Categories
மாநில செய்திகள்

மாமல்லபுரத்தில் இலவச அனுமதி… ஒரே நாளில் 20,000 பேர் வருகை… தொல்லியல் துறையினரின் தகவல்…!!!!!

மாமல்லபுரத்தில் இலவச அனுமதி அளித்ததால் ஒரே நாளில் 20,000 சுற்றுலா பயணிகள் வருகை புரிந்துள்ளதாக தொல்லியல் துறை அதிகாரிகள் தெரிவித்துள்ளனர். மத்திய தொல்லியல் துறை சார்பாக நேற்று முன்தினம் முதல் ஒரு வாரத்திற்கு உலக பாரம்பரிய வாரம் கடைபிடிக்கப்பட்டு வருகிறது. இதனை முன்னிட்டு மாமல்லபுரத்தில் உள்ள கடற்கரை கோவில், ஐந்து ரதம், வெண்ணெய் உருண்டை பாறை போன்ற புராதன சின்னங்களை சுற்றுலா பயணிகள் கண்டு களிப்பதற்கு நேற்று முன் தினம் ஒரு நாள் காலை 8 மணி […]

Categories
உலக செய்திகள்

கடலுக்கு படையெடுக்கும் நண்டுகள்… வழிவிட்டு செல்லும் மக்கள்… இதுதான் காரணமா….?

ஆஸ்திரேலிய நாட்டில் கிறிஸ்துமஸ் தீவு எனும் பகுதி அமைந்துள்ளது. இந்த தீவில் ஏராளமான சிவப்பு நண்டுகள் காணப்படுகிறது.  பொதுவாக அக்டோபர் மற்றும் நவம்பர் மாதங்கள் தான் நண்டுகளுக்கான இனப்பெருக்க காலகட்டமாகும்.  எனவே சிவப்பு நிற நண்டுகள் இந்த மாதங்களில் காட்டுப் பகுதியில் இருந்து கடலை நோக்கி கூட்டம் கூட்டமாக படையெடுத்து செல்கின்றது. ஆண் நண்டுகள் தங்களது இடங்களை விட்டு வெளியேறி கடலுக்கு செல்கின்றது. இந்திய பெருங்கடலுக்கு சென்ற நண்டுகள் ஒவ்வொன்றும் முட்டைகளை இட்டு, அந்த முட்டைகள் பொறித்ததும் […]

Categories
மாநில செய்திகள்

பிளாஸ்டிக்கை பயன்படுத்திய கடைகளில் வசூல் செய்யப்பட்ட அபாரதம்….. எவ்வளவு தெரியுமா?…. மாநகராட்சி அதிரடி….!!!!

சென்னையில் மெரினா, பேசன்ட் நகர் மற்றும் திருவான்மியூர் கடற்கரை பகுதிகள் பிளாஸ்டிக் இல்லாத கடற்கரை பகுதிகளாக பராமரிக்கப்படுகிறது. இதற்காக மாநகராட்சி சார்பில் கடற்கரை பகுதிகள் சுகாதார அலுவலகர் தலைமையில் தினசரி 2 வேளைகளில் ஆய்வு செய்யப்பட்டு பிளாஸ்டிக் பொருட்கள் பறிமுதல் செய்யப்பட்டு அபராதம் விதிக்கப்பட்டு வருகிறது. அதிலும் மெரினா கடற்கரை தடை செய்யப்பட்ட பிளாஸ்டிக் பயன்படுத்தும் கடைகள் மற்றும் குப்பைகளை கொட்டும் நபர்களை கண்காணிக்க மண்டல அலுவலக தலைமையில் குழு அமைக்கப்பட்டது. இந்த குழுவில் தேசிய நகர்புற […]

Categories
உலக செய்திகள்

ஒரே சமயத்தில்… கடல் அலையில் அடித்து செல்லப்பட்ட 18 பேர்… பிரான்சில் அதிர்ச்சி சம்பவம்….!!!

பிரான்ஸ் நாட்டின் ஒரு கடற்கரையில் சுமார் 18 நபர்கள் கடல் அலையில் அடித்து செல்லப்பட்ட சம்பவம் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியிருக்கிறது. பிரான்ஸ் நாட்டின் Biarritz கிராமத்தில் இருக்கும் கடற்கரை ஒன்றில் கடல் நீரோட்டம் குறித்து அதிகாரிகள் கடும் எச்சரிக்கை விடுத்திருந்தார்கள். எனினும் சில மக்கள் கடலின் 800 மீட்டர் தூரத்திற்கு இழுத்து செல்லப்பட்டனர். நல்ல வேலையாக அங்கு ஹெலிகாப்டர், ஜெட் ஸ்கீ ரக சிறிய படகுகளை வைத்து மீட்பு படையினர் விரைந்து சென்று அனைவரையும் பாதுகாப்பாக மீட்டுவிட்டனர். […]

Categories
உலக செய்திகள்

கடற்கரையில் விளையாடிய போது நேர்ந்த பரிதாபம்… அலையில் அடித்து செல்லப்பட்டு… தந்தை, மகன் உயிரிழப்பு…!!!

மகாராஷ்டிரா மாநிலத்தைச் சேர்ந்த ஒரு நபரும் அவரின் ஆறு வயது மகனும் ஓமன் நாட்டின் கடற்கரையில் கடலில் மூழ்கி பலியானதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. மகாராஷ்டிரா மாநிலத்தைச் சேர்ந்த ஒரு நபர் தன் குடும்பத்தினரோடு, ஓமன் கடற்கரைக்கு விளையாட சென்றிருக்கிறார். கடற்கரையோரம் மகிழ்ச்சியாக விளையாடிய போது திடீரென்று பயங்கர அலை வந்து அவர்கள் மீது மோதியது. 3members of a family, including 2children from #Sangli district #Maharashtra, were swept away by strong tides in […]

Categories
உலக செய்திகள்

கடற்கரையில் விளையாடிய சிறுமி பலாத்காரம்…. ஒரு வருடத்திற்கு பின் கைதான குற்றவாளி…!!!!

லண்டனில் கடற்கரையில் விளையாடிய சிறுமியை பலாத்காரம் செய்த குற்றவாளி ஒரு வருடத்திற்கு பின் கைது செய்யப்பட்டிருக்கிறார். இங்கிலாந்தில் இருக்கும் போர்ன்மவுத் என்ற கடற்கரையில் அதிகமான ரிசார்ட்டுகள் உண்டு. எனவே, அந்த கடற்கரையில் அதிக மக்கள் கூட்டம் இருக்கும். கடந்த வருடம் ஜூலை மாதம் 18ஆம் தேதியன்று அந்தக் கடற்கரையில் சில சிறுவர்கள் கால்பந்து விளையாடி கொண்டிருந்தனர். அப்போது, சிறிது தூரம் தள்ளி சென்று விழுந்த பந்தை எடுக்க ஒரு சிறுமி சென்றுள்ளார். அப்போது அங்கிருந்த 18 வயது […]

Categories
உலக செய்திகள்

முதல் உலகப்போரில் பயன்படுத்தப்பட்ட மில்ஸ் வெடிகுண்டு…. அயர்லாந்தில் கண்டெடுப்பு….!!!

