மகளிர் சுய உதவி குழுக்களுக்கு மாவட்ட ஆட்சியர் மற்றும் எம்எல்ஏ கடனுதவியை வழங்கினார்கள். தமிழக முதல்வர் மு.க.ஸ்டாலின் மகளிர் சுய உதவிக் குழுக்களுக்கு வங்கி கடன் வழங்கும் திட்டத்தை காணொளி வாயிலாக திறந்து வைத்தார். இதை அடுத்து திருவாரூரில் நடைபெற்ற நிகழ்ச்சியில் மாவட்ட ஆட்சியர் காயத்ரி கிருஷ்ணன், பூண்டி எம்எல்ஏ உள்ளிட்டோர் பங்கேற்று 1144 மகளிர் சுய உதவிக் குழுக்களுக்கு 46 கோடியே 76 லட்சம் மதிப்பீட்டிலான கடனு உதவியை வழங்கினார்கள். இந்த நிகழ்ச்சியில் மாவட்ட ஊராட்சி […]
Tag: கடன் உதவி
விருதுநகர் மாவட்ட ஆட்சியர் ஜெ. மோகநாத ரெட்டி ஒரு முக்கிய அறிக்கையை வெளியிட்டுள்ளார். அதில் கூறப்பட்டிருப்பதாவது, விராசாட் திட்டத்தின் கீழ் கைவினை கலைஞர்களுக்கு நிதி உதவி வழங்கப்படுகிறது. இதில் தகுதியானவர்கள் விண்ணப்பித்து பயன்பெறலாம். தமிழகத்தில் உள்ள சிறுபான்மையினர் பொருளாதார மேம்பாட்டு கழகம் மூலமாக, பொருளாதாரத்தில் பின்தங்கிய சிறுபான்மை கைவினை கலைஞர்களுக்காக விராசாட் திட்டம் தொடங்கப்பட்டுள்ளது. இந்த திட்டத்தின் மூலம் கைவினைப் பொருட்கள் தயாரிக்கப் படுவதற்கு தேவையான பொருட்களுக்கான கடன் உதவி குறைந்த வட்டி விகிதத்தில் வழங்கப்படும். அதன்பிறகு […]
கிரெடிட் ஸ்கோர் சிபில் ஸ்கோர் என்று அழைக்கப்படுகிறது. ஒருவரது சிபில் ஸ்கோர் தான் அவரது கடன் தகுதியை தீர்மானிக்கிறது. வங்கியில் கடன் பெற்றால் அதை நீங்கள் சரியாக திருப்பி செலுத்தி விடுவீர்களா என்பதை உங்கள் சிபில் ஸ்கோர் காட்டுகிறது. ஒருவரது சிபில் ஸ்கோர் 700க்கு மேல் இருந்தால் அது நல்ல நிலையில் இருப்பதாக கருதப்படுகிறது. சிபில் ஸ்கோர் எண்ணிக்கை அதிகமாக இருப்பவர்கள் தனிநபர் கடனுக்கு விண்ணப்பித்தால் அவர்களது கோரிக்கை ஏற்கப்பட்டு நிறுவனம் அவர்களுக்கு கடனை வழங்கும். பெரும்பாலான […]
தமிழகம் மற்றும் புதுச்சேரியில் உள்ள 23 கிராமங்களில் ஸ்டேட் பேங்க் ஆப் இந்தியா இரவு முகாம் நடத்தி வருகிறது. இந்த முகாம் வாடிக்கையாளர்கள் மற்றும் வாடிக்கையாளர் அல்லாதவர் களுடனான உறவு மற்றும் பிணைப்பை ஏற்படுத்தும் நோக்கத்துடன் நடத்தப்படுகிறது. இந்த முகாம் ராமநாதபுரம் மாவட்டத்தில் உள்ள ஒரு தனியார் மண்டபத்தில் நேற்று நடைபெற்றது. இதற்கு காரைக்குடி மண்டல மேலாளர் விஜயகுமார் தலைமை தாங்கினார். இந்த நிகழ்ச்சியில் கலந்து கொண்ட விவசாயிகளுக்கு வங்கி அதிகாரிகள் விவசாய கடன் பெறுதல் மற்றும் […]
2022-23 ஆம் நிதி ஆண்டில் தாட்கோ மூலம் 20 கோடி அளவில் கடனுதவி வழங்க இலக்கு நிர்ணயம் செய்யப்பட்டுள்ளது. அதன்படி இந்த திட்டத்தின் கீழ் 984 நபர்களுக்கு 6.26 கோடி மானியத்துடன் கூடிய 20.85 கோடி கடன் உதவி வழங்க இலக்கு நிர்ணயிக்கப்பட்டுள்ளதாக கோவை மாவட்ட ஆட்சியர் தெரிவித்துள்ளார். இது தொடர்பாக அவர் வெளியிட்டுள்ள அறிக்கையில் தெரிவித்துள்ளதாவது: “கோவை மாவட்டத்தில் தாட்கோ மூலம் கடந்த நிதியாண்டில் தொழில் முனைவர் மேம்பாட்டு திட்டத்தின் கீழ் ஆதிதிராவிடர் மற்றும் பழங்குடியின […]
