நாட்டில் பொது மக்களுக்கு கடன் வழங்கி வரும் அரசு,தனியார் வங்கிகள் மற்றும் தனியார் நிதி நிறுவனங்கள் ஏஜெண்டுகளை நியமனம் செய்து அதன் மூலமாக கடனை வசூல் செய்து வருகின்றன. ஆனால் அந்த ஏஜெண்டுகள் சிலர் கடன் வாங்கி அவர்களை தவறாக பேசுவதும், ஆபாசமான வார்த்தைகளால் திட்டி வருவதும் நடந்து வருகின்றது. அதனால் கடன் வாங்கியவர்கள் மன அழுத்தத்திற்கு ஆளாகி தற்கொலை செய்துகொள்ளும் நிலைக்கு தள்ளப்படுகின்றனர். இதையடுத்து ஏஜெண்டுகள் நாகரிகமாக நடந்து கொள்ள வேண்டும் என ரிசர்வ் வங்கி […]
Tag: கடன் வசூல்
தமிழகம் முழுவதும் கொரோனா பரவலை கட்டுப்படுத்த முழு ஊரடங்கு அமலில் உள்ளது. அதில் பல கட்டுப்பாடுகள் விதிக்கப்பட்டுள்ளதாக மக்கள் வேலைக்கு செல்ல முடியாமல் தங்கள் அன்றாட வாழ்வாதாரத்தை இழந்து வீட்டிலேயே முடங்கி உள்ளனர். அதிலும் பொருளாதார நெருக்கடியில் மக்கள் தவித்து வருகிறார்கள். அவர்களுக்கு அரசு பல நிதி உதவிகளை வழங்கி வருகிறது. இந்நிலையில் சுய உதவி குழுக்களுக்கு வழங்கப்பட்டுள்ள கடன் தொகைக்கான தவணை மற்றும் வட்டித் தொகையை திரும்ப செலுத்துவதற்கு ஒரு நுன்கடன் வழங்கும் நிறுவனங்கள் கட்டாயப்படுத்த […]
திண்டுக்கல் மாவட்டம் அருகே கடன் வசூலிக்க வந்த ஊழியர் பெண்ணின் வீட்டிற்குள் புகுந்து அத்துமீறிய சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. திண்டுக்கல் மாவட்டம் அய்யலூர் அருகே காக்காயன் குளத்துப்பட்டி பகுதியில் 37 வயதுடைய பெண் ஒருவர் கூலி வேலை செய்து வருகிறார். அவர் திருச்சி மாவட்டம் வையம்பட்டி தனியார் நிதி நிறுவனத்தில் கடன் பெற்றுள்ளார். கொரோனா சூழலால் வருமானம் குறைந்ததால் கடனை திருப்பி செலுத்த முடியவில்லை. இந்த நிலையில் மாத தவணை செலுத்த தவறியதால் கடன் தொகை வசூலிக்க […]