அயர்லாந்து நாட்டைச் சேர்ந்த ஒரு சிறுவன் முதல் உலகப்போரின் சமயத்தில் பயன்படுத்தப்பட்ட வெடிகுண்டு எடுத்திருக்கிறார். அயர்லாந்தின் வடக்குக் கடற்கரையில் ஒரு சிறுவன் கையெறி வெடிகுண்டை பார்த்திருக்கிறார். உடனடியாக அவர் காவல்துறையினரிடம் தகவல் தெரிவித்திருக்கிறார். அதன்பிறகு ஒரு ராணுவ தொழில்நுட்ப அதிகாரி, அந்த கடற்பகுதிக்கு சென்று அந்த கையெறி குண்டை ஆய்வு செய்திருக்கிறார். அதன்படி, அது முதல் உலகப்போரின்போது உபயோகப்படுத்தப்பட்ட மில்ஸ் வெடிகுண்டு என்று தெரிவித்திருக்கிறார். இது மட்டுமல்லாமல் அந்த வெடிகுண்டு வெடிக்கும் திறனுடன்  இருந்திருக்கிறது. எனவே, உடனடியாக […]

Categories
பல்சுவை

கடற்கரைகளில் எதற்காக இந்த மாதிரியான கற்களை போடுகிறார்கள் தெரியுமா?….. தெரியாதவங்க தெரிஞ்சுக்கோங்க….!!!!

கடற்கரையில் இந்த மாதிரியான கற்களை ஏன் போடுகிறார்கள் என்பதை பற்றி இன்று தொகுப்பில் நாம் தெரிந்து கொள்வோம். அனைவருமே கடற்கரைக்கு சென்றிருப்போம். அங்கு சில கடற்கரையில் மட்டும் டெட்ராபோர்ட்ஸ் என்று அழைக்கப்படும் சில கற்களை போட்டிருப்பார்கள். இந்த கற்கள் கடல் அலைகளின் சீற்றத்தை குறைப்பதற்கு பயன்படுத்தப்பட்டு வருகிறது. மேலும் இந்த கடற்கரை மணலில் போடப்பட்டிருக்கும் டெட்ராபோர்ட்ஸ் கற்களின் இடையில் அதிக அளவு இடைவெளி உள்ள காரணத்தினால் இந்தக் கற்களுக்கு எந்த பாதிப்பும் ஏற்படாது. அதேசமயம் கடலலையின் சீற்றமும் […]

Categories
சினிமா தமிழ் சினிமா

கடற்கரையில் க்யூட் போஸ் கொடுத்த ஆண்ட்ரியா….. வைரலாகும் லேட்டஸ்ட் புகைப்படம்….!!!

ஆண்ட்ரியா கடற்கரையில் க்யூட்டான போஸ் கொடுத்துள்ள புகைப்படத்தை வெளியிட்டுள்ளார். தமிழ் சினிமாவில் பிரபல நடிகையாகவும், பாடகியாகவும் வலம் வருபவர் ஆண்ட்ரியா. இவர் ஆயிரத்தில் ஒருவன், விஸ்வரூபம், வடச்சென்னை போன்ற படங்களில் நடித்ததன் மூலம் ரசிகர்கள் மத்தியில் பிரபலமானார். தற்போது இயக்குனர் மிஷ்கின் இயக்கத்தில் இவர் நடிப்பில் பிசாசு 2 திரைப்படம் உருவாகி வருகிறது. சமூக வலைதளப் பக்கத்தில் ஆக்டிவாக இருக்கும் இவர் அவ்வப்போது தனது புகைப்படங்களை வெளியிட்டு வருவார். அந்த வகையில், தற்போது கடற்கரையில் க்யூட்டான போஸ் […]

Categories
உலக செய்திகள்

குப்பையில் கிடந்த பெட்டி…. கடற்கரையில் பெண்ணிற்கு அடித்த அதிர்ஷ்டம்…!!!

Norfolk கடற்கரையில் பொழுதுபோக்கிற்காக சிப்பி போன்ற பொருட்களை சேகரித்த பெண்ணிற்கு அதிர்ஷ்டம் அடித்திருக்கிறது. Norfolk கடற்கரையில், Jennie Fitzgerald என்ற முப்பத்தி எட்டு வயது பெண் சிப்பி உட்பட சில பொருட்களை சேகரித்து கொண்டிருந்துள்ளார். அப்போது அங்கு ஒரு மரப்பெட்டி கிடந்திருக்கிறது. அதனை வீட்டிற்கு எடுத்து சென்று தன் கணவர் மற்றும் பிள்ளைகளுடன் சேர்ந்து சுத்தம் செய்திருக்கிறார். அதன்பின்பு அந்த பெட்டியை திறந்து பார்த்தவருக்கு ஆச்சரியம் காத்திருந்தது. அதனுள், 100 பழங்கால நாணயங்கள், ஒரு வாசனை திரவிய […]

Categories
சென்னை மாவட்ட செய்திகள்

கடற்கரையில்… வாலிபரிடம் செல்போன்கள் பறிப்பு… 2 பேரை அதிரடியாக கைது செய்த போலீஸ்…!!

சென்னையில் கடற்கரையை சுற்றி பார்க்க சென்றவரிடம் இரண்டு வாலிபர்கள் மிரட்டி வழிப்பறியில் ஈடுபட்டுள்ளனர். ராமநாதபுரம் மாவட்டம், கடலாடி தாலுகாவைச் சேர்ந்த 23 வயதான மனோகரன் என்பவர் .      சென்னையில் தங்கி வேலை பார்த்து வருகிறார். இவர் நேற்று முன்தினம் மெரினா கடற்கரையை சுற்றி பார்க்க சென்றுள்ளார். அப்போது அங்கு வந்த 2 வாலிபர்கள் மனோகரனை பீர் பாட்டிலால் குத்தி விடுவதாக மிரட்டியுள்ளனர். மேலும் மனோகரன் வைத்திருந்த 2 செல்போன்கள், ரூபாய் 700 பணத்தை வழிப்பறி […]

Categories
உலக செய்திகள்

தாயுடன் நடந்து செல்லும் இளைஞர்…. கடற்கரையில் கண்ட அரியவகை காட்சி…. வலைதளத்தில் வைரலாகும் வீடியோ….!!

அரியவகை ஆக்டோபஸ் ஒன்று கடலில் ஆழமற்ற பகுதில் நீந்தி  செல்லும் காட்சியானது சமூக வலைதளத்தில் பரவி வருகிறது. ஆக்டோபஸ் என்பது மெல்லுடலி தொகுதியைச் சேர்ந்த கடல்வாழ் உயிரினம் ஆகும். இதில் உள்ள இனங்கள் அனைத்தும் எட்டு கிளை உறுப்புகளைக் கொண்டுள்ளன. மேலும் தலைக்காலிகள் வகுப்பில், 300 வகையான பேய்க்கணவாய்கள் உள்ளன. இவை மொத்த தலைக்காலிகளில் மூன்றில் ஒரு பங்கு ஆகும். ஆக்டோபஸ்க்கு தமிழில் பெரிய கணவாய் என்று பெயர். Myrtle என்னும் நாட்டிலுள்ள கடற்கரையில் Heather Leon […]

Categories
மாநில செய்திகள்

ஜாலியோ ஜாலி…. சென்னை மக்களுக்கு இன்று முதல் அனுமதி…. அரசு வெளியிட்ட சூப்பர் அறிவிப்பு….!!!!

தமிழகத்தில் கொரோனா பரவல் காரணமாக அரசு பல்வேறு நடவடிக்கைகளை மேற்கொண்டது. அதன்படி இரவு நேர ஊரடங்கு, ஞாயிற்றுக்கிழமைகளில் முழு ஊரடங்கு போன்றவை அரசு அறிவித்தது. மேலும் கூடுதல் கட்டுப்பாடுகளும் விதிக்கப்பட்டன. இதனையடுத்து கொரோனா சற்று குறைந்து வந்த நிலையில் அரசு சில தளர்வுகளை அறிவித்தது. அதன் ஒரு பகுதியாக வரும் பிப்ரவரி 1 (இன்று) முதல் சென்னையில் மெரினா, பெசன்ட் நகர், இசிஆர் உள்ளிட்ட கடற்கரைகளுக்கு செல்ல பொதுமக்களுக்கு அனுமதி வழங்கப்படுவதாக சென்னை மாநகராட்சி அறிவித்துள்ளது. அதே […]

Categories
உலக செய்திகள்

எண்ணெய் கசிவால் கடும் பாதிப்படைந்த கடற்பகுதி…. கறுப்பு நிறத்தில் மாறிய கடற்கரை…!!!

