய்துள்ளது. இந்தத் திட்டத்தின் கீழ் தொழில் தொடங்க விரும்புவோருக்கு கடனுதவி வழங்க மத்திய அரசு முன் வந்துள்ளது. PMFME திட்டத்தின் கீழ் கடன் பெற்று புதிதாக உணவு பதப்படுத்துதல் தொழில் தொடங்கலாம். 18 வயதை கடந்த அனைவரும் PMFME திட்டத்தின் கீழ் கடனுதவி […]
இலங்கைக்கு 6750 கோடி ரூபாய் கடனாக வழங்க இந்தியா முடிவு செய்துள்ளதாக தகவல்கள் வெளியாகியுள்ளன. கொரோனா பரவலை தொடர்ந்து இலங்கை கடும் நிதி நெருக்கடியை சந்தித்து வருகிறது. இதனால் இலங்கை உணவு பொருட்கள் மற்றும் மருந்து பொருட்கள் வாங்குவதற்காக இந்தியாவிடம் சுமார் 7500 கோடி கடனாக கேட்டிருந்தது. ஆனால் இதற்கான ஆவணங்களை தயாரிக்க அதிக காலம் பிடிக்கும் என்பதால் சுமார் 6750 கோடி மட்டும் அவசர உதவியாக கேட்டுள்ளது. இதனை தொடர்ந்து இந்தியா 500 கோடி ரூபாயை […]
தமிழகத்தில் திமுக ஆட்சி அமைந்ததையடுத்து பெண்களுக்கு பல திட்டங்கள் செயல்படுத்தப்பட்டு வருகிறது. அதன்படி அரசு பேருந்துகளில் பெண்களுக்கு இலவச பயணம், கூட்டுறவு வங்கிகளில் நகை கடன் தள்ளுபடி உள்ளிட்ட அறிவிப்பு பெண்களிடையே வரவேற்பு பெற்றது. அதேபோல அரசுப் பணியில் இருக்கும் மகளிருக்கும் பேறுகால விடுமுறை 12 மாதமாக உயர்த்தப்பட்டது. இந்த நிலையில் தமிழகத்தில் உள்ள மகளிர் சுய உதவிக்குழுக்களுக்கு 3,000 கோடி கடனுதவி வழங்கும் திட்டத்தை முதல்வர் முக ஸ்டாலின் இன்று தொடங்கி வைக்கிறார். திருவள்ளூர் மாவட்டம் […]
சாலையோர வியாபாரிகளுக்கு சிறப்பு கடன் வசதி வழங்குவதற்காக கொண்டு வந்த திட்டம் தான் பிரதான் மந்திரி ஸ்வநிதி யோஜனா. இந்தத் திட்டத்தின் கீழ் சாலையோர வியாபாரிகள் 10 ஆயிரம் ரூபாய் வரை கடன் பெற முடியும். இந்த பத்தாயிரம் ரூபாயை ஒரு வருடத்திற்குள் மாதத் தவணைகளாக திருப்பி செலுத்த வேண்டும். அவ்வாறு உரிய காலத்தில் இந்த கடனை திருப்பி செலுத்தினால் அல்லது குறிப்பிட்ட காலத்திற்கு முன்னதாக கடனை செலுத்தினாலும் ஒரு ஆண்டிற்கு 7% என்ற அடிப்படையில் வட்டியில் […]
ராமநாதபுரம் மாவட்டத்தில் வெளிநாடுகளில் பணிபுரிந்த தொழிலார்களுக்கு மாவட்ட தொழில் மையம் சார்பில் கடனுதவி வழங்கப்படும் என கலெக்டர் அறிவித்துள்ளார். உலகையே அச்சுறுத்தி வரும் கொரோனா பெருந்தொற்று காரணமாக வெளிநாட்டிலிருந்து சொந்த ஊருக்கு திரும்பிய தமிழர்களின் வாழ்வாதாரத்தை மேம்படுத்தும் விதமாக தொழில் நிறுவன மேம்பாட்டுத் திட்டம் மற்றும் புதிய தொழில் முனைவோருக்கான திட்டம் ராமநாதபுரம் மாவட்டத்தில் உள்ள தொழில் மையத்தின் மூலம் செயல்படுத்தப்பட்டு வருகின்றது. இந்நிலையில் தமிழகத்தில் உற்பத்தி மற்றும் சேவை தொழில் தொடங்குபவர்களுக்கு இத்திட்டத்தின் கீழ் அதிகபட்ச […]
