கேரள மாநிலம் காசர்கோடு மாவட்டத்தை சேர்ந்தவர் முஹம்மது பாவா. இவர் தொழிலில் நஷ்டம் அடைந்த காரணத்தினால் தன்னுடைய இரண்டு மகள்களின் திருமணத்திற்காகவும் வாங்கிய 50 லட்சம் ரூபாயை கட்ட முடியாமல் கடன் சுமையில் சிக்கித் தவித்து வந்துள்ளார். எனவே கடனை அடைப்பதற்காக வீட்டை விற்க முடிவு செய்த அவர் அதற்கான பேச்சுவார்த்தையும் நடத்தி வந்துள்ளார். அப்போது வீடு விற்பதற்கு இரண்டு மணி நேரத்துக்கு முன்பாக முகமது பாவாவின் ஒரு கோடி ரூபாய் லாட்டரி பரிசு விழுந்துள்ளதாக தகவல் […]
Tag: கடன் சுமை
இலங்கை அரசாங்கத்திற்கு வெளிநாட்டு கடன் அதிகமாக இருக்கும் நிலையில் அன்னிய செலவாணி தட்டுப்பாட்டால் கடன்களை அளிக்க முடியாத நிலை ஏற்பட்டிருக்கிறது. இலங்கை நாட்டில் அன்னிய கடன்கள் 3,600 கோடி டாலராக உயர்ந்திருக்கிறது. மேலும், 160 கோடி டாலர்களாக அன்னிய செலவாணி கையிருப்பு குறைந்திருக்கிறது. இந்த வருடத்தில் மட்டும் 730 கோடி டாலர் அளவிற்கு அன்னிய மற்றும் உள்நாட்டு கடன்களுக்கான வட்டியும் அசலும் திருப்பிக் கொடுக்க வேண்டிய நிலை ஏற்பட்டிருக்கிறது. மருந்து பொருட்கள், உணவுப் பொருட்கள், ரசாயன உரங்கள் […]
பாகிஸ்தானின் கடன்சுமை 50.5 ட்ரில்லியன் ரூபாயாக அதிகரித்துள்ளது. பாகிஸ்தான் அரசு கடும் நிதி நெருக்கடியில் சிக்கித் தவித்து வரும் நிலையில் செப்டம்பர் மாதம் 2021 ஆம் ஆண்டு பாகிஸ்தானின் மொத்த கடன் சுமை குறித்து அந்நாட்டு ஸ்டேட் பாங்க் வெளியிட்டுள்ளது. அதன்படி பாகிஸ்தானின் கடன் சுமை அந்நாட்டு பணமதிப்பு படி 50 டிரில்லியன் ரூபாயாக உள்ளது. இம்ரான் கான் பதவியேற்றதிலிருந்து அந்நாட்டு கடன் சுமை அதிகரித்து வருவதாக கருத்துகள் வெளியாகியுள்ளன. ஆனால் ஸ்டேட் பாங்க் வெளியிட்டுள்ள இந்த […]
கிரெடிட் கார்டு சுமைகளை தவிர்ப்பதற்கு இந்த டிப்ஸ்களை எல்லாம் நீங்கள் ஃபாலோ பண்ணுங்க. பணத் தேவைகளை உடனடியாக பூர்த்தி செய்வதற்காக பயன்படுத்தும் கார்டு கிரெடிட் கார்டு. பணத்தை உடனடியாக பெறுவது, கடன் பெறுவது மட்டுமல்லாமல் கேஷ்பேக், தள்ளுபடி போன்ற பல்வேறு சலுகைகள் இந்த கிரெடிட் கார்டு மூலம் நமக்கு கிடைக்கின்றது. எனினும் நாம் இஷ்டத்திற்கு இதனை பயன்படுத்தினால் நிறைய கடன் சுமைகளிலும், பிரச்சினைகளிலும் சிக்கிக் கொள்வோம். கடன் சுமையை எப்படி தவிர்க்க வேண்டும் என்பதை முதலில் தெரிந்துகொள்ள […]
