Categories
மாநில செய்திகள்

தமிழக முழுவதும் கடன் தள்ளுபடி…. அரசு வெளியிட்ட அதிரடி அறிவிப்பு….!!!!

தமிழகத்தில் முதல்வர் ஸ்டாலின் தலைமையிலான அரசு பொறுப்பேற்ற பிறகு மக்களுக்கு பல நலத்திட்ட உதவிகள் செயல்படுத்தப்பட்டு வருகின்றன. அதிலும் குறிப்பாக தேர்தல் வாக்குறுதிகள் ஒவ்வொன்றையும் அரசு நிறைவேற்றிக் கொண்டே வருகிறது. அதன்படி இதுவரை நகை கடன் தள்ளுபடி, மாணவிகளுக்கு மாதந்தோறும் ஆயிரம் ரூபாய் என அடுத்தடுத்து பல திட்டங்கள் செயல்படுத்தப்பட்டு வருகிறது. அவ்வகையில் குடும்பத் தலைவிகளுக்கு மாதந்தோறும் ஆயிரம் ரூபாய் வழங்கப்படும் என்ற அறிவிப்பு இன்னும் நிறைவேற்றப்படாமல் உள்ளது. இந்நிலையில் பெண்களுக்கு அமைச்சர் எம் ஆர் கே […]

Categories
மாநில செய்திகள்

மகளிர் சுய உதவி குழுக்களுக்கான கடன் தள்ளுபடி…. அமைச்சர் சொன்ன சூப்பர் குட் நியூஸ்….!!!

தமிழகத்தில் கூட்டுறவு நிறுவனங்கள் மூலமாக மகளிர் சுய உதவி குழுக்களுக்கு வழங்கப்பட்ட கடன் தள்ளுபடி செய்யப்பட உள்ளதாக அமைச்சர் பொன்முடி தெரிவித்துள்ளார். இது தொடர்பாக பேசிய அவர், கூட்டுறவு நிறுவனங்கள் மூலமாக மகளிர் சுய உதவி குழுக்களுக்கு வழங்கப்பட்ட கடன் தள்ளுபடி செய்யப்பட உள்ளது. கடன் தள்ளுபடி ஆகும் என்று எதிர்பார்ப்பதில் எந்த ஒரு தவறும் இல்லை. கூட்டுறவு கடன் சங்கங்கள் சரியாக கடன் கொடுத்து அதனை வசூல் செய்து சிறப்பாக செயல்பட வேண்டும். கூட்டுறவு துறையில் […]

Categories
மாநில செய்திகள்

“ஆளுநர் அவர் பாட்டுக்கு சொல்லுவாரு”…. எல்லா கடனையும் தள்ளுபடி செஞ்சா அரசு எப்படி ‌இயங்கும்….? திமுக அமைச்சர் கேள்வி….!!!!!

வேலூர் மாவட்டம் காட்பாடி பகுதியில் உள்ள ஒரு தனியார் திருமண மண்டபத்தில் 69-வது அனைத்திந்திய கூட்டுறவு வார விழா நடைபெற்றது. இந்த விழா மாவட்ட ஆட்சியர் குமாரவேல் பாண்டியன் தலைமையில் நடைபெற்றது. இவ்விழாவில் அமைச்சர் துரைமுருகன் சிறப்பு விருந்தினராக கலந்து கொண்டு பேசினார். அவர் பேசியதாவது, பொதுமக்கள் வாங்கிய கடனை எல்லாம் தள்ளுபடி செய்து விட்டால் அரசாங்கம் எப்படி இயங்கும். மாற்றுத்திறனாளிகள் கடன், பயிர் கடன், கால்நடைகள் கடன் என ஒவ்வொரு கடனையும் அரசாங்கத்தால் எப்படி தள்ளுபடி […]

Categories
மாநில செய்திகள்

அடிதூள்…! மகளிர் சுய உதவிக் குழு கடன் தள்ளுபடி எப்போது தெரியுமா….?… செம அறிவிப்பு…!!!!!

