Categories
உலக செய்திகள்

அடடே சூப்பர்… அன்பு மட்டுமே போதும்… இப்படி ஒரு காதலா…? வியப்பில் இணையதளவாசிகள்…!!!!!!

கிழக்கு சீனாவின் ஜியாங்சி  மாகாணத்தில் உள்ள நான்சாங் நகரை சேர்ந்த சொள என்னும் இளம்பெண் ஒருவர்  ஹூ என்பவரை சந்தித்துள்ளார். அவர்களது முதல் சந்திப்பிலேயே  காதல் வந்துவிட்டது.  ஒருவரை ஒருவர் தொடர்ந்து பார்த்து காதலை வளர்த்ததாக கூறப்படுகிறது. இந்நிலையில் மணமகனின் குடும்பம் சார்பாக மணமகளுக்கு வழங்கும் 35 லட்சம் பணத்தை வாங்க மறுத்தது  மட்டுமல்லாமல் தன்னுடைய வருங்கால கணவரின் 21 லட்சம் கடனையும் அடைத்துள்ளார். அந்த இளம் பெண் இது குறித்து  பேசும்போது, “காதலில் பணம் முக்கியம் […]

Categories
தேசிய செய்திகள்

கிரெடிட் கார்டு மூலம் ஈஸியாக கடன் பெறலாமா?…. இதோ உங்களுக்கான டிப்ஸ்….!!!!

பொருட்களை வாங்க கிரெடிட் கார்டுகளை பயன்படுத்தினால், உரிய நேரத்தில் அதனை திருப்பி செலுத்தவேண்டும். அதே போன்று கிரெடிட் கார்டின் லிமிட்டானது அதிகரிக்கப்பட்டாலும், நம் தேவைக்கு ஏற்றவாறு மட்டுமே அதை பயன்படுத்த வேண்டும். அப்படி பயன்படுத்தும் போது, கிரெடிட் ஸ்கோர் பாதிக்கப்படாது. இந்த கார்டை சரியாக பயன்படுத்தி இஎம்ஐ செலுத்திவரும் வாடிக்கையாளர்களுக்கு பல்வேறு லாபகரமான வாய்ப்புகளையும் வங்கிகள் வழங்குகிறது. அவற்றில் ஒன்றுதான் கடன் வழங்குவது ஆகும். பொதுவாக வங்கிகளில் பர்சனல் லோன் வாங்குவது கடின செயல்முறைதான். தேவையான ஆவணங்கள் […]

Categories
தேசிய செய்திகள்

Home loan வேணுமா ? …. அப்ப உடனே செல்லுங்க…. ஆஃபர்களை வாரி வழங்கும் SBI Bank…..!!!!!

பிரபல வங்கி வாடிக்கையாளர்களுக்கு பல சலுகைகளை வழங்கியுள்ளது. நமது இந்தியாவில் உள்ள வங்கிகளிலேயே மிகப்பெரிய வங்கியாக எஸ்பிஐ வங்கி செயல்படுகிறது. இந்த வங்கி ஆண்டுதோறும் பண்டிகை காலத்தை முன்னிட்டு சலுகைகள் வழங்குவது வழக்கம். அதேபோல் கடந்த அக்டோபர் மாதம் அறிவிக்கப்பட்ட பண்டிகை கால சலுகை தற்போது வரை அமலில் உள்ளது. எனவே வாடிக்கையாளர்கள் வீட்டுக் கடன், வாகன கடன், தொழில் கடன், பர்சனல் கடன் போன்ற கடன்களை பெற்று வருகின்றனர். இந்த சலுகை வருகின்ற ஜனவரி மாதம் […]

Categories
தேசிய செய்திகள்

ஜன்தன் வங்கி கணக்கு பயனாளிகளுக்கு ரூ.10000 வரை கடன்…. எப்படி பெறுவது?…. இதோ முழு விவரம்….!!!!

நாடு முழுவதும் உள்ள அனைத்து மக்களும் வங்கி கணக்கு வைத்திருக்க வேண்டும் என்ற நோக்கத்தில் பிரதமர் மோடி ஜன் தன் யோஜனா திட்டம் கொண்டுவரப்பட்டது. இந்த திட்டம் கடந்த 2014 ஆம் ஆண்டு கொண்டுவரப்பட்ட நிலையில் முதல் ஆண்டில் மட்டும் 17 புள்ளி 90 கோடி பேர் வங்கி கணக்கை திறந்து உள்ளனர். இது ஜீரோ பேலன்ஸ் அக்கவுண்ட் என்பதால் குறைந்தபட்ச இருப்பு தொகை வைத்திருக்க வேண்டிய அவசியம் இருக்காது. இந்தியாவில் 10 வயதுக்கு மேற்பட்ட எந்த […]

Categories
தேசிய செய்திகள்

பெரும் சோகம்!!…. ஒரே குடும்பத்தை சேர்ந்த 5 பேர் தற்கொலை…. என்ன காரணம் தெரியுமா?…. போலீசார் தீவிர விசாரணை….!!!!!

ஒரே குடும்பத்தை சேர்ந்த 5  பேர் உயிரிழந்த சம்பவம் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது. பீகார் மாநிலத்தில் உள்ள நவாடா மாவட்டத்தில் கேதர் லால் குப்தா என்பவர் வசித்து வந்துள்ளார். இவருக்கு மனைவி மற்றும் 3  குழந்தைகள் இருந்துள்ளனர். இந்நிலையில்  கேதர் லால் குப்தா பலரிடமிருந்து கடனை பெற்றுள்ளார். ஆனால் அதனை திரும்பிக் கொடுக்க முடியாமல் அவதிப்பட்டு வந்துள்ளார். இதனால் மன உளைச்சலில் இருந்த கேதர்  லால் குப்தா மற்றும் அவரது குடும்பத்தினர் மன உளைச்சலில் இருந்துள்ளனர். இந்நிலையில் நேற்று […]

Categories
தேசிய செய்திகள்

கட்டுப்பாடு இன்றி கடன் வாங்கும் மாநிலங்கள்…. வருத்தம் தெரிவித்த மத்திய நிதியமைச்சர்….!!!!

ஆா்எஸ்எஸ் அமைப்பின் மறைந்த முதுபெரும் தலைவா் பி.பரமேஸ்வரன் நினைவாக “கூட்டாட்சி அமைப்புமுறை: தற்சாா்பு இந்தியாவை நோக்கிய பாதை” எனும் தலைப்பில் கேரள மாநிலம்  திருவனந்தபுரத்தில் நேற்று கருத்தரங்கம் நடந்தது. இவற்றில் மத்திய நிதியமைச்சர் நிா்மலா சீதாராமன் பங்கேற்றுப் பேசியதாவது, தங்களுடைய சக்தியை மீறி கடன் வாங்கவேண்டும் என்ற மாநிலங்களின் எண்ணமானது, நாட்டின் நிதி ஸ்திரத்தன்மைக்கு பாதிப்பை ஏற்படுத்துவதோடு, கூடுதல் சுமைக்கு வழிவகுக்கும். அதாவது குறிப்பிட்ட சில மாநிலங்களானது கட்டுப்பாடு இன்றி கடன் வாங்குவதுடன், முறையற்ற செலவினங்களை அதிகம் […]

Categories
தேசிய செய்திகள்

கடன் பெறணுமா?…. அப்போ பேடிஎம் போஸ்ட்பெய்டுக்கு விண்ணப்பிப்பது எப்படி?…. இதோ பார்த்து தெரிஞ்சுக்கோங்க…..!!!!!