பெரு நாட்டில் இருக்கும் கடல் பகுதியில் எண்ணெய் கசிவால் இரண்டு கிலோமீட்டர் பரப்பளவிற்கு கடும் பாதிப்பு ஏற்பட்டிருக்கிறது. பெரு நாட்டில் இருக்கும் பாஹியா பிளான்கா, கவேரா போன்ற தீவுகளில் இருக்கும் கடற்பகுதி, எண்ணெய் கசிவால் கடும் பாதிப்படைந்திருப்பதாக அந்நாட்டின் சுற்றுச்சூழல் துறை அமைச்சரான ரூபன் ரமிரெஷ் தெரிவித்துள்ளார். மேலும், அப்பகுதி வழக்கமாக தங்க நிறத்தில் ஜொலிக்கும். ஆனால், தற்போது கருமை நிறத்தில் இருக்கிறது. அதாவது லா பாம்பிலா என்ற சுத்திகரிப்பு நிலையத்திற்கு எண்ணைய் கொண்டு சென்ற கப்பலிலிருந்து […]

Categories
மாநில செய்திகள்

தமிழகம் முழுவதும் கடற்கரையில்….. இவர்களுக்கு மட்டும் அனுமதி…. சற்றுமுன் அதிரடி அறிவிப்பு..!!

தமிழகம் முழுவதும் கடந்த சில நாட்களாக கொரோனா பாதிப்பு மீண்டும் அதிகரிக்க தொடங்கியுள்ளது. அதனால் கூடுதல் கட்டுப்பாடுகள் விதிப்பது தொடர்பாக முதல்வர் ஸ்டாலின் மருத்துவ நிபுணர்களுடன் கடந்த இரண்டு நாட்களாக ஆலோசனை நடத்தி வந்தார். அந்த ஆலோசனை கூட்டத்தில் தமிழகத்தில் மீண்டும் ஊரடங்கு அமல்படுத்தப்படுவது மற்றும் பள்ளிகள் மூடுவது குறித்த கருத்துக்கள் முன்வைக்கப்பட்டது. இதனைத் தொடர்ந்து தமிழகத்தில் கூடுதல் கட்டுப்பாடுகளை அமல்படுத்தி சற்றுமுன் தமிழக அரசு அறிவித்துள்ளது. அதன்படி தமிழகத்தில் நாளை முதல் இரவு 10 மணி […]

Categories
மாநில செய்திகள்

தடையை மீறும் சென்னை மக்கள்…. போலீஸ் கிடுக்கிப்பிடி….!!!!

கொரோனா தொற்றுப் பரவல் காரணமாக இன்று முதல் சென்னை கடற்கரையில் பொதுமக்களுக்கு தடை விதிக்கப்படுவதாக சென்னை மாநகராட்சி அறிவித்திருந்தது. மேலும் நடைபயிற்சி செய்வோருக்கு மட்டும் மாற்றுத்திறனாளிகளுக்கான பாதையில் அனுமதி வழங்கப்பட்டுள்ளது. வைரஸ் பரவல் காரணமாக மறு உத்தரவு வரும்வரை பொதுமக்களுக்கு மணல் பரப்பில் அனுமதி இல்லை என அறிவித்திருந்தது. இந்த நிலையில், சென்னையில் தடையை மீறி கடற்கரைகளில் குவிந்தவர்களை காவல்துறையினர் வெளியேற்றினர். தொற்று பரவல் காரணமாக மறு உத்தரவு வரும் வரை, கடற்கரை மணல் பரப்பில் செல்ல […]

Categories
மாநில செய்திகள்

சென்னை வாசிகளே….. நாளை முதல் தடை…. அதிரடி உத்தரவு….!!!!

சென்னை கடற்கரையில் நாளை முதல் பொதுமக்களுக்கு தடை மட்டும் அனுமதி. சென்னை கடற்கரையில் பொதுமக்களுக்கு நாளை முதல் தடை விதிக்கப்படுவதாக சென்னை மாநகராட்சி அறிவித்துள்ளது நடை பயிற்சி செய்வோருக்கு மட்டும் அனுமதி. மாற்றுத்திறனாளிகளுக்கான பாதையில் அவர்களுக்கு மட்டும் அனுமதி வழங்கப்பட்டுள்ளது. வைரஸ் பரவல் காரணமாக மறு உத்தரவு வரும்வரை பொதுமக்களுக்கு மணல் பரப்பில் அனுமதி இல்லை என அறிவித்துள்ளது.

Categories
மாநில செய்திகள்

புத்தாண்டு கொண்டாட்டம்…. கடற்கரைகளுக்கு யாரும் செல்ல கூடாது…..  காவல்துறை அதிரடி உத்தரவு….!!!

சென்னையில் புத்தாண்டு கொண்டாட்டத்திற்கு கடற்கரைக்கு மக்கள் செல்ல வேண்டாம் என்று காவல் துறை உத்தரவு பிறப்பித்துள்ளது சென்னை மெரினா, பெசன்ட் நகர், நீலாங்கரை கடற்கரைக்கு மக்கள் செல்லகூடாது என்று காவல்துறையினர் எச்சரித்துள்ளனர். கடற்கரையை ஒட்டிய சாலைகளில் வாகனங்கள் செல்ல தடை விதிக்கப்பட்டுள்ளது. சாலைகளில் வாகனங்களை நிறுத்தி கொண்டாட்டங்களில் ஈடுபடக்கூடாது எனவும், பண்ணை வீடுகள், கிளப்புகளில் புத்தாண்டு நிகழ்ச்சிகளுக்கு தடை விதிக்கப்பட்டுள்ளதாகவும் தெரிவிக்கப்பட்டுள்ளது. அடுக்குமாடி குடியிருப்புகளில் வசிப்பவர்கள் ஒன்றாக கூடி புத்தாண்டு நிகழ்ச்சிகளை கொண்டாடுவதற்கு தடை விதிக்கப்பட்டுள்ளது. அது […]

Categories
மாநில செய்திகள்

இனி இவங்களும் பீச்சுக்கு போகலாம்….. இன்று முதல் தற்காலிக பாதை பயன்பாட்டிற்கு திறப்பு….!!!!

சென்னையில் உள்ள கடல்களிலேயே நீண்ட பெரிய கடற்கரை என்றால் அது மெரினா கடற்கரை. உலகின் இரண்டாவது மிகப்பெரிய கடற்கரை இது. எழில்கொஞ்சும் மெரினா கடற்கரைக்கு சென்று அங்கு மணலில் நடந்து கடலில் கால் நனைத்து வந்தால் அனைவரும் மகிழ்ச்சி அடைவார்கள். ஆனால் மாற்றுத்திறனாளிகளுக்கு மட்டும் இது பெரும் கனவாக இருக்கிறது. பெரும்பாலானவர்களால் மெரினா கடற்கரையின் நீண்ட மணல் பரப்பில் நடந்து செல்ல முடியாது. மணற்பரப்பில் நடந்து செல்வது கடினம் என்பதால் பெரும்பாலான மாற்றுத்திறனாளிகளுக்கு மெரினா கடற்கரையில் கால் […]

Categories
உலக செய்திகள்

OMG: கடற்கரையில் கரை ஒதுங்கிய 27 சடலங்கள்…. வெளியான பரபரப்பு தகவல்…..!!!!

