Categories
தேசிய செய்திகள்

மக்களே!….. ஆன்லைன் கடன் ஆப்ஸ்…. மோசடியில் சிக்காமல் இருக்க… உடனே இதை பண்ணுங்க….!!!

சமீப காலமாக கடன் ஆஃப்கள் குறைந்த வட்டியில் உடனடியாக கடன் தருவதாகக் கூறி தனிப்பட்ட நபரின் ஆதார், பான் எண் மற்றும் மின்னஞ்சல் விவரங்களைப் பெற்றுக் கொண்டு வாடிக்கையாளர்களின் தொலைபேசி உள்ள விவரங்களை சட்ட விரதமாக பதிவிறக்கம் செய்கின்றனர். இது குறித்து ரிசர்வ் வங்கி ஏற்கனவே எச்சரித்து உள்ளது. அதன் மறுபக்கம் நிஜமாகவே உடனடியாக கடன் வழங்கும் நிறுவனங்களும் இருக்கின்றன. இதில் யார் மோசடி கும்பல் என கண்டறிவது சாதாரண மக்களுக்கு கடினமானது. எனவே உடனடிக் கடன்களுக்கு […]

Categories
மாநில செய்திகள்

இந்த ஆஃப் உங்கள் போனில் இருக்கா?…. இருந்தால் உடனே டெலிட் செய்யுங்கள்….. டிஜிபி எச்சரிக்கை….!!!

தமிழகத்தில் கந்துவட்டி கொடுமை தலைவிரித்தாடுகிறது. அது ஒரு பக்கம் இருந்தாலும் ஆஃப்கள் குறைந்த வட்டியில் உடனடியாக கடன் தருவதாக கூறி தனிப்பட்ட நபர்களின் ஆதார், பான் எண் மற்றும் மின்னஞ்சல் விவரங்களை பெற்றுக்கொண்டு வாடிக்கையாளரின் தொலைபேசி உள்ள விவரங்களை சட்டவிரோதமாக பதிவிறக்கம் செய்வதாக புகார்கள் வருகிறது.  இது குறித்து டிஜிபி சைலேந்திர பாபு வெளியிட்டுள்ள அறிக்கையில், சமீபகாலமாக லோன் ஆஃப்கள் பெருகி வருகின்றன. அந்த ஆன்லைன் லோன் ஆஃப்களில் கடன் பெற உங்கள் புகைப்படத்துடன் அப்ளை பண்ண […]

Categories
தேசிய செய்திகள்

600 சட்டவிரோத லோன் செயலிகள்…. ரிசர்வ் வங்கி வெளியிட்ட ஷாக் நியூஸ்…. எச்சரிக்கை….!!!!

இந்தியாவில் சுமார் 600 ஆன்லைன் கடன் ஆப்புகள் செயல்பட்டு வருவதாக ரிசர்வ் வங்கி தெரிவித்துள்ளது. இந்தியாவில் ஆன்லைன் மூலம் கடன் வழங்கும் ஆப்களின் அட்ராசிட்டி  ஒவ்வொரு நாளும் தொடர்ந்து அதிகரித்து வருகின்றது. இதில் ஏராளமான ஆப்கள் சட்டவிரோதமாக செயல்படுகின்றன.  சட்டவிரோத கடன் ஆப்களால் பாதிக்கப்படுவோர், ஏமாந்தவர்கள், தற்கொலை செய்துகொண்டவர்கள் அதிகரித்துக் கொண்டே உள்ளன. இந்நிலையில் இந்தியாவில் சுமார் 600 சட்டவிரோத ஆப்கள் செயல்படுவதாக ரிசர்வ் வங்கி தெரிவித்துள்ளது. இந்த ஆப்கள் அனைத்தும் ஆண்ட்ராய்டு ஸ்மார்ட்போன் பயனர்களுக்கு பல்வேறு […]

Categories

Tech |