விவசாயிகளுடைய நலனை கருத்தில் கொண்டு கிசான் கிரெடிட் கார்டு திட்டத்தை மத்திய அரசு கொண்டுவந்துள்ளது. கிராமப்புற மக்களுடைய வருமானத்தை தொடர்ந்து அதிகரிப்பதற்கு அரசு முயற்சி செய்து வருகிறது. கிராமங்களில் உள்ள மக்களுடைய வருவாயை அதிகரிக்க கிஷன் கிரெடிட் கார்டு வைத்திருப்பவர்களுக்கு எளிதாக கடன் வழங்குமாறு பொதுத்துறை வங்கிகளை நிதியமைச்சர் நிர்மலா சீதாராமன் கேட்டுக் கொண்டுள்ளார். பொதுத்துறை வங்கிகளின் தலைமை நிர்வாக அதிகாரிகளோடு நடைபெற்ற ஆலோசனையில், தொழில்நுட்பத்தை மேம்படுத்த பிராந்திய கிராமப்புற வங்கிகளுக்கு உதவுமாறு நிதியமைச்சர் நிர்மலா சீதாராமன் […]
தற்சார்பு பொருளாதாரத்தை ஊக்குவிக்கும் வகையில் வங்கிகளால் விவசாயிகளுக்கு கடனுதவி வழங்கப்படுகிறது. அதன்படி எஸ்பிஐ வங்கியானது கோழிக் கொட்டகை, தீவன அறை அமைப்பதற்காக SBI poultry loan, SBI Broiller plus loan எனும் கடன் உதவிகளை வழங்கி வருகிறது. செலவில் 75 சதவீதம் வரையிலும் அதிகபட்ச கடன் தொகை 9 லட்சம் வரையிலும் வழங்கப்படும். இதற்கு விண்ணப்பிக்க அதிகாரப்பூர்வ இணையதளமான https://sbi.co.in என்ற இணையதள பக்கத்தை பார்க்கவும். கோழி வளர்ப்பில் போதுமான அனுபவம் அல்லது அறிவு மற்றும் […]
பணிக்கு போகும் பெண்களாக இருக்கட்டும், சுயத்தொழில் செய்யும் பெண்களாக இருக்கட்டும் அவர்கள் தொழில் சார்ந்து அடுத்தக்கட்டத்திற்கு நகர, அரசு சார்பாக பல்வேறு உதவிகள் செய்யப்படுகிறது. அதேபோன்று அரசு வங்கிகளும் அவர்களுக்கு கடன் கொடுக்க முன் வருகிறது. எனினும் பல பேரும் இதுகுறித்த புரிதல்கள் இன்றி இந்த வாய்ப்பை நழுவவிட்டு விடுகின்றனர். மேலும் வட்டி அதிகமாகவுள்ள கடனில் சென்று சிக்கிக்கொள்ள வேண்டாம் எனவும் தயக்கம் காட்டி வருகின்றனர். இருப்பினும் உண்மையில் மத்திய, மாநில அரசுகள் பெண்கள் முன்னேற்றத்தில் அதிகமான […]
இலங்கை நாட்டில் பொருளாதார நெருக்கடியால் உணவு, மருந்து மற்றும் எரிபொருள் ஆகியவற்றிற்கு தட்டுப்பாடு ஏற்பட்டுள்ளது. இதனை தொடர்ந்து அந்நாட்டில் 12 மணி நேரம் மின்இணைப்புகள் துண்டிக்கப்படுகிறது. மேலும் பன்னாட்டு பண நிதியத்தில் வெளிநாட்டு கடன்களை திருப்பி செலுத்த முடியாமல் உள்ள இலங்கை அரசுக்கு எதிராக மக்கள் போராட்டம் நடத்தி வருகின்றனர். இந்த நிலையில் பொருளாதாரச் சிக்கலுக்கு தீர்வு காணும் முயற்சியில் சர்வதேச நாணய நிதியத்தின் கீழ் இலங்கை மேலும் கடன் உதவி கேட்பதற்கு அந்நாட்டு நிதியமைச்சர் அலி […]