லிபியா கடற்கரையில் 27 அகதிகளின் பிணம் கரை ஒதுங்கிய சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. லிபியா கடற்கரையில் 27 அகதிகளின் சடலங்கள் கரை ஒதுங்கியதாக செம்பிறை சங்கம் தெரிவித்துள்ளது. இது தொடர்பாக அந்த அமைப்பு வெளியிட்டுள்ள அறிக்கையில் “இந்தியாவின் மேற்குக் கடலோர நகரமான காம்ஸில் 27 அகதிகளின் சடலங்கள் கடந்த சனிக்கிழமை இரவு கரை ஒதுங்கியது. இதைதவிர மேலும் 3 அகதிகள் உயிருடன் மீட்கப்பட்டனர். இதற்கு முன்னதாக ஐரோப்பாவை நோக்கி சென்று கொண்டிருந்த படகு ஒன்று விபத்துக்குள்ளானதில் அந்த […]

Categories
மாநில செய்திகள்

Omicron: தமிழகத்தில் ஊரடங்கு, கட்டுப்பாடுகள்…. புதிய அதிரடி அறிவிப்பு….!!!!

தமிழகத்திலும் ஒமைக்ரான் காரணமாக மேலும் கட்டுப்பாடுகள் மற்றும் ஊரடங்கு அதிகரிக்க வாய்ப்பு உள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது. தமிழகத்தில் தற்போது வரை 32 பேருக்கு ஒமைக்ரான் தொற்று அறிகுறி இருப்பதாக மக்கள் நல்வாழ்வுத்துறை அமைச்சர் மா சுப்பிரமணியன் தெரிவித்துள்ளார். இதனால் தமிழகத்தில் புத்தாண்டு கொண்டாட்டங்களை ஒட்டி மீண்டும் கட்டுப்பாடுகள் அதிகப்படுத்த வாய்ப்புள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது. ஏற்கனவே புத்தாண்டு தினத்தை முன்னிட்டு மூன்று நாட்களுக்கு கடற்கரைக்கு செல்ல தடை விதிக்கப்பட்டுள்ளது. இந்நிலையில் ஜனவரி மாதம் ஒமைக்ரான் அலை உருவாக வாய்ப்புள்ளதாக […]

Categories
மாநில செய்திகள்

BREAKING : புத்தாண்டு கொண்டாட்டம்…. கடற்கரைகளில் அனுமதியில்லை…!!!!

புத்தாண்டு கொண்டாட்டத்தின் போது அனைத்து கடற்கரையிலும் பொதுமக்களுக்கு அனுமதி இல்லை என்று அறிவிப்பு வெளியாகியுள்ளது. தமிழகத்தில் கட்டுப் பாடுகளுடன் கூடிய ஊரடங்கு டிசம்பர் 31-ஆம் தேதி வரை நீட்டித்து முதல்வர் ஸ்டாலின் உத்தரவு பிறப்பித்தார். மேலும் சமுதாய, கலாசார அரசியல், கூட்டங்கள் போன்ற பொது மக்கள் கூடும் நிகழ்வுகளுக்கு தடை விதிக்கப்படுகின்றது.  கொரோனா கட்டுப்பாடு பகுதிகளில் அத்தியாவசிய செயல்பாடுகளுக்கு மட்டும் அனுமதி விதிமுறைகளுடன் அனைத்து நீச்சல் குளங்களும் செயல்பட அனுமதி வழங்கப்பட்டுள்ளது. இந்நிலையில் கொரோனா பரவலை கட்டுப்படுத்தும் […]

Categories
சென்னை மாநில செய்திகள் மாவட்ட செய்திகள்

போலீஸ் கட்டுப்பாட்டில் மெரினா…! மாணவர்கள் போராட்டமா ? பெரும் பரபரப்பு …!!

சென்னை மெரினா கடற்கரையில் மாணவர்கள் போராட்டம் நடத்தப் போவதாக தகவல் வெளியான நிலையில் பொதுமக்கள் கடற்கரைக்கு வர தடை விதித்து சென்னை காவல் துறை உத்தரவிட்டு உள்ளது. அனைத்து கல்லூரிகளிலும் தேர்வு நேரடியாக தான் நடத்தப்படும் என தமிழக அரசு கடந்த வாரம் அறிவித்தது. இந்த அறிவிப்புக்கு எதிர்ப்பு தெரிவித்தும் ஆன்லைனில் தேர்வு நடத்த கோரி மாணவர்கள் போராட்டம் நடத்தி வருகின்றனர். இந்நிலையில் மெரினா கடற்கரையில் மாணவர்கள் போராட்டத்தில் ஈடுபட போவதாக தகவல்கள் பரவியது. இதையடுத்து கடற்கரை […]

Categories
உலக செய்திகள்

இங்க எப்படி வந்துச்சு….? தனியாக தவித்த பென்குயின்…. பாதுகாப்பு கொடுத்த அதிகாரிகள்….!!

கடலில் தனியாக நின்று கொண்டிருந்த பென்குயினை பாதுகாப்புத் துறையினர் பத்திரமாக மீட்டுள்ளனர். நியூசிலாந்தில் உள்ள கடற்கரையில் கடந்த புதன்கிழமை Adelie வகையைச் சேர்ந்த பென்குயின் ஒன்று தனியாக நின்று கொண்டிருந்துள்ளது. இதனை கண்ட பாதுகாப்புத் துறையினர் அதை பத்திரமாக மீட்டுள்ளனர். மேலும் அது அண்டார்டிகாவில் இருந்து 3000 கிலோ மீட்டர் பயணம் செய்து வந்துள்ளது. இதனால் அந்த பென்குயின் மிகவும் சோர்வாக இருந்துள்ளது. இதனை அடுத்து அதற்கு அதிகாரிகள் உணவு கொடுத்து சிகிச்சை அளித்து பென்குயினை பாதுகாத்து […]

Categories
உலக செய்திகள்

இது எப்படி நடந்தது…? ஆயிரக்கணக்கான கடல்வாழ் உயிரினங்கள்…. பிரபல நாட்டில் பரபரப்பு….!!

கடற்கரையில் ஆயிரக்கணக்கான கடல்வாழ் உயிர் இனங்கள் இறந்து கரை ஒதுங்கியது பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. இங்கிலாந்து நாட்டின் வடமேற்கு பகுதியிலுள்ள கடற்கரையில் கடந்த சில தினங்களாக ஆயிரக்கணக்கான கடல்வாழ் உயிரினங்களானது இறந்து கரை ஒதுங்கி வருகிறது. இதில் திஸ்சைட், மார்க்ஸ்கி, சால்ட்பர்ன், நார்த் யார்க்‌ஷ்ரி, டிடன் கர்வி, ஹார்ட்லிபுல் மற்றும் சிஹம் போன்ற கடற்கரை பகுதிகளில் ஆயிரக்கணக்கான மீன்கள், நண்டு, லாப்ஸ்டர் உட்பட பல்வேறு கடல்வாழ் உயிரினங்கள் உயிரிழந்து கரை ஒதுங்கியுள்ளது. இதுகுறித்து சுற்றுச்சூழல் அதிகாரிகள் ஆய்வு செய்து […]

Categories
மாவட்ட செய்திகள் ராமநாதபுரம்

திடீரென பச்சையாக மாறிய கடல்…. செத்து ஒதுங்கிய மீன்கள்…. அதிர்ந்து போன மக்கள்…!!!