அடுத்த ஒரு வார காலத்திற்குள் மகளிர் சுய உதவி குழுக்களுக்கான கடன்கள் தள்ளுபடி செய்யப்படும் என அமைச்சர் ஐ.பெரியசாமி கூறியுள்ளார். இதுபற்றி அவர், கூட்டுறவுத்துறை அமைச்சர் ஐ பெரியசாமி ராயபுரத்தில் கூட்டுறவு வங்கியின் புதிய கிளையை திறந்து வைத்தார். பின்னர் செய்தியாளர்களை சந்தித்து பேசிய அவர், மிக நெருக்கடியான இந்த பகுதியில் கூட்டுறவு வங்கி அமைக்கப்பட்டிருப்பது இந்த வட்டாரத்தில் இருக்கக்கூடிய மகளிருக்கு பல வகையில் பயன் அளிக்கிறது. சுய உதவிக் குழுக்களுக்கு கடன் தள்ளுபடி செய்வது தொடர்பான […]

Categories
மாநில செய்திகள்

விவசாயிகளின் கடன் தள்ளுபடி….. புதுச்சேரி முதல்வர் மாஸ் அறிவிப்பு….!!!!

புதுச்சேரியில் பட்ஜெட் கூட்டத்தொடரின் கடைசி நாளான இன்று முதல்வர் ரங்கசாமி பல்வேறு அறிவிப்புகளை வெளியிட்டார். அவை வருமாறு: புதுச்சேரியில் விவசாயிகள் வாங்கிய ரூ.13 கோடி கடன் தள்ளுபடி செய்யப்படும். மஞ்சள் குடும்ப அட்டைதாரர்களுக்கு மருத்துவ காப்பீடு திட்டம் வழங்கப்படும். மரபணு குறைபாடுகள் உள்ள குழந்தைகளுக்கு மாதம் ரூ.1000 வழங்கப்படும். புதிய சட்டமன்ற கட்டடம் கட்ட நடவடிக்கை எடுக்கப்படும். ஆட்டோ ஓட்டுநர்களுக்கு ஆட்டோ நல வாரியம் அமைக்கப்படும். 70 முதல் 80 வயது வரையிலான முதியோர்களுக்கு உதவித்தொகை ரூ.500 […]

Categories
மாநில செய்திகள்

விரைவில் மகளிர் சுயஉதவிக்குழு கடன் தள்ளுபடி…. அமைச்சர் சொன்ன சூப்பர் தகவல்….!!!!

மகளிர் சுய உதவி குழு கடனை தமிழக அரசு ஓரிரு நாளில் தள்ளுபடி செய்யும் என்று அமைச்சர் கே என் நேரு தெரிவித்துள்ளார். தமிழகத்தில் திமுக அரசு ஆட்சிக்கு வந்த பிறகு ஐந்து லட்சத்திற்கும் கீழ் வைக்கப்பட்டுள்ள அனைத்து நகை கடன்கள் தள்ளுபடி செய்யும் என்று அறிவித்திருந்தது. மேலும் மகளிர் சுய உதவி குழு கடனையும் தள்ளுபடி செய்யும் என அறிவித்தது. அதன்படி அதற்கான வேலைகள் தொடர்ந்து நடைபெற்று வருகின்றது. இந்நிலையில் திருச்சியில் நிகழ்ச்சி ஒன்றில் கலந்து […]

Categories
மாநில செய்திகள்

BREAKING: தமிழகம் முழுவதும் கடன் தள்ளுபடி…. தமிழக அரசு அறிவிப்பு…!!!

நடந்து முடிந்த சட்டப்பேரவைத் தேர்தலில் திமுக கட்சி வெற்றி பெற்று ஆட்சி அமைத்தது. இந்த  கட்சியின் தலைவர் மு க ஸ்டாலின் முதல்வராக தேர்வு செய்யப்பட்டார். தேர்தலுக்கு முன்னதாக தாங்கள் ஆட்சிக்கு வந்தால் ஆட்சி அமைத்து மூன்று மாதத்திற்குள் கூட்டுறவு வங்கியில் மகளிர் சுய உதவிக்குழுக்கள் வாங்கிய கடன்கள் தள்ளுபடி செய்யப்படும் என்று அறிவித்திருந்தார். அதன்படி தற்போது தமிழகத்தில் கூட்டுறவு சங்கங்களில் மகளிர் சுய உதவிக்குழுக்கள் பெற்ற கடன்கள் தள்ளுபடி செய்து தமிழக அரசு அரசாணை வெளியிட்டுள்ளது. […]

Categories
மாநில செய்திகள்

விவசாயிகளின் கடன் தள்ளுபடி… உச்ச நீதிமன்றம் அதிரடி உத்தரவு!!

