Categories
தேசிய செய்திகள்

இந்திய கடற்படைக்கு அதிநவீன மர்மகோவா போர்க்கப்பல்… ராஜ்நாத் சிங் தலைமையில் நாளை சேர்ப்பு…!!!!!!

ராணுவ மந்திரி ராஜ்நாத்  சிங் மும்பையில் நாளை நடைபெறுகிற விழாவில் அதிநவீன மர்மகோவா போர்க்கப்பலை இந்திய கடற்பறையில் சேர்க்கிறார். இந்தக் கப்பல் முற்றிலும் உள்நாட்டில் வடிவமைத்து கட்டப்பட்டுள்ளது. இந்திய பெருங்கடல் பிராந்தியத்தில் சீனாவின் இருப்பு அதிகரித்து வருகின்ற நிலையில், இந்த மர்மகோவா போர்க்கப்பல் இந்திய கடற்படையின் கடல் சார்ந்த திறனை மேம்படுத்தும் என்ற எதிர்பார்ப்பு நிலவி  வருகிறது. இந்தக் கப்பலின் சிறப்பு அம்சங்கள் ஆவது. *இந்த கப்பலில் அதிநவீன ரேடார் தரையில் இருந்து புறப்பட்டு சென்று தரையில் […]

Categories
உலக செய்திகள்

“இந்தியாவிலிருந்து கடத்தப்பட்ட சண்டை சேவல்கள்”…. இலங்கை கடற்படை அதிரடி நடவடிக்கை….!!!!!!!

இலங்கையில் சேவல் சந்தைக்கு தடை விதிக்கப் பட்டிருக்கின்றது. இந்த நிலையில் சேவல் சண்டையில் ஆர்வம் உள்ள சில பேர்  இந்தியாவிலிருந்து சண்டை சேவல்களை கடத்தி வந்து இருக்கின்றனர். மன்னார் நகரில் இருந்து கொண்டு செல்வதற்காக  அவற்றை ஒரு இடத்தில் ஒன்றாக கட்டி வைத்துள்ளனர். அப்போது அங்கு வந்த இலங்கை கடற்படையினரை கண்ட உடன்  சேவல்  கடத்தல்காரர்கள் தப்பி ஓடி உள்ளனர். மேலும் அவர்கள் விட்டுச் சென்ற  சேவல்களை கடற்படையினர் பறிமுதல் செய்துள்ளனர். அதில் ஏழு சேவல்கள் ஏற்கனவே […]

Categories
தேசிய செய்திகள் மாநில செய்திகள்

“தமிழக மீனவர்களிடம் கடுமையாக நடந்து கொள்ளக்கூடாது”… இலங்கையிடம் வலியுறுத்திய இந்தியா…!!!

மீன் வளம் குறித்த கூட்டத்தில் இந்தியா-இலங்கை பங்கேற்ற ஐந்தாவது கூட்டுக் குழு இன்று நடைபெற்றது. இலங்கையிடம், இந்திய மீனவர்களை கையாளும்போது உயிர் இழப்புகளை தவிர்க்கும் வகையில் எச்சரிக்கையாக செயல்பட வேண்டும் என கேட்டுக் கொண்டிருக்கின்றது இந்தியா. மீன் வளம் குறித்து இந்தியா மற்றும் இலங்கை அதிகாரிகளுக்கு இடையே இன்று ஐந்தாவது கூட்டகுழு கூட்டம் காணொளி வாயிலாக நடைபெற்ற நிலையில் இந்த கூட்டத்தில் இந்தியா சார்பாக மீன்வளத் துறைச் செயலாளர் ஜகிந்திரநாத் தலைமையிலான குழு பங்கேற்றது. இலங்கை தரப்பில் […]

Categories
உலக செய்திகள்

என்ன காரணம்?…. 240 வீரர்கள் பணிநீக்கம்…. கடற்படையின் அதிரடி முடிவு….!!