UPI செயலிகளான போன் பே, கூகுள் பே மற்றும் பேடிஎம் செயலிகளின் பயன்பாடு நாடு முழுதும் அதிகரித்து இருக்கிறது. இதில் பேடிஎம் தங்களின் வாடிக்கையாளர்களுக்கு போஸ்ட் பெய்ட் வசதியின் வாயிலாக கடன்களை வழங்குகிறது. உங்களது மொபைலில் Paytm செயலி இருந்தால்போதும், நீங்கள் உடனே பேடிஎம் போஸ்ட்பெய்ட் அம்சத்துக்கு விண்ணப்பித்து, அதன் வாயிலாக கடன் பெறமுடியும். உங்களிடன் பணம் இல்லையெனில், Paytm போஸ்ட் பெய்டிலிருந்து பணத்தை செலுத்தி, கிரெடிட் கார்டுகளுக்கு பணத்தை செலுத்துவது போன்றே, இந்த பில்லையும் செலுத்தினால் […]

Categories
தேசிய செய்திகள்

இந்த வங்கி கணக்கு வ்ச்சிருக்கீங்களா….? இனி ரூ. 10,000 வரை கடன் பெறலாம்…. வெளியான குட் நியூஸ்….!!!!!

நாட்டில் உள்ள அனைத்து மக்களுக்குமே வங்கிக்கணக்கு இருக்கவேண்டும் என்பதை நோக்கமாகக் கொண்டு பிரதமர் மோடி அவர்களால் 2014ஆம் ஆண்டு பிரதான் மந்திரி ஜன் தன் யோஜனா திட்டம் கொண்டு வரப்பட்டது. இந்த திட்டத்தின் கீழ் வங்கி கணக்கு இல்லாத 7 கோடி குடும்பத்தினருக்கு வங்கி கணக்கு தொடங்க இலக்கு நிர்ணயிக்கப்பட்டது. இந்தத் திட்டத்தின் கீழ் வங்கி கணக்கு வைத்திருப்பவர்களுக்கு 2 லட்சம் ரூபாய்க்கான காப்பீடு திட்டம், ஓய்வூதியம் உள்ளிட்ட வசதிகள், மத்திய மாநில அரசு நிதியுதவிகளும் இதன் […]

Categories
மாநில செய்திகள்

விவசாயிகளுக்கு ஹேப்பி நியூஸ்… வட்டி இல்லா கடன்… அரசு வெளியிட்ட சூப்பர் அறிவிப்பு…!!!!!!

தமிழகத்தில் வேளாண் தொழிலுக்கு உதவும் விதமாக விவசாயிகளுக்கு தொடக்க வேளாண்மை கூட்டுறவு சங்கங்கள் வாயிலாக பயிர் கடன் வழங்கப்பட்டுக் கொண்டிருக்கிறது. இதன் மூலமாக ஏராளமான விவசாயிகள் பயனடைந்து வருகின்றனர் தற்போது மழைக்காலம் தொடங்கியதை தொடர்ந்து விவசாயிகள் மழையை நம்பி விவசாய பணிகளை தொடங்கியுள்ளனர். இந்த சூழலில் விவசாயிகள் அரசின் வட்டியில்லா பயிர் கடன்களை பெற்று பயனடையுமாறு அழைப்பு விடுத்து வருகிறது. அந்த வகையில் தற்போது விருதுநகர் மாவட்ட ஆட்சியர் தொடக்க வேளாண்மை கூட்டுறவு கடன் சங்கங்களின் மூலமாக […]

Categories
தேசிய செய்திகள்

அடக்கடவுளே..!1,500 கடனுக்காக இப்படியா…? 2 கீ.மீ தூரம் பைக்கில் கட்டி இழுக்கப்பட்ட இளைஞர்… வெளியான அதிர்ச்சி வீடியோ…!!!!!

கடன் வாங்கி திரும்ப தராவிட்டால் கொடுத்த கடனை எப்படியாவது வாங்கி விட வேண்டும் என போராடி சில சமயங்களில் கடன் கொடுத்தவருக்கும் வாங்கியவருக்கும் இடையே கத்தி குத்து சம்பவங்கள் கூட நடைபெற்று இருக்கிறது. இப்படி பல சம்பவங்கள் தொடர்ந்து நடைபெற்றுக் கொண்டிருக்கிறது அந்த வகையில் ஒடிசாவின் கட்டப்பகுதியில் கொடுத்த கடனை திருப்பிக் கொடுக்காத காரணத்திற்காக கடன் வாங்கிய நபரை கிட்டத்தட்ட இரண்டு கிலோமீட்டர் தொலைவிற்கு பைக்கோடு கயிற்றில் கட்டியபடி இழுத்துச் சென்ற சம்பவம் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தி […]

Categories
உலக செய்திகள்

வரி குறைப்பு திட்டங்களை மறுபரிசீலனையா…? லிஸ் ட்ரசுக்கு ஏற்பட்ட தலைவலி…!!!!!

வரி குறைப்பு திட்டங்களை மறுபரிசீலனை செய்ய வேண்டும் என கன்சர்வேட்டிவ் கட்சி எம்பிக்கள் வலியுறுத்தியுள்ளனர். இங்கிலாந்தில் புதிய பிரதமராகி உள்ள பெண் தலைவர் லிஸ் டிரஸ் கடந்த மாதம் வரி குறைப்புகளை ஆதரிக்கும் விதமாக தகவல் ஒன்றை வெளியிட்டுள்ளார். அதில் கடந்த 23ஆம் தேதி வெளியான மினி பட்ஜெட்டில் 45 பில்லியன் பவுண்டு வரி குறைப்பு அறிவிக்கப்பட்டு இருக்கிறது கடன் வாங்கி இதனை சரி செய்து விடலாம் என கூறப்பட்டுள்ளது. ஆனால் இது நிதி சந்தைகளில் பெரும் […]

Categories
உலக செய்திகள்

முக்கிய அறிவிப்பு…. இந்தியாவின் நிதி பற்றாக்குறையை குறைக்க வேண்டும்…. சர்வதேச நிதியம் எச்சரிக்கை….!!!!

இந்தியா நீதி பற்றாக்குறையை குறைக்க வேண்டும் என சர்வதேச நிதியம் கூறியுள்ளது. சர்வதேச நிதியத்தின் நிதி விவகார துறையின் துணை இயக்குனர் புவலோ  மவுரோ செய்தியாளர்களுக்கு பேட்டி ஒன்றை அளித்துள்ளார். அதில் அவர் கூறியதாவது. நமது  நாட்டின் கடன் விகிதம் இந்த ஆண்டு இறுதிக்குள் 84 சதவீதமாக இருக்கும். இது வேறு வளர்ந்து வரும் நாடுகளை விட அதிகம். இதனை  தாங்கிக் கொள்ளக் முடியும். மேலும் நிதி பற்றாக்குறை மொத்த உள்நாட்டு உற்பத்தியில் 10  சதவீதமாக உள்ளது. […]

Categories
மாநில செய்திகள்

தமிழகத்தின் மூலதன செலவினங்களுக்காக… “மத்திய அரசு ரூ.3500 கோடி வட்டி இல்லா கடன்”… நிதியமைச்சர் நிர்மலா சீதாராமன் பேட்டி..!!!!!