தமிழகத்தில் விவசாயிகளின் கடன் தள்ளுபடி விவகாரத்தில் வரம்பு நிர்ணயம் செய்ய அரசுக்கு அதிகாரம் உள்ளது என்று உயர்நீதிமன்றம் தெரிவித்துள்ளது. கடன் தள்ளுபடி செய்யும் போது அதை யாருக்கு செய்ய வேண்டும் என்பதை வரையறை செய்வதற்கும்,எந்த விவசாயிக்கு கடன் தள்ளுபடி என்பதை முடிவு செய்யவும் அரசுக்கு முழு அதிகாரம் உள்ளது என உச்சநீதிமன்றம் கூறியுள்ளது. மேலும் சிறு,குறு விவசாயிகள் என வரையறுத்து 5 ஏக்கர் வரையிலான கடன் தள்ளுபடி செய்தது சரியே என்றும் தெரிவித்துள்ளது. அதேசமயம் அனைத்து விவசாயிகளுக்கும் […]

Categories
மாநில செய்திகள்

விவசாயிகளுக்கு கடன் தள்ளுபடி…. “வரையறுக்க அரசுக்கே அதிகாரம்”… சுப்ரீம் கோர்ட்!!

விவசாயிகளின் கடன் தள்ளுபடி விவகாரத்தில் வரம்பை நிர்ணயிக்க தமிழக அரசுக்கு அதிகாரம் உள்ளது என்று உச்சநீதிமன்றம் தெரிவித்துள்ளது கடன் தள்ளுபடி செய்யும் போது அது யாருக்கு செய்ய வேண்டும் என்பதை வரையறுக்க அரசுக்கு அதிகாரம் உள்ளது என்று உச்ச நீதிமன்றம் தெரிவித்துள்ளது. சிறு, குறு விவசாயிகள் என வரையறுத்து 5 ஏக்கர் வரையிலான கடன் தள்ளுபடி செய்தது சரிதான் என்று உச்ச நீதிமன்றம் தெரிவித்துள்ளது. அனைத்து விவசாயிகளுக்கும் கடன் தள்ளுபடி செய்த சென்னை உயர் நீதிமன்ற உத்தரவை […]

Categories
நாகப்பட்டினம் மாநில செய்திகள் மாவட்ட செய்திகள்

கோடிக்கணக்கில் விவசாய கடன் தள்ளுபடி… அசரவைக்கும் முதல்வரின் செயல்… மகிழ்ச்சியில் விவசாயிகள்…!!

1.92 கோடி மதிப்புள்ள வேளாண் பயிர்கடனை தள்ளுபடி செய்யும் படி முதலமைச்சர் அரசாணையை பிறப்பித்தார். தமிழக முதலமைச்சர் எடப்பாடி பழனிச்சாமி அண்மையில் கூட்டுறவு வங்கிகளில் உழவர்கள் விவசாயிகள் பெற்ற வேளாண் கடனை தள்ளுபடி செய்தார். இதனை அடுத்து 1.96 கோடி ரூபாய்க்கான கடனையும் தள்ளுபடி செய்தார். அதன்படி மயிலாடுதுறை நீடூர் வேளாண்மை கூட்டுறவு சங்கத்தின் தலைவர் சந்தோஷ் குமார்,  துணை பதிவாளர் சாய் நந்தினி ஆகியோர் அரசின் ஆணைப்படி வேளாண் பயிர் கடன் தள்ளுபடி செய்யப்பட்டு அதற்கான […]

Categories
மாநில செய்திகள்

Breaking: நகைக்கடன், மகளிர் சுய உதவிக்குழு கடன் தள்ளுபடி – முதல்வர் அதிரடி அறிவிப்பு…!!

தமிழக சட்டமன்றத் தேர்தல் நெருங்கிவரும் நிலையில் அரசியல் கட்சிகள் தங்களுடைய தேர்தல் பிரச்சாரத்தில் தீவிரமாக தொடங்கி வருகின்றனர். இதையடுத்து ஆளும் கட்சியும், எதிர்க் கட்சியினரும் மாறி மாறி அறிவிப்புகளை வெளியிட்டு வருகின்றன. இந்நிலையில் முதல்வர் எடப்பாடி பழனிசாமி மக்களை ஈர்க்கும் வண்ணம் பல்வேறு அறிவிப்புகளை அறிவித்து வருகிறார். இதையடுத்து விவசாயிகள் வாங்கிய நகை கடன் தள்ளுபடி செய்யப்படுவதாக சட்டப்பேரவையில் முதல்வர் ஈபிஎஸ் அதிரடி அறிவிப்பு வெளியிட்டுள்ளார். கூட்டுறவு வங்கிகளில் 6 சவரன் வரையிலான நகை கடன் தள்ளுபடி செய்யப்படும் […]

Categories
அரசியல் மாநில செய்திகள்

BREAKING: நகைக்கடன், மகளிர் சுய உதவி குழு கடன் தள்ளுபடி… அதிரடி வாக்குறுதி…!!!!