ராமநாதபுரம் மாவட்டம் கீழக்கரை முதல் பெரியபட்டினம் பகுதியில் உள்ள கடற்கரையில் திடீரென்று கடலானது பச்சை நிறமாக மாறியுள்ளது. இதனையடுத்து அந்த பகுதியில் உள்ள மீன்கள் எல்லாம் செத்து கரை ஒதுங்கியுள்ளது. இதனையடுத்து அங்கிருந்த மீனவர்கள் இதை பார்த்து அச்சமடைந்துள்ளனர். பின்னர் இது குறித்து ராமநாதபுரம் மாவட்ட மீன்வளத்துறை அலுவலகத்திற்கு தகவல் தெரிவித்துள்ளனர். இதையடுத்து தகவல் அறிந்து வந்த மாவட்ட உதவி இயக்குனர் ராஜதுரை கடற்கரை பகுதிக்கு நேரில் சென்று இறந்துபோன மீன்களை எடுத்து ஆய்வு செய்தார். பின்னர் […]

Categories
மாநில செய்திகள்

இன்று இந்த ரயில் சேவைகள் எல்லாம் ரத்து…. எந்தெந்த ரயில்கள் என்று பார்த்து தெரிஞ்சுக்கோங்க….!!!

பராமரிப்பு பணி காரணமாக பல இடங்களில் ரயில் சேவைகள் ரத்து செய்யப்பட உள்ளதாக தெற்கு ரயில்வே அறிவித்துள்ளது. அதன்படி, இது குறித்து வெளியிட்டுள்ள அறிவிப்பில் தெரிவித்துள்ளதாவது: கடற்கரை- செங்கல்பட்டு இடையே காலை 9.32, 10.10, 10.56, 11.50 மணி, மதியம் 12.15 மணிக்கு புறப்படும் ரயில்கள் தாம்பரம்- செங்கல்பட்டு இடையே பகுதியாக ரத்து செய்யப்படுகிறது. இதையடுத்து செங்கல்பட்டு- கும்மிடிப்பூண்டி இடையே காலை 10.30 மணி, செங்கல்பட்டு- கடற்கரை இடையே காலை 9.40, 11, 11.30, 12.20 மற்றும் […]

Categories
உலக செய்திகள்

கடற்கரையில் பந்து விளையாடிய சிறுமி.. மர்ம நபரின் மோசமான செயல்.. புகைப்படம் வெளியீடு..!!

பிரிட்டனில் மக்கள் அதிகம் குடியிருந்த கடற்கரையில் ஒரு சிறுமி பாலியல் வன்கொடுமை செய்யப்பட்ட சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியிருக்கிறது. பிரிட்டனிலுள்ள Bournemouth என்ற கடற்கரையில் கடந்த மாதம் 18ஆம் தேதியன்று மாலை நேரத்தில் 15 வயது சிறுமி, நண்பர்களோடு பந்து விளையாடியிருக்கிறார். அப்போது பந்து, சிறிது தூரம் சென்று விழுந்திருக்கிறது. எனவே, அந்த சிறுமி பந்தை எடுப்பதற்காக சென்ற சமயத்தில் மர்ம நபர் ஒருவர் திடீரென்று, அந்த சிறுமியை கடலுக்கு இழுத்துச்சென்று பாலியல் வன்கொடுமை செய்துள்ளார். அன்று, அதிக […]

Categories
சற்றுமுன் மாநில செய்திகள்

இனி யாரும் ஞாயிற்றுக்கிழமை…. கடற்கரைக்கு செல்ல கூடாது…. தமிழக அரசு உத்தரவு…!!!

தமிழகத்தில் கொரோனா பரவலை தடுக்க தொடர்ந்து ஊரடங்கு அமல்படுத்தப்பட்டு வருகிறது. இவ்வாறு ஏற்கனவே கூடுதல் தளர்வுகளுடன் அமல்படுத்தப்பட்டிருந்த ஊரடங்கை மேலும் செப்டம்பர் 15ஆம் தேதி வரை நீட்டித்து தமிழக முதல்வர் உத்தரவிட்டுள்ளார். இதில் சில தளர்வுகளும், கட்டுப்பாடுகளும் விதிக்கப்பட்டுள்ளது. அந்தவகையில் வெள்ளி, சனி, ஞாயிற்றுக்கிழமைகளில் கோவில்களுக்கு பக்தர்கள் செல்வதற்கு தொடர்ந்து தடை நீட்டிக்கப்பட்டுள்ளது. மேலும் ஞாயிற்றுக்கிழமைகளில் கடற்கரைக்கு பொதுமக்கள் செல்ல தடை விதிக்கப்பட்டுள்ளது. பாதிப்பு குறைந்தாலும் ஒரு சில மாவட்டங்களில் ஆங்காங்கே ஒன்றிரண்டாக பாதிப்பு எண்ணிக்கை இருப்பதன் […]

Categories
மாநில செய்திகள்

கடற்கரைக்கு செல்ல அனுமதியளித்த முதல் நாளே…. இப்படியொரு சோகம்…!!!

தமிழகத்தில் ஊரடங்கில் தளர்வுகள் அறிவிக்கப்பட்டுள்ளதால் கடற்கரையில் பொதுமக்களுக்கு அனுமதி அளிக்கப்பட்டுள்ளது. இந்நிலையில் சென்னை ஆழ்வார்பேட்டை பகுதியில் வசிப்பவர் ஸ்ரீதரின் மகன் சபரிநாதன். இவர் சென்னை தனியார் பள்ளி ஒன்றில் 12ம் வகுப்பு முடித்துள்ளார். இவர் சம்பவத்தன்று தன்னுடைய நண்பர்கள் 6 பேருடன் மெரினா கடற்கரைக்கு குளிக்க சென்றுள்ளார். நண்பர்கள் ஆறு பேரும் சேர்ந்து மகிழ்ச்சியோடு குளித்துக் கொண்டிருந்தனர். அப்போது கடலில் திடீரென்று எழுந்த ராட்சத அலையில் ஸ்ரீதர் உள்ளிட்ட 3மற்ற நண்பர்கள் அலையில் சிக்கியுள்ளனர். இதனால் மற்ற […]

Categories
மாநில செய்திகள்

கடற்கரைக்கு செல்ல பொதுமக்களுக்கு அனுமதி…. வெளியான அறிவிப்பு…!!!

தமிழகத்தில் தொடர்ச்சியாக ஊரடங்கு அமல்படுத்தப்பட்டு வருவதால் பாதிப்பு சற்று குறைந்து வருகிறது. இந்நிலையில் திங்கள்கிழமை காலையுடன் ஊரடங்கு முடிவடைய உள்ளது. இந்நிலையில் ஊரடங்கை நீட்டிப்பது குறித்து இன்று முதல்வர் மருத்துவ வல்லுநர்குழு, அமைச்சர்களுடன் ஆலோசனை நடத்தினார். இதனையடுத்து தமிழகத்தில் தளர்வுகளுடன் கூடிய ஊரடங்கை மேலும் இரண்டு வாரங்களுக்கு நீட்டித்து தமிழக முதல்வர் ஸ்டாலின் உத்தரவு பிறப்பித்துள்ளார். இதில் கூடுதலாக சில தளர்வுகள் அளிக்கப்பட்டுள்ளன. அதன்படி கடற்கரையில் பொதுமக்களுக்கு அனுமதி வழங்கப்பட்டுள்ளது. கடற்கரையில் மக்கள் அதிகம் கூடுவதால் கொரோனா […]

Categories
மாநில செய்திகள்

கடற்கரைக்கு செல்ல அனுமதி கிடையாது….. அரசு அதிரடி உத்தரவு…!!!

