Categories
காஞ்சிபுரம் மாவட்ட செய்திகள்

கடமையை சரியாக செய்யாததால்… சப்-இன்ஸ்பெக்டர் பணி இடை நீக்கம்… போலீஸ் சூப்பிரண்டு அதிரடி உத்தரவு…!!

விபத்தில் பலியானவரின் பரிசோதனை சான்றுதழை உரியவரிடம் ஒப்படைக்காத காரணத்தால்  காவல்துறையினர் பணி இடை நீக்கம் செய்யப்பட்டுள்ளார். காஞ்சிபுரம் மாவட்டத்தில் உள்ள விநாயகபுரம் பகுதியில் வசந்தா என்பவர் வசித்து வந்துள்ளார். இவர் அப்பகுதியில் உள்ள சாலையில் நடந்து கொண்டிருக்கும் போது அந்த வழியே வந்த அரசு பேருந்து அவரின் மீது மோதிவிட்டது. இதில் படுகாயமடைந்த வசந்தாவை அக்கம்பக்கத்தினர் மீட்டு அரசு மருத்துவமனைக்கு சிகிச்சைக்காக அனுப்பி வைத்துள்ளனர். ஆனால் அங்கு அவருக்கு அளிக்கப்பட்ட சிகிச்சை பலனின்றி வசந்தா பரிதாபமாக உயிரிழந்துவிட்டார். […]

Categories

Tech |