தூத்துக்குடி மாவட்டம் கோவில்பட்டி தனியார் கல்வி நிறுவனம் ஒன்றில் நடந்த கிறிஸ்துமஸ் விழாவில் கோவில்பட்டி சட்டமன்ற உறுப்பினரும், முன்னாள் அமைச்சருமான கடம்பூர் ராஜு கலந்து கொண்டு பேசினார். பின் செய்தியாளர்களை சந்தித்து பேசிய அவர் ஓபிஎஸ் எடப்பாடி பழனிச்சாமியை தனிக்கட்சி தொடங்கி பாருங்கள் என்று சவால் விட்டிருப்பது அவருடைய ஏமாற்றத்தின் வெளிப்பாடு. எடப்பாடி தனிக்கட்சி தொடங்க வேண்டிய அவசியம் இல்லை. ஏற்கனவே ஓபிஎஸ், இபிஎஸ் இருவரும் இருக்கும்போதுதான் பொதுக்குழு செயற்குழு கூட்டம் நடத்தி அமைப்பு தேர்தல் நடத்தப்பட்டது. […]
Tag: கடம்பூர் ராஜு
தூத்துக்குடி மாவட்டத்தில் உள்ள கோவில்பட்டி சட்டமன்ற உறுப்பினர் அலுவலகத்தில் முன்னாள் அமைச்சர் கடம்பூர் ராஜு நிர்வாகிகளுடன் ஆலோசனை நடத்தினார். இந்த ஆலோசனை கூட்டத்தின் போது பால் விலை, சொத்து விலை, மின்கட்டண விலை போன்றவற்றின் உயர்வுக்கு எதிர்ப்பு தெரிவித்து போராட்டம் நடத்தப்படும் என்று கூறப்பட்டுள்ளது. இந்நிலையில் ஆலோசனை கூட்டம் முடிவடைந்த பிறகு கடம்பூர் ராஜு செய்தியாளர்களை சந்தித்து பேசினார். அவர் பேசியதாவது, காலத்திற்கு ஏற்றவாறு கொள்கைகளை மாற்றுபவர்கள் கம்யூனிஸ்ட். நாங்கள் பாஜக உடன் கூட்டணி வைத்திருந்தாலும் அவர்களுடைய […]
அதிமுகவை பொறுத்தவரை ஜெயலலிதா மறைவுக்குப் பின்னர் கட்சியில் பல்வேறு குழப்பங்களும் கூச்சல்களும் நிலவி வந்தன. சசிகலா கட்சியை கைபற்ற எண்ணினார். ஆனால் அவரது எண்ணம் நிறைவேறாத பட்சத்தில் அதிமுகவில் பல்வேறு திருப்பங்கள் நிகழ்ந்தன. இதனை அடுத்து முதலமைச்சராக இருந்த ஓ.பன்னீர்செல்வம் தன்னுடைய பதவியை எடப்பாடி பழனிச்சாமிக்கு விட்டுக் கொடுத்தார். அதன்பின்னர் சிலகாலம் எடப்பாடி பழனிசாமி முதல்வராக இருந்தார். ஆனால் கட்சியை பொறுத்தவரை இரட்டை தலைமை என்ற நிலையே நீடித்து வந்தது. தற்போது வரை அதிமுக இரட்டை தலைமையிலேயே […]
நடைபெற உள்ள நகர்ப்புற உள்ளாட்சி தேர்தலை முன்னிட்டு கடம்பூர் ராஜு கோவில்பட்டி பகுதியில் இறுதிக்கட்ட பிரச்சாரத்தில் ஈடுபட்டார். அப்போது அவர் கூறியதாவது, “அதிமுக சொன்ன வாக்குறுதிகளை நிறைவேற்றியது. சட்டமன்ற தேர்தலில் திமுக வெற்றி பெற திமுக பல சூழ்ச்சிகளை செய்து பொய்யான வாக்குறுதிகளை அள்ளி வீசி எப்படியோ வென்று விட்டது. அதிமுகவிற்கு மக்களின் மன நிலைமை தெரியும். ஆனால் முதல்வர் ஸ்டாலினுக்கு மக்களின் மனசு தெரியாது. அவருக்கு ஜாலியாக சைக்கிள் ஓட்டத் தான் தெரியும். நாங்களும் தான் […]