தங்களின் பணத் தேவைகளை உடனடியாக பூர்த்தி செய்துகொள்வதற்கு கிரெடிட் கார்டுகள் பயன்படுத்தப்படுகிறது. இதன் மூலம் பணத்தை உடனடியாக பெறுவது, கடன் பெறுவது மட்டுமல்லாமல் கேஷ்பேக், தள்ளுபடி, வட்டியில்லா EMI என பல்வேறு சலுகைகளும் பெற முடியும். ஆனால் இதனை அலட்சியமாக பயன்படுத்தினால் கடன் சுமை மற்றும் பிரச்சனையில் சிக்கிக் கொள்வோம். கிரெடிட் கார்டு கடன் சுமையில் இருந்து தப்பிக்க என்ன செய்ய வேண்டும் என்பது பற்றி விரிவாக பார்க்கலாம் வாருங்கள். கிரெடிட் கார்டு பில்லை முழுமையாக திருப்பி […]
கடந்த ஆண்டு ஊரடங்கு காரணமாக மக்களின் கடன் சுமை அதிகரித்து உள்ளதாக ரிசர்வ் வங்கி தெரிவித்துள்ளது. கடந்த ஆண்டு முழுவதும் ஊரடங்கால் மக்கள் பெரிதும் அவதிக்கு உள்ளாகி இருந்தனர். பொருளாதார ரீதியாக அனைவரும் கஷ்டத்தை சந்தித்தனர். இதனால் அவர்களின் கடன் சுமை அதிகரித்து இருந்தது. கொரோனாவால் கடந்த ஆண்டு அமல்படுத்தப்பட்ட ஊரடங்கு காரணமாக நாட்டு மக்களின் கடன் சுமை அதிகரித்து உள்ளதாக ரிசர்வ் வங்கி அறிக்கை வெளியிட்டுள்ளது. அதாவது 2020 21 நிதி ஆண்டின் இரண்டாவது காலாண்டில் […]
தமிழகம் வெற்றி நடை போட வில்லை, கடன் சுமையில் தத்தளிக்கிறது என்று டிடிவி தினகரன் கடுமையாக விமர்சனம் செய்துள்ளார். தமிழகத்தில் ஏப்ரல் 6-ஆம் தேதி சட்டமன்ற தேர்தல் நடைபெற உள்ளது. அதனால் அனைத்து கட்சிகளும் தீவிர தேர்தல் பிரசாரத்தில் ஈடுபட்டு வருவதால் தேர்தல் களம் சூடு பிடிக்க தொடங்கியுள்ளது. ஒவ்வொரு கட்சியினரும் தங்கள் எதிர்கட்சியினரை கடுமையாக விமர்சித்து தேர்தல் பிரசாரம் செய்து வருகிறார்கள். அதிலும் குறிப்பாக அதிமுக மற்றும் திமுக இடையே கடும் மோதல் போக்கு நிலவி […]
தமிழகத்தில் நம் ஒவ்வொருவரின் தலையிலும் ரூ.71, 250 கடன் சுமை இருப்பது அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. தமிழகத்தில் சட்டமன்ற தேர்தல் மிக விரைவில் நடைபெறவுள்ள நிலையில், அனைத்துக் கட்சிகளும் தீவிர தேர்தல் பிரசாரத்தில் ஈடுபட்டு வருகின்றன. அதுமட்டுமன்றிதமிழக சட்டப்பேரவையில் முதல்வர் எடப்பாடி பழனிசாமி பதவிக்காலம் மே 24ம் தேதியுடன் முடிவடைகிறது. அதனால் இடைக்கால பட்ஜெட் தாக்கல் இன்று செய்யப்பட்டது. அதனை துணை முதல்வர் ஓ பன்னீர்செல்வம் தாக்கல் செய்தார். சென்னை கலைவாணர் அரங்கில் நடைபெறும் சட்டப்பேரவையில் நிதியமைச்சர் பன்னீர்செல்வம் […]