செய்தியாளர்களிடம் பேசிய தமிழக முன்னாள் அமைச்சர் கடம்பூர் ராஜீ, இங்கிருந்து நீக்கப்பட்ட ஓ.பன்னீர்செல்வம் பிறகு யாருடன் சேர்ந்தாலும் எங்களுக்கு கவலை இல்லை. ஏனென்றால் அண்ணா திமுகவில் இருந்து அவர் நீக்கப்பட்டு விட்டார், அதற்கு பிறகு எந்த முடிவாக வேண்டுமானாலும் இருக்கலாம், சசிகலாவுடன் சேரலாம், திமுகவுடன் சேரலாம். யார் கூட வேண்டுமானாலும் சேரலாம். ஏனென்றால் கட்சியிலிருந்து நீக்கப்பட்ட பிறகு அவருடைய நிலைப்பாட்டை பற்றி நாங்கள் கருத்து சொல்வது சரியாக இருக்காது, அவர் எந்த நிலைப்பாடு அவருக்கு சரியாக இருக்கிறதோ, […]
Tag: கடம்பூர் ராஜீ
செய்தியாளர்களிடம் பேசிய தமிழக முன்னாள் அமைச்சர் கடம்பூர் ராஜீ, பாராளுமன்றத்தில் தமிழகம் முழுவதும் 38 பிரதிநிதிகள் ஒரே கட்சி . திமுகவிற்கு அந்த வாய்ப்பை மக்கள் கொடுத்தார்கள். அப்போ 50 பேர் எங்களுக்கு இருந்தார்கள். நாங்கள் இருக்கும் போது ஆரோக்கியம் விவாதம் செய்தோம். அனைத்து இந்திய அண்ணா திராவிட முன்னேற்றக் கழகம் நாங்கள் 37 நாடாளுமன்ற உறுப்பினராக இருக்கும் போது பங்கேற்றோம். ஆனால் அப்படிப்பட்ட நிலைமை இன்றைக்கு இல்லை, இவர்கள் ஏதாவது சொன்னவுடன்… மடியில் கனம் இருக்கு; […]
செய்தியாளர்களிடம் பேசிய தமிழக முன்னாள் அமைச்சர் கடம்பூர் ராஜீ, இன்றைக்கு நடைமுறையில் பொருளாதார வீக்கம் உலகம் முழுவதும் ஏற்பட்டுள்ளது. அதேபோல விலைவாசியை பற்றி விவாதிக்க வேண்டிய இடம் பாராளுமன்றம், பாராளுமன்றத்திற்கு போகின்ற நாடாளுமன்ற உறுப்பினர்கள் தமிழகத்தில் 38 நாடாளுமன்ற உறுப்பினர்களை மக்கள் தேர்ந்தெடுத்து அனுப்பினார்கள். மாண்புமிகு நிதி அமைச்சர் விவாதிக்கப்பட வேண்டிய இடமும் அதுதான், விவாதிக்க வேண்டிய விஷயத்தை அங்கே ஆணித்தரமாக மக்கள் தரப்பில் பிரதிபலிக்கின்ற இடம் பாராளுமன்றம். ஆனால் ஒரு நாள் கூட ஒழுங்காக, ஒழுக்கமாக […]
நேற்று முன்தினம் செய்தியாளர்களிடம் பேசிய அமைச்சர் கடம்பூர் ராஜீ, நிச்சயமாக அரசு முன்னெச்சரிக்கை நடவடிக்கையில் மக்களுடைய வாழ்வாதாரத்தை கருத்தில் கொண்டு தளர்வுகள் அறிவித்து வருகின்றது. மக்களை பாதுகாக்க வேண்டும் என்ற அடிப்படையில், இன்றைக்கு ஆலயத்தில் திருவிழாக்கள் போன்றவை எல்லாம் தடை செய்யப்பட்டிருக்கிறது. ஒவ்வொரு மாவட்டத்திற்கும் ஒரு கண்காணிப்பாளராக ஐஏஎஸ் அதிகாரியை நியமித்து அந்தப் பணிகளை வேகமாக அரசு முடுக்கி விட்டுக் கொண்டு இருக்கின்றது. இது போன்ற நிலையில் அனைவரும் ஒத்துழைக்க வேண்டும். இது மக்களுடைய பிரச்சினை. கோவிட் […]
நேற்று முன்தினம் செய்தியாளர்களிடம் பேசிய அமைச்சர் கடம்பூர் ராஜீ, தேர்தலுக்கு முன்பும் அதிமுக பிரியவில்லை. இன்றைக்கு ஒன்றைணைந்த அதிமுகவாக தான் இருக்கிறது. இதில் இருந்து பிரிந்து சென்று இருந்தார்கள். பிரிந்து சென்றவர் கிட்டத்தட்ட 90% பேர் வந்துவிட்டார்கள். இங்கு இருந்து பிரிந்து சென்ற முன்னாள் அமைச்சர்கள், முன்னாள் சட்டமன்ற உறுப்பினர்கள், முன்னாள் நிர்வாகிகள் அத்தனை பேரும் ஏற்கனவே வந்து விட்டார்கள். எஞ்சியவர்கள் இருக்கிறார்கள்… எஞ்சியவர்கள் இந்த தேர்தலோடு காணாமல் போவார்கள். இரண்டு தலைமையும் எங்களுக்கு பழகி போய் […]