அமெரிக்க கடற்படையினர் கொரோனா தடுப்பூசி செலுத்தி கொள்ளாததால் பணிநீக்கம் செய்யப்பட்டுள்ளனர்.   உலகிலுள்ள அனைத்து நாட்டு மக்களுக்கும் கொரோனா தடுப்பூசி செலுத்தப்பட்டு வருகிறது. இந்த தடுப்பூசி கொரோனா நோய் தொற்றுக்கு எதிராக செயல்பட்டு பேராயுதமாக இருக்கிறது. இருப்பினும் கொரோனா  தடுப்பூசியை போடுவதில் அனைத்து சாமானிய மக்களும், படை வீரர்களும்  கொஞ்சம் தயக்கம் காட்டி வருகின்றனர். இந்நிலையில் கொரோனாவுக்கு எதிராக தடுப்பூசி செலுத்திக் கொள்ள அமெரிக்க கடற்படையைச் சேர்ந்த 240 வீரர்கள் மறுத்துவிட்டதால் அவர்களை பணி நீக்கம் செய்துள்ளனர. குறிப்பாக […]

Categories
உலக செய்திகள்

இலங்கை கடற்படையின் அடாவடி…. தமிழக மீன்பிடி படகுகள் ஏலம்….!!

இலங்கை கடற்படையால் பறிமுதல் செய்யப்பட்ட தமிழக மீனவர்களின் மீன்பிடி படகுகள் ஏலம் விடப்படுகின்றன. இலங்கையில் தமிழக மீனவர்கள் எல்லை தாண்டி மீன் பிடித்ததாக கூறி அவர்களின் படகுகள் இலங்கை கடற்படையால் பறிமுதல் செய்யப்பட்டன. இதனைத் தொடர்ந்து இன்று காலை 9 மணி முதல் ராமநாதபுரம் , புதுக்கோட்டை உள்ளிட்ட நூற்றுக்கும் மேற்பட்ட தமிழக மீனவர்களின் படகுகள் இலங்கையின் யாழ்ப்பாண மாவட்டத்தில் காரைநகர் கடற்படை முகாமில் ஏலம் விடப்படுகின்றன. இந்த ஏலத்தில் கொழும்பிலுள்ள இலங்கை மீன்வளத்துறை உயரதிகாரிகள், யாழ்ப்பாணம் […]

Categories
அரசியல்

அவர்கள் தாக்கப்படுவது தொடர்கிறது…. முதலமைச்சர் நிரந்தர தீர்வு காண வேண்டும்…. ஓபிஎஸ் அறிக்கை…!!!

மத்திய அரசிற்கு அதிக அழுத்தம் கொடுத்து தமிழ்நாட்டு மீனவர்களை மீட்க நடவடிக்கை மேற்கொள்ள வேண்டும் என்று ஓ.பன்னீர்செல்வம் அறிக்கை வெளியிட்டிருக்கிறார். அதிமுகவின் ஒருங்கிணைப்பாளரான ஓ.பன்னீர்செல்வம் வெளியிட்டிருக்கும் அறிக்கையில், குறிப்பிடப்பட்டுள்ளதாவது, இலங்கை கடற்படை இதற்கு முன்பே 60-க்கும் அதிகமான தமிழக மீனவர்களை சிறைப் பிடித்தது. தற்போது, அவர்கள் விடுவிக்கப்பட இருக்கும் நிலையில் எல்லை தாண்டி மீன் பிடித்ததாக தமிழகம் மற்றும் புதுச்சேரியின் மீனவர்கள் 21 பேரை இலங்கை கடற்படை சிறை பிடித்திருக்கிறது. இலங்கை கடற்படையின் இந்த செயல் கடுமையாக […]

Categories
மாநில செய்திகள்

BREAKING : தமிழக மீனவர்கள் மேலும் 14 பேர்…. இலங்கை கடற்படையால் கைது…. பரபரப்பு சம்பவம்…!!!

தமிழக மீனவர்கள் மேலும் 14 பேர் இலங்கை கடற்படையினரால் கைது செய்யப்பட்ட சம்பவம் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. ராமேஸ்வரத்தை சேர்ந்த 14 மீனவர்கள் இரண்டு விசைப்படகில் மீன் பிடிப்பதற்காக கடலுக்குச் சென்றுள்ளனர். இந்நிலையில் அவர்கள் கச்சத்தீவு அருகே மீன்பிடித்துக் கொண்டிருந்தபோது இலங்கை கடற்படையினரால் கைது செய்யப்பட்டுள்ளனர். ஏற்கனவே ஐம்பத்தி ஐந்து மீனவர்களை கைது செய்ததுடன் அவர்கள் வைத்திருந்த 8 விசைப் படகுகளையும் இலங்கை கடற்படையினர் கைப்பற்றினர். இந்நிலையில் தற்போது மேலும் 14 மீனவர்களுடன் இரண்டு விசைப் படகுகளை […]

Categories
மாநில செய்திகள்

காலவரையற்ற வேலைநிறுத்தம்…. விஸ்வரூபம் எடுக்கும் மீனவர்கள் பிரச்சினை…!!!!