உக்ரைனுக்கு கனடா அரசு பல மில்லியன் டாலர் கடன் உதவி வழங்க உள்ளது. உக்ரைன் மீது ரஷ்யா ஒரு மாதத்திற்கும் மேலாக தனது தாக்குதலை நடத்தி வருகிறது. இந்த நிலையில் கனடா ரஷ்ய படையப்பால் பாதிக்கப்பட்டுள்ள உக்ரைனுக்கு 398 மில்லியன் அமெரிக்க டாலர் கடன் உதவி வழங்கியுள்ளது. இதற்கிடையில் உக்ரைன் நிதித்துறை அமைச்சர் செர்ஹி மார்சென்கோ 10 ஆண்டு காலம் கனடா அரசுடன் ஒப்பந்தத்தில் கையெழுத்திட்டுள்ளார். இதனைத் தொடர்ந்து உக்ரைனுக்கு கனடா அரசு நலன் சார்ந்த விஷயங்களுக்கு […]
சுய உதவி குழுக்களுக்கு ரூபாய் 25 ஆயிரம் கோடி கடனுதவி வழங்க உள்ளதாக அமைச்சர் பெரியகருப்பன் பேரவையில் பேசியுள்ளார். தமிழக சட்டப்பேரவையில் ஊரக வளர்ச்சி மற்றும் ஊராட்சித் துறை மானியக் கோரிக்கை மீது விவாதம் நடைபெற்றது. இந்த விவாதத்தின்போது கிராமப்புற பகுதிகளில் சாலை மேம்பாட்டு, பனைமர பரப்பை அதிகரித்தல், குடிநீர் வசதியை மேம்படுத்துதல், சுய உதவிக் குழுக்களுக்கு கடன் உதவி உள்ளிட்ட பல்வேறு முக்கிய அறிவிப்புகளை ஊரக வளர்ச்சித் துறை அமைச்சர் கே ஆர் பெரியகருப்பன் அறிவித்தார். […]
இலங்கையின் பொருளாதார நெருக்கடியால் இந்தியாவிடம் மீண்டும் கடன் உதவி கேட்டுள்ளது. இலங்கையில் கொரோனாவுக்கு பின்னர் கடும் பொருளாதார நெருக்கடி நிலவி வருகிறது. இலங்கை ஒரு கட்டத்தில் நிதி நெருக்கடியை சமாளிப்பதற்காக சீனாவிடம் கடன் பெற்றது. ஆனால் அதனை திருப்பி கொடுக்க முடியாமல் திணறியது. இதனால் சர்வதேச சந்தையில் இலங்கை ரூபாயின் மதிப்பு பெரும் சரிவை சந்தித்தது. மேலும் வெளிநாடுகளில் இருந்து கச்சா எண்ணெய் கூட வாங்க முடியாமல் இலங்கை திணறி வருகிறது. இதனால் இலங்கையில் எரிபொருள் தட்டுப்பாடு […]
பால் உற்பத்தியாளர்களுக்கு 22.16 ரூபாய் மதிப்பீட்டில் கடனுதவியை பால்வளத்துறை அமைச்சர் நாசர் வழங்கியுள்ளார். சிவகங்கை மாவட்டத்தில் உள்ள காரைக்குடியில் அமைந்துள்ள ஆவின் பால் உற்பத்தி நிலையத்தில் பால் உற்பத்தியாளர்களுக்கு கடனுதவி வழங்கும் நிகழ்ச்சி நடைபெற்றது. இதில் பால் பண்ணை மேம்பாட்டுத் துறை ஆணையர் பிரகாஷ், மாவட்ட ஆட்சியர் மதுசூதன் ரெட்டி, பால் உற்பத்தியாளர் கூட்டுறவு நிர்வாக இயக்குனர் டாக்டர் சுப்பையா, அமைச்சர் ஆர். கே .பெரியகருப்பன், பால்வளத்துறை அமைச்சர் நாசர் உள்ளிட்ட பலர் கலந்து கொண்டனர். இந்நிலையில் […]
சென்னை மாநகரத்தை உலகத்தரம் வாய்ந்த தூய்மையான நகரமாக மாற்றும் திட்டத்திற்கு உலக வங்கி 150 மில்லியன் அமெரிக்க டாலர்களை கடனாக வழங்கியுள்ளது. இந்தத் திட்டத்தை செயல்படுத்துவதற்காக தமிழக அரசுக்கு 1,100 கோடி ரூபாய் கடன் வழங்குவதற்கு உலக வங்கி ஒப்புதல் அளித்துள்ளது. சென்னையுடன் சேர்த்து மேகாலய மாநிலத்தில் சுகாதார சேவைகளை மேம்படுத்துவதற்காக ரூபாய் 296 கோடியை கடனாக வழங்க இருக்கிறது. உலக வங்கி நிர்வாகம் வங்கியின் செயல் இயக்குனர், கூட்டத்தில் இவற்றிற்கான ஒப்புதல் அளிக்கப்பட்டு இருப்பதாக வெளியிட்டுள்ள […]
