Categories
தேசிய செய்திகள்

கடன் வாங்கியோருக்கு தலைவலி…. வட்டியை உயர்த்திய பிரபல வங்கி…. ஷாக் நியூஸ்….!!!!

ஆக்சிஸ் வங்கி கடன் வட்டி விகிதத்தை உயர்த்தியதாக புதன்கிழமை ஒரு அறிக்கையில் தெரிவித்துள்ளது. அறிக்கையின்படி, ஆக்சிஸ் வங்கி, புதிய வட்டி விகிதங்கள் மே 18, 2022 முதல் நடைமுறைக்கு வருவதால், மார்ஜினல் காஸ்ட் ஆஃப் லெண்டிங் ரேட் (எம்சிஎல்ஆர்) அதிகரிப்புடன் வீடு மற்றும் வாகனக் கடன்களுக்கான வட்டி விகிதங்களை உயர்த்தும். சமீபத்திய எம்சிஎல்ஆர் விகித உயர்வுடன், ஆக்சிஸ் வங்கியின் ஒரு மாத எம்சிஎல்ஆர் விகிதம் இப்போது 7.55% ஆக உள்ளது. முன்னதாக, எம்சிஎல்ஆர் விகிதம் 7.20 சதவீதமாக […]

Categories
தேசிய செய்திகள்

கார் வாங்கணும்னு ஆசையா…. கவலைய விடுங்க ரொம்ப ஈசி…..  கம்மி வட்டியில் கடன்….!!!!!

கார் வாங்குவதற்கு குறைந்த வட்டியில் கடன் வழங்கும் top10 வங்கிகளின் விவரங்களைப் பற்றி தெரிந்து கொள்வோம். சொந்தமாக கார் இருக்க வேண்டும் என்று அனைவரும் ஆசைப்படுவோம். ஆனால் அதன் விலையை கருத்தில் கொண்டு அது வாங்குவது மிகவும் கடினம் என்று கடந்துவிடுவோம். லட்சக்கணக்கில் செலவு செய்தால் தான் கார் வாங்க முடியும் என்பது கிடையாது. கார் வாங்க நிறைய சலுகைகள் உள்ளன. கார் வாங்குவதற்கு தேவையான கடன் உதவிகளை வங்கிகளே வழங்குகிறது. நீங்கள் செய்ய வேண்டியதெல்லாம் ஒன்றுதான், […]

Categories

Tech |