கோடியக்கரை அருகே நடுகடலில் மீனவர்களை தாக்கி மீன்கள் மற்றும் வலைகளை பறித்துச் சென்ற இலங்கை கடற்கொள்ளையர்கள் மீது போலீசார் வழக்கு பதிவு செய்து விசாரணை மேற்கொண்டு வருகின்றார்கள். மயிலாடுதுறை மாவட்டத்தில் உள்ள தரங்கம்பாடி அருகே இருக்கும் பெருமாள்பேட்டை மீனவ கிராமத்தைச் சேர்ந்த பூவரசன் என்பவருக்கு சொந்தமான பைபர் படகில் அவரும் அதே பகுதியைச் சேர்ந்த ஆறுமுகம், தென்னரசன், நிவாஸ், அருள்ராஜ், சரத் உள்ளிட்ட ஆறு மீனவர்கள் சென்ற 12-ம் தேதி மீன் பிடிக்க கடலுக்குச் சென்றுள்ளார்கள். இவர்கள் […]
Tag: கடற்கொள்ளையர்கள்
நாகையில் இருந்து மீன்பிடிக்கச் சென்ற மீனவர்கள் மீது இலங்கை கடற்கொள்ளையர்கள் தாக்குதல் நடத்தியுள்ளனர். ஆறுகாட்டுத்துறை கடற்பகுதியில் அரிவால், ரப்பர் பைப், கட்டையால் மீனவர்களை தாக்கிய கடற்கொள்ளையர்கள், படகில் இருந்த ஜிபிஎஸ் கருவி, செல்போன் மற்றும் மீன்களை பறித்து விட்டு விரட்டி அடித்துள்ளனர். தாக்குதலில் காயமடைந்த 4 மீனவர்கள் மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வருகின்றனர். ஏற்கனவே புஷ்பவனம் மீனவர்கள் மீது கடற்கொள்ளையர்கள் தாக்குதல் நடத்தியது குறிப்பிடத்தக்கது. தமிழக மீனவர்கள் கடல் கொள்ளையர்களால் தாக்கப்படும் சம்பவங்கள் தொடர்ந்து நடந்து கொண்டிருப்பது […]
கப்பலை கடத்தி பிணைய தொகை பெற்ற சம்பவத்தில், முதல்முறையாக கடற்கொள்ளையர்களுக்கு அபராதம் விதித்து நைஜீரியா நீதிமன்றம் தீர்ப்பளித்துள்ளது. நைஜீரியா நாட்டில் கினியா வளைகுடா பகுதிக்கு செல்லும் கப்பல்களை வழிமறித்து கடத்தி சென்று பின்னர் விடுவிப்பதற்காக பெருமளவில் பிணைய தொகை கறப்பதை கடற்கொள்ளையர்கள் வழக்கமாக கொண்டுள்ளனர். அதனை கட்டுப்படுத்த வேண்டும் என நைஜீரிய அரசுக்கு அழுத்தங்கள் வந்தன. அதனால் கடந்த ஆண்டு கடற்கொள்ளையர்களுக்கு எதிரான சட்டம் ஒன்றை அந்த நாட்டு அரசு கொண்டுவந்தது. இந்நிலையில், அங்கு கடந்த மார்ச் […]