சட்டப்பேரவையில் கூட்டுறவுத்துறை அமைச்சர் ஐ.பெரியசாமி பதிலுரைக்கு பின் பல்வேறு அறிவிப்புகளை வெளியிட்டார். அதில் கூட்டுறவு தொழிற்பயிற்சி மாணவர்கள் கல்விக் கட்டணத்தை அரசே ஏற்க நடவடிக்கை எடுக்கப்படும் என கூறப்பட்டுள்ளது. கூட்டுறவு மேலாண்மை பயிற்சி நிலையம் அமைத்தல், நியாயவிலை கடைகளில் காலிப்பணியிடங்களை நிரப்ப நடவடிக்கை எடுக்கப்படும் எனவும் தெரிவித்துள்ளார். அதுமட்டுமன்றி மகளிர் சுயஉதவிக்குழுக்களின் ரூ.3 லட்சம் வரையிலான கடன்களுக்கு வட்டி வீதத்தை 12 சதவீதத்திலிருந்து 7 சதவீதமாக குறைப்பதற்கு அரசு முடிவு செய்துள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. மேலும் கடன் அளவு […]
தமிழகத்தில் ஆசிரியர்களுக்கு 6 லட்சம் முதல் 14 லட்சம் வரை கடன் உதவி வழங்கப்படும் என பள்ளி கல்வித்துறை அறிவித்துள்ளது. ஆசிரியர்கள் திருமணம் செய்யவும், புதிய பைக், கார் வாங்கவும் கடன் உதவி அளிக்கப்படும். கடனுதவி திட்டத்தை ஆசிரியர்கள்,கல்வித்துறை பணியாளர்கள் பயன்படுத்திக் கொள்ளலாம் என்றும் தெரிவித்துள்ளது. இதுகுறித்து அதிகாரப்பூர்வ அறிவிப்பை பள்ளிக்கல்வித்துறை இன்று வெளியிட்டுள்ளது. இது ஆசிரியர்கள் மத்தியில் மிகுந்த மகிழ்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.
நாடு முழுவதும் கொரோணா பரவலை கட்டுப்படுத்த முழு ஊரடங்கு அமலில் உள்ளது. அதில் பல கட்டுப்பாடுகள் விதிக்கப்பட்டு உள்ளதால் மக்கள் தங்கள் வாழ்வாதாரத்தை இழந்து தவித்து வருகிறார்கள். அதுமட்டுமல்லாமல் பொருளாதார ரீதியாகவும் பாதிக்கப்பட்டுள்ளனர். கொரோனா ஊரடங்கு காரணமாக அரசும் பொருளாதார நெருக்கடியில் உள்ளது. இதற்கு மத்தியில் அனைத்து விதமான பொருட்களுக்கும் ஜிஎஸ்டி வசூலிக்கப்பட்டு வருகிறது. அதில் மருந்துகளுக்கு ஜிஎஸ்டி வரியை குறைத்து மத்திய அரசு கடந்த வாரம் அறிவிப்பை வெளியிட்டது. இந்நிலையில் கொரோனாவால் பாதிக்கப்பட்டுள்ள துறைகளுக்கு ரூ.1.1 […]
தமிழக அரசுக்கு சொந்தமான தாட்கோ நிறுவனம் 30% மானியத்துடன் 7,50,000 வரையிலும் கடனுதவி வழங்கி வருகிறார்கள். புதிதாக இடம் வாங்க நினைப்பவர்கள், வாகனம் வாங்கி தொழில் துவங்க நினைப்பவர்கள், சிறு குறு தொழில் துவங்க நினைப்பவர்களுக்கு குறிப்பாக ஆதி திராவிட பெண்களுக்கு இந்த கடன் வழங்கப்படுகிறது. இதற்கு எப்படி விண்ணப்பிக்கலாம்: இந்த திட்டத்தின் மூலம் கடன் பெற நினைப்பவர்கள் ஆன்லைனில் http://application.tahdco.com/ இந்த இணையதளம் மூலம் விண்ணப்பிக்கவேண்டும். இந்த இணையதளத்தில் Click Here to Apply என […]