தமிழகத்தில் தொடர்ச்சியாக அமல்படுத்தப்பட்டு வந்த ஊரடங்கு காரணமாக பாதிப்பு எண்ணிக்கை குறைந்து வந்ததனால் ஊரடங்கில் தளர்வுகள் அறிவிக்கப்பட்ட நிலையில், தற்போது சென்னை உள்ளிட்ட சில இடங்களில் பாதிப்பு மெல்ல மெல்ல உயர்ந்து வருவகிறது. இந்நிலையில் ஊரடங்கு அமலில் உள்ளதால் அதிகளவு மக்கள் கூடினால் தொற்று பரவும் ஆபத்து ஏற்படும் என்பதால் பல்வேறு தடைகள் விதிக்கப்பட்டு வருகின்றது. இந்நிலையில் சென்னையில் மெரினா உள்ளிட்ட கடற்கரைக்கு செல்ல அனுமதி கிடையாது என்று மாநகராட்சி அறிவித்துள்ளது. அத்தியாவசிய தேவை இருந்தால் தவிர […]

Categories
இந்திய சினிமா சினிமா தமிழ் சினிமா

கடற்கரையில் செம போஸ் கொடுக்கும் பூஜா ஹெக்டே…. குவியும் லைக்குகள்…!!!

பிரபல நடிகை பூஜா ஹெக்டே கடற்கரையில் எடுத்துக்கொண்ட புகைப்படத்திற்கு ஏராளமான லைக்குகள் குவிந்து வருகிறது. மிஷ்கின் இயக்கத்தில் ஜீவா நடிப்பில் வெளியான ‘முகமூடி’ திரைப்படத்தின் மூலம் தமிழ் சினிமாவிற்கு அறிமுகமானவர் நடிகை பூஜா ஹெக்டே. இதை தொடர்ந்து இவர் தற்போது விஜயின் ‘பீஸ்ட்’ படத்தில் கதாநாயகியாக நடித்து வருகிறார். இதற்கிடையில் சமூக வலைத்தளங்களில் ஆக்டிவாக இருக்கும் பூஜா ஹெக்டே அவ்வப்போது தனது புகைப்படங்களை அதில் பகிர்ந்து ரசிகர்களின் கவனத்தை ஈர்த்து வருகிறார். அந்த வகையில் அவர் தற்போது […]

Categories
மாநில செய்திகள்

இன்று முதல் அனைத்து கடற்கரைகளிலும்…. நடைப்பயிற்சிக்கு அனுமதி…!!!

தமிழகம் முழுவதும் கொரோனா பரவலை கட்டுப்படுத்த முழு ஊரடங்கு அமல்படுத்தப்பட்டு வருகின்றது. இதனால் தொற்று பாதிப்பு குறைந்து வருகிறது. அடுத்தடுத்து நீட்டிக்கப்பட்டு வரும் ஊரடங்கில் பாதிப்பு அதிகமுள்ள 11 மாவட்டங்களில் ஒரு சில தளர்வுகளும் எஞ்சிய மாவட்டங்களில் கூடுதல் தளர்வுகளும் வழங்கப்பட்டன. இதனையடுத்து இன்றுடன் ஊரடங்கு முடிவடைய இருந்த நிலையில் மேலும் ஜூலை-5 வரை தளர்வுகளுடன் கூடிய ஊரடங்கு நீட்டிக்கப்பட்டுள்ளது. அதன்படி இன்று காலை 6 மணி முதல் புதிய தளர்வுகளுடன் கூடிய ஊரடங்கு அமலுக்கு வந்தது. […]

Categories
தேசிய செய்திகள்

ராமநாதபுரம் கடற்கரையில் 5 எலும்புக் கூடுகள்… நரபலியா…? காவல்துறை விசாரணை…!!

ராமநாதபுரம் வாலிநோக்கம் என்ற கடற்கரையில் எலும்புக்கூடுகள் அதிக அளவில் இருந்ததால் அப்பகுதி மக்கள் பெரும் அதிர்ச்சி அடைந்துள்ளனர். தற்போதெல்லாம் மக்கள் மூட நம்பிக்கையின் காரணமாக நரபலி என்ற பெயரில் போலி சாமியார்களின் பேச்சை கேட்டு மகள்கள், மகன், உறவினர்களை பலி கொடுக்கும் சம்பவம் அதிகரித்துக்கொண்டு வருகின்றது. அதேபோன்றுதான் ராமநாதபுரத்தில் ஒரு சம்பவம் அரங்கேறியுள்ளது. ராமநாதபுரம் மாவட்டம் வாலிநோக்கம் என்ற கடற்கரையில் அதிகமான எலும்புகள் இருப்பதாக அருகில் உள்ள காவல்நிலையத்தில் அப்பகுதி மக்கள் புகார் அளித்தனர். புகாரின் பெயரில் […]

Categories
மாநில செய்திகள்

தொடரும் தடை… மக்கள் யாரும் இன்றி வெறிச்சோடிய மெரினா…!!

கொரோனா பரவலை முன்னிட்டு மெரினா கடற்கரைக்கு செல்ல வார இறுதி நாட்களில் தடை விதிக்கப்பட்டது. இதனால் மக்கள் யாரும் இன்றி மெரினா கடற்கரை வெறிச்சோடி காணப்பட்டது. தமிழகத்தில் கடந்த சில நாட்களாக கொரோனா தொற்று தொடர்ந்து அதிகரித்துக் கொண்டே வருகிறது. இவற்றை கட்டுக்குள் வைக்க மாநில அரசு பல்வேறு முன்னெச்சரிக்கை நடவடிக்கைகளை மேற்கொண்டு வருகிறது. இருப்பினும் தொற்று தொடர்ந்து அதிகரித்துக்கொண்டே வருகின்றது. இதன் காரணமாக முதல்வர் எடப்பாடி பழனிச்சாமி நேற்று சுகாதாரத் துறை அதிகாரிகளுடன் இணைந்து ஆலோசனை […]

Categories
நாகப்பட்டினம் மாவட்ட செய்திகள்

இங்க இந்த மாசத்துல “ஓசோன்” காற்று வீசும்..! குவிந்த சுற்றுலா பயணிகள்… காவல்துறையினர் அதிரடி நடவடிக்கை..!!

மயிலாடுதுறை மாவட்டத்தில் உள்ள தரங்கம்பாடி கடற்கரையில் பொதுமக்கள் மற்றும் சுற்றுலா பயணிகள் ஓசோன் காற்று வாங்க குவிந்தனர். செங்கல்பட்டு, சென்னை, திருவள்ளூர் ஆகிய மாவட்டங்களில் உள்ள கடற்கரை பகுதிகளில் தமிழ்நாடு அரசு கொரோனா பரவல் தடுப்பு முன்னெச்சரிக்கை நடவடிக்கையாக சுற்றுலா பயணிகள் மற்றும் பொதுமக்கள் கூடுவதற்கு தடை விதித்துள்ளது. மயிலாடுதுறை மற்றும் நாகை மாவட்டத்தில் உள்ள கடற்கரை பகுதிகளுக்கும் தடை விதிக்கப்பட்டுள்ளது. வரலாற்று சிறப்புமிக்க மயிலாடுதுறை மாவட்டத்தில் உள்ள தரங்கம்பாடி கடற்கரையில் பொதுமக்கள் மற்றும் சுற்றுலா பயணிகள் […]

Categories
சினிமா தமிழ் சினிமா

கடற்கரையில் ஹாட் போஸ் கொடுக்கும் ஷாலு ஷம்மு…. குவியும் லைக்ஸ்…!!!

