நாகர்கோவிலில் 4 பேர் உறவினரிடம் 70 லட்சம் கடன் வாங்கி மோசடி செய்த நிலையில் அவர்கள் மீது போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை மேற்கொண்டு வருகின்றார்கள். கன்னியாகுமரி மாவட்டத்தில் உள்ள நாகர்கோவில் பொதுப்பணித்துறை அலுவலக சாலை சிதம்பர நகர் சந்திப்பு பகுதியை சேர்ந்த பாரதி என்பவரிடம் உறவினர்களான சிவகார்த்திக், அம்பிகா, ராஜேஸ்வரி, சுடலைமுத்து உள்ளிட்ட நான்கு பேரும் புதிய தொழில் தொடங்குவதாக சிவகார்த்திக் கூறி கடனாக பணம் கேட்டதாக சொல்லப்படுகின்றது. இதனால் பாரதி முதலில் 19,97,000 கொடுத்துள்ளார். […]
Tag: கடன் மோசடி
நீரவ் மோடியை இந்தியாவுக்கு நாடு கடத்தினால் அவர் தற்கொலை செய்து கொள்வதற்கான வாய்ப்பு இருப்பதாக அவருடைய வழக்கறிஞர் நீதிமன்றத்தில் தெரிவித்துள்ளார் . பஞ்சாப் நேஷனல் வங்கியில் சுமார் 13,000 கோடி ரூபாய் கடன் மோசடி செய்த பிரபல வைர வியாபாரி நீரவ் மோடி லண்டனுக்கு தப்பிச் சென்றுள்ளார். ஆனால் இந்தியாவின் வேண்டுகோளின் படி அங்கு அவர் கைது செய்யப்பட்டு சிறையில்அடைக்கப்பட்டார் . கடந்த பிப்ரவரி மாதம் நடந்த விசாரணையில் இவரை இந்தியாவிற்கு நாடு கடத்த மாவட்ட நீதிமன்ற […]
கூட்டுறவு சங்கங்களில் கடந்த அதிமுக ஆட்சியில் ரூபாய் 9,000 கோடி கடன் மோசடி நடைபெற்றுள்ளது, இதுகுறித்து விசாரணை நடத்த உத்தரவிட வேண்டும் என்று கூறியிருந்த வழக்கில் இது தொடர்பாக தமிழக அரசு உரிய விசாரணை அறிக்கை தாக்கல் செய்ய வேண்டும் என்று சென்னை உயர்நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.
Categories
Tech |
அரசியல் |
அரியலூர் |
ஆன்மிகம் |
இந்தியா |
இந்து |
இராணுவம் |
இல்லறம் |
இஸ்லாம் |
ஈரோடு |
கடலூர் |
கதைகள் |
கபடி |
கரூர் |
கல்வி |
கவிதைகள் |
கொரோனா |
கோபி |
சிவகங்கை |
சினிமா |
சென்னை |
சேலம் |
டென்னிஸ் |
தர்மபுரி |
தற்கொலை |
திருச்சி |
தென்காசி |
தென்காசி |
தேனி |
நன்மைகள் |
நாமக்கல் |
நீலகிரி |
பல்சுவை |
பேட்டி |
மதுரை |
மற்றவை |
ராசிபலன் |
வானிலை |
விபத்து |
விவசாயம் |
வேலூர் |
வைரல் |
ஜோதிடம் |
ஹாக்கி |