தமிழகத்தில் திமுக ஆட்சிக்கு வந்ததும் நகை கடன் மற்றும் மகளிர் சுய உதவி குழு கடன் தள்ளுபடி செய்யப்படும் என ஸ்டாலின் கூறியுள்ளார். தமிழகத்தில் மிக விரைவில் சட்டமன்றத் தேர்தல் நடைபெற உள்ளது.அதனால் அனைத்து கட்சிகளும் தீவிர தேர்தல் பிரசாரத்தில் ஈடுபட்டு வருவதால் தேர்தல் களம் சூடு பிடிக்க தொடங்கியுள்ளது. ஒவ்வொரு கட்சியினரும் தங்கள் எதிர்க்கட்சியினரை கடுமையாக விமர்சித்து தேர்தல் பிரசாரம் செய்து வருகிறார்கள். அதிலும் குறிப்பாக அதிமுக மற்றும் திமுக இடையே கடும் மோதல் போக்கு […]

Categories
அரசியல் மாநில செய்திகள்

கூட்டுறவு வங்கி கடன் தள்ளுபடி சாத்தியமா?… கார்த்திக் சிதம்பரம் கேள்வி…!!!

தமிழக அரசு அறிவித்துள்ள கூட்டுறவு வங்கி கடன் தள்ளுபடி சாத்தியமா என்று கார்த்திக் சிதம்பரம் கேள்வி எழுப்பியுள்ளார். தமிழகத்தில் மிக விரைவில் சட்டமன்றத் தேர்தல் நடைபெற உள்ளது. அதன் தீவிர பிரசாரத்தில் ஈடுபட்டு வருவதால் தேர்தல் களம் சூடு பிடிக்க தொடங்கியுள்ளது. ஒவ்வொரு கட்சியும் எதிர்க் கட்சியினரை கடுமையாக விமர்சித்த தேர்தல் பிரசாரம் செய்து வருகிறார்கள். அதிலும் குறிப்பாக அதிமுக மற்றும் திமுக இடையே கடும் மோதல் போக்கு நிலவி வருகிறது. இதற்கு மத்தியில் கடந்த சில […]

Categories
மாநில செய்திகள்

தமிழகத்தில் அடுத்த கடன் தள்ளுபடி… தமிழக அரசு அதிரடி…!!!

தமிழகத்தில் பயிர்க்கடனை தொடர்ந்து மகளிர் சுய உதவி குழுக்கள் வழங்கிய கடனை தள்ளுபடி செய்வது பற்றி அரசு பரிசீலித்து வருகிறது. தமிழகத்தில் மிக விரைவில் சட்டமன்ற தேர்தல் நடைபெற உள்ளது. அதனால் அனைத்து கட்சிகளும் தீவிர தேர்தல் பிரசாரத்தில் ஈடுபட்டு தேர்தல் களம் சூடு பிடிக்க தொடங்கியுள்ளது. ஒவ்வொரு கட்சியினரும் தங்கள் எதிர்க்கட்சியை கடுமையாக விமர்சித்து தேர்தல் பிரசாரம் செய்து வருகிறார்கள். அதிலும் குறிப்பாக அதிமுக மற்றும் திமுக இடையே கடும் மோதல் போக்கு நிலவி வருகிறது. […]

Categories
மாநில செய்திகள்

நானும் ஒரு விவசாயி… இதுவே எனது முதல் கடமை… முதல்வரின் வியக்கத்தக்க ட்விட்டர் பதிவு…!!!