திமுக இரட்டை வேடம் போடுவதை வாடிக்கையாக வைத்து வருவதாக கடம்பூர் ராஜு ஆவேசமாக பேசியுள்ளார். கோவில்பட்டி தொகுதியின் எம்.எல்.ஏ.வும், முன்னாள் அமைச்சருமான கடம்பூர் ராஜு கோவில்பட்டியில் நடந்து வரும் பேவர் பிளாக் சாலை அமைக்கும் பணிகளை ஆய்வு செய்தார். அதன் பிறகு செய்தியாளர்களை சந்தித்த அவர் திமுக பற்றி விமர்சித்து பேசியுள்ளார். அதாவது திமுக எதிர்க்கட்சியாக இருந்த போது பிரதமர் மோடி தமிழகத்திற்கு வருகை தந்தால் அவரை விமர்சித்து பேசுவது தான் வழக்கம். ஆனால் தற்போது ஆளும் […]
அதிமுகவின் இரட்டை தலைமை எங்களுக்கு எப்போதும் பழகிப்போன ஒன்று தான் என்று முன்னாள் அமைச்சர் கடம்பூர் ராஜு தெரிவித்துள்ளார். செய்தியாளர்களை சந்தித்து பேசிய முன்னாள் அமைச்சர் கடம்பூர் ராஜு, தமிழகத்தில் ஊரக உள்ளாட்சி தேர்தல் உள்ளூர் பிரச்சினையை மையமாக வைத்து தான் நடக்கிறது. திமுக அரசு கடந்த நான்கு மாதங்களில் 505 வாக்குறுதிகளில் 202 வாக்குறுதிகளை நிறைவேற்றி விட்டதாக பெருமையாக கூறி வருகிறது. ஆனால் அவர்கள் தேர்தல் அறிக்கையில் முக்கியமாக கருதப்படும் நீட் தேர்வு ரத்து வாக்குறுதியை […]
தமிழகத்தில் அதிமுக அமைச்சர் கடம்பூர் ராஜு கார் அருகே வெடிவெடித்த இரண்டு அமமுக நிர்வாகிகள் மீது வழக்கு பதிவு செய்யப்பட்டுள்ளது. தமிழகத்தில் ஏப்ரல் 6-ஆம் தேதி சட்டமன்ற தேர்தல் நடைபெற உள்ளது. அதனால் அனைத்து கட்சிகளும் தீவிர தேர்தல் பிரசாரத்தில் ஈடுபட்டு வருவதால் தேர்தல் களம் சூடு பிடிக்க தொடங்கியுள்ளது. ஒவ்வொரு கட்சியினரும் தங்கள் எதிர்கட்சியினரை கடுமையாக விமர்சித்து தேர்தல் பிரசாரம் செய்து வருகிறார்கள். அதிலும் குறிப்பாக அதிமுக மற்றும் திமுக இடையே கடும் மோதல் போக்கு […]
தமிழகத்தில் அதிமுக அமைச்சர் கடம்பூர் ராஜை கொல்ல கொலை முயற்சி நடப்பதாக பரபரப்பு குற்றச்சாட்டை தெரிவித்துள்ளார். தமிழகத்தில் ஏப்ரல் 6-ஆம் தேதி சட்டமன்ற தேர்தல் நடைபெற உள்ளது. அதனால் அனைத்து கட்சிகளும் தீவிர தேர்தல் பிரசாரத்தில் ஈடுபட்டு வருவதால் தேர்தல் களம் சூடு பிடிக்க தொடங்கியுள்ளது. ஒவ்வொரு கட்சியினரும் தங்கள் எதிர்கட்சியினரை கடுமையாக விமர்சித்து தேர்தல் பிரசாரம் செய்து வருகிறார்கள். அதிலும் குறிப்பாக அதிமுக மற்றும் திமுக இடையே கடும் மோதல் போக்கு நிலவி வருகிறது. இதற்கு […]
ஊழல் என்ற வார்த்தையை திமுக தலைவர் ஸ்டாலின் மறந்துவிட்டு பேசினால் நல்லது என்று செய்தி மற்றும் விளம்பர துறை அமைச்சர் கடம்பூர் ராஜு குற்றம் சாட்டியுள்ளார். தூத்துக்குடி மாவட்டம் கோவில்பட்டியில் செய்தியாளர்களிடம் பேசிய அவர், ஊழல் தொடர்பாக ஏகப்பட்ட விருதுகளை வாங்கியவர்கள் திமுகவினர் என்றும், ஊழலுக்காக தமிழகம், இந்தியா மட்டுமல்ல உலக அளவில் விருது வாங்கி அவர்கள் திமுகவினர் எனவும் விமர்சித்தார். 2G வழக்கு இன்னும் முடியவில்லை எனவும், தேர்தலுக்கு முன்பாகவே திமுகவினர் சிறை செல்லவேண்டிய நிலை […]
