இந்தியர்கள் அனைவருக்கும் ஆதார் கார்டு என்பது மிக முக்கியமான ஆவணம். ஆதார் கார்டு இருந்தால் மட்டுமே அரசு நலத்திட்ட உதவிகளை பெற முடியும். சிம் கார்டு முதல் வங்கி கணக்கு வரை அனைத்துக்குமே ஆதார் கார்டு மிக முக்கியமான ஆவணமாக உள்ளது. இப்படி முக்கியத்துவம் வாய்ந்த ஆதார் கார்டுடன் பான் கார்டு மற்றும் ரேஷன் கார்டு உள்ளிட்ட பல விஷயங்களில் ஆதார் கார்டு இணைப்பது கட்டாயமாகும். பொதுமக்கள் தங்களது அவசர பணத்தேவையை பூர்த்தி செய்வதற்கு வங்கியை நாடுவார்கள். […]
Tag: கடன் வசதி
டிஜிட்டல் நிதிச் சேவை தளமான பேடிஎம் எந்தவொரு சொத்து அடமானம் இல்லாமல் ரூ.2 லட்சம் வரை எம்.எஸ்.எம்.இ (MSME) வியாபாரிகள், சம்பளதாரர்களுக்கு கடன்களை வழங்கவுள்ளதாக அறிவித்துள்ளது. பேடிஎம்மின் இந்த சேவையை இந்த நிதியாண்டிற்குள் 1 மில்லியன் வாடிக்கையாளர்களுக்கு வழங்க திட்டமிட்டுள்ளதாக தெரிவித்துள்ளது. தற்போது 400க்கும் மேற்பட்ட வாடிக்கையாளர்களுக்கு கடன் அளித்துள்ளதாகவும் தெரிவித்துள்ளது. இந்த கடன் சேவையை வழங்கி வரும் பேடிஎம், பல்வேறு வங்கிகள் மற்றும் வங்கி அல்லாத நிறுவனங்களுடன் சேர்ந்து இரண்டு நிமிடங்களுக்குள் கடன் பெற உதவுகின்றது. […]
Paytm அதன் போஸ்ட்பெய்ட் மினி என்கிற புதிய வசதியை அறிமுகப்படுத்தியுள்ளது. இது ஆதித்யா பிர்லா ஃபைனான்ஸ் லிமிடெட் உடன் இணைந்து அறிமுகம் செய்யப்பட்டுள்ளது. இது Buy Now, Pay Later சேவையின் விரிவாக்கமாகும். பேடிஎம்மின் போஸ்ட்பெயிட் மினி உடனடி கடன்களை மிகவும் விரைவாக வழங்கும். Paytm நிறுவனத்தின் கூற்றுப்படி தற்போதைய கொரோனா பரவல் காரணமாக விதிக்கபட்ட ஊரடங்கு காலங்களில் பணப்புழக்கத்தை பராமரிக்கவும், வீட்டு செலவுகளை நிர்வகிக்கவும் இது உதவும். போஸ்ட்பெய்ட் மினி அறிமுகப்படுத்தப்பட்டதன் மூலம், Paytm உங்களுக்கு […]
பல முன்னணி தகவல் தொடர்பு நிறுவனங்களைப் போல, ஜியோவும், தனது வாடிக்கையாளர்களுக்கு அவசரகால டேட்டா கடன் வசதியை அறிமுகம் செய்துள்ளது. இன்றைய காலகட்டத்தில் செல்போன் இல்லாதவர்களை பார்க்கவே முடியாது. அனைவரும் செல்போன் பயன் படுத்தி வருகிறார்கள். தங்களின் அன்றாட வாழ்க்கையில் செல்போன் என்பது ஒரு அத்தியாவசிய பொருளாக மாறிவிட்டது. அப்படி செல்போன் பயன்படுத்தும் பயனாளர்கள் அனைவரும் தங்கள் வசதிக்கு ஏற்றவாறு பல்வேறு சிம் கார்டுகளை பயன்படுத்தி வருகின்றனர். அதிலும் பெரும்பாலானோர் ஜியோ சிம்கார்டை பயன்படுத்துகின்றனர். இன்னிலையில் ஜியோ […]
அவசர கால கடன் திட்டத்தின் மூலமாக சிறு மற்றும் குறு தொழில் நிறுவனங்களுக்கு வங்கிகள் அதிக அளவு கடன் வழங்கியதாக ஆய்வு ஒன்று கூறப்படுகிறது. இந்திய பொருளாதாரத்தின் மூலம் கோடிக்கணக்கான வேலைவாய்ப்புகளை வழங்கும் துறையாக சிறு குறு நடுத்தர நிறுவனங்கள் செயல்பட்டு வருகிறது. இவைகளின் கொரோனா காரணமாக கடுமையாக பாதிக்கப்பட்டது . அதை மீட்டெடுக்கும் வகையில் அரசு தரப்பில் இருந்து அவசர கால கடன் அறிவிக்கப்பட்டது. இதன் மூலம் சிறு குறு தொழில் முனைவோர்களுக்கு தனிநபர் முதலாளிகள், […]
30 நிமிடத்தில் பேங்க் ஆப் பரோடா கடன் ஒப்புதல் தரும் வசதியை அறிமுகம் செய்துள்ளது. இந்தியாவின் மூன்றாவது பெரிய வங்கியான பாங்க் ஆப் பரோடா தனது வாடிக்கையாளர்களுக்கு கடன் வசதியை கொண்டு வந்துள்ளது. அதுவும் டிஜிட்டல் வழியில் கடன்களுக்கான ஒப்புதலை வழங்குவதற்கு ஒரு புதிய தளத்தை உருவாக்கி உள்ளது. இதன் மூலமாக விரைவில் கடன் ஒப்புதல் வழங்க முடியும். வாடிக்கையாளர்கள் வீட்டுக் கடன், வாகனக் கடன், தனிநபர் கடன் போன்றவற்றை வாங்குவதற்கு மிக சிரமப் படுவதால் டிஜிட்டல் […]