தமிழகத்தை சேர்ந்த மீனவர்களை இலங்கை கடற்படை சிறைபிடித்ததை தொடர்ந்து இந்த விவகாரத்தில் காலவரையற்ற வேலைநிறுத்த போராட்டத்தை மீனவர்கள் கையில் எடுத்துள்ளனர். கடந்த 18ஆம் தேதி 500க்கும் மேற்பட்ட படகுகளில் தமிழகத்தை சேர்ந்த மீனவர்கள் வங்கக்கடலில் மீன்பிடிக்கச் சென்று உள்ளனர். நெடுந்தீவு அருகே மீன்பிடித்துக் கொண்டிருந்தபோது 43 தமிழக மீனவர்கள் மற்றும் படகுகளை இலங்கை கடற்படையினர் சிறைபிடித்து சென்றனர். இவர்கள் காங்கேசன் முகாமிற்கு அழைத்துச் செல்லப்பட்டதாக கூறப்படுகிறது. இது தொடர்பாக மத்திய அமைச்சரிடம் ராமநாதபுரம் எம்பி நாவஸ் கனி […]

Categories
மாநில செய்திகள்

BREAKING : மேலும் 12 மீனவர்கள் சிறைபிடிப்பு…. பரபரப்பு சம்பவம்….!!!!

கடலில் மீன்பிடிக்கச் சென்ற ராமநாதபுரம் மீனவர்கள் 12 பேரை இலங்கை கடற்படையினர் கைது செய்துள்ள சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. ராமநாதபுரம் மாவட்டம், மண்டபம் பகுதியில் இருந்து இரண்டு படகுகள் மூலமாக மீன்பிடிக்க சென்ற 12 மீனவர்களை எல்லையைத் தாண்டி மீன் பிடித்ததாக கூறி இலங்கையைச் சேர்ந்த கடற்படையினர் கைது செய்துள்ளனர். ஏற்கனவே 43 மீனவர்களை சிறைப்பிடித்ததுடன், 6 விசைப் படகுகளையும் இலங்கை கடற்படை பறிமுதல் செய்துள்ளது. தற்போது மேலும் 12 மீனவர்களை கைது செய்துள்ளதால் பெரும் பரபரப்பு […]

Categories
உலக செய்திகள்

2 நாட்கள் நடைபெறும் பயிற்சி…. மேம்படுத்தப்படும் கடற்படை செயல்திறன்…. தகவல் வெளியிட்ட தூதரகம்….!!

கொழும்பு பாதுகாப்பு மாநாடு தலைமையின் கீழ் 2 நாட்கள் முத்தரப்பு போர் பயிற்சி “தோஸ்தி” என்னும் பெயரில் நடைபெறுவதாக இந்திய தூதரகம் தெரிவித்துள்ளது. கொழும்பு பாதுகாப்பு மாநாடு தலைமையின் கீழ் 2 நாட்கள் இலங்கை, இந்தியா, மாலைதீவு போன்ற நாடுகளின் முத்தரப்பு கூட்டு பயிற்சி போர் மாலத்தீவு கடல்பகுதியில் வைத்து நடைபெறுவதாக இந்திய தூதரகம் தகவல் வெளியிட்டுள்ளது. இந்த 2 நாள் முத்தரப்பு கூட்டு கடற்படை பயிற்சிக்கு தோஸ்தி என்று பெயரிடப்பட்டுள்ளது. இது தொடர்பாக கொழும்புவிலுள்ள இந்தியத் […]

Categories
உலக செய்திகள்

“அகதிகள் நுழைவதை தடுக்க பிரிட்டன் வைத்த கோரிக்கை!”…. பிரான்ஸ் அரசு நிராகரிப்பு…!!