சசிகலா விடுதலையையும், ஜெ., நினைவிட திறப்பு விழாவையும் ஒன்றாக பார்க்க வேண்டாம் என்று அமைச்சர் தெரிவித்துள்ளார். தமிழகத்தில் சட்டப்பேரவை தேர்தல் நெருங்கிவரும் நிலையில் அரசியல் கட்சிகள் தங்கள் தேர்தல் பிரச்சாரத்தை தொடங்கியுள்ளனர். இதனால் தேர்தல் களம் சூடு பிடித்துள்ளது. இந்நிலையில் மன்னர் திருமலை நாயக்கரின் 438வது பிறந்தநாளை முன்னிட்டு மதுரை திருமலை நாயக்கர் மகாலில் உள்ள அவரது சிலைக்கு அமைச்சர் கடம்பூர் ராஜு மாலை அணிவித்து மரியாதை செலுத்தியுள்ளார். இதையடுத்து செய்தியாளர்களை சந்தித்த அவர், ஜெ., மட்டுமே […]
அதிமுகவினருக்கு ஜெயலலிதா மற்றும் எம்ஜிஆர் நினைவிடம் தான் கோவில் என்று கடம்பூர் ராஜு தெரிவித்துள்ளார். தமிழக சட்டப்பேரவை தேர்தல் நெருங்க இன்னும் சில மாதங்கள் உள்ளன. இந்நிலையில் அரசியல் கட்சிகள் தங்களுடைய தேர்தல் பிரச்சாரத்தை தீவிரமாக தொடங்கியுள்ளனர். இதனால் தேர்தல் களம் சூடுபிடித்துள்ளது. இதையடுத்து ஆளும் கட்சியினரும், எதிர்க்கட்சியினர் ஒருவரையொருவர் குறைகூறிக்கொண்டு வருகின்றனர். இந்நிலையில் கிறிஸ்தவர்களுக்கு ஜெருசலேம், இஸ்லாமியர்களுக்கு மெக்கா போல அதிமுகவினருக்கு ஜெயலலிதா மற்றும் எம்ஜிஆர் நினைவிடம் என அமைச்சர் செல்லூர் ராஜூ தெரிவித்துள்ளார். மேலும் […]
ஸ்டாலின் வேலை வாங்குவது மட்டுமல்லாமல் தீயை கூட மிதிப்பார் என்று கடம்பூர் ராஜு விமர்சனம் செய்துள்ளார். தமிழக சட்டசபைத் தேர்தல் நடைபெற இன்னும் சில மாதங்கள் உள்ள நிலையில், அரசிய கட்சியினர் தேர்தல் பிரச்சாரத்தில் தீவிரமாக இறங்கியுள்ளனர். இதனால் தேர்தல் களம் சூடுபிடித்துள்ளது. இந்நிலையில் எதிர்க்கட்சியினரும், ஆளுங்கட்சியினரும் மாறி, மாறி குறை கூறிக்கொண்டு வருகின்றனர். இந்நிலையில் திருத்தணியில் கிராமசபை கூட்டத்தில் கலந்துகொள்ள வந்த ஸ்டாலினுக்கு வேல் வழங்கப்பட்டு உள்ளது. அதிமுகவினர் அதனை கடுமையாக விமர்சனம் செய்து வருகின்றனர். […]
தூத்துக்குடியில் அமைச்சர் கடம்பூர் ராஜு நிருபர்களுக்கு பதிலளித்தார். திமுகவின் கபட நாடகங்கள் எடுபடாது என அவர் கூறியுள்ளார். தூத்துக்குடி மாவட்டத்தில் உள்ள கடம்பூரில், அமைச்சர் கடம்பூர் ராஜு நிருபர்களிடம் கூறியது:- அதிமுகவில் சசிகலா இணைய வேண்டுமென குருமூர்த்தி கூறியது தொடர்பாக நீங்கள் கேட்கிறீர்கள், அது அவருடைய கருத்து. அதற்கும் அதிமுகவுக்கும் எந்த சம்பந்தமும் இல்லை. அதிமுக தனித்தன்மையுடன், யார் எதிர்த்தாலும் வெல்லக்கூடிய சக்தியுடன் இருக்கிறது. முதலமைச்சர் எடப்பாடி அவர்கள் நிறைவேற்றிய நலத் திட்டங்களால் அதிமுகவின் வாக்கு வங்கி பலமடங்கு […]
