Categories
தேசிய செய்திகள்

ஆன்லைனில் கடன் பெறுபவர்களே….! கவனமா இருங்க….. ரிசர்வ் வங்கி எச்சரிக்கை….!!!!

ஆன்லைன் ஆப்களில் கடன் பெறுவதற்கான விதிமுறைகள் குறித்து ரிசர்வ் வங்கி அறிக்கையில் சில தகவல்களை வெளியிட்டுள்ளது. அதில் தெரிவித்துள்ளதாவது: “கடன் வழங்கும் நிறுவனங்கள் ரிசர்வ் வங்கியால் அங்கீகரிக்கப்பட்டு உள்ளதா? என்பதை கவனியுங்கள். கடன் வழங்குபவர்கள் ஆப் தவிர்த்து அலுவலகமும் வைத்துள்ளார்களா? என்பதை உறுதி செய்யுங்கள். கடன் வழங்குவோரின் நிபந்தனைகள் மற்றும் விதிமுறைகள் முழுவதும் தெரிந்து கொள்ளவேண்டியது அவசியம். வழங்கப்படும் கடனுதவி காண வட்டிவிகிதம் பற்றி துல்லியமாக தெரிந்து கொள்ளவேண்டும் என்று தெரிவித்துள்ளது.

Categories
தேசிய செய்திகள்

மக்களே உடனே போங்க…. அனைத்து விதமான கடன்களுக்கும் சிறப்பு சலுகை…. அசத்தலான அறிவிப்பு…..!!!!!

ஸ்டேட் பேங்க் ஆஃப் இந்தியா விழாக்காலம் தொடங்குவதை அடுத்து வாகனக் கடன், நகைக்கடன், தனிநபர் கடன் வழங்குவதில் வாடிக்கையாளர்களுக்கு சலுகையை  அறிவித்திருக்கிறது. அதன்படி கார் கடன் வாங்குபவர்களுக்கு 100 சதவீத பரிசீலனை கட்டணத்தை ரத்து செய்திருக்கிறது. மேலும், வங்கியின் செயலியான யோனோ மூலம் கார்லோன் வாங்கும் பட்சத்தில் 0.25 சதவீத வட்டி சலுகை அறிவித்திருக்கிறது. யோனோ வாடிக்கையாளர்களுக்கு குறைந்தபட்சம் 7.5 சதவீதத்தில் இருந்து கார் லோன் கிடைக்கும் என அறிவித்திருக்கிறது. நகைக்கடனுக்கு 0.75 சதவீத வட்டியை குறைத்திருக்கிறது. […]

Categories
தேசிய செய்திகள்

வங்கி கடன் பெற்ற அனைவருக்கும் – மிக மகிழ்ச்சி அறிவிப்பு ….!!

தங்களுடைய அன்றாட தேவைகளுக்காகவும், தவிர்க்க முடியாத சூழலில்  பொதுமக்கள் வங்கிகளிடமிருந்தும், நிதி நிறுவனங்களிடமிருந்தும் கடன் வாங்கி வாழ்க்கையை சமாளித்து வந்தனர். கொரோனா பேரிடர் காலங்களில் வாழ்வாதாரம் பாதிக்கப்பட்டு,  இந்த கடனுக்கான வட்டியை செலுத்த முடியாத இன்னலுக்கு மக்கள் தள்ளப்பட்டனர். இந்த நிலையில்தான் மத்திய – மாநில அரசுகள் மக்களுக்கான பல்வேறு சலுகைகளை அறிவிப்பை வெளியிட்டுள்ளது. அந்த வகையில்  ரிசர்வ் வங்கி மக்களிடம் கடனுக்கான வட்டி வசூலிக்க கூடாது என்று தெரிவித்திருந்தது  தற்போது அதற்கான உத்தரவை அனைத்து வங்கிகளுக்கும்,  […]

Categories

Tech |