வேளாண் பெருங்குடி மக்களின் இன்னல்களை தீர்ப்பதே எனது முதல் கடமை என்று முதல்வர் எடப்பாடி பழனிசாமி தெரிவித்துள்ளார். தமிழகத்தில் கூட்டுறவு வங்கிகளில் விவசாயிகள் வாங்கிய ரூ.12,110கோடி பயிர்க் கடனை தள்ளுபடி செய்வதாக முதல்வர் எடப்பாடி பழனிசாமி சட்டப்பேரவையில் அறிவித்துள்ளார். தமிழக சட்டப்பேரவையில் 110 விதியின் கீழ் பயிர்க் கடனை தள்ளுபடி செய்வதற்கான அறிவிப்பை முதல்வர் வெளியிட்டுள்ளார். விவசாயிகள் புயல் காரணமாக படும் துயரத்திற்கு ஆளாகியுள்ளனர். இதற்கு தேவையான அனைத்து நடவடிக்கைகளையும் அரசு மேற்கொண்டு வந்தாலும், கூட்டுறவு வங்கிகளில் […]

Categories
மாநில செய்திகள்

“விவசாய கடன் தள்ளுபடி… முதல்வரின் அதிரடி அறிவிப்பு”…. குஷியில் விவசாயிகள்..!!

விவசாயிகளுக்கு 12 ஆயிரத்து 110 கோடி பயிர் கடன் தள்ளுபடி செய்வதாக தமிழக அரசு அறிவித்துள்ளது. 16.43 லட்சம் விவசாயிகள் பயிர் கடன் தள்ளுபடி செய்யப் படுவதாக முதல்வர் எடப்பாடி பழனிசாமி சட்டப்பேரவையில் அறிவித்துள்ளார், விவசாயிகளின் பயிர்க் கடன் தள்ளுபடி என முதலமைச்சர் எடப்பாடி பழனிசாமி 110 விதியின் கீழ் அறிவித்துள்ளது குறிப்பிடத்தக்கது. கொரோனா தொடர் மழை காரணமாக விவசாயிகள் கடும் பாதிப்புக்கு உள்ளாகியுள்ளன. இதனால் தமிழகத்தில் பல்வேறு விவசாயிகள் பெரும் நஷ்டத்தை சந்தித்து உள்ளன. அவர்களுக்கு […]

Categories
தேசிய செய்திகள்

ரூ. 50,000… எல்லாருக்கும் கடன் தள்ளுபடி… வெளியான ஹேப்பி நியூஸ்..!!

ரூ. 50,000 வரை விவசாயிகளுக்கு கடன் தள்ளுபடி செய்வதாக மாநில அரசு அறிவித்துள்ளது. மாநிலத்தில் சுமார் 9 லட்சம் விவசாயிகளுக்கு பயன் அளிக்கும் வகையில் ஜார்க்கண்டிலுள்ள ஹேமந்த் சோரன் அரசாங்கம் ஐம்பதாயிரம் வரையிலான விவசாய கடன் தள்ளுபடி அரசு அறிவித்து அறிவிப்பு வெளியிட்டுள்ளது. நேற்று நடைபெற்ற அமைச்சரவை கூட்டத்தில் எடுக்கப்பட்ட இந்த முடிவு 2019 சட்டமன்ற தேர்தலுக்கு முன்னதாக ஆளும் கட்சி அளித்த வாக்குறுதியை ஓரளவுக்கு நிறைவேற்றியுள்ளது. தள்ளுபடி செய்யப்பட்ட நடப்பு நிதியாண்டில் 2,000 கோடி ஒதுக்கீடு […]

Categories
தேசிய செய்திகள்

2021 ல் பாஜக ஆட்சி அமைக்கும்…. எல்லோருக்கும் வீடு…. கடன் தள்ளுபடி…. எம்.எல்.ஏ வாக்குறுதி…!!!

மத்தியிலும், மாநிலத்திலும் பாஜக ஆட்சி அமைத்தால் பல கோடி ரூபாய் கடன்கள் தள்ளுபடி செய்யப்படும் என புதுவை பாஜக எம்.எல்.ஏ தெரிவித்துள்ளார். புதுச்சேரி பாஜாக மாநில தலைவர் சாமிநாதன் எம்.எல்.ஏ தலைமையில் நெட்டப்பாக்கம் தொகுதி காங்கிரஸ் பிரமுகர், அட்சயா அறக்கட்டளையின் தலைவி தமிழ்ச்செல்வி மற்றும் பல்வேறு கட்சிகளை சேர்ந்தவர்கள் பாஜக அணியில் சேர்ந்தனர். அப்போது பேசிய சாமிநாதன், பாஜக புதுவையில் 2021ம் வருடம் ஆட்சி அமைத்தால் மத்திய அரசிடம் வலியுறுத்தப்பட்டு, ஆவாஸ் யோஜனா என்ற திட்டத்தின் மூலமாக  […]

Categories

Tech |