Categories
உலக செய்திகள்

கடைசி நிமிடத்தில்… அமெரிக்க வங்கிக்கு கடனை செலுத்திய ரஷ்யா…!!!

ரஷ்யா, அமெரிக்க வங்கியில் பெற்ற கடனை கடைசி தேதி முடியப்போகும் கடைசி நிமிடத்தில் திரும்ப செலுத்தியிருப்பதாக தெரிவிக்கப்பட்டிருக்கிறது. அமெரிக்க நாட்டின் நிதி அமைச்சக அதிகாரிகள், ரஷ்யா பெற்ற கடனை மீண்டும் செலுத்தி விட்டதாக கூறியிருக்கிறார்கள். ஆனால் எந்த வங்கியில் செலுத்தினார்கள், எவ்வளவு தொகை போன்ற தகவல்களை அவர்கள் தெரிவிக்கவில்லை. இதற்கு முன்பே, அமெரிக்க நாட்டின் ஜேபிமோா்கன் சேஸ் என்ற வங்கிக்கு கடந்த மார்ச் மாதம் 6-ஆம் தேதிக்கு முன்பாக 64.9 கோடி டாலரை ரஷ்யா செலுத்த தயாராக […]

Categories
திருப்பூர் மாவட்ட செய்திகள்

வாழ்வாதாரத்தை மீட்டெடுக்க…… வியாபாரிகளுக்கு ரூ10,000….. அமைச்சர் அறிவிப்பு….!!

கொரோனாவால் பாதிக்கப்பட்ட தெருவோர வியாபாரிகள் வாழ்வாதாரத்தை மீட்டெடுப்பதற்கான சிறப்பு திட்டம் ஒன்றை அமைச்சர் எஸ் பி வேலுமணி அறிவித்துள்ளார். கொரோனா பாதிப்பை கட்டுப்படுத்துவதற்காக மத்திய மாநில அரசுகளும், சுகாதாரத்துறை அதிகாரிகளும் பல்வேறு நடவடிக்கைகளை தொடர்ந்து மேற்கொண்டு வருகின்றனர். இதனுடைய பாதிப்பைக் கட்டுப்படுத்த தொடர்ந்து ஊரடங்கு தளர்வுகளுடன் நீட்டிக்கப்பட்டு வருவதால், பலர் தங்களது பழைய வாழ்வாதாரத்தை மீண்டும் மீட்டு எடுக்க முடியாமல் திணறி வருகின்றனர். இந்நிலையில், கொரோனாவால் பாதிக்கப்பட்ட தெருவோர வியாபாரிகள் வாழ்வாதாரத்தை மீட்டெடுக்க ரூபாய் 10 ஆயிரம் […]

Categories

Tech |