தில்லியில் அமைச்சர் நிர்மலா சீதாராமனை தமிழக நிதி அமைச்சர் பழனிவேல் தியாகராஜன் அவரது அலுவலகத்தில் சனிக்கிழமை காலை சந்தித்துள்ளார். இந்த சந்திப்பானது சுமார் 45 நிமிடங்கள் நீடித்துள்ளது இந்த சந்திப்பிற்கு பின் அமைச்சர் பழனிவேல் தியாகராஜன் செய்தியாளர்களிடம் பேசிய போது, கடைசியாக ஜிஎஸ்டி கூட்டம் ஜூன் மாதம் சண்டிகரில் நடைபெற்றுள்ளது. இதன் அடுத்த கூட்டம் ஆகஸ்டு மாதம் மதுரையில் நடைபெறுவதாக அறிவிக்கப்பட்டிருந்தது இந்த நிலையில் மூன்று மாதங்களுக்கு ஒரு முறை ஜிஎஸ்டி கவுன்சில் கூட்டம் நடத்தப்பட வேண்டும். […]

Categories
மாநில செய்திகள்

“நான் ஒரு தமிழன்”…..! தமிழக அரசின் கடனை அடைக்க….. பணம் அனுப்பிய நபர்….. எவ்வளவு தெரியுமா?…!!!!

தமிழக அரசு வாங்கிய கடனை அடைப்பதற்கு சவுதி அரேபியாவில் வசிக்கும் பொறியாளர் தனது பங்கிற்காக 90,558 ரூபாயை முதல்வர் நிவாரண நிதிக்கு அனுப்பி வைத்துள்ளார் . திருச்சி மாவட்டம், துறையூர் தாலுகாவை சேர்ந்த சின்ன ராஜா செல்லத்துரை சவுதி அரேபியாவில் பொறியாளராக பணியாற்றி வருகிறார். இவர் முதல்வர் நிவாரண நிதிக்கு 90 ஆயிரத்து 558 ரூபாயை அனுப்பி வைத்து அத்துடன் ஒரு கடிதத்தை அனுப்பியுள்ளார். அதில் “சவுதி அரேபியாவில் நான் பொறியாளராக பணியாற்றி வருகிறேன். தமிழகத்தின் 2022-23 […]

Categories
தேசிய செய்திகள்

இந்தியர்களின் நிலை இதுதானா?….. கடன் வாங்கி வாழும் மக்கள் …. வெளியான அதிர்ச்சி தகவல்….!!!!

இந்திய மக்கள் கடன் வாங்கி வாழ்வதாக ஆய்வு ஒன்று கூறியுள்ளது. இந்தியாவில் கடந்த 2020-ஆம் ஆண்டு கொரோனா தொற்று அதிகரித்தது. இதனால் மக்கள் வேலைக்கு போக முடியாமல்  உணவு உள்ளிட்ட அத்தியாவசிய செலவுகளுக்கே ஏராளமானோர் சிரமப்பட்டனர். மேலும் இந்த செலவுகளை சமாதிப்பதற்காக வங்கிகள், கிரெடிட் கார்ட் ஆகியவற்றின் மூலம் கடன் வாங்கினர். ஆனால் ஏழை எளிய மக்களால் இப்படி கடன் வாங்க முடியாத நிலை ஏற்பட்டது. இதனால் அவர்கள் தங்களது  தெரிந்தவர்கள் மற்றும் நண்பர்களிடமிருந்து கடன் வாங்கி […]

Categories
தேசிய செய்திகள்

கொலை செய்வது எப்படி….? கூகுளில் இப்படி எல்லாமா தேடுவீங்க…. அதுக்கு இப்படியா….?

பெற்றோருக்கு விஷம் கொடுத்த மகளை காவல்துறையினர் கைது செய்துள்ளனர். கேரள மாநிலம் திருச்சூர் பகுதியில் சந்திரன்-ருக்மணி தம்பதியினர் வசித்து வருகின்றனர். இவர்களுக்கு இந்துலேகா என்ற மகள் இருக்கிறார்.இவருக்கு கடந்த 2 வருடங்களுக்கு முன்பு திருமணம் ஆன நிலையில், கணவர் சவுதி அரேபியாவில் வேலை பார்த்து வருகிறார். இந்துலேகா ஆடம்பர வாழ்க்கையை விரும்பியதால் தன்னுடைய கணவருக்கு தெரியாமல் 50 சவரன் நகைகளை வங்கியில் அடகு வைத்து தோழிகளுடன் சினிமா, ஹோட்டல் என ஜாலியாக இருந்து வந்துள்ளார். இந்நிலையில் இந்துலேகாவின் […]

Categories
அரசியல்

தங்கப் பத்திரத்தை வைத்து கடன் வாங்கலாமா….? எந்தெந்த வங்கிகள் கடன் கொடுக்கும்…. வாங்க பார்க்கலாம்…!!!

மத்திய அரசு சார்பாக ரிசர்வ் வங்கி விற்பனை செய்யும் தங்க பத்திரத்தின் நடப்பண்டிற்கான இரண்டாம் தொகுப்பு நேற்று முதல் தொடங்கியது. ஆகஸ்ட் 26 ஆம் தேதி வரை இந்த விற்பனை நடைபெறும். இந்த முறை தங்க பத்திரங்களின் விலை கிராமிற்கு 5197 ரூபாய் நிர்ணயிக்கப்பட்டுள்ளது. தங்கத்தின் மதிப்பு உயர உயர தங்க பத்திரத்தினுடைய மதிப்பும் உயரும். தங்கப் பத்திரத்திற்கு ஜிஎஸ்டி கிடையாது. மேலும் வருடத்திற்கு 2.5% வட்டியும் வருமானமும் கிடைக்கும். செய்கூலி சேதாரம் போன்ற கூடுதல் செலவுகளும் […]

Categories
தேசிய செய்திகள்

மராட்டியத்தில் மருத்துவக் கல்லூரிகள் அமைக்க… ஆசிய வளர்ச்சி வங்கியிடம் 4000 கோடி கடன் வாங்க முடிவு…!!!!!

மராட்டியத்தில் 12 மாவட்டங்களில் மருத்துவக் கல்லூரிகள் அமைக்க ஆசிய வளர்ச்சி வங்கியிடம் இருந்து மராட்டிய மாநில அரசு 400 கோடி ரூபாய் கடனாக பெற இருக்கின்றது. மராட்டியத்தில் ஜல் கான், சதாரா, அலிபா, சிந்துதூர், உஸ்மானா பாத், பர்பானி, அமராவதி, ரத்தினகிரி, கட்சி ரோலி, பட்டாயா மற்றும் அமர்நாத் போன்ற பன்னிரண்டு மாவட்டங்களில் ஒரு மருத்துவக் கல்லூரி கூட இல்லாத சூழல் இருப்பதாக கூறப்பட்டிருக்கிறது. மராட்டிய துணை முதல் மந்திரி தேவேந்திர பட்னாவிஸ் நேற்று மருத்துவ கல்வி […]

Categories
தேசிய செய்திகள்

விவசாயிகளுக்கு ஹேப்பி நியூஸ்….. குறைந்த வட்டியில் கடன்….. மத்திய அரசு அதிரடி அறிவிப்பு….!!!!

