சீனர்கள் நடத்திய கடன் வழங்கும் செயலிகள் மூலம் ரூ.500 கோடி மோசடி செய்த 22 பேரை டெல்லி போலீசார் சமீபத்தில் கைது செய்தனர். நாட்டின் பல்வேறு பகுதிகளில் கைது செய்யப்பட்டுள்ள இவர்கள் பயனர்களின் முக்கிய தகவல்களை சீனா மற்றும் ஹாங்காங்கில் உள்ள சர்வர்களின் பதவி ஏற்றம் செய்துள்ளனர் என்று தெரியவந்தது. அதனைப் போல பல கடன் செயலிகள் இந்தியர்களை ஏமாற்றி வருகிறது. இதுகுறித்து காங்கிரஸ் செய்தி தொடர்பாளர் கவுரவல்லப் நிருபர்களுக்கு பேட்டி அளித்தார். அந்த பேட்டியில், நாட்டில் […]
Tag: கடன் செயலி
தமிழகத்தில் கடன் ஆஃப்கள் குறைந்த வட்டியில் உடனடியாக கடன் தருவதாகக் கூறி தனிப்பட்ட நபரின் ஆதார், பான் எண் மற்றும் மின்னஞ்சல் விவரங்களைப் பெற்றுக் கொண்டு வாடிக்கையாளர்களின் தொலைபேசி உள்ள விவரங்களை சட்ட விரதமாக பதிவிறக்கம் செய்கின்றனர். இந்த மோசடியான கடந்த ஆஃப்களை பதிவிறக்கம் செய்ய வேண்டாம் என்று டிஜிபி சைலேந்திரபாபு எச்சரித்திருந்தார். இந்நிலையில் இது குறித்து பாமக நிறுவனர் டாக்டர் ராமதாஸ் தனது ட்விட்டர் பக்கத்தில் பதிவில் கூறியது, சென்னை சூளைமேட்டில் சேர்ந்த பாண்டியன் என்ற […]
மக்கள் கடன் வாங்குவதற்கு ஆன்லைன் செயலிகளை பயன்படுத்த வேண்டாம் என்று எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளது. அங்கீகாரமற்ற கடன் செயலிகள் மூலம் கடன் பெற்று நிறைய பேர் பாதிப்புக்குள்ளாகியிருப்பதாக தகவல்கள் வருகின்றன. எனவே அங்கீகாரம் இல்லாத கடன் செயலி மூலம் கடன் பெற வேண்டாம் எனவும், அங்கீகாரமற்ற ஆன்லைன் கடன் ஆப் மூலம் கடன் வாங்குவது சட்டத்திற்கு புறம்பானது, அங்கீகாரமற்ற ஆன்லைன் கடன் ஆப்கள் மீது பொதுமக்கள் புகார் கொடுக்கலாம் என ரிசர்வ் வாங்கி ஏற்கனவே அறிவித்துள்ளது. இந்நிலையில் கடன் […]