பிரான்ஸ் அரசு, அபாயகரமான முறையில் பயணித்து தங்கள் நாட்டிற்குள் வரும் அகதிகளை தடுக்க பிரிட்டன் வைத்த கோரிக்கையை நிராகரித்திருக்கிறது. பிரான்ஸ் நாட்டிலிருந்து அகதிகள் பல வழிகளில் பிரிட்டனுக்குள் நுழைய முயன்று வருகிறார்கள். இதனால் பல உயிர் பலிகள் ஏற்படுகிறது. இது தொடர்பில் பிரான்ஸ் நாட்டின் அதிபருக்கு பிரிட்டன் பிரதமர் கடிதம் ஒன்றை அனுப்பியிருக்கிறார். அதில், தங்கள் நாட்டிற்கு வரும் அகதிகள் அனைவரையும் பிரான்ஸ் திரும்ப அழைத்துக்கொள்ள வேண்டும். மேலும், அகதிகள் எங்கள் நாட்டிற்குள் நுழைவதை தடுக்க பிரான்ஸ் […]

Categories
உலக செய்திகள்

‘கடல்சார் திறன்கள் மேம்படுத்தப்படும்’…. போர்க்கப்பலை வழங்கிய சீனா…. வெளிவந்துள்ள முக்கிய தகவல்….!!

அதிநவீன போர்க்கப்பலானது பாகிஸ்தான் கடற்படைக்கு வழங்கப்பட்டுள்ளதாக தகவல்கள் வெளிவந்துள்ளது. இந்திய பெருங்கடல் மற்றும் அரபிக்கடலில் சீனா தனது கடற்படை பலத்தை அதிகரித்து வருகிறது. மேலும் இந்திய பெருங்கடலில் தனது ஆதிக்கத்தை செலுத்துவதற்காக பல்வேறு முயற்சிகளை சீனா மேற்கொண்டு வருகிறது. இந்த நிலையில் சீனா தனது நட்பு நாடான பாகிஸ்தானுக்கு மிகப்பெரிய மற்றும் அதிநவீன தொழில்நுட்பம் கொண்ட போர்க்கப்பல்  ஒன்றை வழங்கியுள்ளது. இந்த போர்க்கப்பல் ஆனது சீனாவில் கப்பல் கட்டும் நிறுவனத்தால் வடிவமைக்கப்பட்டதாகும். இது ஷாங்காய் நகரில் நடைபெற்ற […]

Categories
உலக செய்திகள்

“எங்கள் கடற்படையை யாராலும் தடுக்க முடியாது!”.. கர்வமாக பேசிய ரஷ்யா அதிபர்..!!

ரஷ்யாவின் அதிபரான விளாடிமிர் புடின், எங்கள் நாட்டின் கடற்படையை எந்த நாட்டின் கடற்படையினாலும் வீழ்த்த முடியாது என்று ஆணவத்தோடு கூறியிருக்கிறார். ரஷ்யாவின் அதிபரான விளாடிமிர் புடின், நட்பு நாடுகள் பங்கேற்ற செயின்ட் பீட்டர்ஸ்பர்க்-ல்  கப்பல்படையின் அணிவகுப்பு விழாவில் பங்கேற்றிருக்கிறார். அந்த சமயத்தில், பிற நாடுகளின் நீர்மூழ்கி கப்பல்களும், போர் கப்பல்களும் அணிவகுப்பில் பங்கேற்றது. அப்போது, அணிவகுப்பு விழாவின் முடிவில் விளாடிமிர் புடின் பேசினார். அப்போது ரஷ்ய நாட்டின், கடற்படையை பற்றி பெருமையாக கூறினார். அதாவது, “எங்கள் நாட்டின் […]

Categories
தேசிய செய்திகள்

நண்பனை நம்பி மனைவியை விட்டுச்சென்ற கடற்படை ஊழியர்… திரும்பி வந்த கணவனுக்கு காத்திருந்த அதிர்ச்சி…!!