குறுகிய கால விவசாய கடனுக்கு ஆண்டுக்கு 1.5% வட்டி மானியம் வழங்க மத்திய அரசு ஒப்புதல் வழங்கியுள்ளது. விவசாயிகளின் நலனுக்காக பி.எம் கிசான் உள்ளிட்ட பல திட்டங்களை மத்திய அரசு செயல்படுத்தி வருகிறது. விவசாயம் செய்வதற்கு குறைந்த வட்டியில் கடன் வாங்குவது உள்ளிட்ட பல திட்டங்கள் உள்ளன. இந்நிலையில் குறைந்த வட்டியில் குறுகிய கால கடன் வழங்கும் சிறப்பு திட்டத்திற்கு மத்திய அரசு ஒப்புதல் அளித்துள்ளது. அதன்படி 2022 முதல் 2025 ஆம் ஆண்டு வரை 34,856 […]

Categories
தேசிய செய்திகள்

பான் கார்டு வைத்திருந்தால் வங்கியில் ரூ.50,000 கிடைக்கும்….. உங்களுக்கு தெரியுமா?….. தெரிஞ்சுக்கோங்க….!!!!

பெரும்பாலான வங்கிகள் பான் கார்டுகளில் 50,000 வரை கடன் வாங்குகின்றனர். ஆனால் இது பலருக்கும் தெரிவது கிடையாது. பான் கார்டுக்கு கடன் கொடுப்பதற்கு முன், வங்கி அல்லது NBFC வாடிக்கையாளர்களின் CIBIL ஸ்கோரை சரிபார்க்கும். இதிலிருந்து வாடிக்கையாளர்களின் கடனை திருப்பி செலுத்துவதில் உள்ள நிறைகுறைகளை தெரிந்துகொள்ள முடியும். பான் கார்டு மூலம் 50 ஆயிரம் வரை தனி நபர் கடனை எளிதாக பெற்றுக் கொள்ளலாம். 50,000 வரை எந்த பத்திரமும் இல்லாமல் வங்கிகள் கடன் தருகிறது. நீங்கள் […]

Categories
உலக செய்திகள்

சீனாவிடம் கடன் பெறும் நாடுகள்… “ஒரு முறைக்கு இருமுறை யோசிக்க வேண்டும்”…. வங்கதேச நிதி மந்திரி எச்சரிக்கை….!!!!!!

ஆசிய நாடுகளுக்கும் மேற்கத்திய நாடுகளுக்கும் வரலாற்று ரீதியாக இருந்து வரும் வர்த்தக பாதையை மேம்படுத்தும் நோக்கத்தில் சீன அதிபர் ஜி ஜின்பிங் கடந்த 2013 ஆம் வருடம் பெல்ட் அண்ட் ரோடு திட்டத்தை செயல்படுத்ததாக அறிவித்துள்ளார். இந்த திட்டத்தின் மூலமாக உலக நாடுகள் சீனா தங்கள் நாட்டுடன் போக்குவரத்து மூலமாக இணைத்துக்கொள்ளும். மேலும் சீனாவிற்கும் பெருநாட்டிற்கும் இடையில் சாலை போக்குவரத்தை ஏற்படுத்தும் அதே போல கடல் வழியை போக்குவரத்து ஏற்படுத்தி சீனாவில் இருக்கும் துறைமுகங்களை உலகில் இருக்கும் […]

Categories
மாநில செய்திகள்

கோவையில் சாலையோர வியாபாரிகளுக்கு ஹேப்பி நியூஸ்…. இத மிஸ் பண்ணிடாதீங்க….!!!!!!!

கோவை மாநகராட்சி நிர்வாகம் சார்பில் வ உ சி மைதானத்தில் ஸ்வநீதி மஹோத்ஸவ் என்னும் தலைப்பில் சுயசார்பு சாலையோர கொண்டாட்ட நிகழ்ச்சி நடைபெற்றது. இதில் சாலையோர வியாபாரிகள் பலரும் ஸ்டால்கள்  அமைத்து தங்களது பொருட்களை விற்பனை செய்துள்ளனர். மேலும் சாலையோர சிற்றுண்டி உணவு வகைகள் மகளிர் சுய உதவி குழுக்களின் பொருட்கள் கண்காட்சி போன்றவை இடம் பெற்றிருந்தது. இந்த நிகழ்வை கோவை தெற்கு சட்டமன்ற உறுப்பினர் வானதி ஸ்ரீநிவாசன், மாநகராட்சி மேயர் கல்பனா ஆனந்தகுமார் போன்ற தொடங்கி […]

Categories
உலக செய்திகள்

ரஷ்யப்போர் எதிரொலி…. கடனாளியான நாடுகள்… கடும் நிதிநெருக்கடி…!!!

இலங்கையை தொடர்ந்து பல நாடுகளும் பொருளாதார நெருக்கடியில் சிக்கி பல சிக்கல்களை சந்தித்து கொண்டிருக்கிறது. இலங்கையில் பொருளாதாரம் மீண்டு வர இன்னும் நான்கு வருடங்கள் ஆகும் என்று சர்வதேச நிதியம் கூறி இருக்கிறது. இலங்கையை போலவே இன்னும் சில நாடுகளும் கடும் கடன் நெருக்கடியில் மாட்டிக் கொண்டிருப்பதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. அதிக நிதி நெருக்கடியில் சிக்கி கடன்கள் பெற்ற நாடுகளில் அர்ஜென்டினா முதலிடத்தில் இருக்கிறது. அடுத்ததாக உக்ரைன் நாடு, ரஷ்ய படையெடுப்பால் மிக மோசமான நிலையில் இருக்கிறது. திருப்பி […]

Categories
உலக செய்திகள்

இலங்கைக்கு அதிகமா உதவியது யார் தெரியுமா?…. வெளியான தகவல்…..!!!!!

வரலாறுகாணாத பொருளாதார நெருக்கடியில் சிக்கி தவிக்கும் இலங்கை நாட்டுக்கு அதிகமாக கடன் வழங்கியது இந்தியாதான் என தெரியவந்துள்ளது. இதனை இலங்கை நிதியமைச்சகம் தெரிவித்துள்ளது. சென்ற ஜனவரி 1ஆம் தேதி முதல் ஏப்ரல் 30ம் தேதி வரை, இலங்கை நாட்டுக்கு மொத்தம் 96 கோடியே 88 லட்சம் டாலர் (ரூ.7 ஆயிரத்து 750 கோடி) வெளிநாட்டு கடன் கிடைத்துள்ளது. இவற்றில் இந்தியா மட்டும் 37 கோடியே 69 லட்சம் டாலர் (ரூ.3 ஆயிரத்து 15 கோடி) கடன் அளித்துள்ளது […]

Categories
கன்னியாகுமாரி மாவட்ட செய்திகள்

“கடன் செலுத்திய பிறகும் பணம் வசூலித்த பிரபல நிதி நிறுவனம்”…..20,000 அபராதம்…. நுகர்வோர் கோர்ட் அதிரடி….!!!!!!!!

கடன் செலுத்திய பின் பணம் வசூலித்த பிரபல நிதி நிறுவனத்திற்கு நுகர்வோர் கோர்ட் 20000 அபராதம் விதித்துள்ளது. நாகர்கோவில் சற்குண வீதி திருவள்ளுவர் நகர் என்னும் பகுதியைச் சேர்ந்த ஞானராஜன் என்பவர் வசித்து வருகிறார். இவர் கடந்த 2007 ஆம் வருடம் நாகர்கோவிலில் உள்ள ஒரு பிரபல நிதி நிறுவனத்தில் 3,50,000 கடன் உதவி பெற்று ஒரு நான்கு சக்கர வாகனத்தை வாங்கியுள்ளார். இந்த நிலையில் இந்த கடன் தொகையை 2009 ஆம் வருடம் வட்டியுடன் நிதி […]

Categories
தேசிய செய்திகள்

“கடனுக்கு உணவு தராததால் இனிப்பு கடை மீது ஆசிட் வீச்சு”….. 7 பேர் காயம்….. அதிர்ச்சி சம்பவம்….!!!!!