நடிகை ஷாலு ஷம்முவின் லேட்டஸ்ட் புகைப்படத்திற்கு ஏராளமான லைக்குகள் குவிந்து வருகிறது. தமிழ் சினிமாவில் முன்னணி நடிகர் சிவகார்த்திகேயன் நடிப்பில் கடந்த 2013 ஆம் ஆண்டு வெளியாகி பிளாக்பஸ்டர் ஹிட் ஆன திரைப்படம் ‘வருத்தப்படாத வாலிபர் சங்கம்’. இப்படத்தில் சிவகார்த்திகேயனுக்கு ஜோடியாக பிரபல நடிகை ஸ்ரீதிவ்யா நடித்திருந்தார். மேலும் சூரி, சத்யராஜ், ஷாலு ஷம்மு ஆகியோர் இப்படத்தில் முக்கிய கதாபாத்திரத்தில் நடித்திருந்தனர். இந்நிலையில் இப்படத்தின் மூலம் அறிமுகமான ஷாலு ஷம்மு தற்போது சீரியல்கள் மற்றும்  திரைப்படங்களில் நடித்து […]

Categories
உலக செய்திகள்

அம்மாடியோ… இப்படி ஒரு உலோக பந்தா?… கடற்கரை மணலில் கண்டறியப்பட்ட அதிசயம்…!!!

மேற்கு இந்தியா ஹார்பர் தீவு கடற்கரையில் கண்டறியப்பட்ட 41 கிலோ கொண்ட உலோக பந்து இணையத்தில் வைரலாகி வருகிறது பிரிட்டனில் மனான்கிளார் என்பவர் தன் குடும்பத்துடன் வசித்து வருகிறார். அவர் தன்னுடைய குடும்பத்துடன் மேற்கிந்திய ஹார்பர் தீவுக்கு சென்றுள்ளார். தீவில் கடற்கரையை ரசித்துக் கொண்டிருந்த பொழுது வித்தியாசமான ஒரு பொருள் கடற்கரையில் இருப்பதை மனான் பார்த்துள்ளார். அந்தப் பொருள் பாதி கடற்கரை மணலில் புதைந்து பளபளவென்று மின்னியது. அதன் அருகே சென்று அதை வெளியே எடுக்க அவர்கள் […]

Categories
உலக செய்திகள்

அதிர்ஷ்டம்னா அது இது தான்… இந்த பொருளுக்கு 3,59,83,998 ரூபாயா..? அப்படி என்ன பொருள் நீங்களே பாருங்கள்..!!

தாய்லாந்தில் பெண் ஒருவருக்கு கடற்கரையில் அதிக விலைமதிப்புடைய பொருள் கிடைத்துள்ளதால் நிபுணர்கள் பரிசோதிக்கவுள்ளனர்.  கடந்த 23ஆம் தேதியன்று தாய்லாந்தில் உள்ள Nakhon Si Thammarat என்ற மாகாணத்தில் உள்ள கடற்கரைக்கு Siriporn Niamrin என்ற 49 வயதுடைய பெண் நடந்து சென்றிருக்கிறார். அப்போது கடலோரத்தில் வெள்ளை நிறத்திலான பெரிய பொருளொன்று மிதந்து கொண்டிருந்துள்ளது.  அதில் இருந்து ஒரு வாசனை வந்துள்ளது. இதனால் Siriporn அதன் அருகில் சென்று அதனை இழுத்து வந்துள்ளார். இதுகுறித்து தன் அக்கம் பக்கத்தினரிடம் […]

Categories
உலக செய்திகள்

இது என்ன இவ்ளோ பெருசா….எங்கிருந்து வந்திருக்கும்… அதிர்ச்சியில் மக்கள்…!!!

தீவில் உள்ள கடற்கரையில் கிடைத்த அதிபயங்கரமான உலோகப் பந்தால் மக்கள் அதிர்ச்சியில் ஆழ்ந்துள்ளனர். பிரிட்டிஷ் நாட்டை சேர்ந்த மனோன் கிளார்க் என்பவர் கடந்த பிப்ரவரி 24 ஆம் தேதி ஹார்பர் என்ற தீவில் உள்ள கடற்கரைக்கு சென்றுள்ளார். அப்போது அங்கு பெரிய உலோக பந்தினை பார்த்த இவர் அங்கு இருந்தவர்களிடம் இது குறித்து கூறியுள்ளார். இதனைத் தொடர்ந்து  விண்வெளி நிபுணர்களுக்கு  தகவல் கொடுக்கப்பட்டு அவர்கள் ஆராய்ச்சி மேற்கொண்டு  இது செயற்கைக்கோளோகவோ அல்லது விண்வெளியிலிருந்து வந்த பொருளாகவும் இருக்கலாம் […]

Categories
உலக செய்திகள்

புதிதாக உருவாக்கப்பட்ட கடற்கரை…. இத்தனை பொழுதுபோக்கு அம்சங்களா….? அசர வைக்கும் ஏற்பாடுகள்….!!

மக்களின் பொழுதுபோக்கை மேம்படுத்துவதற்காக அல்குரம் கடற்பகுதி உருவாக்கப்பட்டு தற்போது பயன்பாட்டிற்கு வந்துள்ளது. அபுதாபியில் அல்குரம் என்னும் கடற்கரை பகுதி பல பொழுதுபோக்கு சிறப்பு அம்சங்களுடன் உருவாக்கப்பட்டுள்ளது. இது தற்போது மக்களின் பயன்பாட்டிற்காக திறக்கப்பட்டுள்ளது. அபுதாபியில் மக்களின் பொழுதுபோக்கிற்காக பூங்காக்கள், பொழுதுபோக்கு நிலையங்கள், கடற்கரை பகுதிகள் என பல இடங்களிருந்தும். தற்போது ஷேக் ஜாயித் சாலை பகுதிக்கு அருகே புதிதாக கடந்த இரண்டு ஆண்டுகளாக அல்குரம் கடற்கரைப்பகுதி மேம்படுத்தப்பட்டு வந்தது. மாங்குரோவ் கடற்பகுதியை ஒட்டி இப்பகுதி உள்ளது.   […]

Categories
தேசிய செய்திகள்

மது குடித்தால் ரூ.10,000 அபராதம்… வெளியான அதிரடி அறிவிப்பு…!!!

கோவா கடற்கரை பகுதிகளில் மது குடித்தால் 10 ஆயிரம் ரூபாய் அபராதம் விதிக்க கோவா சுற்றுலா துறை முடிவு செய்துள்ளது. இந்தியா மட்டுமின்றி வெளிநாடுகளில் இருந்தும் ஒவ்வொரு ஆண்டும் சுமார் 40 லட்சம் சுற்றுலா பயணிகள் கோவா கடற்கரைக்கு வந்து செல்கின்றனர். இந்நிலையில் கோவா கடற்கரை பகுதிகளில் மது பாட்டில் குவிந்து கிடந்ததை அடுத்து, கடற்கரைகளில் மது குடித்தால் 10 ஆயிரம் ரூபாய் அபராதம் விதிக்க கோவா சுற்றுலா துறை முடிவு செய்துள்ளது. மேலும் திருத்தப்பட்ட சட்டத்தை […]

Categories
மாநில செய்திகள்

மக்களே… மூன்று நாட்கள் இங்கே போகாதீங்க… அனுமதி இல்லை..!!

