Categories
தேசிய செய்திகள்

பெண்களுக்கு குட் நியூஸ்…. ரூ. 2 லட்சம் வரை கடன்…. முழு விபரம் இதோ..!!!!

பெண்களுக்கான கடன் உதவிகளை மணி என்ற அமைப்பு வழங்கி வருகிறது. 21 வயதுக்கு மேற்பட்டவர்கள் இந்த கடனுக்கு  விண்ணப்பித்துக் கொள்ளலாம். இந்திய குடிமக்களாக இருக்கவேண்டும். தகுதியுடையவர்கள் ரூபாய் ரெண்டு லட்சம் வரை கடன் பெற்றுக் கொள்ளலாம். வட்டி விகிதம் 20 சதவீதம் மற்றும் 6 மாதங்கள் முதல் 2 வருடங்கள் வரை கடன் பெற்றுக் கொள்ளலாம். இந்த கடனை  ஒவ்வொரு மாதமும் இஎம்ஐ முறையில் திருப்பிச் செலுத்த வேண்டும். பெண்களுக்கு பணத்தை வழங்குவதற்காக வங்கிகள் மற்றும் வங்கிகள் […]

Categories

Tech |