ஜார்கண்ட் மாநிலம் தும்கா மாவட்டத்தில் ஆசிட் வீச்சில் 7 பேர் காயமடைந்துள்ளதாக காவல்துறை தெரிவித்துள்ளது. கடைக்காரர் தனக்கு கடனுக்கு உணவு தர மறுத்ததால், இனிப்பு கடை மீது ஒருவர் ஆசிட் வீசியதாக தகவல்கள் தெரிவிக்கின்றன. இந்த சம்பவம் ஜெர்முடி காவல் நிலையத்திற்கு உட்பட்ட ஹரிபூர் கிராமத்தில் நடந்துள்ளது. கடைக்காரர் தனக்கு உணவு தர மறுத்ததையடுத்து, கடைக்குள் ஆசிட்டை வீசியதில் 7 பேர் காயமடைந்ததாக போலீஸார் தெரிவித்தனர். காயமடைந்தவர்கள் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டனர். கடை உரிமையாளரின் புகாரின் பேரில் வழக்குப் […]

Categories
மாநில செய்திகள்

“இவங்களுக்கெல்லாம் லஞ்சம் கொடுக்க கடன் தாங்க”…. அதிர்ச்சியடைந்த வங்கி அதிகாரிகள்…. வைரல் பதிவு….!!!!

நாமக்கல் மாவட்டத்திலுள்ள மேற்கு பாலப்பட்டியில் வசித்து வருபவர் ரமேஷ். இவர் காந்தியின் கொள்கைகளால் ஈர்க்கப்பட்டு காந்தியை போன்று உடையணியும் வழக்கம் கொண்டவர். இதில் ரமேஷ் எந்த தேர்தல் வந்தாலும் அங்கு முதல் ஆளாய் வேட்பு மனு தாக்கல் செய்து நூதனமான பிரச்சாரத்தை மேற்கொள்வது வழக்கம் ஆகும். அந்த வகையில் நடைபெறவுள்ள குடியரசு தலைவர் தேர்தலிலும் முதல்ஆளாய் காந்தி ரமேஷ் வேட்பு மனு தாக்கல் செய்தார். இந்த நிலையில் குடியரசு தலைவர் தேர்தலில் போட்டியிடவுள்ள தமக்கு 4 ஆயிரத்து […]

Categories
தேசிய செய்திகள்

‘நோ’ கடன் : மாநில அரசுகளுக்கு அறிவுரை….. மத்திய அரசு அதிரடி அறிவிப்பு….!!!!

மாநில அரசுகள் கடன் வாங்குவதை குறைக்க வேண்டும் என்று மத்திய அரசு அறிவுறுத்தியுள்ளது. மாநில அரசுகளின் கடன்சுமையும், நிதி பற்றாக்குறையையும் அதிகரிப்பதால் நாட்டின் பொருளாதாரம் பாதிக்கும் அபாயம் இருப்பதாக மத்திய அரசு விளக்கம் அளித்துள்ளது. மேலும் மாநில அரசுகள் இலவசங்கள் வழங்கும் போக்கை மாநில அரசுகள் அதிகரித்துக் கொண்டே இருப்பது கண்டனத்திற்குரியது என்று மாநில தலைமைச் செயலாளர்களுக்கு தெளிவுபடுத்தப்பட்டுள்ளதாக தகவல் வெளியாகி உள்ளது.

Categories
தேசிய செய்திகள்

ஆதார் கார்டு வைத்து இனி ஈஸியா பணம் வாங்கலாம்…. இத மட்டும் செய்தால் போதும்….!!!

இந்தியாவில் உள்ள அனைவருக்கும் ஆதார் கார்டு என்பதை மிக முக்கியமான அடையாள ஆவணம்.இது வெறும் அடையாள ஆவணம் மட்டுமல்லாமல் பணம் சார்ந்த நிறைய விஷயங்களுக்கு பயன்படுத்தப்பட்டு வருகிறது. சிம் கார்டு வாங்குவது முதல் வங்கி கணக்கு வரை அனைத்திற்கும் ஆதார் பயன்படுகிறது. இப்படிப்பட்ட ஆதார் கார்டை வைத்து கடன் வாங்கலாம் என்பது நிறைய பேருக்கு தெரியாது. இந்தியாவில் உள்ள முன்னணி வங்கிகள் தற்போது தங்களது வாடிக்கையாளர்களுக்கு ஆதார் கார்டு மூலமாக கடன் வழங்கி வருகின்றன. அதன்படி ஸ்டேட் […]

Categories
மாநில செய்திகள்

ரூ.42,500 கோடி கடனில் தவிக்கும் தமிழக போக்குவரத்துக் கழகம்…. அமைச்சர் வெளியிட்ட அதிர்ச்சி தகவல்….!!!!

தமிழக அரசின் போக்குவரத்து கழகம் ரூ.42,500 கோடி கடனில் இருப்பதாக போக்குவரத்துத் துறை அமைச்சர் எஸ் எஸ் சிவசங்கர் தெரிவித்துள்ளார். கடந்த அதிமுக ஆட்சியில் போக்குவரத்து கழகத்திற்கு மிகப் பெரிய நிதி நெருக்கடி ஏற்பட்டது. அதனால் தான் ஓய்வு பெறும் வயதை இரண்டு ஆண்டுகள் உயர்த்தினர். அதனால் போக்குவரத்து கழகங்களுக்கு ரூ.42,500 கோடி கடன் ஏற்பட்டுள்ளது. இது தொடர்பாக முதல்வரின் கவனத்திற்கு எடுத்துச் செல்லப்பட்டுள்ளது. மத்திய அரசு டீசல் விலையை உயர்த்திய போதும் தமிழக அரசு பேருந்து […]

Categories
மாநில செய்திகள்

தீராத கடன் தொல்லை!…. முட்புதரில் கிடந்த பெற்றோர் சடலங்கள்…. விரக்தியில் பிள்ளைகள் செய்த காரியம்….!!!!

அரக்கோணம் அடுத்த கைலாசபுரம் சாலை கிராமத்திலுள்ள சாலையோர முட்புதரில் ஒரு ஆண் மற்றும் பெண் உடல்கள் கிடப்பதாக காவல்துறையினருக்கு நேற்று காலை தகவல் கிடைத்தது. அதன்படி அரக்கோணம் உட்கோட்ட துணை காவல் கண்காணிப்பாளர் புகழேந்தி கணேஷ், ஆய்வாளர் சேதுபதி மற்றும் காவலர்கள் அங்கு விரைந்து சென்று விசாரணை மேற்கொண்டனர் . அந்த விசாரணையில் அவர்கள் காஞ்சிபுரம் புஞ்சை அரசந்தாங்கல் பகுதியைச் சேர்ந்த பட்டு நெசவு தொழிலாளி மாணிக்கம்(52), அவரது மனைவி ராணி(47) என்பது தெரியவந்தது. இந்த தம்பதியினருக்கு […]

Categories
மாநில செய்திகள்

BREAKING: ₹10 லட்சம் கடன் உதவி….. தமிழக அரசு அதிரடி அறிவிப்பு….!!!!