தமிழகத்தில் கடனுதவி வழங்க தனி கார்ப்பரேஷன் ஒன்றை உருவாக்கி தமிழக அரசு அரசாணை வெளியிட்டுள்ளது. தமிழகத்தின் மிக விரைவில் சட்டமன்றத் தேர்தல் நடைபெற உள்ளது. அதன் அனைத்துக் கட்சிகளும் தீவிரமாக ஈடுபட்டு வருவதால் தேர்தல் களம் சூடு பிடிக்க தொடங்கியுள்ளது. ஒவ்வொரு கட்சியினரும் தங்கள் கட்சியை கடுமையாக விமர்சனம் செய்து வருகிறார்கள். இதற்கு மத்தியில் கடந்த சில நாட்களாக அதிமுக பல்வேறு நலத் திட்டங்களை மக்களுக்கு செய்து வருகிறது. அது மட்டுமன்றி தமிழக அரசு மக்களுக்கு உதவும் […]
ஜெர்மன் அரசு கல்வி பயிலும் மாணவர்களுக்கு பயனளிக்கும் வகையில் புதிய கடன் திட்டத்தை கொண்டு வந்துள்ளது. உலக நாடுகளில் கொரோனா காரணமாக பல குடும்பங்களில் நிதி நெருக்கடி ஏற்பட்டுள்ளது. இதன் மூலம் தங்கள் குழந்தைகளின் படிப்பு செலவுக்கு கூட பணம் இல்லாமல் பல பெற்றோர்கள் தவித்து வருகின்றனர். இதனை சீர் செய்வதற்காக ஜெர்மன் அரசு பல திட்டங்களை கொண்டு வந்துள்ளது. அதில் ஒரு மாணவன் கொரோனா நிதியுதவி எனும் திட்டம் மூலமாக 650 யூரோக்கள் வரை வட்டியில்லாமல் […]
சேலம் எடப்பாடியில் மகளிர் சுய உதவி குழுக்களுக்கு முதலமைச்சர் எடப்பாடி பழனிசாமி கடனுதவிகளை வழங்கினார். கூட்டுறவு வங்கி மூலம் சுமார் ரூ.36.44 கோடி மதிப்பிலான கடனுதவிகளை முதலமைச்சர் எடப்பாடி பழனிசாமி வழங்கினார். இதனால் சேலத்தில் சுமார் 7,038 பேர் பயனடைவர். சேலம் சென்ற தமிழக முதல்வர் எடப்பாடி பழனிசாமி மேட்டுர் அணையில் காவிரி டெல்டா பாசனத்திற்காக தண்ணீரை திறந்து விட்டார். பின்னர் அவர் தனது சொந்த ஊருக்கு சென்றார். அதன்பிறகு அவர் மீண்டும் எடப்பாடியில் உள்ள பயணியர் […]
சிறு, குறுதொழில் நிறுவனங்களுக்கு முத்ரா திட்டத்தின் கீழ் கடன் வழங்க பிரதமர் தலைமையில் இன்று நடைபெற்ற அமைச்சரவை கூட்டத்தில் முடிவெடுக்கப்பட்டுள்ளது. சிறு, குறு நிறுவனங்களுக்கு ரூ.3 லட்சம் கோடி கடனுதவி அளிக்க அமைச்சரவை ஒப்புதல் வழங்கியுள்ளது. கடந்த சில நாட்களுக்கு முன்பு பிரதமர் “சுயசார்பு இந்தியா” திட்டத்தின் கீழ் ரூ.20 லட்சம் கோடி திட்டங்களை வெளியிடுவதாக அறிவித்தார். கொரோனாவால் பாதிக்கப்பட்டுள்ள பொருளாதாரத்தை சீராக்க ஊக்குவிப்பு திட்டங்களை பிரதமர் அறிவித்திருந்தார். இந்த திட்டங்கள் தொடர்பான அறிவிப்பை கடந்த வாரம் […]
இந்தியாவில் கொரோனாவுக்கு எதிரான தடுப்புப் பணிகளுக்கு ஆசிய வளர்ச்சி வங்கி ரூ.11,387 கோடி கடனுதவி வழங்கியுள்ளது. இந்தியாவுக்கு உதவும் வகையில் ரூ11,387 கோடி வழங்க ஆசிய வளர்ச்சி வங்கி ஒப்புதல் அளித்துள்ளது. இந்தியாவின் பொருளாதார சுமையை குறைக்க ஆசிய வங்கி கடனுதவி அளித்துள்ளது. சீனாவில் உருவான வைரஸ் உலகளவில் சுமார் 180 நாடுகளை வதைத்து வருகிறது. உலகளவில், 3,079,972 பேர் பாதிக்கப்பட்டுள்ளனர். அதேபோல இந்தியாவிலும் பாதிப்புகளின் எண்ணிக்கை 29 ஆயிரத்தை தாண்டியுள்ளது. மொத்த எண்ணிக்கை 28,380 லிருந்து […]