பொங்கல் பண்டிகையை முன்னிட்டு கன்னியாகுமரி கடற்கரைக்கு அனுமதி மறுக்கப்பட்டுள்ளது. பொங்கல் விடுமுறையை ஒட்டி சுற்றுலா தலமான கன்னியாகுமரிக்கு ஏராளமான சுற்றுலா பயணிகள் வந்து செல்வது உண்டு. தற்போது மக்களின் பாதுகாப்பு காரணமாக பொங்கல் விடுமுறை ஆன ஜனவரி 15 முதல் 17ஆம் தேதி வரை கன்னியாகுமரி மாவட்டத்தில் உள்ள கடற்கரை மற்றும் சுற்றுலாத் தலங்களுக்கு யாரும் வரவேண்டாம் என்று மாவட்ட ஆட்சியர் அரவிந்த் உத்தரவிட்டுள்ளார். கொரோனா பரவலை தடுப்பதற்காக இந்த நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளதாக அவர் தெரிவித்தார். வெளிநாட்டிலிருந்து […]

Categories
உலக செய்திகள்

இந்தோனேஷியாவில் கடலுக்கு அடியில் சிக்கிய ட்ரோன்…”சீனாவின் சதி திட்டமா”..?

மீன்பிடிக்க சென்ற இடத்தில் மீனவர் வலையில் சீன ட்ரோன் சிக்கியதால் இந்திய கடலோர படையை சீன வேவு பார்க்கிறதா என சந்தேகம் எழுந்துள்ளது. இந்தோனேசியாவை சேர்ந்த மீனவர் ஒருவர் நீர்மூழ்கி ட்ரோனை கண்டுபிடித்துள்ளார். இதனை ஆராய்ச்சி செய்து பார்க்கும் போது இது சீனாவை சேர்ந்த நீர்மூழ்கி ட்ரோன் என கண்டுபிடிக்கப்பட்டது. சீன அரசால் நடத்தப்படும் அறிவியல் அகாடமியில் உருவாக்கப்பட்ட நீர்மூழ்கி ட்ரோன்கள் ஆகும். சேருதீன் என்ற மீனவர் இந்தோனேசியாவின் கிழக்கு மாகாணத்தை சேர்ந்த சேலையால் தீவில் மீன் […]

Categories
மாநில செய்திகள்

பரபரப்பு! திருச்செந்தூர் கடற்கரையில்…. முருகரின் சிலை…!!

திருச்செந்தூர் கடற்கரையில் பாதி புதையுண்ட நிலையில் முருகனின் சிலை கிடப்பதால் பரபரப்பு ஏற்பட்டுள்ளது. முருகனின் அறுபடை வீடுகளில் ஒன்றான இரண்டாம் படைவீடு திருச்செந்தூரில் உள்ளது. இங்கு முருகப்பெருமான் பக்தர்களுக்கு அருள் பாலிக்கிறார். தைப்பூசம் போன்ற விழாக்களின்போது பக்தர்களின் கூட்டம் அலைமோதும். அப்போது கடற்கரை முழுவதும் பக்தர்கள் நிறைந்து காணப்படும். கடற்கரையில் பக்தர்கள் சென்று நீராடிவிட்டு பக்கத்தில் உள்ள நாழிகிணற்றில் மக்கள் புனித நீராடி விட்டு வந்து முருகனை தரிசிப்பர். இந்நிலையில் திருச்செந்தூர் கோவில் கடற்கரையில் கடந்த சில […]

Categories
சற்றுமுன் மாநில செய்திகள்

மக்களே யாரு போகாதீங்க…! அனுமதிக்க மாட்டாங்க….! சற்று அரசு வெளியிட்ட முக்கிய தகவல் ..!!

31.12.2020 அன்று இரவு நடத்தப்படும் 2021 ஆம் ஆண்டு ஆங்கில புத்தாண்டு விழா கொண்டாட்டங்களுக்கு அனுமதி இல்லை என்ற ஒரு அறிவிப்பினை தமிழக அரசு தற்போது வெளியிட்டுள்ளது. கொரோனா பரவல் தடுப்பு நடவடிக்கையாக அனைத்து கடற்கரைகளிலும், சாலைகளிலும் 2021 ஆம் ஆண்டு ஆங்கில புத்தாண்டு கொண்டாட்டங்களுக்கு அனுமதி இல்லை என்பதால் 31.12.2020 மற்றும் 1.1.2021 ஆகிய நாட்களில் பொதுமக்கள் கடற்கரையில் அனுமதிக்க மாட்டார்கள் என்ற மிக முக்கியமான ஒரு அறிவிப்பினை தற்போது தமிழக அரசு வெளியிட்டுள்ளது. பொதுவாகவே […]

Categories
மாநில செய்திகள்

நாளை முதல் மெரினா திறப்பு… முகக் கவசம் கட்டாயம்..!!

கொரோனா பேரிடர் காரணமாக மார்ச் மாதத்தில் இருந்து பொதுமக்களுக்கு மறுக்கப்பட்ட மெரினா கடற்கரை, உயர் நீதிமன்றத்தின் கடும் அழுத்தம் காரணமாக நாளை முதல் திறக்கப்படுகிறது. முகக் கவசத்துடன் வரும்படி தெரிவிக்கப்பட்டுள்ளது. கொரோனா தொற்று அதிகரித்ததால் இந்தியா முழுவதும் ஊரடங்கு பிறப்பிக்கப்பட்டது. மார்ச் 24 முதல் பிறப்பிக்கப்பட்ட ஊரடங்கால் பொதுமக்களின் இயல்பு வாழ்க்கை முற்றிலும் முடங்கியது. பல மாதங்கள் தளர்வில்லாமல் போக்குவரத்து, வெளியில் வருவது தடை செய்யப்பட்டது. கொரோனா தொற்றிலிருந்து காக்க, ஒன்று கூடுவதைத் தடுக்க, சுற்றுலாத் தலங்கள், […]

Categories
சென்னை மாநில செய்திகள்

மெரினா கடற்கரையில் வெள்ளம்…. பொதுமக்களுக்கு எச்சரிக்கை..!!

மெரினா கடற்கரையில் வெள்ளம் ஏற்பட்டதால் கடற்கரை பகுதிகள் முழுவதும் மழை நீரால் சூழப்பட்டு கடல் போல் காட்சியளிக்கிறது. வங்கக் கடலில் ஏற்பட்டுள்ள புயல் காரணமாக சென்னை உள்ளிட்ட தமிழகத்தின் பல பகுதிகளில் நேற்று முதல் கனமழை பெய்து வருகிறது. இதேபோல் சென்னை மெரினா கடற்கரை பகுதியில் நேற்று இரவு முதல் கனமழை பெய்து வருகிறது. ஒரு சில மணி நேரங்கள் மட்டுமே இடைவெளி விட்டு தொடர்ச்சியாக மழை பெறுவதுடன் காரணமாக மெரினாவில் வெள்ளம் போல் தண்ணீர் தேங்கி […]

Categories
புதுச்சேரி மாநில செய்திகள்

நிவர் புயல்… 370 கிலோமீட்டர் தொலைவு… புதுச்சேரி கடற்கரை மூடப்பட்டது..!!

நிவர் புயல் காரணமாக புதுச்சேரியில் கடற்கரையில் மூடப்பட்டுள்ளது. நிவர் புயல் காற்றழுத்த தாழ்வு மண்டலமாக வலுப்பெற்று தீவிர புயலாக மாறியுள்ளது. இது நாளை மாலை காரைக்கால்-மகாபலிபுரம் இடையே புதுகை அருகே கரையை கடக்கும் என எதிர்பார்க்கப்படுகின்றது. இதனால் தமிழக அரசு மற்றும் புதுவை அரசு பல்வேறு முன்னெச்சரிக்கை நடவடிக்கைகளை எடுத்து வருகின்றன. நாளை பொது விடுமுறை அளிக்கப்பட்டுள்ளது. இந்நிலையில் தற்போது புதுச்சேரியிலிருந்து 370 கிலோ மீட்டரில் நிவர் புயல் நிலை கொண்டுள்ளதாக சென்னை வானிலை எச்சரிக்கை விடுத்துள்ளது. […]

Categories

Tech |