தமிழகத்தில் பொங்கல் பரிசு ஆரம்பகட்ட அறிவிப்பு தான், இன்னும் போகப்போக பல்வேறு திட்டங்களை அரசு அறிவிக்கும் என்று அமைச்சர் கடம்பூர் ராஜு கூறியுள்ளார். அதிமுக நிர்வாகிகள் ஆலோசனை கூட்டம் நேற்று தூத்துக்குடியில் நடந்தது. அதில் தேசிய செய்தி மற்றும் விளம்பரத்துறை அமைச்சர் கடம்பூர் ராஜு கூறுகையில், “இந்தப் பொங்கல் பண்டிகையை மக்கள் அனைவரும் சிறப்பாக கொண்டாட வேண்டும் என்ற எண்ணத்தில் 2500 ரூபாய் குடும்பங்களுக்கு வழங்க தமிழக அரசு உத்தரவிட்டுள்ளது. அதனைப் பொறுத்துக் கொள்ள முடியாமல் எதிர்க்கட்சியினர் […]
கொரோனா பெருந்தொற்று பரவ தொடங்கியதிலிருந்து நாடு முழுவதும் பொது முடக்கம் அமல்படுத்தப்பட்டது. ஏறக்குறைய ஆறு ஏழு மாதங்களாக பொதுமக்கள் நீட்டிக்கப்பட்டு வருகிறது. இதனிடையே மக்களின் வாழ்வாதாரத்தை கணக்கில் கொண்டும், நாட்டின் பொருளாதார வளர்ச்சியை மேம்படுத்தவும் மத்திய மாநில அரசுகள் ஊரடங்கு கட்டுப்பாட்டில் தளர்வுக்கான உத்தரவுகளை பிறப்பித்தது. படிப்படியாக தளர்வு அறிவிக்கப்பட்டிருந்த நிலையில் கட்டுப்பாடுகள் எல்லாம் கொஞ்சம் கொஞ்சமாக நீக்கப்பட்டு வருகின்றன. இதனால் நாடு முழுவதும் திரையரங்குக்கு அனுமதி வழங்கப்பட்டது. ஆனால் தமிழகத்தில் இன்னும் திரையரங்கம் திறக்காமலே இருந்து […]
தமிழக செய்தி, விளம்பரத்துறை அமைச்சர் கடம்பூர் ராஜு கோவில்பட்டியில் செய்தியாளர்களிடம் பேசினார். அப்போது, தமிழ்நாட்டில் திரையரங்குகள் திறக்கப்பட்டதும் கூடுதல் காட்சியை திரையிட அனுமதிப்பது குறித்து முடிவு எடுக்கப்படும். கொரோனா காலத்தில் ரூ.1000 நிவாரணம், நியாயவிலை கடைகளில் பொருட்கள் இலவசம் உள்ளிட்டவற்றை முதல்வர் 7 மாதங்களுக்கு வழங்கினார். பாதிக்கப்பட்ட மக்களுக்கு தமிழக அரசு நிவாரணம் வழங்கி உள்ளது. பாதிக்கப்பட்ட மக்களுக்கு நிவாரணம் வழங்கும் அரசாக தமிழக அரசு உள்ளது. திமுகவுக்கு எடுக்க தான் தெரியுமே தவிர கொடுத்து பழக்கம் […]
திரையரங்கை திறப்பது குறித்து விரைவில் நல்ல முடிவு வரும் என்று அமைச்சர் கடம்பூர் ராஜு தெரிவித்துள்ளார். கொரோனா பெற்றுந்தொற்று காரணமாக நாடு முழுதும் பொது முடக்கம் அமல்படுத்தப்பட்டது. மக்களின் வாழ்வாதாரத்தை கருத்தில் கொண்டு தளர்வுகள் அறிவிக்கப்பட்ட வந்த நிலையில், நாடு முழுவதும் திரையரங்கு திறக்க அனுமதி வழங்கப்பட்டது. அனால் தமிழகத்தில் இது குறித்து எந்த முடிவும் எடுக்கப்படவில்லை. ஆனாலும் தயாரிப்பாளர்கள், இயக்குனர்கள், திரையரங்கு உரிமையாளர்கள் திரையரங்குகளை திறக்க அனுமதி வழங்க வேண்டும் என்று கோரிக்கை வைத்து வந்தன. […]