திருமணமான கடற்படை ஊழியர் வேலைக்காக வெளியூர் சென்ற நேரத்தில் அவரின் மனைவியை கடற்படை ஊழியரின் நண்பர் பாலியல் பலாத்காரம் செய்த சம்பவம் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. மும்பை கொலாபா பகுதியை சேர்ந்த கடற்படை ஊழியர் அவரது மனைவியுடன் வசித்து வருகிறார். அவருடன் திருமணமாகாத மற்றொரு கடற்படை ஊழியரும் தங்கியிருந்துள்ளார். திருமணமான கடற்படை ஊழியர் ஒரு நாள் வேலைக்கு சென்ற நேரத்தில் அவரின் மனைவியும் நண்பரும் மட்டும் இருந்து வந்துள்ளன. ஒருநாள் அந்த நண்பர் நன்றாக குடித்துவிட்டு வந்து […]

Categories
உலக செய்திகள்

இந்திய பெருங்கடலில் சீன ஆதிக்கம்…கடற்படை கூட்டுப்பயிற்சி…!!!

இந்திய பெருங்கடலில் சீனாவின் ஆதிக்கத்தை கட்டுப்படுத்துவதற்காக கூட்டு கடற்படைபயிற்சியை மேற்கொள்கிறது. இந்திய பெருங்கடலில் சீனாவின் ஆதிக்கம் அதிகரித்து வருவதால் அதனைக் கட்டுப் படுத்துவதற்காக இந்தியப் பெருங்கடலின் கிழக்கிலுள்ள பிரான்ஸ் நாட்டு கடற்படையுடன் குவாட் உறுப்பு நாடுகளாக திகழும் அமெரிக்கா ஜப்பான் ஆஸ்திரேலியா போன்ற நாடுகளுடன் இந்தியா கடந்த சில ஆண்டுகளாக கடற்படை கூட்டுப் பயிற்சியை மேற்கொண்டு வருகின்றனர். மேலும் இந்த பன்னாட்டு கூட்டு கடற்படை பயிற்சியால் சீனாவின் ஆதிக்கத்தை குறைக்க முடியும் என்று தெரிவித்துள்ளனர். இதுகுறித்து சீனாவின் […]

Categories
அரசியல் மாநில செய்திகள்

“இலங்கை கடற்படையை தண்டிக்க வேண்டும்”… அமைச்சர் ஜெயக்குமார் ஆவேசம்..!!

இலங்கை கடற்படையை தண்டிக்க கூடிய வகையில் விசாரணை குழு அமைக்கப்பட வேண்டும், கண் துடைப்பு குழுக்களை ஏற்க முடியாது என்று மீன்வளத் துறை அமைச்சர் ஜெயக்குமார் தெரிவித்துள்ளார். நேதாஜி சுபாஷ் சந்திர போஸின் 125-வது பிறந்தநாளை முன்னிட்டு காமராஜர் சாலையில் உள்ள அவரது திருவுருவப் படத்திற்கு மரியாதை செலுத்தினார். அவரிடம் இலங்கை கடற்படை கப்பல் மோதி 4 மீனவர்கள் கொல்லப்பட்டதாக சர்ச்சையாகி இருக்கும் நிகழ்வு பற்றி அவரிடம் கேள்வி எழுப்பினர். “தமிழக மீனவர்கள் மீது நடத்தப்படும் தாக்குதலை […]

Categories
உலக செய்திகள்

இந்தியா-இலங்கை கடற்படைகள் மூன்று நாள் கூட்டுப்பயிற்சி…!!

இந்தியா இலங்கை கடற்படைகள் இன்று முதல் 3 நாட்களுக்கு கூட்டுப் பயிற்சியில் ஈடுபட உள்ளனர். இந்தியா இலங்கை கடற்படைகளுக்கு இடையே சிலின்நெக்ஸ்ட் 20 என்ற பெயரில் இரு தரப்பு கூட்டுப்பயிற்சி இலங்கையின் திருகோணமலைக்கு அருகே அக்டோபர் 19ஆம் தேதி முதல் 21ஆம் தேதி வரை நடைபெறுகிறது. இந்த பயிற்சியில் இலங்கை கடற்படை சார்பில் எஸ்.எல்.என். சயூரா  என்ற ரோந்து கப்பலும் கஜபாகு என்கிற பயிற்சி கப்பலும் கலந்து கொள்கின்றனர். இந்திய கடற்படை சார்பில் நீர்மூழ்கிக் கப்பல்களை அழிக்கும் […]

Categories
உலக செய்திகள்

எதிர்பாராத விதமாக… எரிபொருள் நிரப்பும்போது… டேங்கர் விமானத்துடன் மோதிய போர் விமானம்… நடுவானில் நிகழ்ந்த சம்பவம்..!!

