செங்கல்பட்டு மாவட்டம் கல்பாக்கம் அடுத்த புதுப்பட்டிணம் பகுதியில் பன்னீர்செல்வம் என்பவர் வசித்து வருகிறார். இவர் சமீபத்தில் இறந்துவிட்டார் இவருக்கு ஒரு மகள் மற்றும் மகன் இருக்கின்றார்கள். மகன் சுந்தரமூர்த்தி அதே பகுதியில் உள்ள கடையில் கணக்கு எழுதும் பணியை செய்து வந்தார். மேலும் அவருடைய குடும்ப செலவிற்காக பல்வேறு இடங்களில் கடன் வாங்கியதாகவும் சில மாதங்களாக வேலையில்லாத காரணத்தினால் கடனை திருப்பி செலுத்த முடியாத சூழலில் இருந்ததாக கூறப்படுகின்றது. இந்த சூழலில் அவர் எழுதிய கடிதம் சிக்கி […]
Tag: கடன் தொகை
இந்தியாவில் பெரும்பாலானோர் தங்க நகைகளை அடமானம் வைத்து அதன் மூலம் கடன் பெற்று வருகின்றனர். ஏனெனில் நகைகளுக்கு குறைந்த அளவே வட்டி விகிதம் விதிக்கப்படுகிறது. எனவே எளிமையான முறையில் வட்டியினை செலுத்தி, நகைகளை மீட்டு கொள்ளலாம் என்பதால் வாடிக்கையாளர்கள் ஏராளமானோர் நகைக்கடன்களை பெற்று வருகின்றனர். இதையடுத்து தங்கத்தின் மதிப்பானது, நாளுக்கு நாள் அதிகரித்து வருகிறது. இதனை பெரும்பாலானோர் விரும்புகின்றனர். இதையடுத்து தற்போது தங்க நகைக்கடனை பெறும்போது சில விதிமுறைகளையும், கட்டாயம் தெரிந்து கொள்ள வேண்டியது அவசியமாகும். இந்நிலையில் […]
பாகிஸ்தான் நாட்டின் பொது கடன் சுமார் 4 வருடங்களில் 14.9 டிரில்லியனாக உயர்ந்துள்ளதாக அந்நாட்டின் பிரதமர் தெரிவித்துள்ளார். பாகிஸ்தான் நாட்டின் பிரதமராக இம்ரான்கான் உள்ளார். இதனை அடுத்து இவர் பாகிஸ்தான் நாட்டின் பிரதமராக பொறுப்பேற்றதிலிருந்தே அந்த நாட்டினுடைய மொத்த கடன் சுமை அதிகரிக்கத் தொடங்கியுள்ளது. இதற்கிடையே சுமார் 4 வருடங்களில் மட்டும் பாகிஸ்தான் நாட்டின் பொது கடன் 14.9 ட்ரில்லியனாக உயர்ந்துள்ளது என்பது குறிப்பிடத்தக்கது. இந்நிலையில் தற்போது பாகிஸ்தான் அரசாங்கம் சுமார் 50.5 ட்ரில்லியன் ரூபாயை திருப்பி […]
பொருளாதார முன்னேற்றத்திற்காக ஏழைத் தொழிலாளர்கள், தெருவோர வியாபாரிகள் உள்ளிட்ட பல தரப்பினருக்கும் மத்திய அரசு பல்வேறு திட்டங்களை அறிவித்து வருகிறது. அதன்படி பிரதமர் ஸ்வநிதி யோஜனா திட்டத்தின் கீழ் 10 ஆயிரம் ரூபாயைப் பெற்று சொந்தத் தொழிலைத் தொடங்கலாம். இந்த திட்டம் தெருவோர வியாபாரிகள் அல்லது சில சிறு வணிகங்களைக் கொண்டவர்களுக்காக அறிமுகப்படுத்தப்பட்டுள்ளது. இத்திட்டத்தின் கீழ் இதுவரை 27,33,497 விண்ணப்பங்கள் பெறப்பட்டுள்ளன. 14 லட்சத்துக்கும் மேற்பட்ட விண்ணப்பங்கள் அனுமதிக்கப்பட்டுள்ளன. இந்நிலையில் வங்கி கடன் உதவி பெற விண்ணப்பித்த […]
புதுக்கோட்டை மாவட்டத்தில் மகளிர் சுய உதவிக்குழு நிதி நிறுவன ஊழியர்கள் கொடுத்த கடனை கேட்டு வீட்டு வாசலில் அமர்ந்த சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. புதுக்கோட்டை மாவட்டத்தில் திருவரங்குளம் பகுதியிலுள்ள பாரதியார் நகரில் 50 க்கும் மேற்பட்ட பெண்கள் 2 மகளிர் சுய உதவி குழுக்களில் தனியார் நிதி நிறுவனம் மூலம் கடன் பெற்று வாரந்தோறும் கடன் தொகையை செலுத்தி வந்துள்ளனர். அந்த நிதி நிறுவனத்தில் கடந்த 20 ஆண்டுகளுக்கும் மேலாக வரவு- செலவு வைத்துள்ளதால் கடந்த ஆண்டு […]
ஊடகங்கள் தன்மீது தவறான கண்ணோட்டத்தை உருவாக்குவதாக விஜய் மல்லையா தெரிவித்துள்ளார் கிங் பிஷர் நிறுவனத்தின் உரிமையாளரான விஜய் மல்லையா இந்தியாவில் பல வங்கிகளில் 9000 கோடிக்கும் மேல் கடன் வாங்கிவிட்டு அதனை திரும்ப செலுத்தாமல் லண்டனுக்கு சென்று விட்டார். கடன் தொகையை திருப்பிக் கொடுக்காமல் லண்டனுக்கு தப்பி ஓடிய விஜய் மல்லையாவை இந்தியாவிற்கு கொண்டு வரும் முயற்சியில் மத்திய அரசின் கீழ் இயங்கிவந்த விசாரணை அமைப்புகள் ஈடுபட்டு வருகின்றன.இதைதொடர்ந்து லண்டனில் இருக்கும் நீதிமன்றத்தில் வழக்கு தொடரப்பட்டு இந்தியாவிற்கு […]