Categories
மாவட்ட செய்திகள் விருதுநகர்

இதுக்கா இப்படி பண்ணிட்டாரு…. முதியவருக்கு நடந்த கொடூரம்…. காவல்துறையினரின் நடவடிக்கை….!!

முன்விரோதம் காரணமாக முதியவரை கடப்பாரையால் கொலை செய்த வாலிபரை காவல்துறையினர் கைது செய்தனர். விருதுநகர் மாவட்டத்தில் உள்ள வடக்கு நத்தம் கிராமத்தில் பாலசுப்பிரமணியன் என்பவர் வசித்து வந்துள்ளார். இவர் அதே கிராமத்தில் மைக்செட், பாத்திரங்களை வாடகைக்கு விட்டு வந்துள்ளார். இதே போன்று அதே ஊரைச் சேர்ந்த வள்ளிமுத்து என்பவரும் கார் மற்றும் பாத்திரங்களை வாடகைக்கு விடும் தொழில் செய்து வந்துள்ளார். இதனால் இருவருக்கும் இடையில் தொழிலில் முன்விரோதம் இருந்ததாக கூறப்படுகின்றது. இந்நிலையில் பாலசுப்பிரமணியன் தொப்பலாக்கரை கிராமத்தில் உள்ள […]

Categories
அரியலூர் மாவட்ட செய்திகள்

மகனை கடப்பாரையால் தாக்கிய தந்தை…. நடந்த துயர சம்பவம்…. கைது செய்த காவல்துறையினர்….!!

வீட்டில் அடிக்கடி தகராறு செய்த மகனை தந்தை கடப்பாரையால் அடித்து கொலை செய்துள்ளார். அரியலூர் மாவட்டத்தில் உள்ள உடையார்பாளையம் அண்ணாநகரில் ராஜேந்திரன் என்பவர் வசித்து வருகின்றார். இவருடைய மகன் சின்ராசு என்ற ராஜா கூலித் தொழிலாளியாக இருந்துள்ளார். இவருக்கு கடந்த 4 ஆண்டுகளுக்கு முன்பு மோகனப்பிரியா என்ற பெண்ணுடன் திருமணம் நடைபெற்றது. இந்த தம்பதியினருக்கு 2 குழந்தைகள் இருக்கின்றனர். இதில் ராஜா தினசரி மது குடித்து விட்டு வீட்டிற்கு வந்து தகராறில் ஈடுபட்டதாக தெரிகின்றது. இந்நிலையில் இரவு […]

Categories

Tech |