கூட்டுறவு சங்கங்களில் பணியாற்றும் ஊழியர்களுக்கு தனிநபர் கடன் தொகையை ரூபாய் 5 லட்சத்திலிருந்து 10 லட்சம் ரூபாயாக உயர்த்தி தமிழக அரசு அரசாணை வெளியிட்டுள்ளது. அதன்படி வைப்பீடுர்கள் மீதான அதிகபட்ச வட்டிக்கு கூடுதலாக 2 சதவீதம் வட்டியுடன் 120 தவணைகளில் கடனை செலுத்த வேண்டும் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது. மேலும் சிக்கன நாணய சங்கங்களின் ஊழியர்களுக்கான கடன் தொகை உச்சவரம்பு உயர்த்தப்பட்டுள்ளது.

Categories
மாநில செய்திகள்

மக்களே உஷார்… “ஆன்லைன் மூலம் கடன் வாங்குகிறீர்களா?”…. அப்போ இதை கட்டாயம் படிங்க எச்சரிக்கை அறிவிப்பு….!!

சென்னை அம்பத்தூர் பகுதியில் உள்ள மாதனாங்குப்பம், நேதாஜி தெருவில் கணவனை இழந்த பெண்ணொருவர் வசித்து வருகிறார். இவருக்கு இரு பிள்ளைகள் உள்ளனர். இவர் ஒப்பந்த அடிப்படையில் தூய்மைப் பணியாளராக பணி புரிந்து வருகிறார். இவரிடம் கடந்த சில தினங்களுக்கு முன் செல்போனின் மூலம் ஒரு தனியார் கடன் அளிக்கும் நிறுவனம் ஊழியர் உங்களுக்கு கடன் வேண்டுமா? என்று கேட்டுள்ளார். அதற்கு அவரும் தனக்கு ரூ.30 ஆயிரம் கடன் வேண்டும் என்று கூறியுள்ளார். இதனையடுத்து அந்த ஊழியர் அடையாள […]

Categories
உலக செய்திகள்

நிதி நெருக்கடியில் சிக்கிய பாகிஸ்தான்… ஆசிய வங்கி கடனுதவி… எத்தனை கோடி தெரியுமா?…

பாகிஸ்தான் கடும் பொருளாதார நெருக்கடியில் சிக்கியிருப்பதால், ஆசிய வங்கி கடனளிக்க முன்வந்திருக்கிறது. பாகிஸ்தான் கடும் பொருளாதார நெருக்கடியில் சிக்கியிருக்கிறது. செலுத்த வேண்டிய கடன் அதிகரித்துக் கொண்டிருக்கிறது. டாலருக்கு நிகருடைய பாகிஸ்தான் நாட்டின் ரூபாய் மதிப்பு வீழ்ச்சி அடைந்திருக்கிறது. இந்நிலையில் பாகிஸ்தான் நாட்டிற்கு ஆசிய வளர்ச்சி வங்கியானது இந்தியாவின் மதிப்பில் சுமார் 19 ஆயிரத்து 372 கோடி ரூபாய் கடனளிக்க முன்வந்திருக்கிறது. இதில், சுமார் 1.5 மில்லியன் அமெரிக்க டாலர்கள், அதாவது, 11,618 கோடி ரூபாயை இந்த வருடத்திலேயே […]

Categories
அரசியல்

அட்சய திருதியை…. கையில் பணம் இல்லையா?…. தங்கம் வாங்க சூப்பர் வாய்ப்பு…. அசத்தலான அறிவிப்பு….!!!

2022 ஆம் ஆண்டு அட்சய திருதியை வந்துவிட்டது. இந்த நன்னாளில் தங்கம் உள்ளிட்ட பொருட்களை வாங்கினால் செல்வம் பெருகும் என்று நம்புகிறார்கள். அதை வாங்குவதற்கு நிறைய பேர் திட்டமிட்டுள்ளனர். ஆனால் பலரிடம் கைவசம் பணம் இருக்காது. இதுபோன்ற நெருக்கடியான சூழலில் உதவுவதற்காக இந்தியன் பேங்க் சிறப்பு திட்டத்தை அறிவித்துள்ளது. அதன்படி wave என்ற பெயரில் இந்தியன் பேங்க் தற்போது அறிவித்துள்ள சிறப்பு திட்டத்தில் முன்கூட்டிய ஒப்புதல் பெற்ற தனிநபர் கடன் வழங்கப்பட்டு வருகிறது. இந்த கடனை வாங்குவதற்கு […]

Categories
உலகசெய்திகள்

“இலங்கையில் இது வேண்டாம்”….. மகிந்த ராஜபக்சே நிராகரிப்பு…!!!!!

இலங்கையில் பொருளாதார நெருக்கடி தொடர்வதால், அரசுக்கு எதிரான போராட்டமும் நீடித்து வருகிறது. இந்த நெருக்கடிக்கு அரசின் கொள்கைகளே காரணம் எனக்கூறி அதிபர் கோத்தபய ராஜபக்சே, பிரதமர் மகிந்த ராஜபக்சே ஆகியோர் பதவிவிலக வேண்டும் என எதிர்க்கட்சிகளும், பொதுமக்களும் போராடி வருகின்றார்கள். இலங்கையின் ஆளும் கூட்டணியில் இருந்து கடந்த சில நாட்களுக்கு முன் விலகிய 40-க்கும் மேற்பட்ட எம்.பி.க்கள், அங்கு அனைத்துக்கட்சிகளும் இணைந்த இடைக்கால அரசு அமைக்க வேண்டும் என வலியுறுத்தி இருக்கின்றனர். ஆனால் இந்த யோசனையை பிரதமர் […]

Categories
உலக செய்திகள்

நிதி நெருக்கடி…. கடனை இப்போது செலுத்த இயலாது…. இலங்கை அரசு கோரிக்கை..!!!

இலங்கை அரசு பொருளாதார மறுசீரமைப்பு நடவடிக்கைகளை மேற்கொண்டிருப்பதால் தற்போது கடனை திரும்ப செலுத்த முடியாது என்று கூறியிருக்கிறது. இலங்கை நிதி நெருக்கடியில் சிக்கி இருப்பதால் நாட்டு மக்கள் தினந்தோறும் பல இன்னல்களை அனுபவித்து வருகிறார்கள். கடுமையாக உயர்ந்த அத்தியாவசிய பொருட்களின் விலை,  பெட்ரோல், டீசல் மற்றும் உணவு பொருட்கள் தட்டுப்பாடு, தினசரி பல மணி நேரங்கள் மின்தடை போன்றவற்றால் மக்கள் தவித்துக் கொண்டிருக்கிறார்கள். எனவே, அரசாங்கத்தை எதிர்த்து மக்கள் ஆர்ப்பாட்டம் நடத்தி வருகிறார்கள். அரசு, நிதி நெருக்கடியை […]

Categories
தேசிய செய்திகள்

தம்பதியினர் உட்பட 3 பேர் தற்கொலை…. சிக்கிய உருக்கமான கடிதம்…. பெரும் சோகம்……!!!!!

கேரள மாநிலம் கொச்சி அருகேயுள்ள வெண்ணிலையில் பிரசாந்த் (40)-ரஷீதா (35) என்ற தம்பதியினர் வசித்து வந்தனர். இதில் ரஷீதாவின் தாய் கிரிஜா (55). இவர்களில் கணவன் பிரசாந்த் அப்பகுதியில் மரம் அறுக்கும் ஆலை நடத்தி வந்தார். இந்நிலையில் தொழிலில் ஏற்பட்ட நஷ்டம் காரணமாக குடும்பத்தில் பிரச்சனை ஏற்பட்டு கணவன்-மனைவி இருவரும் மன உளைச்சலில் இருந்துள்ளனர். இந்தநிலையில் இன்று தந்தை மற்றும் பாட்டி தூக்கில் தொங்கிய நிலையில் கிடந்ததை பார்த்து பிரசாந்த மகன் அதிர்ச்சி அடைந்துள்ளார். இதையடுத்து பிரசாந்த […]

Categories
மாநில செய்திகள்

தமிழக விவசாயிகளுக்கு… வட்டி மானியத்துடன் ரூ.2 கோடி வரை கடன் கொடுக்க…. அரசு வெளியிட்ட தகவல்…..!!!!!