நடுவானில் போர்விமானம் டேங்கர் விமானத்துடன் மோதி விபத்து ஏற்பட்ட சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. அமெரிக்காவின் கலிபோர்னியா நாட்டிற்கு சொந்தமான f-35 போர் விமானம் விபத்துக்குள்ளானதாக கடற்படை தெரிவித்துள்ளது. நடுவானில் வைத்து எரிபொருள் நிரப்பும் சமயம் போர் விமானம் எரிபொருள் நிரப்ப கூடிய டேங்கர் விமானத்தில் மோதியதாக தகவல் வெளியாகியுள்ளது. இதனால் செயலிழந்த f-35 போர்விமானம் கலிபோர்னியாவில் விபத்துக்குள்ளாகியுள்ளது. விமானத்தில் இருந்த விமானி உயிருடன் மீட்கப்பட்டு தற்போது சிகிச்சை கொடுக்கப்பட்டு வருகின்றது என்று அரிசோனாவில் உள்ள கடற்படை விமான […]

Categories
உலக செய்திகள்

சுட்டுத்தள்ளுங்க…! ”டிரம்ப் போட்ட தீடீர் உத்தரவு” அதிர்ந்து போன உலக நாடுகள் …!!

அமெரிக்க கப்பல்களை அச்சுறுத்திக்கொண்டிருக்கும் ஈரான் கப்பல்களை சுட்டு தள்ளுங்கள் என்று அதிபர் டிரம்ப் உத்தரவிட்டுள்ளார்  பாரசீக வளைகுடா கடற்பகுதியில் ரோந்து பணியில் ஈடுபட்டிருந்த அமெரிக்க கடற்படைக்கு சொந்தமான ஆறு கப்பல்களை ஈரான் நாட்டிற்கு சொந்தமான 11 துப்பாக்கி ஏந்திய சிறிய படகுகள் சுற்றிவளைத்து வட்டமிட்டு உள்ளது. இந்நிலையில் அமெரிக்க கப்பலை அச்சுறுத்திக்கொண்டிருக்கும் ஈரான் படகுகளை சுட்டு வீழ்த்த கடற்படையினருக்கு உத்தரவு பிறப்பித்ததாக டிரம்ப் தனது ட்விட்டர் பக்கத்தில் குறிப்பிட்டுள்ளார். https://twitter.com/realDonaldTrump/status/1252932181447630848 டிரம்பின் இந்த கருத்து ஈரானுக்கு எச்சரிக்கை […]

Categories
தேசிய செய்திகள்

இந்திய கடற்படையை சேர்ந்த 21 மாலுமிகளுக்கு கொரோனா!

இந்திய கடற்படையை சேர்ந்த 21 மாலுமிகளுக்கு கொரோனா வைரஸ் தொற்று பாதிப்பு இருப்பதாக கண்டறியப்பட்டுள்ளது. இந்தியாவில் கொரோனா வைரஸ் பாதிப்பு அசுர வேகத்தில் பரவிவருகின்றது.. அதிகபட்சமாக மகாராஷ்டிரா தான் கொரோனாவால் பாதிக்கப்பட்ட மாநிலங்களில் முதலிடத்தில் உள்ளது. இந்த நிலையில் மும்பையில் இருக்கும்  இந்திய கடற்படையில் 21 மாலுமிகளுக்கு கொரோனா வைரஸ் தொற்று பாதிப்பு இருப்பது சோதனையில் கண்டறியப்பட்டுள்ளது. இதையடுத்து அங்குள்ள ஒரு கடற்படை மருத்துவமனையில் பாதிக்கப்பட்ட மாலுமிகள் அனைவரும் தனிமைப்படுத்தப்பட்டுள்ளனர். இது கடற்படையில் பதிவாகும் கொரோனா பாதிப்பின் […]

Categories

Tech |