தமிழகத்தில் ஸ்டாலின் எங்களைப் பற்றி பேசுவதால் அதிமுக வாக்கு அதிகரிக்கும், அவருக்கு நன்றி என கடம்பூர் ராஜு கிண்டலடித்துள்ளார். தமிழகத்தில் சட்டமன்ற தேர்தல் நெருங்கிவிட்டது. அதனால் அனைத்து கட்சிகளும் தீவிர தேர்தல் பிரசாரத்தில் ஈடுபட்டு வருவதால், தேர்தல் களம் சூடு பிடிக்க தொடங்கியுள்ளது. அனைத்து கட்சியினரும் ஒருவரை ஒருவர் கடுமையாக விமர்சித்து தீவிரப் பிரசாரத்தில் களமிறங்கியுள்ளனர். அதிலும் குறிப்பாக அதிமுக மற்றும் திமுக இடையே தேர்தல் பிரசாரத்தில் மோதல் போக்கு நிலவிக் கொண்டிருக்கிறது. இரண்டு கட்சியினரும் ஒருவரை […]
சினிமா டிக்கெட்டுகள் தட்கல் முறையில் வழங்க அரசு திட்டமிட்டு வருவதாக கடம்பூர் ராஜு தெரிவவித்துள்ளார். சென்னை திநகரில் தமிழ்நாடு போட்டோ மற்றும் வீடியோ கலைஞர்கள் தொழிற்சங்கம் சார்பாக மூன்றாம் ஆண்டு நிகழ்ச்சி நடைபெற்றுள்ளது. இதில் அமைச்சர் கடம்பூர் ராஜு கலந்து கொண்டுள்ளார். பின்னர் செய்தியாளர்களை சந்தித்த அவர், “சினிமா டிக்கெட்டுகள் அதிக விலையில் விற்கப்படும். அதை தடுக்கும் விதமாக தட்கல் முறையில் குறைந்த விலையில் சினிமா டிக்கெட் எடுக்க தமிழக அரசு திட்டமிட்டு வருகிறது. இந்நிலையில் புதிய […]
பொங்கல் பரிசை குறித்த தேதிகளில் வாங்க முடியாதவர்கள் பொங்கல் முடிந்த பிறகு கூட வாங்கிக்கலாம் என்று அறிவிக்கப்பட்டுள்ளது. தமிழக முதல்வர் எடப்பாடி பழனிச்சாமி அவர்கள் தேர்தல் பிரச்சாரத்தின் பொது மக்களுக்கு இன்ப அதிர்ச்சி கொடுக்கும் வண்ணம் கொரோனா மற்றும் நிவரால் மக்கள் பாதிக்கப்பட்டதால் பொங்கல் பண்டிகையையொட்டி பொங்கல் பரிசாக, ரூபாய் 2500 ரூபாய் வழங்கப்படும் என்று அறிவித்தார். இதையடுத்து பொங்கல் பரிசு வழங்குவதற்காக டோக்கன்கள் ரேஷன் கடை ஊழியர்கள் வீடு வீடாக சென்று விநியோகிக்கப்பட்டு வருகிறது. வரும் […]
தமிழகத்தில் 2021 ஆம் ஆண்டு சட்டமன்ற தேர்தலில் அ.தி.மு.க. தான் வெற்றி பெறும் என்று கடம்பூர் ராஜு நம்பிக்கையாக கூறியுள்ளார். தமிழகத்தில் வரும் 2021 ஆம் ஆண்டு ஏப்ரல் அல்லது மே மாதத்தில் சட்டமன்றத் தேர்தல் நடக்க உள்ளது. அதனை முன்னிட்டு பல்வேறு அரசியல் கட்சியினர் அதற்கான பணிகளை செய்து வருகின்றனர். தேர்தல் ஆணையம், கொரோனா பாதிப்பு ஏற்படாத வகையில் முன்னெச்சரிக்கை நடவடிக்கைகள் குறித்து ஆலோசனை செய்து வருகின்றனர். இதனைத் தொடர்ந்து, அ.தி.மு.க. செய்தி மற்றும் விளம்பரத்துறை […]
செய்தியாளர்களை சந்தித்த அமைச்சர் கடம்பூர் ராஜு மக்கள் நீதி மய்யம் தலைவரை கடுமையாக சாடியுள்ளார். தமிழக சட்டமன்ற தேர்தல் வரும் 2021 மே மாதம் நடக்க இருக்கும் நிலையில் அரசியல் கட்சி தலைவர்கள் தங்களுடைய பிரச்சாரத்தை ஆரம்பித்துள்ளனர். இதனால் தேர்தல் களம் சூடு பிடித்துள்ளது. இந்நிலையில் கோவில்பட்டி அமைச்சர் கடம்பூர் ராஜு செய்தியாளர்களை சந்தித்துள்ளார். அப்போது “எனது சொத்து கணக்கு பற்றிய வெள்ளை அறிக்கை வெளியிட நான் தயாராக இருக்கிறேன். ஆனால் கமல் தயாராக இருக்கிறாரா ?” […]