விவசாயிகளுக்கு வட்டி மானியத்துஉடன் ரூபாய் 2 கோடி வரையிலும் கடன் வழங்கப்படும் என்று தமிழ்நாடு அரசு தெரிவித்துள்ளது. இது தொடர்பாக மாநில அரசு வெளியிட்ட செய்திகுறிப்பில், “கிராம அளவில் உள் கட்டமைப்புகளை உருவாக்க முன் வரும் விவசாயிகள், உழவா் உற்பத்தியாளா் நிறுவனங்களுக்கு வட்டி மானியத்துஉடன் கடன் வசதி செய்து தரும் அடிப்படையில் வேளாண் உட்கட்டமைப்பு நிதி திட்டத்தினை மத்திய அரசு அறிவித்துள்ளது. மின்னணு சந்தையுடன்கூடிய விநியோகத் தொடா்சேவை, சேமிப்புக் கிடங்குகள், சிப்பம் கட்டும் கூடங்கள், குளிா்பதன வசதிகள் […]

Categories
தேசிய செய்திகள்

இஎம்ஐ கட்டணம் உயர்வு… கடன் வாங்கியவர்களுக்கு புது தலைவலி…!!!!

பணவீக்கம் மிகக் கடுமையாக உயர்ந்துள்ள நிலையில் தற்போது வட்டி விகிதத்தை உயர்த்துவதாக அமெரிக்கப் பெடரல் ரிசர்வ் அறிவித்துள்ளது. இதன்படி வட்டி விகிதம் 0.25 சதவீதம் உயர்த்தப்பட்டு இருக்கிறது. 2018 ஆம் ஆண்டுக்கு பின் முதல்முறையாக இப்போதுதான் வட்டியை உயர்த்தி உள்ளது. வழக்கமாக அமெரிக்கா ஃபெடரல் ரிசர்வ் வட்டியை  உயர்த்தும்போது உலகில் உள்ள பல்வேறு நாடுகளில் வட்டி விகிதம் உயர்த்தப்படுகிறது. இந்தியாவில் 2020 ஆம் ஆண்டு மே மாதத்திற்கு பின் இப்போது வரை வட்டி விகிதம் உயர்த்தப்படாமல் இருக்கிறது. […]

Categories
மாநில செய்திகள்

மக்களுக்கு குஷியான செய்தி…. இனி கூட்டுறவு வங்கிகளில்…. ஒரு கிராம் தங்கத்திற்கு 3,500 ரூபாய் கடன்…!!!!

கூட்டுறவு வங்கிகளில் ஒரு கிராம் தங்கத்திற்கு கடன் தொகை 3,500 ரூபாய் உயர்த்ப்படுவதாக அறிவிக்கப்பட்டுள்ளது. கூட்டுறவுத் துறையின் கீழ் கூட்டுறவு வங்கிகள், சங்கங்கள், தங்க நகை அடமானக் கடன்கள் வழங்கி வருகிறது. மாநில தலைமை கூட்டுறவு வங்கியில் ஒரு கிராம் தங்கத்திற்கு 3,500 ரூபாய் கடன் வழங்கப்படுகிறது. அதனை பின்பற்றி மற்ற மாவட்ட கூட்டுறவு வங்கிகள் மற்றும் சங்கங்கள் உள்ளூர் சந்தை நிலவரத்திற்கு ஏற்ப 3 ஆயிரம் ரூபாய் வரை கடன் வழங்கி வருகிறது. ரஷ்யாவுக்கும்,உக்ரைனுக்கும்  இடையேயான […]

Categories
அரசியல்

வீடு வாங்குவோருக்கு…. இதுவே கடைசி வாய்ப்பு…. மிஸ் பண்ணிடாதீங்க…!!!!

2021 மத்திய பட்ஜெட்டில் வருமான வரி சட்டம் 80EEA இந்தியாவில் வீடு வாங்குவதற்கான வரி சலுகையை நீட்டிக்க பட்டிருந்தது. அதாவது 2002 மார்ச் 31ம் தேதி வரையில் வீடு வாங்குவோர் தங்களது வீட்டுக்கடனில் ஒன்றரை லட்சம் வரையில் வரி சலுகையை பெற முடியும். இந்த காலக்கெடு இன்னும் சில வாரங்களில் முடிய இருக்கிறது. அதற்குள் வாடிக்கையாளர்கள் இச்சலுகையை பயன்படுத்திக் கொள்ளலாம். வீடு வாங்கும்போது அந்த வீட்டின் விலை ரூபாய் 45 லட்சத்திற்கும் குறைவாக இருந்தால் அதற்கு வருமான […]

Categories
தேசிய செய்திகள்

உஷார் மக்களே…! ஏமாந்துறாதீங்க…. பான் கார்டு வைத்து மோசடி…. RBI முக்கிய எச்சரிக்கை…!!!

இந்தியாவில் புது இன்ஸ்டன்ட் லோன் எனப்படும் உடனடி கடன்கள் பெறுவதற்கு மொபைல் ஆப்கள் மூலம் ஏமாறுபவர்களுக்கு ரிசர்வ் வங்கி எச்சரித்து வருகின்றது. மக்கள் அனைவருக்குமே பணத்தேவை அதிகமாக இருக்கிறது. இதனால் வாங்கும் சம்பளத்திலேயே அதை சமாளித்து கொள்பவர்களுக்கு பிரச்சினை இல்லை. ஆனால் வருமானத்தை விட அதிகமாக செலவு செய்பவர்கள் கடன் வாங்க வேண்டிய சூழல் ஏற்படுகிறது. வாங்கிய கடனை அடைக்க இன்னொரு கடன் வாங்குகிறார்கள். இதுபோன்ற காரணங்கள் ஏராளமாக உள்ளது. தற்போது வங்கி கிளையில் மணிக்கணக்கில் காத்திருக்க […]

Categories
உலக செய்திகள்

“உணவு இறக்குமதிக்கே பணம் இல்லை”…. மீண்டும் கடன் கேட்கும் பிரபல நாடு….!!!

இலங்கை நிதி மந்திரி பஸில் ராஜபக்சே இந்தியா வரவிருக்கிறார். இலங்கையில் பொருளாதார நெருக்கடி ஏற்பட்டு அன்னிய செலவாணி கையிருப்பு கணிசமாக குறைந்துள்ளது. இதனால் இலங்கை  நாடு பொருளாதாரத்தில் அடிபட்டிருக்கிறது. மேலும் உணவுப் பொருள்கள், மருந்துகள், பெட்ரோல், டீசல் ஆகியவற்றை  இறக்குமதி செய்ய முடியாமல் தட்டுப்பாடு ஏற்பட்டிருக்கிறது. இதுபோன்ற நெருக்கடியை போக்க இந்தியா இலங்கைக்கு உதவி வருகிறது. இதனால் கடந்த மாதம் இந்தியா 90 கோடி டாலர் கடன் கொடுத்தது. இந்த கடன் அன்னிய செலவாணி கையிருப்பு அதிகரிக்கவும், […]

Categories
மாநில செய்திகள்

கிராம வங்கியில் மோசடி செய்த தனியார் நிறுவனங்கள்… 50,000 பெண்கள் பாதிப்பு…. முதல்வருக்கு கோரிக்கை…!!!

மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியினுடைய மாநில செயலாளரான கே.பாலகிருஷ்ணன் தனியார் தொண்டு நிறுவனங்கள் கிராம வங்கியில் மோசடி செய்தது தொடர்பில் விசாரணை நடத்தப்பட வேண்டும் என்று முதலமைச்சரை வலியுறுத்தியிருக்கிறார். மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியின் மாநில செயலாளர் பாலகிருஷ்ணன் முதல்வருக்கு எழுதியிருக்கும் கடிதத்தில், தமிழகத்தின் கிராம வங்கியின் நாமக்கல் மற்றும் கரூர் மாவட்டங்களில் இருக்கும் சில கிளைகளில் கடன் தொகை பெற்ற பெண்கள் ஆயிரக்கணக்கானோர் கடனை திரும்ப செலுத்திய நிலையில், அதனை வங்கி கணக்கில் செலுத்தாமல் ஒரு தனியார் நிறுவனம் […]

Categories
உலக செய்திகள்

சிக்கலில் மாட்டிய பிரபல நாடு!…. “மனசு தாங்காமல் உதவும் இந்தியா”…. வெளியான பரபரப்பு தகவல்….!!!!

இலங்கையில் பொருளாதார பிரச்சனை காரணமாக ஏற்பட்டுள்ள அத்தியாவசிய பொருள்கள் மற்றும் எரிபொருள் பற்றாக்குறையால் மக்கள் தவித்து வருகின்றனர். இந்த நிலையில் இந்தியா அந்நாட்டுக்கு பல உதவிகளையும் செய்து வருகிறது. அந்த வகையில் அவசரகால உதவியாக இலங்கைக்கு ரூ.3 ஆயிரத்து 737 கோடி கடன் வழங்க முன்வருவதாக கடந்த மாதம் மத்திய வெளியுறவுத்துறை மந்திரி ஜெய்சங்கர் அந்நாட்டு வெளியுறவு மந்திரி ஜி எல் பீரிசுக்கு எழுதிய கடிதத்தில் கூறியுள்ளார். இந்த நிலையில் நேற்று அதற்கான ஒப்பந்தமும் கையெழுத்தாகியுள்ளது. மேலும் […]

Categories
தேசிய செய்திகள்

2 மகள்களுடன் தாய் தீக்குளித்து தற்கொலை…. இதுதான் காரணமா?…. பெரும் சோகம்….!!!!

கேரள மாநிலம் ஆலப்புழை அருகேயுள்ள கிழக்கே புரி பகுதியில் சசிதரன்-பிரசன்னா என்ற தம்பதியினர் வசித்து வந்தனர். இவர்களுக்கு சசிகலா (34), மீனு (31) என்ற 2 மகள்கள் இருந்தனர். இவர்களுக்கு திருமணம் ஆகவில்லை. கடந்த சில மாதங்களாகவே சசிதரன் உடல் நலக்குறைவால் பாதிக்கப்பட்டு சிகிச்சை பெற்று வந்தார். இந்தநிலையில் கணவரின் சிகிச்சைக்கும், குடும்பத்தை நடத்துவதற்கும் பிரசன்னா கடன் வாங்கியதாக கூறப்படுகிறது. இந்தநிலையில் கடனை கொடுத்தவர்கள் அந்த பணத்தை திருப்பி கேட்டு தொல்லை செய்துள்ளனர். இந்த நிலையில் நேற்று […]

Categories
உலக செய்திகள்

கடும் நெருக்கடியில் மாட்டிக்கொண்ட பாகிஸ்தான்…. சீனாவிடம் மேலும் கடன் கேட்க முடிவு…!!!

பாகிஸ்தான் கடும் பொருளாதார நெருக்கடியில் தவித்து வரும் நிலையில், சீன நாட்டிடம் 3 பில்லியன் அமெரிக்க டாலர்கள் கடன் வாங்க தீர்மானித்திருப்பதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. சீன தலைநகர் பீஜிங் மாகாணத்தில் குளிர்கால ஒலிம்பிக் போட்டி நாளை தொடங்கவிருக்கிறது. அதற்காக அங்கு செல்லும் பாகிஸ்தான் பிரதமரான இம்ரான் கான், சீன அதிபர் சி ஜின்பிங்கை சந்திக்கவுள்ளார். அதன்பின்பு, 3 பில்லியன் அமெரிக்க டாலர்கள் கடன் பெறுவதற்கு அவரிடம் பேச்சுவார்த்தை நடத்தவிருப்பதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. ஏற்கனவே, சீனா 11 பில்லியன் அமெரிக்க டாலர்கள் […]

Categories
உலக செய்திகள்

“இவ்ளோ வட்டியா?”…. கடும் பொருளாதார நெருக்கடியில் சிக்கிய பாகிஸ்தான்….!!!

பாகிஸ்தான் கடும் பொருளாதார நெருக்கடியில் சிக்கியிருக்கும் நிலையில், அதிகமான வட்டிக்கு நூறு கோடி டாலர்களை கடனாக பெற்றிருக்கிறது. பாகிஸ்தானில் கடும் நிதி நெருக்கடி ஏற்பட்டிருக்கிறது. பிற நாடுகளிலிருந்து வாங்கிய கடனை செலுத்த நெருக்கடி அதிகரித்தது. எனவே, இதற்கு முன் இல்லாத அளவிற்கு சுமார் 7.95% வட்டிக்கு புதிதாக நிதி திரட்டியிருப்பதாக தெரிவிக்கப்பட்டிருக்கிறது. 7 வருடங்களில் திரும்ப செலுத்தும்படி, லாகூர்-இஸ்லாமாபாத் நெடுஞ்சாலைக்குரிய ஒரு பகுதியை பிணயமாகக் கொடுத்து இந்த கடனை வாங்கியிருப்பதாக தெரிவிக்கப்பட்டிருக்கிறது. நாட்டின் அன்னிய செலவாணி தட்டுப்பாடு […]

Categories
உலக செய்திகள்

“அம்மாடியோவ்!”…. இலங்கைக்கு கோடி கோடியாக வாரி இறைக்கும் ‘இந்தியா’…. வெளியான பரபரப்பு தகவல்….!!!!

இந்தியா, இலங்கை அரசுக்கு பெட்ரோலிய பொருட்கள் வாங்குவதற்காக கடனாக ரூ.3,730 கோடியை வழங்க முடிவெடுத்துள்ளது. அதாவது இலங்கை நிதியமைச்சர் பஷில் ராஜபக்சே மற்றும் இந்திய வெளியுறவுத்துறை அமைச்சர் ஜெய்சங்கர் இருவருக்கும் இடையே நடத்த பேச்சுவார்த்தையை தொடர்ந்து இந்த அதிரடி முடிவு எடுக்கப்பட்டுள்ளதாக கூறப்படுகிறது. அதேபோல் இந்த மாத தொடக்கத்தில் ஏற்கனவே இந்தியா அந்நிய செலவாணியாக ரூ.90 கோடி டாலரை ஏற்பாடு செய்து கொடுத்தது குறிப்பிடத்தக்கது ஆகும்.

Categories

Tech |