மக்கள் நீதி மையம் தலைவர் கமல்ஹாசனுக்கு அமைச்சர் கடம்பூர் ராஜு சொத்துக் கணக்கு தொடர்பாக வெள்ளை அறிக்கை வெளியிட தயாரா? என்று சவால் விட்டுள்ளார். இன்று கோவில்பட்டியில், தமிழக செய்தி மற்றும் விளம்பரத்துறை அமைச்சர் கடம்பூர் ராஜு செய்தியாளர்களை சந்தித்துப் பேசியுள்ளார். செய்தியாளர்களின் பல்வேறு கேள்விகளுக்கு அவர் பதிலளித்துள்ளார். அப்போது அவர் எம்.ஜி.ஆரை பழித்துப் பேசிய எவரையும் தமிழக மக்கள் ஒருபோதும் ஏற்றுக் கொண்டதாக வரலாற்றிலேயே இல்லை என்று கூறினார். மக்கள், எம்.ஜி.ஆரை தெய்வமாக கருதி வழிபட்டு […]
10ஆம் தேதி புதிய படங்களை வெளியிட வேண்டும் என அமைச்சர் கடம்பூர் ராஜீ தெரிவித்து இருக்கின்றார். விபிஎஃப் கட்டணம் தொடர்பாக திரையரங்கு உரிமையாளர்களுக்கு தயாரிப்பாளர் முன்னதாக நிபந்தனை விதித்து இருந்தார்கள். அதனைத் தொடர்ந்து திரையரங்க உரிமையாளர்களும் ஆலோசனை கூட்டம் நடத்தி சில நிபந்தனைகளை வைத்திருந்தார்கள். குறிப்பாக திரைப் படங்களின் வசூலில் அனைத்து திரையரங்குகளுக்கும் சமமாக 50% பங்கீடு வழங்கினால் விபிஎஃப் கட்டணத்தை ஏற்கிறோம் என்று தயாரிப்பாளர்களிடம் திரையரங்க உரிமையாளர்கள் கூறியிருந்தார்கள். இந்த நிலையில் தற்போதைய செய்தியாக விளம்பரத்துறை […]
தூத்துக்குடி மாவட்டம் கோவில்பட்டியில் அமைச்சர்கள் டெல்லி செல்வதற்கும் அதிமுக செயற்குழு கூட்டத்திற்கும் தொடர்பு இல்லை என அமைச்சர் கடம்பூர் ராஜு தெரிவித்துள்ளார். அதிமுக அமைச்சர்கள் டெல்லி செல்வதற்கு அதிமுக செயற்குழு கூட்டத்திற்கும் எந்த தொடர்பும் இல்லை என செய்தி மற்றும் விளம்பரத்துறை அமைச்சர் கடம்பூர் ராஜு தெரிவித்துள்ளார். தூத்துக்குடி மாவட்டம் கோவில்பட்டியில் செய்தியாளர்களை சந்தித்த அவர் திரையரங்குகளை திறப்பது தொடர்பாக மத்திய தகவல் மற்றும் ஒளிபரப்புத்துறை அமைச்சர் பிரகாஷ் ஜவடேகர் உடன் ஆலோசித்த பின் முடிவு எடுக்கப்படும் […]
நாடு முழுவதும் திரையரங்குகள் திறப்பது குறித்து மத்திய அரசு வழங்கும் ஆலோசனையை தமிழ்நாடு பின்பற்றும் என கடம்பூர் ராஜு தெரிவித்துள்ளார். நாடு முழுவதும் தியேட்டர்கள் எப்பொழுது திறக்கலாம் என்று கேள்விக்கு, கோவில்பட்டி அருகே உள்ள எட்டயாபுரத்தில் அமைச்சர் கடம்பூர் ராஜு நிருபர்களுக்கு பேட்டி அளிக்கும் போது கூறியதாவது, “தமிழகத்தில் வேகமாக பரவி வரும் கொரோனாவுக்கு பொதுமக்கள் அதிகமாக பாதிக்கப்பட்டு வருவதால் தியேட்டர்கள் மூடப்பட்டன. மேலும் தியேட்டர்கள் எப்போது திறக்கலாம்? என மத்திய அரசு செப்டம்பர் 1ந்தேதி ஆலோசனை […]